ஜீவிதா & John இருவரும் இணைந்து பாடிய பாட்டுகள் அனைத்தும் மிகவும் சூப்பர். மிகவும் ரசனைக்கும், ரசிப்பதற்கும் உகந்தது. நல் வளம்பெற இருவருக்கும் வாழ்த்துகள்....
@SenthilkumarSenthilkumar-km1bz9 ай бұрын
Really super super super 🎉
@ganeshganesh-yq5iy Жыл бұрын
இந்தப் பாடலின் புல்லாங்குழல் இசை மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. நன்றி இளையராஜா ஐயா
புல்லாங்குழலின் இசை நம்மை எங்கேயோ கொண்டு செல்கிறது வாழ்த்துக்கள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MikeAeril-xp8zx Жыл бұрын
Well said
@questgarden20178 ай бұрын
அருமையான இசை வாழ்த்துக்கள்
@neethimanickam61813 ай бұрын
Yes,flute was really nice
@johnvictor4764 Жыл бұрын
யார்மா? நீ ஆண்டவர் எவ்ளவு அருமையான குரல்வளைத்தை கொடுத்து இருக்கின்றார் நீ இறைவனுக்கு நன்றி சொல்லுமா God bless You ❤❤❤❤❤
@saisimbusrsimbu6420 Жыл бұрын
Neraya pearuku koduthurukaru
@saravananm86410 ай бұрын
@@saisimbusrsimbu6420, aandavar Europe la eeuntha koduthar,
@GREEN.4938 ай бұрын
இனிமையான குரல்வளம் வாழ்த்துக்கள்
@musiclove48877 ай бұрын
She is good but there are a whole load of others who can sing as well or even better....that's the bitter truth
@annamalavelayutham6226 Жыл бұрын
இப்பாடலை பாடிய ஜிவிதா நல்ல திறமை மற்றும் நல்ல குரல் வளம் உள்ளது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்..... அதேமாதிரி இப்பாடலுக்கு இசை அமைத்த அனைத்து கலைஞர்கள் மிக அற்புதமாக வாசித்தனர்.... புல்லாங்குழல் வாசித்தவர் மிக அறுமை.
@prakashn508510 ай бұрын
ஒவொருவருக்கும் ஒரு குரல்வளம் இருக்கலாம் அருமை தான். ஆனால் புல்லாங்குழலில் ஒரு இனிமையை அனைவராலும் கொடுக்கமுடியாது மிக அருமை
@chandruchandruchandruchand926611 ай бұрын
அய்யா இளையராஜா அவர்களின் இசைக்கோர்வையில் சகோதரி பாடும் குரல் வளம் இனிமை இனிமை இனிமையிலும் இனிமை புல்லாங்குழல் வாசிப்பு மிகவும் அருமை .... தேர்ந்த இசைக் கலைஞர்கள் வாசிப்ப்புகள் அனைத்தும் மிக மிக அருமை ..... எனது இள வயது நினைவுகள் நெஞ்சை நெருடி .... மனம் ஏதோ இழந்ததைப் போல் உணரச் செய்கிறது .....
@A.B.C.5810 ай бұрын
1000 cr. marks. melted. God bless you for ever. greets to all in the stage
@r.rajagopal4511 Жыл бұрын
புல்லாங்குழல் வாசிப்பவர் க்கு இசை ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@ManiKandan-ww6jw Жыл бұрын
Yes nalla vasikkuraru🥰🥰🥰🥰🥰
@oilandwaxcompany Жыл бұрын
One of the top 10 super singer
@princelee5439 Жыл бұрын
Kandippa ❤❤
@ArunKumar-rl9hx Жыл бұрын
❤
@rajasomu505 Жыл бұрын
❤
@thangadurai376210 ай бұрын
புல்லாங்குழல் இசைக்கும் அண்ணா சூப்பர் வேற லெவல். பாடல் பாடிய அன்பு சகோ சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@varatharajang5 ай бұрын
உண்மைலே நீ ஒரு தெய்வப்பிறவி தான்! உன்னிடத்தில் சரஸ்வதி இருக்கிறார்! வாழ்த்துக்கள் ஜீவி!
@MohanaS-c2g Жыл бұрын
Jeevitha sema cute voice ma...... super..... Thiruvannamalai na summa va....!!!💃🔥🔥🔥🔥🔥
@visuvalingamkaruppiah897010 ай бұрын
Ananamalai BJP naa summaaa vaa
@focusmydreamsonly10 ай бұрын
Jeevi❤ what a magical voice...semmaya paduringa jeevi❤
@anandr7842 Жыл бұрын
பாடல் கேட்கும்அனைவரையும் புல்லாங்குழல் இசை மயங்கவைக்கிக்ஷது அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.
@antorajeshuthamaseelan935210 ай бұрын
Lovely voice Jeevitha God bless you
@Arokiadoss-t9h10 ай бұрын
Jeevitha songs super 🎉🎉🎉❤❤❤
@ramanathanvr285 Жыл бұрын
இனிமையான குரல்.jeevitha superma.
@chitnat10 ай бұрын
This year SS10 has an amazing pool of talented contestants. Jeevitha is in the top 10% of the list, in my perspective. All the best!
@Arokiadoss-t9h9 ай бұрын
Dimond Stone voice 🎉❤❤❤❤❤
@krishnamoorthi3291 Жыл бұрын
Jiveetha amazing voice Arumai 👍👍
@VenkatakrishnanAK-d6x10 ай бұрын
Amazing flute rendition….. hats off….. you over shined Jeevitha…..👏👏👏
@senthilkumart7003 ай бұрын
சகோதரி மென்மேலும் வளர இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்
@gjaiveda8 ай бұрын
Wow. Ilayaraja's evergreen Creation. Well sung by Jeevitha and the orchestra is too good.
@musiclove48877 ай бұрын
Bass ❤❤
@balashivani59745 ай бұрын
❤🎉🎉🎉 super sister jeevitha
@focusmydreamsonly6 ай бұрын
ஜீவிதா உடைய பாடல் தேர்வு எல்லாம் அருமை. Melody queen❤
@navaratnamrajamanoharan545810 ай бұрын
ஜுவிதா நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்க வளத்துடன்.
@srikanthvelloreselvaraj38606 ай бұрын
Jeevitha sang nicely , shades of Jency Madame in her pronunciation of words, still adds beauty to her Rendition!!
@jgpacks35356 ай бұрын
இந்த காலத்திலும் இப்பாடலை உள்வாங்கி பாடுவது மிகவும் அருமையாக உள்ளது சகோதரி .நீங்கள் மென்மேலும் வளர எங்கள் அனைவரின் ஆதரவும் என்றென்றும் தொடரும்
@jawaharsoundarapandiyan968710 ай бұрын
ஜீவிதா வின் குரலில் என்ன ஒரு ஜீவன்!
@sivasakthy25807 ай бұрын
Goose pumps jeevi thangam 150 thadavaikku mela kedderuppen this song ❤❤❤❤❤ God bless you my dear child
@smallqueen879710 ай бұрын
She is lovely her face is beautiful like a child and above all her voice is melting mesmerizing..God bless you
@sureshkumarm11535 ай бұрын
Something in this song raaja sir ❤ this music thankyou
@velunagarajan39417 ай бұрын
ஜீவிதா அம்மா, அன்னையின் அருளும் ஆண்டவரின் கருணையையும் கிடைக்கப்பெற்ற நீங்கள் மேலும் மேலும் சீரோடும் சிறப்போடும் ஆரோக்கியமாகவும் உலகப்புகழ்பெற்று வாழ வாழ்த்துக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏
@cryforrevivalinternational101510 ай бұрын
What a wonderful voice smile congratulations sister ❤️
@balakrishnankaliaperumal69109 ай бұрын
super singing by Jeevitha
@க.பா.லெட்சுமிகாந்தன் Жыл бұрын
இந்த பாடலுக்கு மயங்காதவர் மனித பிறவியே அல்ல! உயிரை உருக்கி நம்மை நாமே இழக்க செய்துவிடுகிறார் இசைஞானி!!!
@senthilbabu837610 ай бұрын
ராசையாவின் இசை கீதமழையில் புகழ்பெற்ற பாடலைப் பாடிய ஜீவிதாவிற்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@uthirapathip87717 ай бұрын
ஜீவிதா நல்ல குரல் வளமுள்ள பெண். சீசன்10ன் நடசத்திர பாடகி வாழ்த்துகள் மகளே!!!
@gokulrajpandiyan845110 ай бұрын
All SSS10 contestants sing like finalist .But my vote always for Jeevitha. I am great fan of her.
@RAJENDIRAN202410 ай бұрын
Music and padagar voice super
@edwardedwin18774 ай бұрын
Super very nice song
@sanath670810 ай бұрын
Nice voice 🎉🎉🎉🎉🎉
@sureshkumarm11535 ай бұрын
Each instrument has unique play ❤ in each song of raaja sir ❤
@deivas142510 ай бұрын
Very nice voice maa 🙂
@mozhiyal-o5v Жыл бұрын
Flûte neenga magic pandreenga ponga…..vera level…
@kumaravel39610 ай бұрын
மகளே ஜீவிதா வாழ்க வளமுடன்
@yashawininm388410 ай бұрын
0:54 jeevi super performance
@SETHROLLINS-q1p10 ай бұрын
Very beautiful voice and ❤ music
@kiruthishav5691 Жыл бұрын
புல்லாங்குழல் இசை❤
@balashivani59745 ай бұрын
Super sister jeevitha🎉🎉🎉
@JabarJabu4 ай бұрын
Jabar
@VarsanV-lh4ch8 ай бұрын
Amazing so cute voice akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hemamalinirajakumaran8162 Жыл бұрын
First time I m seeing in the super singer the contestant from tiruvannamalai, super sister🎉 congratulations🎉🎉
@mohanamtc769410 ай бұрын
jeevithas voice, action, musical body language is amazing, wonderful, very sweet voice. T.C.MOHANAM ADVOCATE Pondicherry
@dr.u.rajeshkannan71617 ай бұрын
Really very good performance 👏
@prasanthe555610 ай бұрын
உங்களுடைய குரல் மிகவும் அழகாக உள்ளது மிகவும் எளிமை உங்களுடைய ஆடையில் தெரிகிறது உங்களுடன் எளிமை மிகவும் பெருமை மிகவும் அழகாக பாடுகிறீர்கள்❤😊....👌👌👌👌💯💯💯🎵🎶💤
@tamilkavi547310 ай бұрын
கொஞ்சம் மேலே போனால் இந்த ஆடையை மறந்துவிடுவார்கள் ஏறி வந்த ஏணி மேலே போன உடன் சிலருக்கு ஞாபகம் இருக்காது
@kameswaran8 ай бұрын
Song ❤❤சூப்பர் ❤❤செம ❤❤அருமை ❤❤ஜீவிதா ❤❤செம ❤❤பாடல் ❤❤குரல் ❤❤சூப்பர் ❤❤
@srikanth91888 ай бұрын
🌷Hello Jeevitha ma🌷 🌷Super voice and wonderful singing🌷Your voice match’s perfectly with original track🌷🌷Beautiful singing🌷Super melody singer🌷keep continue your achievement 🌷All the best🌷
@RaviRavi-lf1ez7 ай бұрын
அன்பு பேத்தி ஜீவிதா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@elayajaga10 ай бұрын
Sema voice
@KotakDHARMA8 ай бұрын
Mind blowing...
@annamalaimuniswmy3652 Жыл бұрын
அழகு இறைவன் உங்களை ஆசிர்வாதிகட்டும் சகோதரி யே
@lankaspantree4994 ай бұрын
The music group is superb, they play each song perfectly
@yesudason866210 ай бұрын
Jeevitha super
@prakashn508510 ай бұрын
Cute voice
@sksamy1368 ай бұрын
a great talent now discovered
@Babubabu-19987 ай бұрын
Amazing voice 👌👌👌👌👌
@PandiarajanPandiarajan-kq6ky7 ай бұрын
What a voice
@anandhane1017 Жыл бұрын
Super voice vazhuthukal jeevi ❤❤
@mohammedhaneef3256 Жыл бұрын
Very nice voice and congratulations
@Sathie1007 ай бұрын
Really loved your voice jeevitha
@lakshmipathiv11309 ай бұрын
சூப்பர் சிங்கர் 10 ஃபர்ஸ்ட் ஈஸ் த பெஸ்ட்.👍👌👌👌👌👌👌👌.வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
@dhatchayanidhatcha9526 Жыл бұрын
புல்லாங்குழல் வாசிப்பவர்ககு Hatsoff you
@nagarajanr46943 ай бұрын
Very nice performance. Excellent.
@prakashmani25806 ай бұрын
rising star
@dhiyaneshleo8 ай бұрын
அருமை ஜீவி.இனிமையான குரல் வளம்.வாழ்க பல்லாண்டு மா.
@kasivel127610 ай бұрын
Select song super
@MM-ex2hp10 ай бұрын
Good voice
@mufeedkudhus3123 Жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த இசை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
@SELVANP-sp5pk7 ай бұрын
மிகவும் அழகான குரல்
@venkatesank93510 ай бұрын
எனக்கென்னவோ இந்த பாடலை ஜீவிதா வை தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு இனிமையாக பாடியிருக்க முடியுமா என்றால் சந்தேகம் தான். காரணம் நல்ல குரல்வளம், தெளிவான உச்சரிப்பு, பாடுவதில் நிதானம், பாடும் போது அவரது முகபாவனைகள், இவை எல்லாவற்றையும் விட எளிமை எளிமை மிக மிக எளிமை அலட்டிக்கொள்ளாத இயல்பான உடற்கூறு இவை எல்லாமே. வாழ்த்துக்கள் ஜீவிதா.! நல்ல எதிர்காலம் உள்ளது.
@shriasothaial18189 ай бұрын
Singing perfection is words clarity delivery voice, the both singer very well presentation