Savukku Sankar Expose Minister Ramachandran's Scam - Savukku Latest Interview

  Рет қаралды 422,593

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

Savukku Sankar Expose Minister Ramachandran's Scam - Savukku Latest Interview
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 922
@Nareshsharp777
@Nareshsharp777 Жыл бұрын
எருமை மாட்டு மேல் மழை - மிக அருமையான கூற்று.👌😂
@jprani7903
@jprani7903 Жыл бұрын
அதெல்லாம் கிடையாது. ஸ்டாலின் ஒன்னும் போட்டோ ஷூட் டும் கிடையாது. எருமை யும் கிடையாது. எல்லாமே நடிப்புடா சாமி. வீட்டில் போய் டோப்பா தலையை கழட்டி ட்டார் என்றால் பின் கருணாநிதி அவதாரம் எடுத்து விடுவார்.
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 Жыл бұрын
செம நேர்மையான துணிச்சலான மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு இரண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..
@MrValluvan
@MrValluvan Жыл бұрын
நம் பூமியை பாதுகாக்கும் உரிமை நமக்கு உரித்தானது....
@Madraswala
@Madraswala Жыл бұрын
உம்ம B Team தலைவனுக்கு காசு கொடுப்பவன் உள்ளே போனால் நா.த.க. காலியாயிடுமய்யா
@MrValluvan
@MrValluvan Жыл бұрын
@@Madraswala I think u r saying political angle...am Thinking common man angle....so Different perspectives
@dongmin8113
@dongmin8113 Жыл бұрын
அது உரிமை இல்லை பா.... கடமை😢😢😢
@vishwabala1588
@vishwabala1588 Жыл бұрын
@@Madraswala athu kaali agutho ilayo ,erumai maatil Mel malai peythathu pola irukum intha govt kaali aaga pothu
@tamilsuvinth86
@tamilsuvinth86 Жыл бұрын
@@Madraswala அட அடிமையே இதுக்கு முட்டா??? 🤣
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
மலையை குடைந்து ஒன்றும் பெரியது இல்லை... தலைமைச் செயலகத்தையே குடைந்து கொண்டு இருக்கிறார்கள்
@riazahamed3881
@riazahamed3881 Жыл бұрын
👌
@mr.muralemohann301
@mr.muralemohann301 Жыл бұрын
உண்மையை உறக்க செய்ததற்காக நன்றி 👍🏻🔥🔥🔥
@karthikkaruna5215
@karthikkaruna5215 Жыл бұрын
சட்டத்திற்கு எதிரான செயல்களை துணிந்து எதிர்க்கும் திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎊🧬🎂🎆
@subramaniam7905
@subramaniam7905 Жыл бұрын
அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர்... திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி.... வாயில் வாழைப்பழம்
@eashwarkumar2759
@eashwarkumar2759 Жыл бұрын
அதான் ஓட்டு போட்டவன் பல்ல புடுங்க வச்சிகிட்டு இருக்கான்....
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
​@@eashwarkumar2759 பல்லைப் பிடுங்குவது வடக்கே சர்வசகஜம் தமிழ்நாட்டு மக்களுக்கு இது எடுபடாது
@Epudraa-ye6lt
@Epudraa-ye6lt Жыл бұрын
சவுக்கு பற்றி உண்மை தெரிந்தால் யாரும் அவன் நேர்காணலை பார்க்க மாட்டார்கள், அ. தி. மு க ஆட்சியில் தி. மு க க்கு சொம்பு தூக்கிட்டு இருந்தார் இப்போது தி. மு. க வை விமர்சிச்சுட்டு இருக்கார்
@aronsunil4069
@aronsunil4069 Жыл бұрын
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
மக்கள் கூல்...பாவம் இந்த கைப்புள்ளைகள்...வயிற்றெரிச்சலில் வன்மம் கக்குகின்றன.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
தமிழ் நாட்டு மக்களே விழித்தெழுங்கள். அரசு போகும் பாதை மிகவும் தவறானது. மக்களை பாதாளத்திற்குள் தள்ளப்போகிறது இந்த சுடலை குடும்பம். தராதரம் பாராமல் தேர்வு செய்துவிட்டீர்கள். இனியும் இந்தக் கூட்டத்தை வைத்து அழகு பார்க்காதீர்கள்.. 😭😭😭😭😭
@praveenk1051
@praveenk1051 Жыл бұрын
மாற வேண்டியது தமிழக மக்களாகிய நாம் தான்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
தமிழர்கள் வாய்ச் சொல்லில் வீரரடி
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Struggle against the DMK stocks Government to quit out of rule !
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
All atrocities are due to Voters.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Eradicate corruption from the ruling party people join it and also driven out of the country
@ganesanc2300
@ganesanc2300 Жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதை உலகுக்கு உறக்க சொல்லும் சங்கர் சார் வாழ்க வளமுடன் என்றன்றும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@udayakumar.t1131
@udayakumar.t1131 Жыл бұрын
பாவமடா தமிழன் .
@tamil22tn
@tamil22tn Жыл бұрын
Adhulam oru kaalam savuku peachu unmai.....😂
@eashwarkumar2759
@eashwarkumar2759 Жыл бұрын
சங்கர் அவர்களே... நீங்களாவதும் இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு போட்டு இயற்கையை காப்பாற்ற ஏதாவது ஒரு நல்ல முயற்சி எடுக்க கூடாதா? மிகவும் வேதனையாக இருக்கிறது...
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
விஷயத்தை எடுத்துச் சொல்றவன் தான் மேற்கொண்டு எல்லாம் செய்யணுமா ?? உலகத்தை காப்பாற்ற அவதாரம் எடுத்த NGO க்க‌ள் யாரும் இங்கே இல்லையா ??
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf Жыл бұрын
அப்புறம் அரசு எதற்கு நண்பரே?
@gokul922
@gokul922 Жыл бұрын
@@Indiancookingchannel-sf7hf அரசே தப்பு பண்ணிட்டு அரசே வழக்கு அது மேல போட்டுக்குமா
@user-op4uv5jz1w
@user-op4uv5jz1w Жыл бұрын
மக்கள் நாம் இணைய வேண்டும் அண்ணன் சவுக்கும் நம்மோடு நிற்க வேண்டும்
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
@@Indiancookingchannel-sf7hf நீங்க சொல்வது போல் டிரைவர் மேனேஜர் மேல் அரசு கேஸ் போட்டிருக்கிறது. திருப்தி தானே ???
@prakashraj7112
@prakashraj7112 Жыл бұрын
இப்பொழுது ஜெயலலிதா மேல் பெரும் மரியாதை வருகிறது. எவள்ளவு பெரிய அ‌திகா‌ரி ஆனாலும், பணம் கட்டும் MLA ஆனாலும், தப்பு பண்ணினால் அவளவுதான். அது தான் ஆளுமை. ❤
@jaiadithyan
@jaiadithyan Жыл бұрын
A1 குற்றவாளி.. மேல் மரியாதைகள் ஏற்பட்டாலும் நல்லது😂
@shanthichandrasekar156
@shanthichandrasekar156 Жыл бұрын
ஆமாம். அவிக மட்டும் தான் கொள்ளை அடிப்பாக, வேறு யாரும் செய்தால் அவிகளுக்கு பொறுக்காது.
@sethucr7836
@sethucr7836 Жыл бұрын
@@jaiadithyan enna thaa Jayalalithaa A1 case la irunthaalum State people kku ethum prachanai vanthurukaa illa unakku palla pudungirunthaa unakku therinjirukkum
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
​@@shanthichandrasekar156 கொள்ளை அடித்தாலும் அது ஏலத்திற்கு வரும் வாரிசு கிடையாது ஆனால் வாரிசு இருப்பவர்கள் சேர்க்கிறார்கள்
@hildaalphonse2239
@hildaalphonse2239 Жыл бұрын
​@@jaiadithyan ஊழல் அரசர் கருணாநிதியை விட ஜெயா அம்மா பல மடங்கு சிறந்தவர் மற்றும் நல்லவர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகம் வேண்டாம்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
அந்த மலையே வச்சி அவன பொதச்ருங்க...😡😡😡
@perumalthanushkodi9564
@perumalthanushkodi9564 Жыл бұрын
unfortunately எதிர் கட்சி சரியில்லை👏👏👏
@natureview246
@natureview246 Жыл бұрын
டேய் இந்த மே 17 மக்கள் அதிகாரம் இந்த கம்முனிஸ்ட் கலிசடைகள் எல்லாம் எங்கடா இருக்கீங்க
@tcsruban1478
@tcsruban1478 Жыл бұрын
இன்னும் 3 வருடம் குழிக்குள் பதுங்கிக் கொள்வோம் பரமா.. அடுத்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் எங்களுக்கு வேலை பரமா.
@karthikeyan3562
@karthikeyan3562 Жыл бұрын
Arivalaya vasala porukki Thinittu irupanga😂😂😂
@G_R-885
@G_R-885 Жыл бұрын
அப்ரோ புதுசா ஒரு பேருல வருவானுங்களே...‌பியூஷ் மானுஷ்😂😂😂 திருமுருகன் காந்தி 😂😂😂இவனுங்க ரெண்டு பேரும் கோமாவுல இருக்கானுங்க போல.போன அதிமுக ஆட்சியில வரிந்து கட்டிட்டு விமர்சனம் பண்ணவன் இன்னைக்கு எங்க இருக்கானுங்கனே தெரியல.சமூக ஆர்வலர்னு ஒரே பேருல வர்றானுங்க.ஆனா சோத்துக்கு என்ன பண்றானுங்க? எவன் காசுகுடுக்குறான்னு ஒரு எழவும் யாருக்கும் தெரியாது😂😂😂
@mohamedanas9833
@mohamedanas9833 Жыл бұрын
Setudan
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Жыл бұрын
பத்து வருட பசி இவர்களின் அத்துமீறல் களுக்கு அளவே இல்லை. கடவுள் இருக்கான் குமாரு 🧐🙉😜wait & 👀😳
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
அப்போ..புதுத்திருடன்கள் வந்தால்...?இவர்களே பரவாயில்லை.
@senthilkumar01
@senthilkumar01 Жыл бұрын
“என்னங்க govt இது…”-what a start😂😂😂
@nettrikan6333
@nettrikan6333 Жыл бұрын
கேள்விகள் ஒவொன்றும் அர்ஜுனன் அம்பை போல்..... 💪💪💪💪 சவுக்கு
@esudoss3318
@esudoss3318 Жыл бұрын
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
@samj923
@samj923 Жыл бұрын
Fans ah irrukaanum nu illai bro.. respect irrunthaal poothum
@rajarajan2570
@rajarajan2570 Жыл бұрын
Epd bjp ku sompu thookuranalaya
@rnagarajaao
@rnagarajaao Жыл бұрын
தோழரே, சமூக ஆர்வலரான திரு சங்கர் அவர்களின் எண்ணங்களை பதிவு செய்ய,பவர்ஃபுல்லான சினிமா மூலம் அதுவும் வெற்றிமாறன் போன்ற சமூக நலனில் அக்கறை கொண்ட இயக்குனர் மூலம்,மக்களுக்கு வெளிச்சம் காட்ட வேண்டும்.
@cleandirt9368
@cleandirt9368 Жыл бұрын
இவனே அரசாங்க ஆணவ திருடன் என குற்றம் சாட்டபட்டுள்ளான்..
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
எல்லாத்துக்கும் சினிமாவா ?? சினிமா கவர்ச்சியால் 1967 ல் ஆட்சிக்கு வந்ததால் முள்ளை முள்ளால் எடுக்கணும் னு முடிவா ??? வேடிக்கைதான்
@divakarseshakumar3090
@divakarseshakumar3090 Жыл бұрын
​@Alagarasan 2010 seri neenga apapdi enna senjiirukeenga ithuvaraikum
@harihara2688
@harihara2688 Жыл бұрын
The real opposition party of tamilnadu savukku Sankar 🔥🔥🔥🔥🔥🔥
@samj923
@samj923 Жыл бұрын
Ntk is the only difference..and there is nobody other than that
@RamKumar-kz2nz
@RamKumar-kz2nz Жыл бұрын
டெபாசிட் வாங்கு டா poolu 😂
@rajarajan2570
@rajarajan2570 Жыл бұрын
Dei comedy piece.. evlo kuduthan unaku
@samj923
@samj923 Жыл бұрын
Savukku sankarku katchiyaa kidaiyaathu da jimmix piecegala
@ManiKandan-ct3pf
@ManiKandan-ct3pf Жыл бұрын
❤️
@ravir7764
@ravir7764 Жыл бұрын
அருமை சவுக்கு உன்னைப்போல் துணிச்சல் எவனுக்கும் இல்லை
@singamuthu3545
@singamuthu3545 Жыл бұрын
இவர்களுக்கு வாக்களித்த மக்கள் தான் இது குறித்து யோசிக்க வேண்டும்வேண்டும்.
@parthiarun315
@parthiarun315 Жыл бұрын
Shankar & Felix always Super 👏👏
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
Shocking and angry for what is happening in the DMK rule
@nithishkandasamy9073
@nithishkandasamy9073 Жыл бұрын
Then what you expecting from Dmk
@vigneshm2956
@vigneshm2956 Жыл бұрын
Just like 2006-2011😂😂😂😂
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
@@vigneshm2956 much worse actually..
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
you should e angry at the voters who vote for DMK/ADMK repeatedly
@GOWSHIKP
@GOWSHIKP Жыл бұрын
ADMK best
@veeravel8221
@veeravel8221 Жыл бұрын
இப்ப எங்கடா போனான் அந்த பியூஷ் மானுஷ் அப்பிடீங்கற யோக்கியசீலன்.... இயற்கை ஆர்வலன் ....
@selvamanikalathy8067
@selvamanikalathy8067 Жыл бұрын
உங்களை மாதிரி ஆளு விஷயம் தெரியாம comment போட்ட தமிழகம் உருபடுமா?
@veeravel8221
@veeravel8221 Жыл бұрын
@@selvamanikalathy8067 பாஸு.... விஷயம் தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் அடியேனுக்கு என்ன தெரியும் என்று....
@velmurugan10a74
@velmurugan10a74 Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம் உங்களின் பதிவு அனைத்தையும் நான் பார்ப்பேன் தமிழ் நாட்டில் உள்ள சில முக்கியமான தவறுகளை மக்களிடம் எடுத்து காட்டுகிறீர்கள் உங்களுக்கு நன்றி மிகவும் வருத்தமாக இருக்கிறது தமிழ் நாட்டில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது சாமானிய மக்கள் தினமும் இந்த அரசால் பாதிக்கப்படுகிறார்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மனசாட்சியோடு நடப்பது நல்லது நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை இறக்கும் பொழுதும் எதையும் கொண்டு போவது இல்லை நம் நாட்டில் வாழ்ந்த தலைவர்களை நினைத்துப் பாருங்கள் பெயர் ஒன்று தான் நிலைத்து நிற்கும்......
@christgenowa5218
@christgenowa5218 Жыл бұрын
Video start @ 3:05
@jaga11de
@jaga11de Жыл бұрын
Thanks
@thanioruvan1995
@thanioruvan1995 Жыл бұрын
Vanakam thalaivaa....❤ savukku army hit 👍 here....
@pandyarajanvangli8298
@pandyarajanvangli8298 Жыл бұрын
அறப்போர் இயக்கம் தூங்கி விட்டது
@venkatesanramasami4612
@venkatesanramasami4612 Жыл бұрын
மலையை குடைந்தால் அதன் பேஸ் பலவீனப்படுகிறது.நிலநடுக்கம் என்று ஒன்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். மழையில் கூட டாமேஜ் மிக மோசமாக இருக்கும்.
@balasubramaniyannarasimmar5696
@balasubramaniyannarasimmar5696 Жыл бұрын
உங்கள்.. இ௫வ௫டைய.. பேட்டி.. கேட்க.. சுவாரஸ்யமாக.. உள்ளது....
@eashwarkumar2759
@eashwarkumar2759 Жыл бұрын
விஷயம் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துவதாக அல்லவா இருக்கின்றது...??? இதில் எங்கே இருந்து வந்தது சுவாரஸ்யம்....??? இது என்ன பொழுது போக்கு செய்தியா??? சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொல்வதற்கு??????
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
நெஞ்சு பொறுக்குதில்லையே
@saravanank5524
@saravanank5524 Жыл бұрын
மண்னிக்கவும் வாயில் வாழைப்பழம் இருப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பேச முடியவில்லை
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
இதுவும் சரிதான்
@hilli4189
@hilli4189 Жыл бұрын
I'm from Ooty..... It's true Anna
@sen-ow7ub
@sen-ow7ub Жыл бұрын
All the people of Tamil Nadu have clearly realized that the current DMK government of Tamil Nadu is gradually losing their influence day by day and soon there will be a situation where the party will be dissolved completely.
@jaisankar1048
@jaisankar1048 Жыл бұрын
விடியல் அரசின் அந்திம காலம் நெருங்கி விட்டது.தலைவன் சவுக்கு சங்கரின் சங்க நாதம் ஓங்கி ஒலிக்க தொடங்கி விட்டது.தொடரட்டும் முழக்கம்.
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
Boycott DMK 🤬🤬
@rajn2449
@rajn2449 Жыл бұрын
Vote for DMK then boycott?😂
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Жыл бұрын
@@rajn2449 thats the people madness. what can we do, we can only change this system
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Жыл бұрын
Dmk prato
@gnanasuresh6339
@gnanasuresh6339 Жыл бұрын
Shankar sir speech very true and practical
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 Жыл бұрын
Hats off to you both
@graja7786
@graja7786 Жыл бұрын
Boycott dmk 🗿
@rajn2449
@rajn2449 Жыл бұрын
Boycott after voting DMK?😂🎉
@DeviPadthu
@DeviPadthu Жыл бұрын
முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கறாங்க. (மலையை குடையற கேஸ்ஸைதான் சொல்றேன்) என்ன கொடுமை சார்.
@shriyuva
@shriyuva Жыл бұрын
உண்மை நண்பா.‌‌ நான் கேரளா ல் இருக்கிறேன்.
@kathirg3536
@kathirg3536 Жыл бұрын
ஷேக் அலவூதீன் பதிலா ஜெய கடா😂😂 என்று பெயர் வைத்த MK.சுடலை சார்பாக இந்த வீடியோ 10M views போக வாழ்த்துக்கள் 💐🤝🤝🤝💐💐🤝. ஜெய கெடா பெயரா கேட்டாலே சும்மா அதுறுதில்ல 🔥🔥🔥
@sachins7815
@sachins7815 Жыл бұрын
ulti
@mahemahesh4490
@mahemahesh4490 Жыл бұрын
😂😂😂
@isaiarasan7856
@isaiarasan7856 Жыл бұрын
😂😂
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
தமிழக மக்களாகிய நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து ஆரியர்களை விரட்டி விட்டு தெலுங்கர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுவோம் அவவர்களுக்கு அடிமையாவோம்
@rdavid3876
@rdavid3876 Жыл бұрын
😂😂😂😂😂
@nadarajahchelvaratnam2732
@nadarajahchelvaratnam2732 Жыл бұрын
நன்றி. உங்களை பாராட்டுகின்றேன். எல்லாவற்றையும் வெளிக்கொண்டதற்கு.
@asarofficial5306
@asarofficial5306 Жыл бұрын
This combo is 🔥
@senthilnathandhanuskodi2117
@senthilnathandhanuskodi2117 Жыл бұрын
Flelix அவர்களே ! பேக்ரவுண்டில் கண்ணாடி தேவையில்லை ஆட்கள் குறுக்க மறுக்க செல்வதால் பேட்டியை கவனிப்பதில் சிரமம் ஏற்படுகிறது
@selvamd5543
@selvamd5543 Жыл бұрын
Omg.. How the people will survive in Tamilnadu in future.. If it is continue.. Public should think before vote
@blacktamizhan97
@blacktamizhan97 Жыл бұрын
தயவு செய்து திரு.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள்...🤔🤦🙏...இது தமிழக மக்களின் நீண்ட நாளின் கோரிக்கை மற்றும் ஆசை...🙏🤦
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
Neenga thane 1000 rs eduthu vote pottinga?
@blacktamizhan97
@blacktamizhan97 Жыл бұрын
@@SR-mv2mf naaga antha mathiri keavalamana visayatha pannamattom bro... 💯
@senthilanbu16
@senthilanbu16 Жыл бұрын
ரேசன் கடை வேலைக்கு 8லட்சம் லஞ்சம் பணம் வாங்குரங்க.. இதை பதி சொல்லுக...
@dilipz88
@dilipz88 Жыл бұрын
Felix and Savukku - I am staying in abroad but one thing I am witnessing when talking to youth and teens when I visit to Chennai. They are all drugged by cinema, IPL or mobile games. Every adult in the family is burning like candle everyday to earn money. So no one has time or care to pinpoint atrocities by ruling party. I think people will learn this hard way and a revolution should burst in TN state only then change is evident in the coming days. Very sad state affairs.
@jayaveljayavel4412
@jayaveljayavel4412 Жыл бұрын
More than 5 hours thinking about ipl & dream 11 Next big boos
@techtamilan3700
@techtamilan3700 Жыл бұрын
You forgot about the Tasmac. Many are going mental due to high alcohol level. In the afternoon itself drunkards are roaming like zombies
@dilipz88
@dilipz88 Жыл бұрын
@@techtamilan3700 Yes you are correct. It's worrying signs for Tamilnadu. Dravidian parties are looting and corrupting the health of next generation of youth
@jayaramanp7267
@jayaramanp7267 Жыл бұрын
சவுக்கடி கேள்விகள். பதில்தான் கிடைக்காது.
@eshaismail4813
@eshaismail4813 Жыл бұрын
We support Sankar sir.. Go ahead sir
@rohithr1126
@rohithr1126 Жыл бұрын
Felox Nd savuku combo is one fiercy one... Love yhe honesty on this combo
@shajisowmya8070
@shajisowmya8070 Жыл бұрын
தமிழ் நாட்டில் ஹிட்லர் கால அட்டகாசம் தான் நடக்குது
@balarbalabala2857
@balarbalabala2857 Жыл бұрын
Sankar Sir is super brilliant man to highlight every day everything
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Жыл бұрын
அண்ணன் சவுக்கின் ஒவ்வொரு கேள்விகளும் 👌👌💪💪💪💪💪💪
@schristopherdavid5272
@schristopherdavid5272 Жыл бұрын
தமிழினம் சிந்திக்க வேண்டிய பதிவு,
@randomByte495
@randomByte495 Жыл бұрын
Youngsters are keenly watching DMK moves, which definitely be impacted on upcoming elections. 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
"நாம்" என்ற ஒற்றை சொல்லே போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏
@selvarajan1071
@selvarajan1071 Жыл бұрын
நன்றி அண்ணா
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
70 வயதில் மடேள் சுடலை
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால்
@immanrs6900
@immanrs6900 Жыл бұрын
Waiting for 26 election😢
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤ வாழ்த்துக்கள் சங்கர்❤❤❤🎉🎉🎉
@SathishKumar-le8ni
@SathishKumar-le8ni Жыл бұрын
Super sir correct
@Kovaijaykalakkal
@Kovaijaykalakkal Жыл бұрын
Where is piyush, where is paru.kalaniappan, where is Surya, where is thiruma, where is communist leaders, where is suba.veerapandian. I say all are hiding behind the benches
@sssss3048
@sssss3048 Жыл бұрын
These Persons are Equally Dangerous as like these Politicians...
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
They are blind and deaf now ....
@deepdrive1348
@deepdrive1348 Жыл бұрын
ஆமாம் அண்ணா, அந்த DFO கௌதம் அவர்களின் நிலைதான் என்ன ஆகப்போகிறதோ..
@cbalaji9992
@cbalaji9992 Жыл бұрын
அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர்.... தமிழ்நாடு ஊர்காவல் படையினர் கஷ்டத்தை பற்றி தெளிவு பட சொன்னால் நன்றாக இருக்கும்....
@geeyess3085
@geeyess3085 Жыл бұрын
This has become common, whether DMK or ADMK, no common sense at all. Probably Mr ANNA would not have thought when he fought Against Kamaraj(leader with CLEAN HAND). Trend started from Mr MK period.
@saravana613
@saravana613 Жыл бұрын
One man army savuku shankar
@NBk-1910
@NBk-1910 Жыл бұрын
தோழர் சங்கர் மற்றும் தோழர் ஃபெலிக்ஸ் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏 தோழர் ஃபெலிக்ஸ் நீங்களாவது தைரியமாக பேசுறீங்களே நன்றிங்க 🙏🙏🙏
@kamaleshinnocentwinner
@kamaleshinnocentwinner Жыл бұрын
Nice interview. Worth for 30 minutes timepass. Thanks for both of you.
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
for you it may be a time pass ,how it affects the poorest and the downtrodden.educated fools like you are plenty in India,you are a waste of space…..
@kg4853
@kg4853 Жыл бұрын
எதிர்கட்சி கூட்டணி கட்சிகள் எதுவும் கேக்காது.தவறுகளுக்கு துணை போகும் அரசு.
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho Жыл бұрын
நம்ம பேச தான் முடியும்.... கொள்ளவா முடியும்?
@radhakrishnansrinivasan6638
@radhakrishnansrinivasan6638 Жыл бұрын
He is very brave and bold. God bless Shri. Shankar
@rockilabs8737
@rockilabs8737 Жыл бұрын
Mr. Savukku shankar is eligible to be appointed as Administrative Advisor to the State Govt.... Hope CM does it....
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Veara veara veara veara savuku sir 👏👏👏👏👏🤝👏🤝👏🤝🤝
@selvamiya8661
@selvamiya8661 Жыл бұрын
அருமையான தகவல் தலைவா
@Aadithan33
@Aadithan33 Жыл бұрын
Superb sir....
@martinanglo6697
@martinanglo6697 Жыл бұрын
Eagerly waiting for paarisaalan vs savuku Shankar
@mohanraj6947
@mohanraj6947 Жыл бұрын
We should do something about this. We should not just leave all this by watching the interview. Good work exposing the wrong doings. But as a normal citizen, there are no other alternative to vote.
@dineshel3554
@dineshel3554 Жыл бұрын
Mr Felix pls do one hr duration videos.. 30 mins is too less
@lakshmananv4724
@lakshmananv4724 Жыл бұрын
Truthful talk
@the_moon_show_in_pondycherry
@the_moon_show_in_pondycherry Жыл бұрын
FELIX அண்ணா TAKE INTERVIEW WITH SAVUKU அண்ணா EVERY WEEK. ரொம்ப நாள் ஆச்சு உங்க ரெண்டு பேரையும் பாத்து. AND ALSO உங்க கூட தான் இன்டர்வியூ ல சவுக்கு ரொம்ப ENERGYA பேசுராரு.
@selvaselva9612
@selvaselva9612 Жыл бұрын
Saviku interview 👍👍👍👍
@pandyarajanvangli8298
@pandyarajanvangli8298 Жыл бұрын
அருமை
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
When those 3 get to know the impact of the charge and conviction , they may change their statement as made under undue influence
@palanivelanburani806
@palanivelanburani806 Жыл бұрын
I stand with u sir......
@sabusabumon-nr8nv
@sabusabumon-nr8nv Жыл бұрын
இதுதான் நீலகிரி திராவிட மாடல் நீலகிரி மாவட்டம் மக்களையும் வித்துருவாரு அமைச்சர் ராமச்சந்திரன்
@hbd30
@hbd30 Жыл бұрын
Ramachandran is from my constituency and we know clearly he is a corrupt minister but what to do people have voted to him shame on our people only..
@belavandranwilbur2656
@belavandranwilbur2656 Жыл бұрын
இந்த சமாச்சாரம் பூ உலகின் நன்பர்களுக்கும் அரப்போர் ஜெயராமன் அவர்களுக்கு தெரியாதா?
@udhaykumar3886
@udhaykumar3886 Жыл бұрын
மக்களை பற்றி எந்த மந்திரி பயலுக்கும் கவலை கிடையாது...எவன் செத்தாலும் எனக்கு என்ன வென்று போய்க்கிட்டே இருப்பார்கள்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
ஆம் இந்தியா வாழத் தகுதியில்லாத நாடு
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
நீ பார்த்த...
@learnwithvyas
@learnwithvyas Жыл бұрын
நீலகிரி மாவட்டம் முழுவதும் real estate ஆதிக்கம் அதிகம் ஆகிவிட்டது. பணக்காரர்கள் சொகுசு பங்களா கட்டுகிராகள். அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நாம் அனைவரும் அனுபவிக்க தான் போகிறோம்.
@shajisowmya8070
@shajisowmya8070 Жыл бұрын
இந்த செத்து மதிப்பு ரொம்ப குறைவாக தான் உள்ளது இது இன்னும் மூன்று நான்கு மடங்கு அதிகமாக தான் இருக்கும்
@rohithr1126
@rohithr1126 Жыл бұрын
Really sad DMk s failing and it's really hard for them to sustain
@yeezee54
@yeezee54 Жыл бұрын
Intha kothadimai makkal kaasu vaangitu vote podra varaikum avunga lam nalla vaalvaainga
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
What is E&F secretary doing , keeping everything under carpet, except, "Manjal pai".😂😂
@AshokKumar-fp4tp
@AshokKumar-fp4tp Жыл бұрын
அந்த ஆளு குடும்பத்தொடு பாதுகாப்பா இருப்பார் பொது மக்கள் என்ன பாவம் செய் தார்கள் ஓட்டு போட்டதை தவிர
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
27:41 i agree with THIS POINT ITS TRUE SIR SUPER worst so worst 30:48 is so sad what to do ? 31:42 and 34:34 is super suuuuper Sir 34:38 is awesome 👍
@damodaranrajkumar5628
@damodaranrajkumar5628 Жыл бұрын
Concrete man and bold man shankar
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
govt. உங்களது பேச்சுக்களை கண்டுகொள்ளவில்லை. அரசு தரப்பில் உடனடி நடவடிக்கை எடுத்தால் நீங்கள் சொல்லி நடவடிக்கை எடுத்ததாகிவிடும். உங்களுக்கு நல்ல பெயர் ஏற்படுத்தவிரும்பவில்லை. கெட்ட பெயர் ஏற்படுத்த தனி wing இருக்கு😅😅😅😅
Voice of Savukku twitter admin arrest - Savukku Shankar takes on PTR
56:50
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 43 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 60 МЛН
Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam
1:03:08
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН