Senthorap Poove Senthoora Poove-S.Janaki - Live programme

  Рет қаралды 464,098

 Sabaratnam Rangaraj

Sabaratnam Rangaraj

2 жыл бұрын

Film-16 Vayathinile
Singer-S.Janaki
Music-Ilaiyaraaja

Пікірлер: 181
@Swami_ji_96
@Swami_ji_96 2 жыл бұрын
ஜானகி அம்மையார் முதல் தேசிய விருது பெற்ற பாடல்
@Muthuvijayan-yj9bu
@Muthuvijayan-yj9bu Жыл бұрын
Yes
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
இளையராஜா ஐயா அவர்களின் தெய்வீக இசை ஆனந்தம் அற்புதம் ஜானகி அம்மா தேன் கலந்த குரல்
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
ஜானகி குரலில் இளையராஜா இசையில் என்ன ஒரு அருமையான பாடல்!மனம் எங்கோ பறப்பது போன்ற ஒரு உணர்வு ! புல்லாங்குழல் வாசிப்பது பின்னணி பாடகர் அருண்மொழி !அவர் பாடுவதிலும் புல்லாங்குழல் வாசிப்பதிலும் வல்லவர் !👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Chelladurai-wd1fh
@Chelladurai-wd1fh 2 жыл бұрын
,V
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 жыл бұрын
Janaki amma live long your nightingale voice always exist and gives great happiness to our heart god's gift amma 🙏🙏🙏🙏🙏
@oziosmans
@oziosmans 2 жыл бұрын
Legendary GuruMaa S. Janaki Amma 🌹🙏❤❤🙏🌹
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் புகழ் மீண்டும் மீண்டும் பெருக வேண்டும், இளையராஜா வரப்பிரசாதம் (இசையில்,)(அரசியலில் அல்ல)
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
யோவ்....!(ஐயா)
@Swami_ji_96
@Swami_ji_96 2 жыл бұрын
200 ups
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
I literally don't know why personal life needs a mention when we talk about artist,
@saravanakumar-me5wh
@saravanakumar-me5wh 2 жыл бұрын
This is also one of my best and favourite song from the film 16 vathinala composed by illayaraja sir. Legend s. Janaki amma voice is superb. How illayaraja sir i s conducting music is really amazing. Evergreen song. Year after this kind of song will not come in our life. Especially napolian called arul mozhi specialist in flute is superb. Hat's off to illayaraja sir . Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.
@evergreens.j2749
@evergreens.j2749 2 жыл бұрын
எஸ்.ஜானகியின் குரலினிமைக்கு வார்த்தைகள் இல்லை! கோடி தேனருவிகள் பாய்ந்தது போல !
@abufarzana
@abufarzana 2 жыл бұрын
என்னா பாட்டுய்யா இது.. 1000 முறை கேட்டாலும் சலிக்காது..
@balut4391
@balut4391 Жыл бұрын
ஆம்
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
எத்தனை எத்தனை கீதங்கள். கிறங்க அடிக்கும் பாடல் வரிகள். மனம் மறக்க மறுக்கும் இசை கோர்வை..இதை கேட்டு வாழ்ந்ததே அதிர்ஷ்டம் தான்...😏 🇮🇳
@vertez1
@vertez1 2 жыл бұрын
ஆரம்ப இசை,இடை இசை அனைத்திலுமே மனதை வருடிச் செல்லும் இசை.. எத்தனை முறை கேட்டாலும் இனிமை.. ஒன்றும் பெரிய புதிய இசைக் கருவிகள் இல்லை.. எளிய இசைக்கருவிகளே.. இசைக் கோர்வையே இப்பாடலை நம் மனதிலும் எண்ணங்களிலும் நிறுத்துகிறது.. ஜானகியின் குரல் கங்கை அமரனின் வரிகள் கூடுதல் பலம்.. ராஜா .. ராஜாதான்..
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S Janaki amma Indian number one female play back singer no one can beat her voice singing style
@redbluetours
@redbluetours 2 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஐயாவின் இசையும் ஜானகி அம்மா குரலும் காலத்தால் அழியாத ஒன்று. அதிலும் இந்த பாடல்..!!
@anbuanbu123
@anbuanbu123 Жыл бұрын
,
@vinothmukilan8074
@vinothmukilan8074 2 жыл бұрын
இன்னும் நிறைய ஜானகி அம்மா பாடல்கள் பதிவிடுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் please please please please please please please please please please please please please please please please please sir/madam
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
ஆஹா....
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
இ..ராஜா + SBP+ஜானகி=ரொமான்டிக். ஆஹா சொற்கம்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
பட்டிதொட்டியெல்லாம் அன்று தேனாய் ஒலித்த பாடல் இது. இன்றும் இது தேனாய் !
@rajavelr1118
@rajavelr1118 2 жыл бұрын
அன்றுமட்டுமல்ல என்றும் தேனாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@Sjanaki_fans_club
@Sjanaki_fans_club 2 жыл бұрын
One and only S.janaki amma and Raja sir
@ramapandiyankdm9958
@ramapandiyankdm9958 2 жыл бұрын
Hi bro
@vasudevannagamuthu3394
@vasudevannagamuthu3394 2 жыл бұрын
@@ramapandiyankdm9958 i
@vijayavijaya6051
@vijayavijaya6051 2 жыл бұрын
@@vasudevannagamuthu339488880
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 жыл бұрын
Absolute divine listening to Janaki Amma voice 🙏
@vaishali220
@vaishali220 2 жыл бұрын
I love you Janaki amma ❤️❤️❤️
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 2 жыл бұрын
இந்தியாவின் அடையாளஙகளில் இசைஞானி தவிர்க்க முடியாதவர்.
@vanisri8180
@vanisri8180 2 жыл бұрын
Love you Janakamma Balu Bangaram Janakamma Kalasi Padina Patalu Adbhutham Amogham Soooooo Sweet,Miss You Lot Mahanubhava 😧😧😧🙏🙏🙏🙏🙏
@vinothvijay7325
@vinothvijay7325 Жыл бұрын
இவர்களை போல் இனி எவராலும் பாட முடியாது 😭😭😭
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S Janaki amma sung above more than 59999 songs in all languages
@ravichandransrinivasan1808
@ravichandransrinivasan1808 2 жыл бұрын
Ilayaraja+Spb+Janaki amma
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
Superb..அருமை. கேட்க இனிக்கிறது...
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 2 жыл бұрын
என்ன இனிக்குது அந்த நினைவதுவே.... அருமை இனிமை.....
@johnv8270
@johnv8270 Жыл бұрын
ஜானகி அம்மாவை பார்க்கும் போது யாரோ வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாட வச்ச மாதிரி தெரியுது ஆனாலும் சிறப்பாக பாடியுள்ளார்
@megharaj4989
@megharaj4989 Жыл бұрын
She never gives expressions while singing.
@ournationcomesfirst
@ournationcomesfirst 2 жыл бұрын
Unfortunately tire entire string session did not seem to have microphones turned on for this stage show!! So disappointing, as apart from Janaki Amma's scintillating voice, the flute and guitars, the string session consisting of violins, violas and cellos played a huge role in the success of this classic.
@bsshankar913
@bsshankar913 2 жыл бұрын
What a great singer 🙏🙏🙏
@velmurugan1461
@velmurugan1461 2 жыл бұрын
அம்மா சூபப்பர்மா நீங்கள் எங்களின் வரம்
@khadeejaaloor803
@khadeejaaloor803 2 жыл бұрын
Queen of dynamics
@sangee95van4
@sangee95van4 2 жыл бұрын
Thanks for uploading ❤️
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 ай бұрын
கேட்க வாய்ப்பு கிடைத்து மரணத்தின் விளிம்பில் நிற்பவர் கேட்டுவிட்டால் மரணம் ஓடி மறையும். அப்படியொரு #சாகாவரம்பெற்றபாடல்.
@mahadevamadu1295
@mahadevamadu1295 2 жыл бұрын
God gift Raj sir and Janki AMMA
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
இந்நிகழ்ச்சியின் முழு வீடியோ பதிவிடவும் நன்றி..!
@satishkamala6836
@satishkamala6836 2 жыл бұрын
This song is a musical Revolution!!!!
@srinivasansrinivasan5072
@srinivasansrinivasan5072 2 жыл бұрын
Janaki ammavukku nigar janagi amma than the great singer in the world no one can beet her voice in the world
@jainulabdeenks7160
@jainulabdeenks7160 2 жыл бұрын
സൂപ്പർ സോങ്ങ്സ്, 😄👌🌹16വയ്യതി നിലെ.
@madhumandli
@madhumandli 2 жыл бұрын
Abba abba What a voice and combination 🙏🙏🙏
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 2 жыл бұрын
ISAIEL KOLLUM ARAKKAN Mastero Illayaraja
@mathi...7577
@mathi...7577 Жыл бұрын
பதிவிர்க்கு.நன்றி
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S Janaki amma my darling
@Mohankumar-cy2cm
@Mohankumar-cy2cm 2 жыл бұрын
Janaki Amma voice is lovely. I love you Amma
@rameshraukutam2861
@rameshraukutam2861 2 жыл бұрын
Thanks for uploading excellent voice
@srinivasanravi8827
@srinivasanravi8827 2 жыл бұрын
What a beautiful song by my great ilayaraja and voice of alltime great janaki
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 2 жыл бұрын
பதிவிற்கு நன்றிகள் பல
@vigneshvignesh8566
@vigneshvignesh8566 2 жыл бұрын
தூது இலக்கியத்தில் 20ஆம நூற்றாண்டு இறுதியில் வைக்கப பட்ட மகுடம்.
@ANBUANBU-gz7no
@ANBUANBU-gz7no 2 жыл бұрын
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை !
@sunderraj1210
@sunderraj1210 2 жыл бұрын
Marvelous song n it's composition n excellent live performance
@prabhajoseph2272
@prabhajoseph2272 2 жыл бұрын
Janagi supper legend
@krisnarasi2505
@krisnarasi2505 5 ай бұрын
1977. I was between 15-16 age. Unforgettable coming off age days. What a song.
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 ай бұрын
No chance?...How?.......
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 жыл бұрын
எங்கள்ராஜா.என்றும்இளையராஜாதான்
@rajkumarpilli5022
@rajkumarpilli5022 2 жыл бұрын
Amma Great voice meedhi ciricilla Telangana
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 2 жыл бұрын
இந்த உலகம் அழிந்தாலும் உங்கள் இசை மட்டும் இந்த பிரபஞ்சத்தில் இன்னொருவர் வடிவில் வரும் . இது தெய்வீக இசை எங்கள் துன்பத்தை போக்கும் , ஆழ்ந்த உணர்வு , இதயத்தின் ஆழம் இன்னது என்று உணரவும் முடியவில்லை ஏனென்றால் உங்கள் இசை ஆழத்தை நீட்டிக்கொண்டு செல்கிறது ...
@padmanabimuralidhar571
@padmanabimuralidhar571 2 жыл бұрын
great simple singer janaki
@thangapandip8567
@thangapandip8567 Жыл бұрын
Engal Tamil Thaye🙏❤❤❤❤❤
@ramachandrab6552
@ramachandrab6552 2 жыл бұрын
అమ్మ పాదాలకి వందనాలు
@venkateshm4593
@venkateshm4593 2 жыл бұрын
Amma❤️❤️❤️
@jehabarshaikdawood2149
@jehabarshaikdawood2149 2 жыл бұрын
தாலாட்டும் ராஜாவின் இசை
@karthikkeyan6605
@karthikkeyan6605 2 жыл бұрын
Mass video
@eversunnyguy
@eversunnyguy 5 ай бұрын
The passion of IR shows here....Love seeing him in concerts !
@sakthimelodies8015
@sakthimelodies8015 2 жыл бұрын
My lovable Amma. Thanks for uploading
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
என் அன்பு அம்மா வாழ்க்கையில் உணர்வில் கலந்தவர்🙏🙏🙏
@sayedhussain2877
@sayedhussain2877 2 жыл бұрын
RAJA.SIR 🧡🧡🧡🧡janaki😘😘😘😘😘😘😘amma 👍🏻👍🏻👍🏻👌🏼👌🏼👌🏼👌🏼💖💖💖💖💖💖
@georgekm1599
@georgekm1599 Жыл бұрын
First i listen this song in1979, I still enjoy this song
@Mahe713
@Mahe713 2 жыл бұрын
Immediately give Barath Rathna to Janaki amma
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
இசை எனும் அமிர்தம் உயிர்களுக்காக !
@jayavelsubramanian5306
@jayavelsubramanian5306 2 жыл бұрын
Super song and super music
@sriramprabhusriram3704
@sriramprabhusriram3704 2 жыл бұрын
Nandri sir
@crazymohan2008
@crazymohan2008 2 жыл бұрын
Oh, the BASS rendition is just awesome.
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Yugam yugama ungal Puzhal nelaithirukkum only maestro ayya Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@RaviKumar-lu4zw
@RaviKumar-lu4zw 2 жыл бұрын
Need more videos s. Janaki amma
@ingem1237
@ingem1237 2 жыл бұрын
nice composition, life time memory
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S Janaki amma Indian Idol
@nareshkadaru9510
@nareshkadaru9510 2 жыл бұрын
Super voice janakamma
@beautifulworld9565
@beautifulworld9565 2 жыл бұрын
Masterpiece
@srirathyvaratharajan7636
@srirathyvaratharajan7636 2 жыл бұрын
I love you Janaki Amma❤️❤️❤️
@saleemshaik9131
@saleemshaik9131 2 жыл бұрын
I love tamil songs Sooooooooomuch
@srirathyvaratharajan7636
@srirathyvaratharajan7636 2 жыл бұрын
super movie 😍🤩
@NagarajBangalore1986
@NagarajBangalore1986 3 ай бұрын
Excellent 🎉
@rajasekaranrajasekaran608
@rajasekaranrajasekaran608 2 жыл бұрын
Voice super
@srirathyvaratharajan7636
@srirathyvaratharajan7636 2 жыл бұрын
super movie 💐💐💐
@anamthalaxmijittuga7535
@anamthalaxmijittuga7535 2 жыл бұрын
I love you.janaki.amma
@n.tamilselvanselvan7299
@n.tamilselvanselvan7299 2 жыл бұрын
நல்ல பாடல்
@alliswell3961
@alliswell3961 2 жыл бұрын
😍😍😍😍❤️❤️❤️😘😘😘
@srirathyvaratharajan7636
@srirathyvaratharajan7636 2 жыл бұрын
super movie💛💙🙏🙏🙏
@donivino6003
@donivino6003 Жыл бұрын
Suparma🌹🌹🌹🌹🌷🌷🌷🌷
@user-wn4ir9qr6p
@user-wn4ir9qr6p 3 ай бұрын
God,God,s,janki 😮
@sunderanton2906
@sunderanton2906 2 жыл бұрын
அருமை
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
ஜானகி அம்மா வாழ்க
@prabuprabu9854
@prabuprabu9854 Жыл бұрын
Amma voice 🙏🙏🙏💛
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
த. ரமேஷ் சாமி முத்து நகர் பல்லக்கு ரோடு தூத்துக்குடி மாவட்டம். வணங்குகிறேன் ஜானகி அம்மாவை
@naveenudhaya5026
@naveenudhaya5026 2 жыл бұрын
Super
@user-mi7mo6sb4f
@user-mi7mo6sb4f 5 ай бұрын
Love, you,Amma💯💔❣️💖💞
@mahendrarishi4256
@mahendrarishi4256 9 ай бұрын
Love you janaki amma
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 2 жыл бұрын
❤️❤️❤️
@p.vmurugaiyan5648
@p.vmurugaiyan5648 2 жыл бұрын
Only great singer s. Jana ki amma
@arunachalammohan4163
@arunachalammohan4163 2 жыл бұрын
Nice performance
@swarnakrupadevanandam9818
@swarnakrupadevanandam9818 Жыл бұрын
S Janaki amma sung above more than 26 languages
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Kalathivendra Isai Deivam endral Namma Raja than Jana ki Amma
@babeeshcv2484
@babeeshcv2484 2 жыл бұрын
🎼One an only Raja Sir🎼
@ssbsathish
@ssbsathish 2 жыл бұрын
Balance means janaki Amma
@eversunnyguy
@eversunnyguy 2 жыл бұрын
Chakravarthi copied this song in telugu version of 16 vayassu. What a melody. Evergreen....that is IR magic !
@user-wn4ir9qr6p
@user-wn4ir9qr6p 3 ай бұрын
God,God,s,janki, ❤
@user-kr1ng2lc7b
@user-kr1ng2lc7b 7 ай бұрын
Lyric gangaiamaran sir super
@nagarajanm2208
@nagarajanm2208 2 жыл бұрын
கேளுங்கள் தற்போது இசைமேடைகளில் நடுவராக போகும் பின்னனி பாகர் பாடகிகளே இது போன்ற பாடல்கள் உங்களால் படிக்கமுடியுமா சிறுவர்கள் சிறுமிகள் பாடுவதை குறை சொல்லுகிறிங்க
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
S.Janaki Live programme-Annakili Unna Theduthe
5:19
Sabaratnam Rangaraj
Рет қаралды 1,1 МЛН
Maankuyile Poonkuyile- S P Balasubramaniyam& S.Janaki Live programme
4:49
Sabaratnam Rangaraj
Рет қаралды 3,6 МЛН
Janaki Amma Mesmerizes Everyone With Her Magical Voice
10:33
SIIMA
Рет қаралды 11 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 4,6 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 15 МЛН