Tamil UnderRated Music Director Part 04 | Tamil Songs | Music Directors | Sirpy | Sentamil Channel

  Рет қаралды 167,221

Sentamil Channel

Sentamil Channel

Күн бұрын

Пікірлер: 316
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஐயா திரு.சிற்பி அவர்கள். மிகவும் திறமையானவர். அவரின் அனைத்து படங்களும் மிக மிக அருமை. மேட்டுக்குடி படத்தை சொல்ல மறந்துட்டீங்களே.
@sureshksuri2480
@sureshksuri2480 2 жыл бұрын
Amam yenakum romba bidicca isai amaipalar
@vinothjayakumar4651
@vinothjayakumar4651 2 жыл бұрын
Great composer Sirpi sir
@jawaharstarhealth1658
@jawaharstarhealth1658 2 жыл бұрын
Ellame copy than avaroda style
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 2 жыл бұрын
@@jawaharstarhealth1658 அவரோட பாடல்கள் copy. But original version எல்லாமே நீ தான் compose பன்னினதோ?
@DineshKumar-om3ol
@DineshKumar-om3ol 2 жыл бұрын
Ada ஆமாங்க ❤
@lateextra1027
@lateextra1027 2 жыл бұрын
இப்ப ஹாரிஸ் சார் underrated list la தான் இருக்காரு miss u legend harris....
@viswanathdhanaraj9760
@viswanathdhanaraj9760 2 жыл бұрын
@all is well k அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ப்ரோ. மாஸ் ஹிட் கொடுத்தவர் 👍
@iyappaniyapp1452
@iyappaniyapp1452 2 жыл бұрын
3 movies work going on will soon come back
@lateextra1027
@lateextra1027 2 жыл бұрын
@@iyappaniyapp1452 1.legend 2.dhuruva natchathiram next enna movie Bro
@iyappaniyapp1452
@iyappaniyapp1452 2 жыл бұрын
@@lateextra1027 movie name confirm akala bro
@aravindhnagarajan1349
@aravindhnagarajan1349 2 жыл бұрын
Gibhran most underrate in current generation.he has unique soundings like arr, illayaraja.
@devsimha
@devsimha 2 жыл бұрын
Andha naayikku olunga paattu poda soldra,,, venumna background music ok
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 2 жыл бұрын
@@devsimha point point nanba 😆😆
@masthanhayath484
@masthanhayath484 2 жыл бұрын
Manoj kiyaan one off tha best music director
@dilips5219
@dilips5219 2 жыл бұрын
Ennoda all time favorite vidhyasagar sir.😍😍😍
@syammohansyam4014
@syammohansyam4014 2 жыл бұрын
Keralas No 1music director Melody king vidyasagar 😊😊🙏🙏
@harishkutty4990
@harishkutty4990 2 жыл бұрын
I miss you Vidhsagr sir
@krishnakrishna-ek4os
@krishnakrishna-ek4os 2 жыл бұрын
ஜிப்ரான் bgm lam semmaiya irukkum
@danielsaro6880
@danielsaro6880 2 жыл бұрын
My favourite music director sirpy 😍😍
@Kvsp-yy7up
@Kvsp-yy7up 2 жыл бұрын
காலத்தால் அழியாத இசை... சிற்பி அவர்களின் இசை..
@R.saravanan94
@R.saravanan94 2 жыл бұрын
சௌந்தர்யன் அவரகளும் சிறந்த இசை அமைப்பாளர் சிந்து நதி பூ படத்துக்கு அவர்தான் இசை அமைப்பாளர்
@jayakumarr1745
@jayakumarr1745 2 жыл бұрын
சேரன் பாண்டியன் படத்திற்கும் அவர்தான் இசை.
@riyaravoof9199
@riyaravoof9199 2 жыл бұрын
N.S rahunathan நீா் பறவை missing 😍😘😘😘
@musicalmaayavi946
@musicalmaayavi946 2 жыл бұрын
Sirpy have good 90's songs & Ghibran sound and feel's good and underrated, nivas talented . They gave hits but not recognised.
@rajavel4962
@rajavel4962 2 жыл бұрын
S A Rajkumar is a best music director
@balajimimicrythanjai9797
@balajimimicrythanjai9797 2 жыл бұрын
நமக்கு எப்போதும் S. A Rajkumar தான்
@Vivekmsd7
@Vivekmsd7 2 жыл бұрын
Sirpi...♥
@syammohansyam4014
@syammohansyam4014 2 жыл бұрын
Vidyasagar is the most underatted musician in india.. Talent base Vidyasagar more better than Ar rehman.. but he don't have luck.. pls hear vidyajis malayalam songs.. Nobody can't touch his level.. a real music legend... his tamil songs r always marvelous.. MELODY KING VIDYASAGAR.. 🙏🙏🥰🥰🥰🥰💪💪💪💪
@anandand3865
@anandand3865 2 жыл бұрын
More better tha. Arr ..poda lusu koodhi
@thalanaresh
@thalanaresh 2 жыл бұрын
My most favourite aayuda poojai
@RamsureshkumargRamu
@RamsureshkumargRamu 2 жыл бұрын
நான் எப்போதும் இளையராஜா ரஹ்மான் பாடல் இவர்கள் பாடல் பிறகுதான் எப்போதும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் சிற்பி இவர்கள் தான் மற்றும் விக்ரமன் சார் இயக்கிய படங்கள் தான்
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 2 жыл бұрын
அதே மாதிரி ஜெயம் படம் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் .....R.P.பட்நாயக்
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அதே படத்தில் அவர் பாடியுள்ள கவிதையே தெரியுமா பாடல் அருமையாக இருக்கும் சகோ
@helpinghandmarconi5531
@helpinghandmarconi5531 2 жыл бұрын
In telugu Feild out
@srkarthickvarman1003
@srkarthickvarman1003 2 жыл бұрын
ஜிப்ரான் சிறந்த இசை அமைப்பாளர். அவர் பாடல் கேக்கும் போது இசைஞானி பாடலை கேப்பது போல் மனதை பிசைகிறது. மாறா பட இசையும் பாடலும் மிக மிக அருமை
@mano.j789
@mano.j789 2 жыл бұрын
Gibren music composing something different... beautiful composer And Leelai film songs ( oru kili, jil endru oru kakavaram ...)Sathish chakaravrthi Vandhan vendran film songs Thaman Rowthiram film songs Prakash niki Karthik raja... album film songs And five star film songs Alagiya theeye film songs Ramesh vinayagam Ipdi irkaga indha film songs elam semaya irku very melting heart 💘
@gabriealc8266
@gabriealc8266 2 жыл бұрын
Thank u madam very rare information. இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி. Madam இந்த வீடியோவை பாக்கும் போது ரெண்டு பாடல் விவரத்தை பாக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்து. அட்ரா மச்சான் விசுலு படத்துல யாரு இவ ஸிரோ படத்துல உயிரே உன் உயிர் என நான் இருப்பேன்.
@emarrkay
@emarrkay 2 жыл бұрын
Why karthik raja is not mentioned. He is one of the fine composers. Ullasam,kadhala kadhala, dum dum dum....
@SentamilChannel
@SentamilChannel 2 жыл бұрын
Previous Part பாருங்க
@MohanRaj-qf7th
@MohanRaj-qf7th 2 жыл бұрын
சிற்பி பரத்வாஜ் ராஜ்குமார் இவர்களின் பாடல்கள் எப்பொழுதும் கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு என்ற ஒன்று தெரியாது அதுதான் அவர்களின் இசை அந்த அளவுக்கு அவர்கள் இசை அமைத்து இருப்பார்கள்
@dineshkumar-lx3cn
@dineshkumar-lx3cn 2 жыл бұрын
NR Ragunathan for neer paravai.. You missed it... Sema songs antha movie la iruku
@Tamilselvan-dy2gb
@Tamilselvan-dy2gb 2 жыл бұрын
Ghibran underatted musician now he is working in AK project
@top10cinemafacts97
@top10cinemafacts97 2 жыл бұрын
Nivas k prasana vera leval music director 😊
@naveenchinna008
@naveenchinna008 2 жыл бұрын
N.R.Ragunanthan Music List la Epdi Neenga Neerparavai Movie Ya Miss Panninga nnu Therila Ponga.... Ellaa Songum Supera Irukkum.... 💗
