Senthil Balaji Killed the coir Industry of coimbatore - Savukku Shankar latest interview

  Рет қаралды 329,847

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

Senthil Balaji Killed the coir Industry of coimbatore - Savukku Shankar latest interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 1 000
@karthikjagan6729
@karthikjagan6729 Жыл бұрын
தென்னை விவசாயியின் தற்போதைய அவல நிலையை கனகச்சிதமாக உலகுக்கு வெளிப்படுத்திய சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி
@kirubakaran7829
@kirubakaran7829 Жыл бұрын
பொள்ளாச்சியில் இருந்து அண்ணன் சவுக்கு சங்கர் சொல்வது அனைத்தும் உண்மை
@gopalmagesh8696
@gopalmagesh8696 Жыл бұрын
மக்களை பாவம் பார்க்காதீர்கள்..செருப்பால் அடித்து பணம் குடுத்தால் மீண்டும் ஓட்டுப்போடுவார்கள்...
@ananthkumar4923
@ananthkumar4923 Жыл бұрын
100% உண்மை
@saravanavelsaravanavel6087
@saravanavelsaravanavel6087 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
உண்மை.....இவனுங்க முதலில் திருந்தனும் குவாட்டர்க்கும் கோழிபிரியாணிக்கும் ஓட்டு போட்டா இப்படி தான் இருக்கும்
@gokulkrishnan1776
@gokulkrishnan1776 Жыл бұрын
200%
@tamilanbu3897
@tamilanbu3897 Жыл бұрын
100%உண்மை... நானும் தேங்காய் தொழில் தான் செய்கிறேன்,இந்த 2வருடத்தில் தேங்காய் தொழில் முற்றிலும் நலிந்து விட்டது... சவுக்கு தோழர் நன்றி.
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
கடந்த தேர்தலில் தமிழக மக்கள் போட்டது ஓட்டு இல்லை,தங்களுக்கு தாங்களே போட்டு கொண்ட வாய்க்கரிசி.
@saleemstephy2135
@saleemstephy2135 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்😢
@vira_7
@vira_7 Жыл бұрын
We should thank Prashanth Kishore for destroying TN because of ego against Modi😢
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Жыл бұрын
Very correct br 100:/:
@sakthithavasi4725
@sakthithavasi4725 Жыл бұрын
😂😂😂😂😢😢😢😢
@ghk721
@ghk721 Жыл бұрын
Futurelayum dmk thaan poduvaanga 2000 rs ku.. Don't worry...
@sibisiva2701
@sibisiva2701 Жыл бұрын
இவர்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான். அவலநிலையை வெளி உலகத்திற்கு காட்டியதற்கு நன்றி தோழர்களே.
@Mithunkumar-wd5iy
@Mithunkumar-wd5iy Жыл бұрын
எங்க பொள்ளாச்சி'காரங்க வலியை பதிவு செய்த சவுக்கு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Жыл бұрын
Next time vote eadapadi
@shivaramancnatarajan4551
@shivaramancnatarajan4551 Жыл бұрын
We too own a coco coir factory, all that has been discussed in this interview is 100% true.
@sridharvelusamy7250
@sridharvelusamy7250 Жыл бұрын
Feeling sin for the incident what was caused by DMK Govt to your industry.
@prakashraj7112
@prakashraj7112 Жыл бұрын
சவுக்குன் குரல், கருத்துக்கள், உண்மையாக சாமானிய மக்கள் கேட்க தோன்றுகிற கேள்விகள் தான். அதனால் தான் அவர் இன்று கொண்டாட படுகிறார்.
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
கே.என்.நேருவும், செந்தில் பாலாஜியும் ஸ்டாலினின் கீழ் வேலை செய்யும் ஊழல் ரவுடிகள் பாப்பான்களாலும், மார்வாடிகளாலும் கூட, தமிழ் வணிகங்களை அழிக்கும் வேலையை இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது.
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Жыл бұрын
Yesss
@animo53
@animo53 Жыл бұрын
அந்த ஆலு போட்ற பாதி செய்தி பேக் தான் இதுல என்ன டேஷ் இருக்கு
@dinud71
@dinud71 Жыл бұрын
இல்லபா சவுக்கும் அதிமுகல காசு வாங்கறார்.. எடப்பாடி ஆட்சில இவர் திமுக சப்போட் பன்னி பேசனார்
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
Super.Oneday irritated people is going take violence in their hand just like Ceylon.
@kathirg3536
@kathirg3536 Жыл бұрын
MK.சுடலையின் "ஆக ஆக" என்ற வார்த்தை சார்பாக இந்த வீடியோ 10M views "போக போக" வாழ்த்துக்கள் 🤝💐🤝💐
@niranjans5984
@niranjans5984 Жыл бұрын
Vera level ya ni😂😂
@baluperumal8962
@baluperumal8962 Жыл бұрын
போக போக ஆக ஆக
@aravintharavinth3666
@aravintharavinth3666 Жыл бұрын
I'm is from pollachi, coir and coconut oil industry is leading to die PLEASE SAVE COCONUT INDUSTRY
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Pengala karpalithavanuku vote potta pollachi makkal…, kolai kara Pavi gal…ippadi yum manithar ullargala… unga ponna karpalithu kolai seithal ippadi ya irrupinga
@softgrowl
@softgrowl Жыл бұрын
Please vote dmk and IPL ticket requesting admk
@kabi8462
@kabi8462 Жыл бұрын
​@@softgrowl admk done a better job for coir industry and coconut farmers
@kabi8462
@kabi8462 Жыл бұрын
​@@softgrowl especially coconut farmers get average 18 rs per piece in admk industries but in DMK only we get 7 to 9 rs
@sampathkumarvelumani1988
@sampathkumarvelumani1988 Жыл бұрын
Only eps can save this industry
@Rohini_5856
@Rohini_5856 Жыл бұрын
நம் ஓட்டின் மதிப்பு என்னவென்று எனக்கு இந்த ஆட்சியின் போது தான் புரிகிறது ...
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz Жыл бұрын
கிட்டதட்ட 20 வருட உழைப்பு, நம்பிக்கை, வாழ்க்கையைகூட இழந்து நிற்கும் பல்வேறு மக்களில் நானும் ஒருவன்.வாழ்க வளமுடன் செந்தில்பாலாஜி யின் குடும்பம்
@radhakrishnaradha7140
@radhakrishnaradha7140 Жыл бұрын
திரு சவுக்கு சங்கரின் தீவிர ரசிகர் நான்
@rajm290
@rajm290 Жыл бұрын
நானும்
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Srimathi kolai ku Ravikumar kitta kasu vangina poriki, unga ponna kolai seithu , kolai karanidam kasu vangina ippadi than irrupirgala….
@user-fh3sc6vx8w
@user-fh3sc6vx8w Жыл бұрын
நாங்களும் தான் தோழர்..
@nithyasrinivasn9829
@nithyasrinivasn9829 Жыл бұрын
Fake😂
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
But no action.
@DeviPadthu
@DeviPadthu Жыл бұрын
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன், நீங்க இரண்டு பேரும் விவாதித்தாலே செம்ம மாஸ். *-பத்மநாபன்,* From Kuwait.
@velayuthams7183
@velayuthams7183 Жыл бұрын
Facts are known to millions of people
@baluperumal8962
@baluperumal8962 Жыл бұрын
ஆக இந்த மாதிரி நடந்தால் அது எல்லாம் ஒரு நாள் . 🔚
@Ub_Naruto_07
@Ub_Naruto_07 Жыл бұрын
I am a truck salesman... I have lost monthly average sales of 10 trucks for coir transport
@vira_7
@vira_7 Жыл бұрын
Yarukku vote panneenga?
@k5maverick600
@k5maverick600 Жыл бұрын
True my relative also lost money in this business recently
@katana_3558
@katana_3558 Жыл бұрын
Sad .. how much money lost
@kimyangKo
@kimyangKo Жыл бұрын
That's why TN ppl should wakeup and vote to the right party😅
@Madraswala
@Madraswala Жыл бұрын
Why dont you people advertise grievance in major newspapers and appeal to the central govt. Also, file case by engaging efficient lawyers.
@prakashkailash5646
@prakashkailash5646 Жыл бұрын
I am from Pollachi what ever told by Mr.Savuku shankar is 200% correct with right data. I am appreciating to take this topic. This industry giving directly and indirectly so many employments
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Жыл бұрын
சங்கர் சார் நீங்கள் ஒருவர் தான் மக்களின் குறைகளை ஊடகங்களின் வழியாக வெளியே கொண்டு வருவீர்கள் என்பதற்காக தான் உங்களிடம் எல்லோரும் தெரியப்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள்.நீங்கள் மட்டும் தான் சார் உண்மையான வீரர்.
@singamsingam5900
@singamsingam5900 Жыл бұрын
தமிழ்நாட்டின் சாபக்கேடு சாராய பாலாஜி.
@allpunch
@allpunch Жыл бұрын
மதிப்பிற்குரிய திரு சாவுக்கு சங்கர் அவர்களுக்கும்,ரெட் பிக்ஸ் சேனல்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
@msai-sailak
@msai-sailak Жыл бұрын
ஆக அவர்களை தவிர வேறு எந்த மக்களும் இந்த மண்ணில் நன்றாக இருக்க கூடாது போல, இது எங்க போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.🤦‍♀️
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Vote ku kasu undu
@madhuvignes
@madhuvignes Жыл бұрын
EPS far better than entire DMK
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
Nope. Only Annamalai
@dls3656
@dls3656 Жыл бұрын
இல்லை. அண்ணாமலை மட்டுமே 👌
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
@@venkat6658 what? Do you know his birthplace and community.. use some GK..
@sivasuriya6016
@sivasuriya6016 Жыл бұрын
Absolutely correct we have coir mill in dindigul district. After drastically increase in tariff rate we almost shut down our unit and approximately 30 labours lost their jobs. Plz save farmers 🙏🙏🙏i
@katana_3558
@katana_3558 Жыл бұрын
Sad sir ..how much did they increase sir the tariff rate
@pradeeprajendran3192
@pradeeprajendran3192 Жыл бұрын
​@@katana_3558 almost 87℅ hike...
@katana_3558
@katana_3558 Жыл бұрын
@@pradeeprajendran3192 worstu bro ...that is too much ....
@karthi177
@karthi177 Жыл бұрын
நானும் ஒரு நார் தொழிற்சாலை உரிமையாளர் என்ற வகையில், சவுக்கு சங்கர் சொல்வது அனைத்தும் இன்றைய நார்த் தொழிற்சாலையின் உண்மையான நிலையையும் தென்னை சார் விவசாயத் தொழில்கள், தென்னை விவசாயம் மற்றும் அதை சார்ந்துள்ள பணியாளர்கள் நிலையையும் தோல் உரித்து காட்டுவதாக உள்ளது. எனவே இந்த அரசு உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக இந்த தொழில்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
தெண்ணையும் பனையும் மிகப்பெரிய நன்மைகள் உண்டு இந்த மரத்தில் எல்லாமே பயன்படுத்த முடியும். எதுவும் வீண் போகாது. மொத்த மரத்திலும் பயன்படுத்த முடியும். தமிழ் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது உங்கள் கடமை திரு பிலிப் சவுக்கு சங்கர் உங்கள் இருவரின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
Ok. What follow up action they take? Are they giving case to cBI?
@softgrowl
@softgrowl Жыл бұрын
Who is philip?
@balachandranr7264
@balachandranr7264 Жыл бұрын
முதலில் காவல் துறையை அகில இந்திய காவல் துறையாக மாற்றி சாட்டையை சுழற்றினாலன்றி அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது. மத்திய அரசு ஆலோசிக்குமா
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
@@balachandranr7264 அந்த அந்த மாநிலத்தில் உள்ள இயற்கை கனிமவளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை அந்த மாநிலத்தில் வாழும் மக்களுக்கு உண்டு மக்கள் சரியாக இருந்தால் மட்டுமே அரசியல் வாதிகள் பயப்படுவார்கள் இப்படியான தீங்குகளை செய்ய ஆனால் நமது மக்கள் நாட்டில் எது நடந்தாலும் கண்டுகொள்ளவேமாட்டார்கள் இதன் விளைவுதான் அரசியல் வாதிகள் தங்கள் லாபங்களுக்காக எதையும் செய்ய தயங்குவது இல்லை .நாடு மக்களுக்கு சொந்தமானது அந்த நாட்டின் மீது மக்களுக்கு அக்கறை இல்லையென்றால் திருடர்கள் திராவிடர்கள் திருடவே செய்வார்கள்.
@subramaniam7905
@subramaniam7905 Жыл бұрын
அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர்... திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Жыл бұрын
🤔😛🙄
@SYEDARAMAJEED
@SYEDARAMAJEED Жыл бұрын
அரபி மொழியில் ஒரு வாக்கியம் உண்டு அது என்னவென்றால் வலியவனிடம் எளியவன் அவனுக்கான உரிமையை பெற முடியாத நிலையில் எளியவனின் உரிமையை வலியவனிடமிருந்து இறைவன் பெற்று தருவானாக இவ்வாக்கியம் மிகவும் வலிமை வாய்ந்தது இந்த சூழ்நிலையை நான் கேட்கும் பொழுது எளிய மக்களுக்காக இந்த துவாவை எல்லாம் வல்ல இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன்.... حسبي الله ونعم الوكيل...
@nagendrababu3
@nagendrababu3 Жыл бұрын
Insha Allah Save our people
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
எளியவன் இறைவன் உதவி பெற அரேபியா ஆளா இருக்கணுமா ??
@SYEDARAMAJEED
@SYEDARAMAJEED Жыл бұрын
@@sundarsundar3157 எளியவன் எளியவனாக இருந்தால் மட்டுமே போதும் எந்த மதத்திற்கும் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல, அவனுடைய வேண்டுதல்களை இறைவன் நிச்சயம் செவிகொடுத்து கேட்பான் அதற்கான பலனை நிச்சயம் கொடுப்பான்...
@softgrowl
@softgrowl Жыл бұрын
​@@SYEDARAMAJEED adress please
@SYEDARAMAJEED
@SYEDARAMAJEED Жыл бұрын
@@softgrowl ஏன்?
@vishnumanoj1915
@vishnumanoj1915 Жыл бұрын
I'm From Pollachi What u said is 100 percent ture coir industry is completely destroyed in coimbatore
@sanjeeverde8066
@sanjeeverde8066 Жыл бұрын
Will this lead to deforestation of coconut farms in Pollachi, This will discourage farmers and lead to deforestation of coconut farms,is it true????🥲🥲
@logan_RoyalEnfield
@logan_RoyalEnfield Жыл бұрын
Golti kuumanan kanchiku vote pota.
@jayanthik890
@jayanthik890 Жыл бұрын
I'm one of those farmers who is very badly hit due to the downfall of coconut prices. We live in Pollachi. I'm so greatful to Savuku Shankar for speaking about the problems we face. 🙏🙏
@nithyanandham4916
@nithyanandham4916 Жыл бұрын
100 % True. Please save coir industry. 100 % இது உண்மையிலும் உண்மை. தென்னை மட்டை மற்றும் தென்னை விவசாயத்தை காக்கவும். அழிவின் விளிம்பில் உள்ளது.
@user-kg5sf2wy1d
@user-kg5sf2wy1d Жыл бұрын
திராவிட மாடல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு. சீரழியும் மக்களின் வாழ்வாதாரம்.
@ksdinesh718
@ksdinesh718 Жыл бұрын
Very bold interview savuku sir... 100%crt...
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
No other social media or mainstream media channel will broadcast this
@ksdinesh718
@ksdinesh718 Жыл бұрын
@@CosmosChill7649 s sir it's true
@satheeshraja115
@satheeshraja115 Жыл бұрын
சென்னை விவசாயி என்ற முறையில் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் பணி மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
சுடலை சீக்கிரம் செத்த நல்ல காலம் பொறக்கும்
@logan_RoyalEnfield
@logan_RoyalEnfield Жыл бұрын
Kandippa
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Жыл бұрын
Sssss
@rajemy00
@rajemy00 Жыл бұрын
வாயில் பூலுத்தும் 😂🤣😂
@nachatraakshara1180
@nachatraakshara1180 Жыл бұрын
உண்மை தான்
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
@@rajemy00 kothadimai khadharals
@shanmugambaskar1955
@shanmugambaskar1955 Жыл бұрын
கரூர்காரன் எவனாவது வந்தா சாவர நிலைமை இருந்தால் கூட தண்ணி கூட கொடுக்காதீங்க
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥லஞ்சம்👛💰👐👛💰👐👛💰👐👛💰👐👛💰👐 புதுமையான யுக்தி அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vira_7
@vira_7 Жыл бұрын
Nam ellaroyum pattiyil adaithu…chicken, mutton, cinema, quarter Kodukkum Annan Vazhga🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢…
@MrANANDARAJA
@MrANANDARAJA Жыл бұрын
senthil balaji ku saavu varatha .....
@doglover5672
@doglover5672 Жыл бұрын
இது உண்மை கண்டிப்பாக அனைத்தும் சவுக்கு பேசியதற்கு நன்றி
@KonguNaadu
@KonguNaadu Жыл бұрын
No one is speaking except Savukku .
@RajaArumugam1
@RajaArumugam1 Жыл бұрын
Savukku sir, day by day you are part of Tamil people's heart
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l Жыл бұрын
இந்த தொழிலை நம்பி இருந்த எனது நண்பர் குடும்பத்தினர் மிக கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.
@gnanasekaransmn902
@gnanasekaransmn902 Жыл бұрын
Much awaited topic..Government needs to look into this..Thanks Savukku Sankar brother..!!
@rockmurugan1970
@rockmurugan1970 Жыл бұрын
தமிழகம் பாவப்பட்ட மக்களாக உள்ளனர் 😭😭😭 ஒவ்வொருவரின் ஓட்டும் சக்தி வாய்ந்தது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் 🙏
@sarajeeva9800
@sarajeeva9800 Жыл бұрын
100% true நான் கயிறு தொழிலில் இருப்பவன்
@user-pr9xg4uy9s
@user-pr9xg4uy9s Жыл бұрын
தேங்காய் நார் மட்டுமல்ல தேங்காய் விலை யும் தான் killed
@murugan5528
@murugan5528 Жыл бұрын
கரூர் மக்கள் செந்தில் பாலாஜிக்கு ஓட்டு போட்டதுக்கு படுபாதகநிளைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள் ஓட்டுக்கு காசு வாங்கியதால் வந்த விளைவு😮‍💨😮‍💨😮‍💨😮‍💨🧐
@Naveenkumar-vx8uq
@Naveenkumar-vx8uq Жыл бұрын
Karur makkal pee Koda thimbanga kasu kudutha
@anandhnathiya9023
@anandhnathiya9023 Жыл бұрын
காசு வாங்களானாலும் இவனுங்க இப்படி தான் பண்ணுவானுங்க
@abirami4750
@abirami4750 Жыл бұрын
My husband and relatives who have this coir industry have sold out or closed the industry...we suffer a lot.
@hariprasath3336
@hariprasath3336 Жыл бұрын
செந்தில் பாலாஜி பல குடும்பம் நிம்மதி இழக்க காரணம், ஆண்டவன் தான் கூலி கொடுக்கணும்.
@ezhilarasukrishnasamy928
@ezhilarasukrishnasamy928 Жыл бұрын
எங்கள் கொங்கு மண்டலத்தின் மிகவும் முக்கியமான பிரச்சனை இது. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் வரை இது தொடர்கதைதான். திமுக என்னும் ஒரு கட்சி இருக்கும் வரை தமிழகம் உருப்பட வாய்ப்பே இல்லை.
@krishnasamykirupakaran5477
@krishnasamykirupakaran5477 Жыл бұрын
கொங்கு மண்டலத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த தொகுதி விவசாயிகள் சங்கர் அவர்களுடைய இந்த பேட்டியை தவறாமல் பார்க்கவும் மேலும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்தத விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் இந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 Жыл бұрын
Superb interview. Sankarji talks from his heart.. Truthfully he talks.
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Unga ponna kolai seithavanidam kasu vanginavana ippadi than pugalvirgala, srimathi kolai ku Ravikumar eps idam kasu vangiya savuku… eppadi manasu varutho…… kodumai
@karthick7297
@karthick7297 Жыл бұрын
தற்போது பித்து கொட்ட யாரும் காடு கொடுப்பதில்லை...ஒரு புறம் அனைத்து விவசாயிகளும் பித்து எதிராக போராடி கொண்டுஇருகிற்றகள்...இதனை தங்கள் ஆய்வு செய்ய வேண்டும் அய்யா...
@sengodiramu8155
@sengodiramu8155 Жыл бұрын
அருமையான பயனுள்ள விவாத களம் ! பாராட்டுக்கள் தோழர்களே ..
@sribalajifruits3670
@sribalajifruits3670 Жыл бұрын
பனகொடுத்தா ஓட்டு போடுறொமல்ல அதற்கு பிறதிபலனதான் இது
@vira_7
@vira_7 Жыл бұрын
But one thing…when history is written Savukku and Felix will be both have a small share in electing this current government 😂😢 I am getting reminded of their talks prior to 2021🙏🏼
@vadaipochu17
@vadaipochu17 Жыл бұрын
அது வேற வாயீ.
@vickyrvk
@vickyrvk Жыл бұрын
உண்மை இந்த தொழில் அழிவை நோக்கி 😢
@eswaranvelusamy9663
@eswaranvelusamy9663 Жыл бұрын
Exactly correct statement by Mr savukku Shankar,this is the time should wake up present govt and save coir industry and also farmers, This is the reason kongu area hate DMK govt,
@nithianand8422
@nithianand8422 Жыл бұрын
இன்னும் என்னவெல்லாம் பண்ண காத்திட்டிருக்காங்களோ தெரியவில்லை.மக்கள் என்றைக்கு முழிக்கபோறாங்களோ தெரியவில்லை.இன்னும் 100,200 ஒட்டு போட்டு விட்டு நாட்டை திருடர்களிடம் ஒப்படைப்பது மிக மிக வேதனை.😡😡😡
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
எல்லா வளங்களும் நிறைந்த தமிழ் நாட்டின் முக்கிய பகுதிகள் அரசியல்வாதிகளே வளைத்துப்போட்டால் மக்கள் என்ன செய்வது. 👎👎😭😭😭😭
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Vote ku kasu vangiringala onnum pesakudathu
@nature8178
@nature8178 Жыл бұрын
Kollai adikum arasiylvaadhigha yaendha katchiyaa irundhaa yaena Cm Mla mp gov staffs ghala Suthuthallu adhavitutu tamilanaa polambaadha kollai adikradhu oo sothadhaana
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
அன்று அன்னியர் ஆங்கிலேயர் ஆண்டதால் தமிழ்நாட்டு வளங்கள் கொள்ளைப் போனது. இன்று அன்னியர் தெலுங்கர் ஆள்வதால் தமிழ் நாட்டின் வளங்கள் கொள்ளைப் போகிறது. இது வரலாற்று உண்மை. இனிமேலாவது தமிழ் நாட்டை தமிழர் ஆண்டால் தான் தமிழ் நாட்டின் வளங்கள் கொள்ளைப் போகாமல் பாதுகாக்க முடியும். இது தான் உண்மை
@mouleeswar8647
@mouleeswar8647 Жыл бұрын
I’m from tirupur, yes what sankar sir is saying fully true,price of the coconut is very low and coir mill is in last phase of its destruction.price of the coconut is 11₹ but the expense of coconut is 9₹ so a coconut tree can produce 150 to180 coconut per year total cost is 1800 but the profit 200₹ per tree and in season time coconut prices will lower than this around 8₹ 9₹.tamil nadu government (sudalai)should take some action and this is the reason why we kongu region is not voting for dmk
@babuswiss1
@babuswiss1 Жыл бұрын
என் நாடு அல்லாத போதும்கூட என் நெஞ்சம் பதைபதைக்குதே..... இந்த தரித்திரம் பிடித்த அரசியல்வாதிகள் மாறவே மாட்டார்களா????
@KishnaKumar-rq5sv
@KishnaKumar-rq5sv Жыл бұрын
Bro If you said is true then the "chemical fertilizer industry or company" must be paid a huge amount of money for senthil balaji because they don't like farmer using "organic fertilizer " this is my thought DMK will fall in 2026 for this kind of action on poor people
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
சவுக்கு சங்கர் சொல்வது முற்றிலும் உண்மை.கடந்த ஆட்சியில் ஒரு தேங்காய் மட்டை ஒரு ரூபாய்க்கு விற்றோம்.திமுக வந்த பிறகு ஒரு மட்டை முப்பது பைசாவுக்கு விற்றோம்.தற்போது மட்டைகள் கேட்பாரற்று கிடக்கிறது.இதை நெருப்பு வைத்து கொளுத்துவதா அப்படியே மக்கவிடுவதா?தெரியலை.
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Жыл бұрын
Sss... Dmk West..
@sivamurugan4527
@sivamurugan4527 Жыл бұрын
Saraya manan senthilbalaji தமிழ் நாட்டுக்கு kidaitha sabakedu. நன்றி Savuku shankar sir. உங்கள் நேர்மையான பணி Thodarattum. Mudalvar yenna seithu kondirukirar.
@Yt3655
@Yt3655 Жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் (மாக்கள்) திர்ரவிட திருடர்கள் என்ன தில்லு முல்லு செய்தாலும் தேர்தல் வந்தால் இவங்களுக்கு வாக்குப் போடுவார்கள் எருமைகள்.
@JDcoooper
@JDcoooper Жыл бұрын
Salute for savukku's braveness
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
பொம்மை முதல்வர்🚘🚘🚘🚘🚘🔥🔥 சூட்டிங் எடுக்கவே⏰⏰நேரம்🕒⌚⌚⏰⏰⏰⏰⏰ சரியாக இருக்கிறது
@anandkumar-kk3lm
@anandkumar-kk3lm Жыл бұрын
Excellent explaination ,well said👍
@rajadurair5721
@rajadurair5721 Жыл бұрын
தென்னை விவசாயிகள் பிரச்சனை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த சவுக்கு க்கு நன்றி
@rajtigris
@rajtigris Жыл бұрын
VOICE OF THE PEOPLE, BIG SALUTE TO SS and Felix!
@pricky8561
@pricky8561 Жыл бұрын
அவங்க ஓட்டுக்கு பணம் னு முடிவு பன்னிட்டானுங்க எப்படியும் ஓட்டுக்கு 1000 கொடுத்து விலைக்கு வாங்குவானுங்க
@subramanianvydianathan9033
@subramanianvydianathan9033 Жыл бұрын
During Ms. Jayalalitha's ruling to encourage terrace gardening the Government gave 5 bags of cocopit cakes with vegetable seeds, fertilizers/pesticides at 50 % concessional rate. Distributing Coconut oil in Ration shops is a very good suggestion. This government should be dismissed if they don't work for the people,
@kumarkumar4481
@kumarkumar4481 Жыл бұрын
என்ன சார்? இவ்வளவு உதவாகரையாகவா நமது சூப்பர் டூப்பர் முதல்வர் இருக்ககிறார்! இந்த அரசு துடைத்து எறியப்படும்!
@stgsagencies9053
@stgsagencies9053 Жыл бұрын
கொங்கு மக்கள் சார்பாக தாங்கள் இருவருக்கும் நன்றி.
@killadee9617
@killadee9617 Жыл бұрын
உண்மையை சொன்னீங்க சவுக்கு சங்கர்.. இது தான் பொள்ளாச்சி ஏரியாவின் தற்போதைய நிலை.. நாங்களும் ஒரு மட்டை மில்லை மூடினோம், இபியில் டெபாசிட் தொகையை கூட திருப்பி பெற முடியவில்லை..1வருஷத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் இன்னமும் கிடைக்கவில்லை..
@vivekanandkamaraj6758
@vivekanandkamaraj6758 Жыл бұрын
Sir. You have rightly pointed out the dire situation faced by the coir industry. If this situation does not end, several coconut farmers and the entire coir industry will be destroyed. 😒
@duraibabum3054
@duraibabum3054 Жыл бұрын
Very best govern by the govt
@mageshnatarajan3666
@mageshnatarajan3666 Жыл бұрын
video starts @ 3:33
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
👍
@ajaikrishna-dm2hj
@ajaikrishna-dm2hj Жыл бұрын
Thank you bro
@ganapathy46
@ganapathy46 Жыл бұрын
nandri thozhar
@karthickeayan
@karthickeayan Жыл бұрын
thank you
@VenkateshDamodharan
@VenkateshDamodharan Жыл бұрын
Thanks magesh
@techtamilan3700
@techtamilan3700 Жыл бұрын
MR Balaji did the same in Karur mosquito industry. they suffered for 3 years of business loss
@shobankumar9769
@shobankumar9769 Жыл бұрын
I am well aware of this industry ,,, we have to save this industry and promote it ,,, many western countries have huge demand ,,, Shankar is right
@rragha7125
@rragha7125 Жыл бұрын
செங்கல், தேங்காய் நாரை கூட விட்டு வைக்கல. அடுத்து கொலு பொம்மை, பானை செய்யும் தொழிலுக்கும் பட்டாசு ஆலைக்கும் வெடி வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
@saravananrathinasamy6748
@saravananrathinasamy6748 Жыл бұрын
It's absolutely true statement, somebody told in this comment sovuku got money... I am from salem-close to muthunaikenpatti almost 240 coir units are completely strughling to survive.. It's completely killed, savuku has done really good research..... Big issue is power bill is appreciate by 100 percent... If we want to temporary stop also we have to pay minimum 20k...without earnings how can we pay 20000...already bleeding with loss. How can we pay the fixed charges for power
@jaysakthi8369
@jaysakthi8369 Жыл бұрын
தவறு செய்யும் ஆளும்கட்சி தட்டி கேட்க துப்பு இல்லாத எதிர்கட்சி கைகட்டி வேடிக்கை பார்க்கும் உதிரி கட்சிகள் தமிழகத்தின் இன்றைய நிலைமை 😢😢
@RedRangerzx
@RedRangerzx Жыл бұрын
True.. tonne of coconut fibre from farmer reduced from 2000 Rs to 50 RS .. DMK will pay for this
@randomByte495
@randomByte495 Жыл бұрын
From Pollachi தென்னை விவசாயி: 🌴🌴🌴🌴 உண்மையில் தென்னை விவசாயிகள் கடும் நெருக்கடியில் இங்கு உள்ளனர். வருமானம் இல்லாததால் தென்னை மரங்களை வெட்டி, விவசாய நிலங்களை விட்டு வெளியேரத் தொடங்கி விட்டனர் 😢😢😢😢😢😢😢😢
@vivekpon6195
@vivekpon6195 Жыл бұрын
மிகவும் அழாக விவசாய தொழிலை பேசிய சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள் நான் ஒரு தென்னை விவசாயி என்பதை தெரிவித்துகொள்கிறேன் தாங்கள் பேசியது 100 சதம் உண்மை
@lakshmananv4724
@lakshmananv4724 Жыл бұрын
Great Savukku, you are a avatharam, carry on. Your mom blessed.
@kumareshbala3606
@kumareshbala3606 Жыл бұрын
தோல்வி மற்றும் அழிவின் பாதைக்கு தி.மு.க செல்கிறது
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l Жыл бұрын
விவசாயிகளை மனதார வஞ்சிக்கிறார் இந்த மனிதர். முழுவதும் பணம், பதவி, அதிகாரம் இவற்றை நோக்கி ஓடுகிறார். என்றாவது ஒருநாள் அகப்பட்டு விடுவார். ஆனால் இவரை சுற்றி பேராபத்தை விளைவிக்கும் கூட்டம் உண்டு. பயமாக உள்ளது
@premasivaram8226
@premasivaram8226 Жыл бұрын
Very much proud to be savukku shankar fan!
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Unga ponna kolai seithavanidam kasu vangina vidam ippadi than fan aga irrupirgala ….. srimathi ya kolai seitha Ravikumar idam kasu vangina savuku
@Arun-bf9ft
@Arun-bf9ft Жыл бұрын
Big fan of savukku
@sriram233
@sriram233 Жыл бұрын
The Real superstar of TN Politics is Savuku
@ram2ravanan987
@ram2ravanan987 Жыл бұрын
ரோம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல மக்கள் துன்பத்தில் இருக்கும் போது சுடலை புகைபடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்
@palanivelp7177
@palanivelp7177 Жыл бұрын
Great tnx to Shankar behalf of TN farmers
@namitha008
@namitha008 Жыл бұрын
Fixed charges and kw charges are more in TN... Thanks for speaking about the Topic
@chithaparamchithaparam3910
@chithaparamchithaparam3910 Жыл бұрын
எத்தனை கொள்ளை வேணாலும் அடிக்கலாம் மக்கள் ஓட்டு போடும்போது 10 நாளைக்கும் மிந்திய 500 500 பிரியாணி ஓட் பார் அன்னைக்கு ஒரு ரெண்டாயிரம்
@moorthys7283
@moorthys7283 Жыл бұрын
Annan makkal Thalaivar Eps 🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥🔥 Tamizhan 🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱mass Leader🔥🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱
@prabhakaran1084
@prabhakaran1084 Жыл бұрын
கயிர் திரிந்து குடுசை தொழில் நடத்தி குடும்பத்தை நடத்திய மகளிர் பலர் தெருவில்....
@m.oviyasrim.oviyasri1883
@m.oviyasrim.oviyasri1883 Жыл бұрын
100/100 pls save coir industry
@pasumaiththamilhiyam
@pasumaiththamilhiyam Жыл бұрын
மிகவும் தேவையான மிகவும் மிக மிக முகாமையான தமிழ்நாட்டு உரிமை பிரச்சனையை பேசி உள்ளீர்கள் மிகச் சிறப்பு. வாழ்த்துகள். மிக்க நன்றி. தொடரட்டும் .
@makeshkumar7184
@makeshkumar7184 Жыл бұрын
Deivame appadiye cocunut commission pathi pesu deivame, coconut 7 rs ku vaangaraka 25 rs ku vikiranga. Oru cocunut 3 rs ku mela commission vangaranuka deivame. Edapadi period la 22 rs ku vivasayi kidachuthu ipo 7 rs tha vaalvatharame pochu deivame..
@onechancelastchance8233
@onechancelastchance8233 Жыл бұрын
அருமை இப்படிக்கு தென்னை விவசாயி
@geetharajan9430
@geetharajan9430 Жыл бұрын
Good conversation Pl continue these types of Conversation to bring up the small scale industry related issues n common man problems Keep going 👍
@pasumaiththamilhiyam
@pasumaiththamilhiyam Жыл бұрын
நீங்கள் சொன்ன முக்கியமான விடயம் நானும் யோசித்து இருக்கிறேன் பாமாயில் யாரும் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை. ஆனால் இவர்கள் எதற்காக பாமாயிலை ரேஷன் கடைகளில் விற்கிறார்கள் என்று தெரியவில்லை.அதில் பயனடையப் போவது யார்? எந்த முதலாளி? எந்த நாட்டு முதலாளி? என்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுவது போல தேங்காய் எண்ணெயை கொடுக்கலாம் அதை அனைத்து சமையல்களுக்கும் பயன்படுத்தலாம் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நமது தமிழ்நாட்டின் பொருளாதாரம் நம் உழவர்களின் நம் விவசாயிகளின் வேளாண்மைகளின் பொருளாதரமும் மேம்படும். தமிழ்நாட்டின் அன்னியச் செலவாணியும் மேம்படும்.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR
56:50
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42