Senthilbalaji தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவு?| Journalist Mani Latest Interview | Senthil Balaji | VCK

  Рет қаралды 74,164

4th Estate Tamil

4th Estate Tamil

Күн бұрын

Пікірлер: 242
@aravasundarrajan766
@aravasundarrajan766 8 күн бұрын
அற்புதமாக விளக்கம் அளித்துள்ளார் திரு.மணி... அநேகமாக அனைத்து பத்திரிக்கையாளர்கள் திமுக சார்பு நிலையில் இருந்தாலும் நடுநிலையுடன் இந்த விஷயத்தில் திரு.மணி அவர்களின் நிலையை பாராட்ட வேண்டும்...
@Velumani785
@Velumani785 8 күн бұрын
நல்லவர்கள் போல நடிக்கும் கம்யூனிஸ்ட்கள் நாட்டிற்கும் ,நாட்டு முன்னேற்றத்திர்க்கு எதிரானவர்கள்.
@ettuinthu
@ettuinthu 9 күн бұрын
இதுக்கு மேல ஆளும் அரசு மீது காரி உமிழ முடியாது. ஆனால் ஆட்சியை மட்டுமே அதுவும் குடும்பத்திற்குள் மட்டுமே குறிக்கோளாக இயங்கும் இவர்களுக்கு உரைக்காது
@kennedyr969
@kennedyr969 9 күн бұрын
மணி சாரின் பேட்டி அருமை, தொடரட்டும் உங்கள் பணி.
@kumarramalingam6666
@kumarramalingam6666 8 күн бұрын
மாங்கா மடையன் மணி ஏன் ஆன்புமணி CBI வழக்குக்காக இன்னும் பிஜேபி யிடம் மண்டியிட்டு கொண்டு இருக்காரே அதைப்பற்றி?பேச முடியல. இந்த ஆளு மடையன் மணி பேச மாட்டாரா?
@kumarramalingam6666
@kumarramalingam6666 8 күн бұрын
மாங்கா மடையன் மணி ஏன் ஆன்புமணி CBI வழக்குக்காக இன்னும் பிஜேபி யிடம் மண்டியிட்டு கொண்டு இருக்காரே அதைப்பற்றி?பேச முடியல. இந்த ஆளு மடையன் மணி பேச மாட்டாரா?
@தருமபுரிபாலன்
@தருமபுரிபாலன் 8 күн бұрын
உண்மை கருத்து ஐயா.
@kumarnarayanaswamy276
@kumarnarayanaswamy276 8 күн бұрын
அனைத்து பெருமைகளும் அவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களையே சாரும்
@palanik444
@palanik444 8 күн бұрын
Ramadoss great leader in Tamilnadu ❤
@guruglobalagency9421
@guruglobalagency9421 8 күн бұрын
திமுக க்கு ஓட்டு போட்டேன் சொல்லிய திருவாளர் மணி அவர்களே அப்ப கண்டிப்பா இப்படி பூலம்பிதான் ஆகவேண்டும்.செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக்கியதுதான் திராவிட மாடல்லின் ஆக சிறந்த எடுத்துகாட்டு.
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 8 күн бұрын
1980 களில் இருந்து தமிழக அரசியலின் மையம் டாக்டர் ஐயா தான் 💥
@chanemougam325
@chanemougam325 8 күн бұрын
அருமை புதுச்சேரி ,, பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤ஐயா ராமதாஸ்..
@AffectionateFuchsiaFlowe-wd5he
@AffectionateFuchsiaFlowe-wd5he 8 күн бұрын
சவுக்கு சங்கர் அண்ணன் பிறகு அருள் மொழி வர்மன் சிறந்த ஊடகவியலாளர்
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 8 күн бұрын
திமுகவின் கூட்டணிகள் கட்சிகள் தங்களை கட்சிகளை என்றோ திமுகயுடன் இன்னைத்து விட்டார்கள் 😂😂😂😂 அதுவே மணி அவர்களுக்கு இப்ப தான் தெரிகிறது ....😂😂😂
@babus3810
@babus3810 8 күн бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
@thillainatarajan881
@thillainatarajan881 8 күн бұрын
தமிழ்நாட்டுக்கு மிகபெரிய தலைகுனிவு
@kamalesanperumal
@kamalesanperumal 8 күн бұрын
பசும் பொன் போல் சான்றோர் கௌரவம் காத்து நிற்காமல் வெங்கலகமாக ஓங்கி ஒலிக்கும் அறச்சீற்றம் கொண்டு பொங்கி எழுவது அதுவும் சொம்படிப்பது போன்ற வார்த்தைகளை பிரயோகிக்கும் அளவுக்கு மணி ஐயா அவர்கள் சீற்றம் கொள்வது அருமை அருமை ! பொறுமைக்கும் எல்லை உண்டு !
@spsaravanan3605
@spsaravanan3605 8 күн бұрын
அருமையான பதிவு
@rameshgounder815
@rameshgounder815 8 күн бұрын
இந்தியாவின் இரும்பு மனிதர். இளம் பெரியார் மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே
@panneerselvamnallasamy5051
@panneerselvamnallasamy5051 8 күн бұрын
செந்தில் பாலாஜி 2026வரை வெளியே இருந்தால் தமிழக தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது. 15:23
@PRAVINKUMAR-dn3jb
@PRAVINKUMAR-dn3jb 8 күн бұрын
இது உண்மை தான்
@sivakumartgv1221
@sivakumartgv1221 6 күн бұрын
1000000%
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 9 күн бұрын
இந்த கம்யூனிஸ்ட் மாதிரி பச்சோந்தி யாரும் இல்லை
@ashwinvijay1299
@ashwinvijay1299 8 күн бұрын
Communist china oda kai kooli anga one china policy support panuvanunga ings one india policy thappa pesuvanunga😂.
@mythoughts8139
@mythoughts8139 8 күн бұрын
நல்ல நெறியாழ்கை
@sridharmha1917
@sridharmha1917 8 күн бұрын
புத்தப் பத்திரிக்கையாளர் மொழி உண்மையை பேசியிருக்கிறார்% மணிக்கு ஒரு சல்யூட்😊😊😊
@spkaliappan3468
@spkaliappan3468 9 күн бұрын
Mani very nice speaking
@yuvan9200
@yuvan9200 8 күн бұрын
கம்யூனிஸ்ட் இல்ல கம்மனாட்டிஸ் இதுல டோலர் ஓலர்‌ னு ஊம்புவானுங்க
@RahulEkta-dq
@RahulEkta-dq 8 күн бұрын
Thala semma comment
@karthikeyannlk
@karthikeyannlk 8 күн бұрын
En manasula Ula baarama kuranchurchu...sema comment
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 8 күн бұрын
வீச்சுனா வீச்சு தரமான வீச்சு ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வாய்பில்லை ஐயா
@sramamurthy6273
@sramamurthy6273 7 күн бұрын
Super sir Mani you are the one man brave in Tamil Nadu
@toptamilnews5979
@toptamilnews5979 8 күн бұрын
Dr.Ayya ❤
@adhinarasimhan933
@adhinarasimhan933 8 күн бұрын
Now he is telling the truth good job
@pattabiraman54
@pattabiraman54 8 күн бұрын
தண்டிக்க பட்ட பொன்முடியே பதவியில் இருக்கிறார். போங்கப்பா
@shanmugavelk3050
@shanmugavelk3050 8 күн бұрын
Arulmozhi varman is a right man...we support him
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 8 күн бұрын
Correct speech 👍
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 7 күн бұрын
Mani sir silanerangalil manashatchi PADI pesugiraar vaalga jananaayagam
@kumarpani4733
@kumarpani4733 8 күн бұрын
உங்கள் பனி சிற்கட்டும்.....சார்❤
@kuttymgrtv8646
@kuttymgrtv8646 8 күн бұрын
தமிழ் நாட்டிற்கு என்ன தலை குனிவு திமுகவிற்கு,திராவிடத்திற்கு தலைக்குனிவு.
@Sarjoon-g5j
@Sarjoon-g5j 9 күн бұрын
👍👍👍
@belavandranwilbur2656
@belavandranwilbur2656 8 күн бұрын
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டின் தலைநிமிர வைத்த அரசியல்வாதி என்று யாரும் இல்லை இதுதான் நிதர்சனம்.
@vigneshshivane
@vigneshshivane 8 күн бұрын
இதல்லாம் பாக்கும் போது ஜெயலலிதா அம்மா உள்ள போன மாதிரி ஸ்டாலின் உள்ள போக போறாரு
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 8 күн бұрын
யாரும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி 😂😂😂
@ironragu7735
@ironragu7735 8 күн бұрын
Mani sarvery good spech
@7swarangalchennai
@7swarangalchennai 8 күн бұрын
Mani sir BJP yeh ethirthu pesi kitteh irungha migha nallathu oru naal BJP will rule TN IRUTHIYIL DHARMAMEH JEIKKUM
@premak472
@premak472 7 күн бұрын
மக்கள் திருந்தினல் மட்டும் நாம் வாழ்க்கை நல்லா இருக்கும். ஓட்டு போட்டாங்கள்ள.. என்ன பண்றது.. அனுபவிக்கனும்.. ஐயா..
@ManivannanMani-r1b
@ManivannanMani-r1b 7 күн бұрын
Ramados ayya patri nermaiyana karuthugal vaithukal sir
@spspets4466
@spspets4466 6 күн бұрын
Mani sir this is one of your best speech
@bharathidasan9265
@bharathidasan9265 8 күн бұрын
Jalra mani
@senthilkumarsenthilkumar3041
@senthilkumarsenthilkumar3041 8 күн бұрын
It is great mani sr🎉🎉
@user-00034
@user-00034 8 күн бұрын
இந்த ஆள் முட்டு குடுத்த கட்சி தான அது😂😂😂 இப்ப விஜய்க்கு முட்டு கொடுக்குறார்..... இந்த ஆள் முட்டு கொடுக்குற கட்சி எல்லாம் விளங்காத கட்சியா தான் இருக்கு😂😂😂
@moorthymoorthy2224
@moorthymoorthy2224 9 күн бұрын
Nalla sappre
@சின்னபசங்கநாங்க-ள2த
@சின்னபசங்கநாங்க-ள2த 8 күн бұрын
சீமான் சொல்லிக்கொண்டே தான் இருக்கார்
@mohankrishnan1557
@mohankrishnan1557 9 күн бұрын
Unmaiyaana ethirkatchi savukku shankar
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 8 күн бұрын
Super sound Mr.bell 🔔🔔🔔🔔🔔
@sankarisundar1
@sankarisundar1 8 күн бұрын
Mr. Annamalai spoke about this in vikravandi press meet please see all interviews.
@bakiyarajraj590
@bakiyarajraj590 8 күн бұрын
❤❤❤
@spsaravanan3605
@spsaravanan3605 8 күн бұрын
👌👌👌👌👌
@manikandan-xl1we
@manikandan-xl1we 8 күн бұрын
எப்போதும் pmk தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் அணைத்து விசயங்களும் கேள்வி கேட்பார்கள்
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 8 күн бұрын
Judge should have Anticipated the vicious consequences Of the Bail Pity that things are happening
@sriharanindiran2252
@sriharanindiran2252 9 күн бұрын
இந்த ஆட்சியின் சீர்கேட்டிற்கு துணை போனவரும் இந்த மணியார்தான். இப்போ புண்ணியந்தேட புலம்புகிறார். காலங்கடந்த ஞானம் 😂😂😂
@Arulmurugan-oi7cs
@Arulmurugan-oi7cs 8 күн бұрын
Super Mani ayya❤❤❤❤❤❤❤ Thambi ❤❤❤❤❤❤❤ Diravida modal pavigala 😂😂😂😂😂😂
@kumara2228
@kumara2228 8 күн бұрын
'தியாகி' 'தியாகி' 'தியாகி'
@KumaravelGovinthan
@KumaravelGovinthan 9 күн бұрын
1st like
@ManiM-j7t
@ManiM-j7t 7 күн бұрын
Tamilnadu superstar young girl Aya ramadasu
@syedmcharaj6675
@syedmcharaj6675 8 күн бұрын
தமிழக அரசியல்வாதிகளை விட பத்திரிகை ஆசிரியர் மணி மிகவும் மோசமான நபர் என்பது இந்த பதிவின் மூலமாக அப்பட்டமாக தெரிகிறது
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 7 күн бұрын
செந்தில் பாலாஜி தேசிய தியாகி 🔥
@SSalaisSaravanan
@SSalaisSaravanan 8 күн бұрын
Mani Sir, what’s the harm if BJP comes in to TN power? As if Dravida parties aren’t doing divide and rule? That’s what we have evidenced in the last 70+ years!! TN is already into droll drums 😢
@srinivasanvasan1952
@srinivasanvasan1952 9 күн бұрын
Mani sir super
@kaliappankali7086
@kaliappankali7086 8 күн бұрын
Mani sir king king
@manikandan-lk3jp
@manikandan-lk3jp 8 күн бұрын
Ramajas🎉❤🔥🍋🍋pmk
@PRAVINKUMAR-dn3jb
@PRAVINKUMAR-dn3jb 8 күн бұрын
விடியா திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்
@murugank.murugan7691
@murugank.murugan7691 7 күн бұрын
Dr Ramadass going way good
@sankarisundar1
@sankarisundar1 8 күн бұрын
Senthil balaji advocate pleaded not to issue notice hence it was not given otherwise it would have damaged the tn govt .
@bragubathi1564
@bragubathi1564 7 күн бұрын
DrAyya is the only political leader for people welfare in Tamilnadu
@murugans8560
@murugans8560 8 күн бұрын
எதிர்கட்சியாக சீமான் தான் செயல் படுகிறார்
@PRAVINKUMAR-dn3jb
@PRAVINKUMAR-dn3jb 8 күн бұрын
கொஞ்சமாக பொய் பேச வேண்டும்
@kkn619
@kkn619 7 күн бұрын
உண்மை
@historicpassionate2908
@historicpassionate2908 8 күн бұрын
What a wonderful secularism you have Mr.Mani you won't oppose the Hrce what is the role of secularism govt in temple? You won't question or condemn the killings and loot happening against hindus in Bangladesh? Are hindus not humans? Don't they have sentiments or beliefs ? Won't they be respected by so called secularism like you? Of anything happens to Minorities suddenly you guys start to speak ? Hmmm? How long you want hindus alone Tobe secular and they will be fooled by the partial ideologies which you speak? This minority appeasement is the major reason for the cong being failed again and again? What's wrong to dig down to know the facts? If the truth comes out you guys will be exposed for your pseudo secularism right?
@rkswami9858
@rkswami9858 9 күн бұрын
Facism is not BJP mr comminist mani It is congress/DMK/Communist parties mani..dont fool people
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 күн бұрын
மணி பெட்டி மணி கிட்ட, பெட்டி வாங்கிட்டு போல😂 தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு சொம்படிக்கிறார்😂😂
@NamSuresh
@NamSuresh 6 күн бұрын
மணி ஐயா அவர்களே மத சார்பின்மை என்பதற்கு விளக்கம் தர முடியுமா? இந்த திமுக அரசு மத சார்பற்ற அரசா? நல்ல நகைச்சுவை சொன்னீங்க என்னால சிரிக்க முடியலை.😂😂😂😂
@praburamasamy4036
@praburamasamy4036 8 күн бұрын
Ramadhos very great
@sptech9674
@sptech9674 7 күн бұрын
ramadoss good political leader
@veerabaguveera2471
@veerabaguveera2471 8 күн бұрын
அரசு ஊழியர் ஒருவர் சிறையில் இருந்தால் வேலை பறிக்கப்படும். என்ன இந்திய சட்டம்?
@premak472
@premak472 7 күн бұрын
கருணாநிதி என்னா சுகந்திர தியாகிய?. என்னா? அப்போ கருமை வீரர் காமராஜர் ஐயா யாரு?
@yuvan9200
@yuvan9200 8 күн бұрын
உண்மையான எதிர் கட்சி ராமதாஸா 😂😂😂😂
@ManiKandan-r5t6i
@ManiKandan-r5t6i 8 күн бұрын
ஆமாண்டா
@AkashSPEEEAkash
@AkashSPEEEAkash 8 күн бұрын
Appam vera yaaru
@gowthamthiru6698
@gowthamthiru6698 8 күн бұрын
pinna 2 seat + plastic chair aah 🤣💦
@kumarpani4733
@kumarpani4733 8 күн бұрын
அருமை நன்றி சார் ❤
@raomsr8576
@raomsr8576 7 күн бұрын
Whether he is jail, with or without ministrial post he and his family will continue there business, because hevhad a good support from the higher authority. Only thing his minstry salary and other facility will be pluckedup, nothing to worry that will be compensate in other self business.
@seenikamalmohamed825
@seenikamalmohamed825 8 күн бұрын
என்னடா பேசுறீங்க.ஏன்கட்டிங வரவில்லை போல.
@sivakumartgv1221
@sivakumartgv1221 6 күн бұрын
Correct question by nariyaler
@gsbstatus150
@gsbstatus150 8 күн бұрын
Dr Ramadoss
@venkataramananrajagopalan7240
@venkataramananrajagopalan7240 8 күн бұрын
அவர் பழுத்த தியாகி
@sramamurthy6273
@sramamurthy6273 7 күн бұрын
Trudan sendhil BKlaji must ounisggod
@sudalaimuthumuthukutti6784
@sudalaimuthumuthukutti6784 8 күн бұрын
முதல்வர் ஸ்டாலின் சொன்னது தியாகி செந்தில்பாலாஜி.
@PRAVINKUMAR-dn3jb
@PRAVINKUMAR-dn3jb 8 күн бұрын
அந்த குடும்பத்திற்கு வாரி வழங்குவார் செந்தில் பாலாஜி
@sivaraj159
@sivaraj159 8 күн бұрын
Eppa irukira manthiri yellam barama ayokiya baya pillailal😂😂😂😂😂😂
@Jayakumar-ku5hh
@Jayakumar-ku5hh 8 күн бұрын
Sir sgt appolnment exam and posting increase patri speech please
@rajaveera7066
@rajaveera7066 8 күн бұрын
Fascism meaning enna nu theriyama...summa eppa pathalum use panikitu😂😂😂
@vignesh_muthu
@vignesh_muthu 9 күн бұрын
❤❤❤
@lakshmananv4724
@lakshmananv4724 8 күн бұрын
Thuttu, kasu,panam, avvalavuthan. Plus power of 40 MPs.
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 6 күн бұрын
😭😭😭😭
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 9 күн бұрын
Thigar😮
@chinnamandy951
@chinnamandy951 7 күн бұрын
Mani Sir, In the Name of BJP opposition, How long you support this Govt? This Govt failed in Many Areas... Only Fancy or Ornamental Showcase Developments.. Thank God They did not build Pen in Marina beach... 80 crore saved
@dhariniswaminathan9099
@dhariniswaminathan9099 7 күн бұрын
கூட்டணி கட்சிகள் தங்கள் நன்மைக்காக திமுக பக்கம் உள்ளார்கள். நியாய வாதி போல பேசும் மணி அவர்களும் திமுக விற்கு தானே ஓட்டு போட சொல்வார்.
@subashgopal9357
@subashgopal9357 8 күн бұрын
Court ???? 😂😂😂
@arunarun1340
@arunarun1340 9 күн бұрын
MANISAAR UNKALYAPETTY. AROMAI. SUPPER SUPPAR
@arulthiagu6954
@arulthiagu6954 8 күн бұрын
32:29 en pesara duttu varum
@Jesus-is-a-Muslim1
@Jesus-is-a-Muslim1 8 күн бұрын
Actually, we muslims are not afraid of BJP. You people are only afraid of BJP. Either BJP or any other party our life is always struggle.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 656 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 52 МЛН
Новости дня | 12 декабря - дневной выпуск
11:48
Euronews по-русски
Рет қаралды 24 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 656 М.