@Nextgen098
@Nextgen098 2 жыл бұрын
Madayaana koottam GV Prakash la music
@MohamedMirzan
@MohamedMirzan 2 жыл бұрын
@@Nextgen098 no g.v only sung the song not a composer
@sekarc9357
@sekarc9357 2 жыл бұрын
GV Prakash producer of that movie
@mobalu1992
@mobalu1992 2 жыл бұрын
N. R Raguthan is the real underated music composer....
@Tblood191
@Tblood191 2 жыл бұрын
ஆர்மோனியம் இல்லாமலே வாயில வரிகளுக்கு இசை அமைப்பார் அற்புத திறமை சிற்பி
@ramanasivasubarajan1841
@ramanasivasubarajan1841 2 жыл бұрын
Moovender : naan vaana villaye parthen song hariharan high note la paaduwaru saranam ellam vera level la irkkum 90s kid’s favorite
@MsIqbal1980
@MsIqbal1980 2 жыл бұрын
வருத்தம்தான்.... இருந்தாலும் மாற்றத்திர்க்கேற்ப தன்னை பொருத்திக் கொள்ளாத எந்த சாதனையாளனும் நிலைப்பது இல்லை... சூது கவ்வும்.... தாமதமானாலும் தர்மம் வெல்லும்...
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 2 жыл бұрын
சிற்பி தேவா வித்தியாசாகர் ஜிப்ரான் மனோஜ் தருண் குமார் ரகுநாதன் நிவாஸ் பிரசன்னா
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 2 жыл бұрын
Gibran- Maara movie songs vittututigalee...semma songs 😭
@balasujith8504
@balasujith8504 2 жыл бұрын
Jibran vera ragam😍
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 2 жыл бұрын
Vidhyasagar💖😌😌😌😌😌😌😌
@thamizh256
@thamizh256 2 жыл бұрын
Nivas K prasanna the best melodic director.... 🔥🔥🔥....
@MRajasekarmech
@MRajasekarmech 2 жыл бұрын
சிற்பி really legend
@ssasivennila
@ssasivennila 2 жыл бұрын
Enthaara song 👌👌👌👌👌👌
@Haeee8
@Haeee8 2 жыл бұрын
Unnai nenaithu my favorite
@cinerockettamil4718
@cinerockettamil4718 2 жыл бұрын
சிற்பி அவர்களின் ரசிகன் நான் ... நாட்டாமை பட பாடல்கள் மிக அருமையாக இருக்கும் 💐
@cvaeditz1073
@cvaeditz1073 2 жыл бұрын
Sirpy ghibran ❤️❤️
@GANSTHEEDITOR
@GANSTHEEDITOR 2 жыл бұрын
My fav song ragasiyamanthu Kadhal 🤩🤩
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 2 жыл бұрын
ரகுநந்தன் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 2 жыл бұрын
Sirppi Arabic song yeduthutu vandhu thamila nalla sedhukunaru
@arunkumarmani3289
@arunkumarmani3289 2 жыл бұрын
Barani is the most underrated music Director 😞. His albums were the most memorable days for 90s
@jayenmusick
@jayenmusick 2 жыл бұрын
Ghibran is always unique music composer 💛
@VijayaKumar-kn1qc
@VijayaKumar-kn1qc 2 жыл бұрын
Please don't lie ok
@prabakarank6254
@prabakarank6254 2 жыл бұрын
Those who were all talking about Ghibran I accept he is gem .! But we missed nivas k prasanna .! If anyone have time just listen to Zero album .! Pure blisss .! Engey ponai ennai vittu , veradhuvum nijmaney illai , - most underrated music director is nivas k prasanna❤️
@gokulk2823
@gokulk2823 2 жыл бұрын
Bharani music director ah miss panitinga Parvai Ondre Pothume that one film pothum all songs vera level hit
@rajeshrsutube
@rajeshrsutube 2 жыл бұрын
Charlie Chaplin also
@mano.j789
@mano.j789 2 жыл бұрын
Yesss
@rajkumarpandian338
@rajkumarpandian338 2 жыл бұрын
Ladies and gentlemen
@GRK427
@GRK427 2 жыл бұрын
Sirpi sir Mettukudi miss paniteenga...
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
சிற்பி, சௌந்தர்யன், போன்றோர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள்
@karthikrajan5930
@karthikrajan5930 2 жыл бұрын
Sam cs C sathya Bharani Miss pannitinga
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr 2 жыл бұрын
Super voice akka
@santhanamkumar9481
@santhanamkumar9481 2 жыл бұрын
This list Sirpy and NR Ragunathan my fav
@bharathm3140
@bharathm3140 2 жыл бұрын
Good concept.... Song famous agura alavuku, small music director famous agurathu illa
@danush_wick
@danush_wick 2 жыл бұрын
In My Opinion Santhosh Narayanan Also Most Underrated
@Summapadinkaboss
@Summapadinkaboss 2 жыл бұрын
N R.Ragunathan music 🎶 vera leval all movie songs hit.......❤️
@mano.j789
@mano.j789 2 жыл бұрын
Song onu sluga ivaruda
@jayreactions2558
@jayreactions2558 2 жыл бұрын
Manoj bharatnagar is the most underated music director in indian cinema..
@abhilash6848
@abhilash6848 Жыл бұрын
devendran..Aroll corelli..sean roal dan..d imman..kk..joshua sridher..baradwaj..sunder c babu..c sathya..suresh peaters..sabesh murali..ippadi yethana arumayana isai amaippallarkal..nr ragunadan ..nivas k prasanna romba romba pudikkum
@vinoth99
@vinoth99 2 жыл бұрын
Cant talk about Sirpy and forget his best song ever. Chevvanthi Pooveduthen!
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
சிறு தொடுதலிலே பாட்டு super underrated sing ♥️♥️♥️♥️♥️
@VJagan-fc2rl
@VJagan-fc2rl 2 жыл бұрын
Valimai Background score Ghirban
@myphone_3415
@myphone_3415 2 жыл бұрын
Sundar C Babu .....அஞ்சாதே
@tamilazhagan6058
@tamilazhagan6058 2 жыл бұрын
Sirpy😍
@massstatus7151
@massstatus7151 2 жыл бұрын
Best music directors Harris Jayaraj sir and vijay antony sir 🔥💥
@rameshv1178
@rameshv1178 2 жыл бұрын
பரணி ஸ்ரீ, சுக்ரன், பெரியண்ண, பார்வை ஒன்றே போதுமே, சௌந்தர்யன் சிந்து நதி பூ, சேரன் பாண்டியன், கோப்புற தீபம், சுப்ரா இருக்கும்
@mohammedunishj406
@mohammedunishj406 10 ай бұрын
Naa intha paathu ellathayum summa summa ketruken but intha isaikadavupkal thaan indha paatta potrupaanganu theriyathu
@ajithstatus4587
@ajithstatus4587 2 жыл бұрын
AR RAHUNATHAN MY FAVOURITE
@sivarajthirunavukkarasu7946
@sivarajthirunavukkarasu7946 2 жыл бұрын
மனோஜ் கியான் - இணைந்த கைகள் படத்தை விட்டுவிட்டுங்களே....
@நல்லதேநடக்கும்-ங3ந
@நல்லதேநடக்கும்-ங3ந 2 жыл бұрын
இணைந்த கைகள் கியான் வர்மா இசையமைப்பாளர்... மனோஜ் கியான் இல்லை
@anush1912
@anush1912 2 жыл бұрын
பூ மழை பொழிகிறது
@skybluetamil7822
@skybluetamil7822 2 жыл бұрын
@@anush1912 பூமழை பொழியுது படத்தின் இசை ( மனோஜ் - கியான் அல்ல RD . பர்மன்
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Oomai vizhigal.. Manoj gyan
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
Ivanga ellar pattum en music playlist la iruku
@M.G.SANKAR
@M.G.SANKAR 2 жыл бұрын
I LIKE THARUN KUMAR MUSIC. HE IS SUCH A WONDERFUL MELODY AND WESTERN SONGS COMPOSER.
@sketch-raja
@sketch-raja 2 жыл бұрын
Hiவாங்க வீடியோ குள்ள போகலாம் 😜 P4 எப்பவும் போல content Video super ❤🙏👍🏻💥
@maripmk4706
@maripmk4706 2 жыл бұрын
Ghibran is truly underrated
@anandkumarj7320
@anandkumarj7320 2 жыл бұрын
James Vasanthan
@niveethasivakumar9940
@niveethasivakumar9940 2 жыл бұрын
Yedi kallachi, my fav song🥰💛
@vishnuchandar9367
@vishnuchandar9367 2 жыл бұрын
Sirpi oru sirantha isai sirpi
@andu9115
@andu9115 2 жыл бұрын
Omg... unbelievable...😱😱😱😱🔥🔥
@albinc635
@albinc635 2 жыл бұрын
Nivas k prasanna 💚
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 жыл бұрын
இசையமைப்பாளர் பரணி அவர்களையும் List ல விட்டுடீங்க..
@vishnuchandar9367
@vishnuchandar9367 2 жыл бұрын
Ratchasan bgm ellam miga sirappu
@nagaideltagaming1920
@nagaideltagaming1920 2 жыл бұрын
Hi 😍😍😍😍😍😍😍🌷🌷🌷Ratherinarathupojai songs all time favourite
@thujeerahanelitchelvan7178
@thujeerahanelitchelvan7178 2 жыл бұрын
Sirpy songs are really good to hear.But most of them are copies.👍
@dheiventhirakumar9700
@dheiventhirakumar9700 2 жыл бұрын
Matha ellam theriyum ...Oomai viligal illayaraja nu Nenacchu kittu irunthen ipo than therinchathu...✌️😍
@nandhacsk0077
@nandhacsk0077 2 жыл бұрын
NR Ragunanthan also music director for Neerparavai
@deepakraja1444
@deepakraja1444 2 жыл бұрын
Sirpi - Suryavamsam
@SureshKumar-qj4op
@SureshKumar-qj4op 2 жыл бұрын
This song all my favourite ❤️❤️❤️ I'm impressed in this video ❤️❤️❤️
@thumi6610
@thumi6610 2 жыл бұрын
ரமேஷ் விநாயகம் 🙏🏿♥️♥️♥️
@ArunArun-bg7ry
@ArunArun-bg7ry 2 жыл бұрын
Ghibran sir always super 💐
@dr4478
@dr4478 2 жыл бұрын
சிற்பி i like
@jerryjerry4090
@jerryjerry4090 2 жыл бұрын
Mettukudi songs are always awsome,, Legend Sirpi
@punithasamysittan8051
@punithasamysittan8051 2 жыл бұрын
Anbulla mannavare Mano Swarnalatha combo super
@mohamedyasar.k6582
@mohamedyasar.k6582 2 жыл бұрын
Othet than everyone i think M.R.Ragunathan got some peppy and melting tune in his every song song❤😶.It was my favourite once upon a time😍
@copycatvideos1332
@copycatvideos1332 2 жыл бұрын
1st vantha unnoda 3 movies pothum ne tha ya 90 kids legend
@copycatvideos1332
@copycatvideos1332 2 жыл бұрын
legend சிற்பி
@RajuRaju-ie5sl
@RajuRaju-ie5sl 2 жыл бұрын
சிற்பிய இதுல சேத்தது தப்பு அவரு வேர லெவல்
@smrkeerai
@smrkeerai 2 жыл бұрын
ஏம்மா பேசுறதை சும்மா நார்மலா பேசியிருந்தா நல்லா இருந்திருக்கும். சில இடங்களில் ஸ்டைலுங்கிற பேருல அழுத்தம் கொடுத்துப் பேசியது கேட்பதற்கு செயற்க்கையா இருக்கிறது.
@shivanellai
@shivanellai 2 жыл бұрын
Sirpi🔥
@sridharramachandiran5899
@sridharramachandiran5899 2 жыл бұрын
Recently addicted ur videos sis😍😘😍😘
@rajeditz1481
@rajeditz1481 2 жыл бұрын
N.R ragunathan super
@sivashiva5293
@sivashiva5293 2 жыл бұрын
Yuvan the best 🔥❤️
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 2 жыл бұрын
சௌந்தர்யன் இசை வேறமாதிரி இருக்கும்
@sushi1593
@sushi1593 2 жыл бұрын
Dharan Kumar was my favvvvvvvvvvv
@Muhilanjayaraman
@Muhilanjayaraman 2 жыл бұрын
Idhula Ghibran mattum dhaan underrated maththavanga ellam average albums dhaan kuduthurukkaanga...
@chandrasekar7570
@chandrasekar7570 2 жыл бұрын
Sirpi super songs all
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 12 МЛН
Real fight and Ego between Tamil actors !! || Cinema SecretZ
19:30
Cinema SecretZ
Рет қаралды 1,2 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН