எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் தமிழ் உச்சரிப்பு வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள்......நாம் தமிழர்.
@rubank40395 жыл бұрын
I am sl Tamil living in Canada..you are right..his Tamil is exceptional..!
@kavinl11515 жыл бұрын
@@rubank4039 bro i need ur wattsup no..plz send.
@pkatyt4 жыл бұрын
KAVIN L 💯
@kanthaswamykudumbar13865 жыл бұрын
செந்தில் மள்ளர் பேச்சு எப்போதுமே சிறப்புத்தான்.தெளிவான பேச்சாக இருக்கும்.
@ezhilram39825 жыл бұрын
1.5 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட மள்ளர் (தேவேந்திர குல வேளாளர்) இனி ஒன்று சேர வேண்டிய நேரம் நெருங்குகிறது. நாம் தமிழர்.
@KrishnaRaj-be2ev5 жыл бұрын
Sc st vote for thiruma he also tamilian
@ezhilram39825 жыл бұрын
@@KrishnaRaj-be2ev he is a leader for VCK only not for all SC people.
@vigneshs68885 жыл бұрын
@@KrishnaRaj-be2ev அவரு தலித்து தானே?!
@gasperstanislaus5 жыл бұрын
@@vigneshs6888 தம்பிகளா தயவு செய்து தலித் வார்த்தை தவிர்க்கவும் தாய்க்குடி தமிழர்கள் ஆதி தமிழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்
@lifeofdinesh43555 жыл бұрын
இப்பகூட குறிபிட்ட சாதி சாயம் பூசுகிறீர்..... சாதியினை மறந்து தமிழனாய் இனைவோம்.....
@t.g.5665 жыл бұрын
தமிழகத்தில் திராவிடக் கொள்கை , திராவிட அரசியல் , ஒழிக்கப்பட வேண்டும்.
@அமிழ்தேஎன்தமிழே5 жыл бұрын
மகிழ்ச்சி. இங்குள்ள தமிழர் ஒன்றாதல் காலத்தின் கட்டாயம். நிச்சயம் வெல்வோம். நன்றி.
@muruganramaiyah4745 жыл бұрын
தமிழர்கள் ஒன்றாதல் சாத்தியம் இல்லை ஏனெனில் சுயநலம் மிக்கவர் ௮திகம் நாம் இன்று சந்தித்து வரும் பின்னடைவு ௭திரிகளின் பலத்தால் ௨ண்டானது இல்லை நம்முடைய பலவீனத்தால் ஒற்றுமை யின்மையால் ஏற்ப்பட்டது தமிழர்கள் ஒற்றுமை வெரும் பேச்சளவில் தான் இருக்கும்
@ragu53235 жыл бұрын
@@muruganramaiyah474 முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...? உன் குறவர் கூட்டம் நலமா...?
@Murugaiah.AA-31195 жыл бұрын
எங்கள் அண்ணன்செந்தில்மள்ளர் அருமையான பதிவு நாம்தமிழர்
@chitraisankar22605 жыл бұрын
உங்கள் ஆர்ப்பாட்டம் உண்மையாக வெல்லும்
@ravisf88775 жыл бұрын
அருமை அண்ணா. தமிழர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள். இனி திராவிடத்திற்கு சங்கு தான்!!!! நாம் தமிழர் நாமே தமிழர்!!!!
@tamillinumvallghavallgha50415 жыл бұрын
வணக்கம் நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். அருமை சகோதர அருமை. ஒழியட்டும் ஒழியட்டும் திராவிடம் மலரட்டும் மலரட்டும் தமிழ் தேசியம். இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலை. நாம் தமிழர் நாமே தமிழர். தமிழினம் வாழ்க நன்றி.
@chitrathana66785 жыл бұрын
💪💪💪🇲🇾🇲🇾
@ragu53235 жыл бұрын
முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?
@ragu53235 жыл бұрын
சாதி கட்சிகளால் தமிழ் நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உதாரணம் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி...
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...? உன் குறவர் கூட்டம் நலமா...?
@kannanchinnusamy11405 жыл бұрын
Apo nee malasiya la ena panra, angka iruka malasiyan una tamilnadu po sonna vanthuruviya
@sathishkr1005 жыл бұрын
செந்தில் , மிகத்தெளிவான சிந்தனன, பேச்சு! You have great space in TN politics!
@DeepakKumar-zf9fr5 жыл бұрын
அண்ணா நான் நாடார் குடியே சேர்ந்தவன்... நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்... நாம் ஆரிய பிராமண த்தையும், திராவிடத்தையும், தலித்திய த்தையும் கிழித்து தூர எறிந்துவிட்டு.. நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.. அனைத்து தமிழ் குடிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.. இன்றும் நாம் தமிழர்💪💪💪
@ramkumarsolaimallar25965 жыл бұрын
நண்றி நன்பா
@manikandandhiyshmani63635 жыл бұрын
your speech very well bro, naam tamizhar
@DeepakKumar-zf9fr5 жыл бұрын
@@manikandandhiyshmani6363 ம்ம்ம்ம் ஓகே சகோ
@DeepakKumar-zf9fr5 жыл бұрын
@@ramkumarsolaimallar2596 ம்ம் பரவாயில்ல உறவே
@joshua-nj2bh5 жыл бұрын
Anaithu sathigalaium kadanthu naam thamilarai nirkanum athu than mukkiyam......
@mithu94785 жыл бұрын
தமிழர்கள் யார் என்ற கேள்வியை இல்லாமல் ஆக்க வேண்டும்
@தலரசிகன்-ச7ம5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@thangarajsangappillai26565 жыл бұрын
பாண்டியன் ஆட்சி மீண்டு வருவான் தமிழ் குடிகளை அரவனைப்பான்
@@ramprakash9342record puratipar avarkalum marutham nilathukku keel vara mannarkal....ithai yerkakudiya manapakuvam vanthal ingae entha prachanayum illa...
@raahuls23855 жыл бұрын
தமிழ் தேசியம் அமையும் நாளே தமிழர்களின் உண்மையான சுதந்திர நாள்.
@sureshjas14555 жыл бұрын
அண்ணனின் தமிழ் உச்சரிப்பு வியக்கவைக்கிறது. எண் மனதில் உள்ள நீண்டநாள் ஆசை .வாருங்கள் அண்ணா நாம் தமிழர்களாக இனைவோம்
@bilorasathyanathan10005 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் ஒரே சாதி... அது தமிழ் சாதி மட்டுமே
@sarravananje16484 жыл бұрын
நான் கோனார் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். எல்லோரும் ஒன்றிணைவோம்
@DeepakKumar-zf9fr5 жыл бұрын
அருமையான பேச்சு... உண்மை கூறியுள்ளார் அண்ணன்... சரியான புரிதலில் பேசியுள்ளார்.. இங்கு எந்த மாதிரி அரசியல் வேலைகள் நடக்கிறது என்று... நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.. அனைத்து குடிகளும்..
@sureshbabuc86215 жыл бұрын
திருட்டு திராவிடர்கள்
@க.செந்தில்குமார்5 жыл бұрын
அருமையான பதிள் சொன்னீர்கள் அன்னா நாம் எல்லோரும் தமிழர்களாக ஓன்றுஇனையவேண்டும் நாம் தமிழர் வாழ்க தமிழர்கள்
@skalipandian98875 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் அரசாணை பட்டியல் வெளியற்றம் எம் பாண்டியர் இனத்தின் விடுதலை
@arunraj_r5 жыл бұрын
தங்களுது தமிழும், தமிழ் உச்சரிப்பு அருமை
@arumugamm60405 жыл бұрын
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தமிழ்மக்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தமிழ் அரசை கட்டி எழுப்புவதற்கு பெரும் முயற்சியை முன்னெடுத்தாலொழிய தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற இயலாது. நாம் தமிழர்.
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இன்னும் பத்து வருடத்துக்கு பிறகு நடக்கும் இப்போதுதான் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்று பல தமிழர் கட்சிகள் செயல்பட துவங்கி விட்டது
@vijayanand64795 жыл бұрын
அருமையான விளக்கம்..கேள்விகேட்டவன் அரவேக்காடு!
@surendransuren36635 жыл бұрын
நான் ஒரு ஈழத்தமிழன் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,, தமிழால் ஒன்றிணைவோம்.
@tmmk_media185 жыл бұрын
தென்னக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உங்கள் கருத்தை தமிழ் சமுதாயமாக தமிழராய் வரவேர்கிறேன் சகோதரர் அவர்களே
@asokpillai46585 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் !
@கருசெல்வகரிகாலன்5 жыл бұрын
சிறப்பு
@sargunadevi40155 жыл бұрын
சொல்லுவது எல்லாம் உண்மை அண்ணன்.மாவட்டம் வாரியாக மள்ளர்கள் அமைப்பு வேண்டும்.
@academiatamil75765 жыл бұрын
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே !!
@ragu53235 жыл бұрын
சாதி கட்சிகளால் தமிழ் நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உதாரணம் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி...
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...? உன் குறவர் கூட்டம் நலமா...?
@b.senthilkumar73655 жыл бұрын
அருமை.
@socialnetwork31782 жыл бұрын
உண்மையான உண்மையை உனரவைக்கும் உத்தம உடன் பிறப்பே நன்றி வாழ்க நம் தமிழ் நம் முன்னோர்களுகு வணக்கம்
@vadivelr.7835 жыл бұрын
சிறப்பு..ணே
@anandandrews2895 жыл бұрын
சீமானின் வருகைக்கு பிறகே இந்த மாற்றம் என்பது மறுக்க முடியாது , மகிழ்ச்சி தமிழர்கள் ஒன்றானால் திராவிடம் மண்ணாகும், அந்த நாளிற்காக காத்திருக்கிறேன் வாழ்த்துகள் தமிழ் தேசியம் தழைத்தொங்கட்டும்
@sundarvasu86105 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது...செந்தில் மள்ளர் அருமையாக பேசுகிறார்.👏
@apsamy61945 жыл бұрын
Arumai
@SamDtuned5 жыл бұрын
பரையர்,வன்னியர்,மள்ளர்,மறவர் தமிழராக ஒன்று சேர்ந்தால் உலகமே தமிழர்கள் கையில்
@annadurai60625 жыл бұрын
Anna Naam tamilar
@senthamizhanm20525 жыл бұрын
தமிழ் தேசிய புரட்சி படை நிச்சயம் வெல்லும் காலம் சொல்லும்.
@paulsanthoshjayapal65045 жыл бұрын
தி. மு. க & அ. தி. மு. க சட்டமன்றம் & நாடாளுமன்றம் அங்கே பேசாமல் தெருக்களில் பேசி நாடகம் ஆடுகிறார்கள்.
@user-gk9qz7sl5j5 жыл бұрын
செந்தில் மல்லர் அண்ணனின் பேச்சுசை இப்போதுதான் முதல் முறை கேட்கிறேன் அருமையான தமிழ் உச்சரிப்பு தெளிவான புரிதல் அண்ணன் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெறட்டும் வாழ்க தமிழ்
@shivamurugapandiyan11655 жыл бұрын
திராவிடத்தை வீழ்த்த... ஒன்றினைவோம்....!
@Veranattarpandiyarkulam5 жыл бұрын
Ennthu idu pudusa pa
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
ஆந்திராவில், சீமாந்திரம், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பிரதேசங்களில் 60 லட்சம் தெலுங்கு பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்... கர்நாடகவில், பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர், மைசூர், ராம்நகரம் ஆகிய மாவட்டகளில் 50 லட்சம் கன்னடமும் பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்... கேரளத்தில் வாழும் 50 லட்சம் வன்னியர்கள் தங்களை திகளர், மற்றும் சம்பு குல ஷத்ரியர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்... இவர்களை எந்த தேசியத்தில் சேர்ப்பது...? 1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்) 2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்) 3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்) 4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்) 5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்) 6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்) 7) கவுண்டர் (தமிழகம்) 8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்) 9) பள்ளி (நாயகர்) (தமிழகம்) 10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்) 11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்) 12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்) 13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்) 14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்) வன்னியர்கள் எந்த தேசியத்தில் வருகிறார்கள்...? தமிழ் தேசியமா? தெலுங்கு தேசியமா? மலையாள தேசியமா ? கன்னட தேசியமா? இலங்கை தேசியமா?
@shivamurugapandiyan11655 жыл бұрын
நாம் தமிழர்
@thamizhvanans18815 жыл бұрын
உழப்பை சுரண்டி திண்ணவனுங்க இன்று எதிற்கிறான்.
@Rejipal5 жыл бұрын
Nam thamilar
@yahqappu745 жыл бұрын
மிக உயர்வான கருத்துகள்...
@anbustalin82815 жыл бұрын
நாம் தேவேந்திர குல தமிழர்களாக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தோடு கை கோர்போம்.நாம் தமிழர்
@vigneshs68885 жыл бұрын
🇧🇫தேவேந்திர குல வேளாள தமிழர் 🇧🇫🎏
@ragu53235 жыл бұрын
@@vigneshs6888 முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@@vigneshs6888 ஆந்திராவில், சீமாந்திரம், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய பிரதேசங்களில் 60 லட்சம் தெலுங்கு பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்... கர்நாடகவில், பெங்களூரில் தமிழும், கோலார், தும்கூர், மைசூர், ராம்நகரம் ஆகிய மாவட்டகளில் 50 லட்சம் கன்னடமும் பேசும் வன்னியர்கள் வாழ்கிறார்கள்... கேரளத்தில் வாழும் 50 லட்சம் வன்னியர்கள் தங்களை திகளர், மற்றும் சம்பு குல ஷத்ரியர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்... இவர்களை எந்த தேசியத்தில் சேர்ப்பது...? 1) வன்னிய குல க்ஷத்திரியர் (தமிழகம்) 2) சம்பு குல க்ஷத்திரியர் (சீமாந்திரம்) 3) அக்னி குல க்ஷத்திரியர் (தமிழகம், சீமாந்திரம்) 4) திகளர் (கவுடா- பட்டம் ) (கர்நாடகம்) 5) அக்னி வம்ச க்ஷத்திரியர் (கர்நாடகம்) 6) கவுண்டர் (தமிழகம், கர்நாடகம்) 7) கவுண்டர் (தமிழகம்) 8) படையாட்சி (தமிழகம், கர்நாடகம்) 9) பள்ளி (நாயகர்) (தமிழகம்) 10) தர்மராஜ காப்பு (கர்நாடகம்) 11) வன்னியக் காப்பு (சீமாந்திரம்) 12) பள்ளிக் காப்பு (சீமாந்திரம்) 13) வன்னிய ரெட்டி (சீமாந்திரம்) 14) பள்ளி ரெட்டி (சீமாந்திரம்) வன்னியர்கள் எந்த தேசியத்தில் வருகிறார்கள்...? தமிழ் தேசியமா? தெலுங்கு தேசியமா? மலையாள தேசியமா ? கன்னட தேசியமா? இலங்கை தேசியமா?
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...? உன் குறவர் கூட்டம் நலமா...?
@mallarkcm17685 жыл бұрын
அருமை செ,, மள்ள்ர்
@kgandhimathi65565 жыл бұрын
மிக முக்கியமான பதிவு. தமிழனை பிரித்தாண்ட ஈனப்பிறவிகள் ஒழியட்டும். திராவிட கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும். தமிழால் இணைவோம். தமிழனாய் வாழ்வோம்.
@Saravana_mess5 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா நாம் தமிழர் நாமே தமிழர் நான் வன்னியர் ஆனால் நாம் தமிழர் கட்சியில் இணைந்த பிறகு அந்த ஜாதி பெருமை பேசுவது இல்லை நாம் தமிழர் நாமே தமிழர்
@chanemougamechan95832 жыл бұрын
சூப்பர்...
@o0kumar0o5 жыл бұрын
அருமையான காணொளி ... 👌👌
@senthilkumarpandian27385 жыл бұрын
Good speech.
@vibinvalaiyoli5 жыл бұрын
சாதி வாரி ஒதுக்கீடு தான் சரியாக இருக்கும் .... நாடார் களுக்கான விளுக்காடு எங்களுக்கு போதும் அது 1% இருந்தாலும் பரவாயில்லை ....
@பாண்டியர்கள்5 жыл бұрын
கிட்ட தட்ட 7 முதல் 10% இருப்பீர்கள் அண்ணா
@பாண்டியர்கள்5 жыл бұрын
இங்கு வாழும் பெரும் சமுதாயங்களில் வன்னியர் பள்ளர் நாடார் முக்குலத்தோர் பறையர் கோனார் கவுண்டர் போன்றவையே...ஆனால் அதில் நாடார் பள்ளர் கோனார் போன்ற சமூக மக்களுக்கான அரசியல் அதிகாரம் முழுமையாக கிடைக்கவில்லை.. பாஸிட்டிவ் சோஷியல் ஜஸ்டிஸ் என்பதே இங்கில்லை
@ragu53235 жыл бұрын
முதலில் தமிழர்களுக்கு சட்டப்படி தமிழன் சான்றிதழ் வழங்க அரசாங்கத்திடம் ஏற்பாடு செய்யவும். யார் ஆள்வது என்பதை பிறகு பார்க்கலாம்...?
@vibinvalaiyoli5 жыл бұрын
@@ragu5323 😂😂 அரசாணை உள்ளது தமிழ்சாதிகளின் பட்டியல் .....
@ragu53235 жыл бұрын
@@vibinvalaiyoli அந்த அரசாணையை முதலில் வெளியிட்டு யார் யார் தமிழர்கள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்...
@DiyanTamizh5 жыл бұрын
அண்ணன் தெளிவாக சொல்கிறார். திராவிட இயக்கம் ஒழிக்க பட வேண்டும்
@sivasambuanandarajah85155 жыл бұрын
நல்ல தெளிவான பதில் தமிழர்களால் ஒன்றினைவோம் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@karthicjayaraman52705 жыл бұрын
It's true sir 🙏
@Brabhakar5 жыл бұрын
அருமையான கருத்து அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் என்று பிறக்கின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கு முழு சுதந்திரம் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமிழர் ஆட்சியை மலர செய்வோம் நாம் தமிழர்
@senthamizhanm20525 жыл бұрын
நாம் தமிழர்
@sudharsn1435 жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா இவ்வளவு நாள் உங்களை போன்ற ஒரு தமிழ் தேசியத்தை பற்றி தெரிந்த ஒருவரை தான் தேடினோம் இனி கிருஷ்ன சாமியை நம்பி பயன் இல்லை இனி உங்கள் வழிதான் உங்கள் பேச்சிலே தெரியுது உங்கள் ஆளுமை
@நவீனதமிழன்-ங7ட2 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா இனிமையாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் 👍🏽செந்தில் மல்லரின் பேச்சு உச்சரிப்பு அருமையாக இருக்கிறது
@SivaSiva-lj9bs5 жыл бұрын
ஆகச்சிறந்த பேச்சு தமிழினமே ஒன்றினை நாம்தமிழர்!!
@KrishnaKumar-dx1ts5 жыл бұрын
True speach diravidam azhikkapadavandum
@saravananthilaga42835 жыл бұрын
அண்ணே நாம் தமிழராய் இனைவோம்...நாம் தமிழர்...
@velavan47685 жыл бұрын
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர் இங்குள்ள தமிழர் ஒன்றாவதைக்கண்டே🏹🐅🐟🏹🐅🐟🏹🐅🐟
@ramsaypandiyar69525 жыл бұрын
Tamilan 🔥🔥💪🏿💪🏿
@prabhasomu82335 жыл бұрын
Annan Senthil mallar, Annan seeman True TAMILARKAL . congratulations.
@chekkankaruppanjeyaraj10115 жыл бұрын
வாழ்க உங்கள் பணி தமிழ் தேசிய பணி தொடற வாழ்த்துகள்
@aruntata145 жыл бұрын
வணக்கம் மள்ளர், பள்ளர், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - (பாண்டியர் குடிகளான உங்களின் பெருமைமிகு வரலாற்றை அறிந்து, பெருமையாக வாழுங்கள். வரலாற்றை அறிந்து கொள்ளாமல் சிறுமை படவேண்டாம்) நான் ஒக்கலிக கவுண்டர். ராவண, இந்திரனின் பாண்டிய குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திர குல வேளாளர் தான் வட இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களுக்கு வேளாண் தொழிலை கற்றுத்தந்த பாண்டிய குடிகள். மாடுமேய்க்கும் ஹொய்சாளர் சமுதாயத்தை சேர்ந்த எங்களை வேளாண் தொழில் செய்யும் பெருமைமிகு ஒக்கலிக கவுண்டர் ஆக மாற்றிய பெருமை மள்ளர்,பள்ளர் பாண்டிய குடிகளே சேரும். கொடுந்தமிழ் மொழி பேசும் ஒக்கலிக கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த எங்களுக்கு மள்ளர், பள்ளர், தேவேந்திர குல வேளாளர்கள் குலதெய்வங்கள் 🙏🙏🙏.
அன்பு நண்பா் pondi Ranga , தமிழை தாய் மொழியாக கொண்டவா் தமிழா் , தெலுங்கை தாய் மொழியாக கொண்டவா் தெலுங்கா் , கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவா் கன்னடா் .இனத்திற்க்கும் , சாதிக்கும் வேறுபாடு உண்டு . இனம் பிறப்பால் வருவது , சாதி செய்கின்ற வேலை பொருத்து வருவது .
@simonraja93685 жыл бұрын
Congratulations 🎉 Good interpretation!
@sakthivelrajendran50495 жыл бұрын
தமிழராய் ஒன்று படுவோம்.....
@ganesana3459 Жыл бұрын
உண்மையான பதிவுகளுக்கு நன்றி ஐயா உங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா.
@samaran1535 жыл бұрын
பள்ளி(பள்ளர்) முத்தி படையாச்சி, படையாச்சி முத்தி கவுண்டர்கள். பள்ளியில் இருந்த சென்ற படையாச்சி, கவுண்டர்கள் உயர்ந்தவர்களாக இருக்கும் போது பள்ளர் எப்படி தாழ்ந்த குடி?
@yuva24692 жыл бұрын
உண்மை
@nagulbala56213 жыл бұрын
சிறப்பு சிறப்பு அண்ணா
@udhayakumar82895 жыл бұрын
இதேபோல் பட்டியில்பிரிவிலிருந்து ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சகோதரர்களையும் நீக்கி தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோரே இல்லை என்ற நிலை வரவேண்டும்.
@poovarasanc87104 жыл бұрын
இவ்வளவு அறிவும் சிந்தனையும் இன்றைய இணையத்தால் தான் சாத்தியம். தமிழ் தேசியம் நோக்கி பயணிப்போம்
@SathishSathish-yv8qh5 жыл бұрын
நான் கொங்கு வேளாளர் ,எங்கள் பெருமைமிகு தமிழ் இனத்தின் பெருமைமிகு ஆசான் ஐய்யா செந்தில் மள்ளர் . சின்னமேலெம் என்ற தெலுங்கு குடியை இசை வேளாளர் என்று ஒரு நாளில் மாற்ற முடியும் ஆன மருத நில தமிழ் குடியாகிய தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றுவதில் சிக்கல் என்ன.
@user-zp3io3op6p5 жыл бұрын
தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இணைந்து செயல்படுங்கள் தலித் என்ற சொல்லை தவிர்க்க வும்
@sankarganash14435 жыл бұрын
நன்றி சகோதரர்
@baskarpattamuthu66335 жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா...
@kathirkamanbsf71685 жыл бұрын
அருமை அண்ணா
@Sudalaimani.Kathirvel19935 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா.
@sreevignesh19894 жыл бұрын
கருத்துக்கள் அருமை. தமிழ் தேசியமே ஒரே தீர்வு
@selvapandip36905 жыл бұрын
அண்ணன் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.
@sundararajs39855 жыл бұрын
சபாஷ் தம்பி வாழ்க தமிழ் சமுகம்
@ezhilarasan80575 жыл бұрын
அருமையான உரை!!!! வாழ்க தமிழ் தேசியம்!!!வாழ்க தமிழ்!!!நாம் தமிழர் 💪💪💪
@1984yuvaraj5 жыл бұрын
அருமையான பேச்சு நாம் தமிழர்.!
@JEYGANESHVL5 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் பேச்சு தெளிவாக சரியாக இருந்தது நன்றி
@தழிழன்-ய1ண5 жыл бұрын
Vanniyar supports you annan
@mahandranm29003 жыл бұрын
அருமை அண்ணா நாம்தமிழர் நாமேதமிழர்
@tamil.00475 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் வெல்லட்டும் விவசாயி
@prabumpk885 жыл бұрын
தெலிவான பேச்சு சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்.
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
கேரளாவில் திருவனந்தபுரத்தில் கிட்டதட்ட ஒரு கோடி மலையாளம் பேசும் நாஞ்சில் நாட்டு வெள்ளாளரும் கொச்சியில், மலையாளம் பேசும் சைவ வெள்ளாளரும் கொல்லத்தில், மலையாளம் பேசும் சேரகுல வெள்ளாளரும் பாலக்காட்டில், மலையாளம் பேசும் சைவ வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், பாறா பகுதியில், மலையாளம் பேசும் சோழிய வெள்ளாளர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் பிள்ளை பட்டத்தை பயன்படுத்துகிறார்கள்... இவர்கள், மலையாள தேசியமா...? தமிழ் தேசியமா...? இலங்கை தேசியமா...? யாழ்ப்பாண தேசியமா...? அல்லது வெள்ளாள தேசியமா...?
@RajeshKumar-nz3mr5 жыл бұрын
தாய்மொழி என்னவோ அதுதான் அவன் தேசியம். சிறுபிள்ளைக்கு கூட இது தெரியும்.
@ratheeskumar84165 жыл бұрын
தமி்ழ் சாதி வெள்ளாளர் .. தமிழ் மறந்து போய் உள்ளனர்..இது தான் பொது அறிவு..
@தமிழர்படை-ல2வ5 жыл бұрын
சரியாண பதில்
@pondiranga42655 жыл бұрын
தமிழகம் தவிர, கர்நாடகத்தில் கன்னட செங்குந்தர்கள், கேரளத்தில் மலையாள செங்குந்தர்கள், ஆந்திராவில் தெலுங்கு செங்குந்தர்கள் வாழ்கிறார்கள். ஆந்திராவில் நகரி, புத்தூர், சித்தூர், ரேணு கொண்டா, குப்பம் போன்ற பகுதிகளில் தெலுங்கு முதலி வகுப்பினர் வாழ்கிறார்கள். அவர்கள், கர்நாடகத்திலும் நெசவுத்தொழில் செய்தனர். 16 ஆம் நூற்றாண்டில் சில செங்குந்த கைகோளர்கள் கொங்கு நாட்டில்இருந்து கேரள பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் மலையாளம் பேசும் கேரளமுதலி அல்லது கைக்கோளமுதலி என்று அழைக்கப்படுகிறார்கள்... இவர்கள் எந்த தேசியம்...? செங்குந்த முதலியார்கள் எந்த தேசியத்தில் வருகிறார்கள்...? தமிழ் தேசியமா? தெலுங்கு தேசியமா? மலையாள தேசியமா ? கன்னட தேசியமா? இலங்கை தேசியமா?
@ragu53235 жыл бұрын
சாதி கட்சிகளால் தமிழ் நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உதாரணம் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி...
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
@Right Time இலங்கை வந்தேறி ஓடுகாலி நரி குறவ அகதியே நலமா...? உன் குறவர் கூட்டம் நலமா...?
@கெட்டவன்கெட்டவனுக்கு5 жыл бұрын
சாதியை ஒழிக்க முடியாது சாதியை ஒழிக்க தேவையில்லை இதை நான் ஏற்கிறேன் அண்ணா காரணம் சாதியை எவன் ஒரிப்பேன் என எவன் சொல்கிறானோ அவன் ஒரு சாதிக்கு தலைவனாகவே இப்போதும் இருப்பதை காண்கிறோம்