SEPTIC TANK இல் கண்டுபிடிக்கப்பட்டது என்ன? | போலீஸ் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல | Saravanan Decodes

  Рет қаралды 582,655

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Wanna Taste Premium TEA ? Get Here Purchase Link: bit.ly/3Klcxe8
Exclusive Offer: Get 10% off when you shop with us today! Apply code: KJXSHFFK
Shipping All Over The WORLD
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

Пікірлер: 1 600
@SaravananDecodes
@SaravananDecodes 5 ай бұрын
SDI Wanna Taste Premium TEA ? Get Here Purchase Link: bit.ly/3Klcxe8 Exclusive Offer: Get 10% off when you shop with us today! Apply code: KJXSHFFK Shipping All Over The WORLD
@nanthinic2901
@nanthinic2901 5 ай бұрын
Ippa video ethurpakkave illa anyway iam happy
@Dk_717
@Dk_717 5 ай бұрын
Pariya pipeline disaster video podunga..!!😐
@_Hello_15
@_Hello_15 5 ай бұрын
what is SDI?🤔
@gowherunisa3784
@gowherunisa3784 5 ай бұрын
Bro......I'm your big fan🥳....pls upload video about hello kitty murder case
@rasubash5134
@rasubash5134 5 ай бұрын
Bro athan neengalae Satan nu solitinga ithuku mela ena solrathu avala
@shiamsminiworld850
@shiamsminiworld850 5 ай бұрын
என்னோட personal life la நான் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் முக்கியமா என்னோட அப்பா, அம்மா, அண்ணா அவங்க எல்லோருமே life track மாறிடுச்சு தப்பான வழில போய்ட்டாங்க அவங்க யார பத்தியும் full uh நான் சொல்ல விரும்பல பல தடவ என்னை அடிச்சி அசிங்க மா பேசுவாங்க எங்க அம்மா என் frds லாம் Family Status songs lam வைப்பாங்க அதை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும், சின்ன சின்ன விஷயத்துக்கு லாம் கஷ்டப்பட்டு தான் வந்தேன் ஒரு கட்டத்துல படிக்க கூட முடில எங்காயசும் போயிடலாம் முடிவு பண்ணேன் வீட்டுக்கு தெரியாம அகரம் பவுண்டேஷன் (Surya) Details TV la , Google la Search பண்ணி விஷயத்த சொல்லி அங்க என் details அனுப்பி நல்ல வேளையாக UG join பண்ணிட்டேன். பல தடவை எங்க அம்மா வ கொண்ணுடலம் , நான் செத்துடலம் தொனிருக்கு but அவங்க எனக்கு செஞ்ச பல கெட்டத விட செஞ்ச ஒரு நல்லத யோசிப்பேன் சரி அவங்க ஏதோ இப்படி நடந்துக்குரங்க நான் என் பிள்ளை கிட்ட இப்படி நடக்க கூடாது nu முடிவு பண்ணேன், 1st Love அத நானே என் மனசுக்குள்ள போட்டு படிப்பு தான் முக்கியம் nu படிச்சிட்டு வந்தேன். நல்ல வேலை, நல்ல frds, இப்போ ஒரு நல்ல husband அவங்க மூலமாக ஒரு நல்ல family, என் மாமியார் என் அம்மாவ விட என்ன நல்லா பத்துக்குறாங்க. (எனக்கு Personal uh சொல்ல நெறைய இருக்கு சரவணன் ப்ரோ அத கேட்டா நீங்க அத ஒரு Story' uh கூட போடலாம் அந்த அளவுக்கு இருக்கு, இப்போ என் மாமியார் வீட்டுல நான் happy ஆன ஒரு 10நிமிஷம் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தா கஷ்டம் தான்) 😂😅 இப்டி பட்ட அம்மா அப்பா அண்ணா லாம் எனக்கு இன்னொரு ஜென்மதுல வேண்டாம்). Tq God இப்போ என்ன Happy uh வெசிகிட்டதுக்கு
@meeraM1892k
@meeraM1892k 5 ай бұрын
Super❤️
@TN_KING_SCENE
@TN_KING_SCENE 5 ай бұрын
இதுதான் best comment🎉
@HennaCreation-ly1hh
@HennaCreation-ly1hh 5 ай бұрын
Kadavul namala sodhipaaru apram best aah kudupaaru...but naama porumaiya irukanum adhan ungalku romba best aah kadavul kuduthirukaaru enimel palasalam marandhutu happy ah irunga na ungalkaha pray panikiren😊❤
@c.sangeetha7901
@c.sangeetha7901 5 ай бұрын
Super
@velanstore
@velanstore 5 ай бұрын
Yenaku kittathatta intha mathiri tha life but ippo en husbund enna nalla pathukiraru
@The_vixens_crew.
@The_vixens_crew. 5 ай бұрын
13:02 bppaaa 😮.... Enna bgm bro ithu 😲... Mersala irukuthu😳
@justgamerz7555
@justgamerz7555 5 ай бұрын
Slavic viking Female Trailer BGM bro😊
@dhivyadharshini6649
@dhivyadharshini6649 5 ай бұрын
Aama bayangarama irukku
@sujisuji3891
@sujisuji3891 5 ай бұрын
தாயும் தந்தையும் தெய்வங்கள் தம்பி குழந்தைகளுக்கு சமம் அவுங்களை கொண்ணு தன்னோட காதல் அடையுறது கேவலம் இது காதல் இல்லை காமம் இவள் எல்லாம் வாழவே தகுதி இல்லாத ஜென்மம் அண்ணா
@Butterfly_priyaa
@Butterfly_priyaa 5 ай бұрын
இப்போ இருக்கா 2k kids 16-17 வயது வந்த உடன் காதல் கல்யாணம் குழந்தை இது தான் வாழ்க்கை சாதனை என்று அது பின்னாடி போயி வாழ்க்கைய நாசம் பண்ணிகீறாங்க பெத்தவங்க சொல்லறது கேட்க்க மாட்டாங்க இது எல்லாத்துக்கும் காரண‌ம் காமம் இச்சை ஆசைக்காக அத தான் பெரியவங்க வயசு கோளாறு ன்னு சொல்லுவாங்க 5 நிமிச்ச சுகத்திற்காக தன் வாழ்க்கையில எல்லாமே இழந்துதுறாங்க
@miyamedia4115
@miyamedia4115 5 ай бұрын
மகள் பேர்ல குடும்பத்தை அழிக்க வந்த சாத்தான். பெத்தவங்க அன்பு என்கிற பெயரில் அவங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுக்கிறது நால தான் இது. ஒழுக்கமா இருக்கணும் கண்டிப்பா வளர்க்கணும் குழந்தைகளை. இவளுக்கு பிறந்த நாலையே உலகம் அந்த குழந்தையை தினம் தினம் சொல்லிகாட்டியே சாகடிக்கும். இந்த பெண்ணுக்கு பிறந்தநாள அந்த குழந்தைதான் பாவம்😢.
@DeadEternally
@DeadEternally 5 ай бұрын
அவ அப்பா அம்மா மேல மட்டும் குற்றம் இல்லையா? அவ அந்த முஸ்லீம் மொன்னையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னை கொன்னுடுவோம்ன்னு சொன்னதால வந்தது தானே இது எல்லாம் ? அப்புறம் அந்த முண்டையோட குழந்தை பாவம் மட்டும் இல்லை, அவ அவசரம் அவசரமா pregnant ஆனதே pregnant பொம்பளைய தூக்கில போடமாட்டாங்கன்னு அவ வக்கீல் காரன் ஐடியா கொடுததுனால தான்.
@arujundas-vq3ds
@arujundas-vq3ds 5 ай бұрын
Ipo ithe ponna avunga kandippa valartha apovum antha ponnu manasu kandippa valarthuthanala ipdi ayiduchunu nammale solluvom 🤷
@jayalakshmi4581
@jayalakshmi4581 5 ай бұрын
சரவணன் நீங்க சொல்ல சொல்ல எனக்கு நெஞ்சு வலியெ வரும் போல இருக்கு இப்படி ஒரு சம்பவம் குறித்து இப்போது தான் கேள்விப்படுகிறேன் பெத்து வளர்த்த அம்மா அப்பாவுக்கு இப்படி ஒரு நிலை மனது கனக்கிறது பிள்ளைகளுக்கு கண்டிப்புடன் சுதந்திரம் மட்டும் அல்ல உறவுகள் மீது பாசம் என்பது மிகவும் முக்கியமானது என்று சொல்லி வளர்க்க வேண்டிய சூழல் தற்பொழுது உள்ளது
@Vijinsway
@Vijinsway 5 ай бұрын
எல்லா மனிதனுக்கும் சுதந்திரம் தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமான சுதந்திரம் அந்த நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கையையும் அழித்து விடும். கண்டிப்பும் தண்டிப்பும் கலந்த தாய், தந்தையின் பாசம் விலை மதிப்பு இல்லாதது. ♥️
@BalaK-hl5lu
@BalaK-hl5lu 5 ай бұрын
Unga comment ah , na status vatchi iruganga avlo super ah irugu , epo ulavangalugu thaguntha pola
@Vijinsway
@Vijinsway 5 ай бұрын
@@BalaK-hl5lu நன்றி 🙏🙏🙏atha parthu oru 2k kids ahvathu thirunthuna pothum bro ♥️
@BalaK-hl5lu
@BalaK-hl5lu 5 ай бұрын
​@@Vijinsway2 k ila yelarume epo rompa mosamana mana nilaila tha vazaranga😢
@Vijinsway
@Vijinsway 5 ай бұрын
@@BalaK-hl5lu sari than bro.
@BalaK-hl5lu
@BalaK-hl5lu 5 ай бұрын
@@Vijinsway na girl nga , .
@karthiga9190
@karthiga9190 5 ай бұрын
Every daughter is princess in her room but she is Devil to her house. Really sad for her family
@nancynancy3163
@nancynancy3163 5 ай бұрын
குழந்தைகள செல்லமா வளர்ப்பது மட்டும் இல்லாம.... உறவுகளுடைய value வும் சொல்லி வளர்க்கனும். அப்போதான் அதனுடைய அருமை அவங்களுக்கு தெரியும்.
@JAYALAKSHMI-wb5bx
@JAYALAKSHMI-wb5bx 5 ай бұрын
அண்ணா உங்க வீடியோ பார்க்க தொடக்கத்தில் இருந்து பல விஷயங்கள் கத்துக்கிட்டேன்... நம்மள சுற்றி உள்ள மக்கள் கிட்ட இருந்து எவ்வளவு பாதுகாப்பாக இருக்கணும் கத்துக்கிட்டேன் அண்ணா. தான் பெற்ற பெண்ணாலேயே மரணம் வரப்போகுது கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டாங்க.ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் தேவைதான் ஆனால் அது அவ்வளவுக்கு மீறி போனதால் ஏற்பட்ட விளைவு தான் இந்த வழக்கு.
@riyazudeen3644
@riyazudeen3644 5 ай бұрын
13:03 background score 🔥🔥🔥🔥
@vinodhagreat8999
@vinodhagreat8999 5 ай бұрын
Na mattu dhan bgm note pannen nu nenachen, parava ella nengalum irukinga
@riyazudeen3644
@riyazudeen3644 5 ай бұрын
@@vinodhagreat8999 why blood... Same blood.. 😂
@arthurmorgan-u17
@arthurmorgan-u17 5 ай бұрын
Theriya irindhichi
@Gangadevi.R
@Gangadevi.R 5 ай бұрын
I too watched ..bgm😂
@arunkarunakaran4625
@arunkarunakaran4625 5 ай бұрын
Where can we get that bgm?
@anandanandan4616
@anandanandan4616 5 ай бұрын
அண்ணா நான் உங்கள் விடியோ அனைத்தையும் என் இரண்டு மகள்களுக்கும் காண்பி பேன் அவர்களுக்கு இப்போது ஒருவர் தன்னை தவறாக பார்பதை கூட புரிந்து கொள்கிறாகள் அது மட்டும் இல்லாமல் என் இடமும் பள்ளியில் நடக்கும் அனைத்து விஷியங்களையும் கூறி விடுகிறார்கள் எனவே எனக்கும் என் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். ஏனெனில் அவருக்கு இப்போது உங்கள் விடியோ பார்த்து பார்த்து எங்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்கிறேன் என்று கூறுகிறார்கள் அதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா பெண் பிள்ளைகள் பெற்ற பெற்றோர்கள் சார்பாக நான் நன்றி கூறி கொள்கிறேன் அண்ணா
@Srilanka_ponnu
@Srilanka_ponnu 5 ай бұрын
11:34 ஜனவரி க்கு பின்னும் அங்கு நடமாடியது அந்த கிரிக்கெட் player um அந்த பொண்ணும் தான் அந்த வகையில யோசிச்சு பாத செப்டிக் டேங்க் க இருந்த எலும்புகள் அவங்களிடது இல்ல... அப்போ அது அம்மா அப்பா மற்றும் அந்த பெண்ணின் சகோதரனாக தான் இருக்கும் என்பதே என் கணிப்பு....இந்த comment ah பண்ணிட்டு தான் மீதி வீடியோ வ பாக்க போரன்...நான் கணிச்சது சரியா தப்பா மு சொல்லுங்க சரவணன் அண்ணா❤😊
@christyrinitha7740
@christyrinitha7740 5 ай бұрын
Nanum
@SaravananDecodes
@SaravananDecodes 5 ай бұрын
Super bro ✌️👏
@infinitedesigns9169
@infinitedesigns9169 5 ай бұрын
13:00 music blast....🔥🔥🔥🔥
@user-thangamayil2020
@user-thangamayil2020 5 ай бұрын
உங்க வீடியோக்கள் பார்த்துதான் ஒரு பெண் தனியாக இருக்கும் படி சூழல் அமைந்தால் எப்படி face பண்ணனும், பெண் குழந்தைகள் எப்படி பாதுகாப்பது, ஆண் குழந்தைகள் எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.‌ ஒவ்வொரு வீடியோக்கள் பார்க்கும் போது பயமாக இருந்தாலும் அப்படி ஒரு சூழல் நமக்கு அமைந்தால் அந்த இடத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். என் பிள்ளைகளுக்கும் ஆபத்தான இடத்தில் மாட்டி கொண்டால் எப்படி தப்பிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்ப்பேன்.
@SaravananDecodes
@SaravananDecodes 5 ай бұрын
Mission accomplished 🫡🙏 மிக்க நன்றி. இதுதான் என்னுடைய நோக்கம் ✌️👏
@Director_Ragul
@Director_Ragul 5 ай бұрын
என்னை கஷ்டத்துடன் வளர்க்கும் என் தாய் தந்தயை வண்ணங்குகிறேன்🙏....நான் சென்னையில் படித்து வருகிறேன்.... நீங்கள் சொல்வது போல் இங்கு பல நிகழ்வுகளை கண்டு வருகிறேன்.... அதாவது, காதலித்து வரும் இளம் பருவங்கள்.... அவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் கூரி கொள்கிறேன்.... நீ அணிந்திருக்கும் உடை, உன்னுடைய தனிப்பட்ட செயல் திறன்,விலை உயர்ந்த போன், விலை உயர்ந்த வண்டி, நீ அணிந்திருக்கும் ஆடை மற்றும் அழகின் காரணம்.... உன் தாய் தந்தை உன்கிட்ட பிச்சை..... நான் சொல்றது புரியவில்லை என்றால் நீ லவ் தான் பண்ணனும்னு சுத்திட்டு இருந்தா, தயவு செஞ்சு தாய் தந்தை அவர்களை கஷ்டபடுத்தாமல் கண் காணாத இடத்துக்கு ஓடிப் போயிரு திரும்பி வந்து விடாதே..... அதுவே மேல்....
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 5 ай бұрын
தொடர்ந்து 3 நாட்களுக்கு அடுத்தடுத்து 3 cases Saravanan Decodes'ல இருந்து upload ஆகும்னு நான் கூட நினைக்கவில்லை....
@SaravananDecodes
@SaravananDecodes 5 ай бұрын
Bro 💀 ✌️🫡🤣🤣
@Karthikeyan-yb8lb
@Karthikeyan-yb8lb 5 ай бұрын
Ama bro Saravana Anna romba prepare panni nama SDI kaga kasta pattu video pandraru
@Karthikeyan-yb8lb
@Karthikeyan-yb8lb 5 ай бұрын
Ama bro naan kuda ninaikala intha last video apo kuda enna anna nu sollikitte than video paaka arambicheen Dear SDI kaga anna prepare panni kasta patta video pandraru Saravana Anna best investigator
@saranyathilagaraj-zu7uz
@saranyathilagaraj-zu7uz 5 ай бұрын
Yes
@ajtamilantmo1124
@ajtamilantmo1124 5 ай бұрын
Yes reality
@ALSABIkutty
@ALSABIkutty 3 ай бұрын
அண்ணா ஸ்ரீமதி பாப்பாக்கு என்னதா அஜூன்னு தெரில அந்த தங்கச்சி தங்கத்தை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா உண்மையா மட்டும் கண்டு புடிங்க அண்ணா ப்ளஸ் 😢😢😢😢
@priyadharsini8190
@priyadharsini8190 5 ай бұрын
சரவணன் ப்ரோ நாளுக்கு நாள் உங்க வீடியோ வேற லெவல் ... வாழ்த்துக்கள் ! சைத்தாலி = சைத்தான் பொருத்தமாகத்தான் இருக்கு..! பள்ளி பருவ வயதில் படிப்பை தவிர எல்லாமே செய்ய தயாரா தான் இருக்காங்க . இந்த வயசில் எல்லாமே தனக்கு தெரியும் எல்லாமே என்னால் முடியும்னு நேர்மறையா யோசிச்சா நல்ல எதிர்காலம் அமையும் அதுவே எதிர்மறையா யோசிச்சா இப்படித்தான் சிறையில் வாழ்க்கையை கழிக்க வேண்டி வரும் . பெற்றோர்களும் தங்கள் குழந்தையை ரொம்ப சுதந்திரமா விடாம அவங்க என்னசெய்றாங்க எங்க போறாங்க என்ன மாதிரி நண்பர்கள் கூட பழகறாங்க இது எல்லாத்தையும் கவனிக்க வேண்டி இருக்கு அதோட இல்லாம அவங்க போன் எப்படி பயன் படுத்துறங்க எந்த நேரத்துல பயன் படுத்தறாங்க எல்லாமே கவனிச்சே ஆகவேண்டிய கட்டாயம் எல்லா பெற்றோருக்கும் இருக்கு நெருப்பை வைத்து கொளுத்தவும் முடியும் தீபம் ஏற்றவும் முடியும் இந்த மாதிரி டீன் ஏஜ் ல பசங்கலோட மன நலனும் அதே போல்தான் சரியாக மனதை தூய்மை படுத்தினால் நல்ல வாழ்க்கை வாழவும் முடியும் ஆனால் இந்த மாதிரி கொடூரமா கொலை செய்ற அளவுக்கு போயிருக்க வேண்டாம்னு தோணுது !
@Ashleygaming626
@Ashleygaming626 5 ай бұрын
13:2 bgm 😳🤯 goose bumps vandhuchu
@Godlovesyou2212
@Godlovesyou2212 5 ай бұрын
No comments bro.. 😢😢 Loving parents, grandma and a sweet brother... 😢😢😢 Heartbreaking 💔 Where are we living.. No humanity nothing.. Sad to hear the death of all four innocent lives.. 🙏🏼🙏🏼
@achusanju3775
@achusanju3775 5 ай бұрын
Yes... 😢😓😭
@ilakkiyav5667
@ilakkiyav5667 5 ай бұрын
இந்த காலத்துல பெத்தவங்களையும் நம்ப முடியல....நாம பெத்ததுங்களையும் நம்ப முடியல......
@Ramani143
@Ramani143 5 ай бұрын
Yes
@jahirushen2362
@jahirushen2362 5 ай бұрын
இப்படி ஒரு காதலா நான்கு உயிரை காவு வங்கிருச்சு படிக்கிற வயசுல படிக்காம தவறான பாதையில் போனது தான்
@sanushanfeer9513
@sanushanfeer9513 5 ай бұрын
மனித உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி நாசமானது வெறி பிடித்தது..
@Kirubasankarvairavel
@Kirubasankarvairavel 4 ай бұрын
😅
@dineshjagadhish414
@dineshjagadhish414 5 ай бұрын
நோவ்... நைட்ல இப்படிலாம் மியூசிக் போடாதீங்கண்ணா... பயமா இருக்கு...😢😮😩
@yaminikargila1678
@yaminikargila1678 5 ай бұрын
Amma Appa thambi mathiri oru pure relationship kedaikavae kedaikathu.. Avangaluku oru odambu Seri illama ponnalae nambanala thanga mudiyathu🥺🥺 appadi pattavangala eppadi intha ponnuku saga adika manasu vanthuchu 😣😣😣 avangala sagaadichuttu ippo eppadi life thevaiya😢😢
@meeraM1892k
@meeraM1892k 5 ай бұрын
Kamaveri pudichaval iva
@vasujaima6988
@vasujaima6988 5 ай бұрын
ஆஹா!!!தொடர்ந்து மூன்று நாட்களும் வீடியோ அண்ணா. நீங்க இப்படியே தினமும் ஓர் வீடியோ கொடுங்க. அப்போ தான் யூடியூப் வருவதற்கு ஒரு ஆர்வமா இருக்கும் அண்ணா. ❤❤❤❤
@gayathrim3701
@gayathrim3701 5 ай бұрын
ஒரு 4 வயது பையனோட அம்மாவா குழந்தை வளர்ப்பில் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி நடந்து கொள்ள கூடாது என்று உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் உணர்கிறேன் நன்றி சகோதரரே🙏🙏🙏🙏🙏
@revathir4357
@revathir4357 5 ай бұрын
குழந்தையை பிறக்கும் போது பெற்றோர் மகிழ்ச்சி அடைகின்றன ஆனால் இங்கு பெற்றோரை கொல்லும்போது பிள்ளை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது😢
@priyaaditya6566
@priyaaditya6566 5 ай бұрын
You are an amazing story teller Saravanan. Oru feature film partha feel irukku neenga narrate panna panna.
@suganyakumar5673
@suganyakumar5673 5 ай бұрын
Back to back videos... Therikka vidureenga Saravanan anna... Unexpected..!!😊
@PrinceChrist-tl9ly
@PrinceChrist-tl9ly 5 ай бұрын
பணம் எவ்வளவுதான் இருந்தாலும் பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்புடன் இருக்கவேண்டும். இவளுக்கு காமம் என்னும் விபச்சாரம் கண்களை மறைச்சதுனாள இந்த சாத்தானுக்கு ஒண்ணுமே விளங்கவில்லை காதல் என்பது என்ன பாசம் என்பது என்ன காமம் என்பது என்ன என்று
@rajathis8270
@rajathis8270 5 ай бұрын
அதெல்லாம் பொண்ணே இல்ல சனியன்😢😢
@rasminarismina152
@rasminarismina152 18 күн бұрын
நமபவே முடியல தாய் தந்தை பாட்டி சகோதரர்களை கொள்ள எப்படி மனசு வந்துதோ தெரியல😢😢😢😢
@darshinima-1567
@darshinima-1567 5 ай бұрын
Ennode family ungge video ve paake venaamnu solluvange but now nangge family ah than ungge video ve paakurom bcs story eh vide ningge solrethuthan trill ah irukku bro ❤❤ keep rocking ❤
@shusfunbook2324
@shusfunbook2324 5 ай бұрын
13:34 வயதுக்கு மீறிய காதல்‌;காமம்..உலகம் எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை..
@meeraM1892k
@meeraM1892k 5 ай бұрын
Ipo lam no kadhal only kamam
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Ulagam illa individual mind atha manipulate pandra paala things
@Subhanushri
@Subhanushri 5 ай бұрын
ALL EYES ON RAFAH 😢 pathi solluga anna
@tnakatsuki16
@tnakatsuki16 5 ай бұрын
Yeah 😥 Israel has crossed all limits they've said that they won't attack on Rafah in Gaza . Now they've done it they blasted almost 60 bombs in just 2 days 😢 But I want a clear explanation of this issue 🤲☹️
@இம்ரான்-ல8ய
@இம்ரான்-ல8ய 4 ай бұрын
​@@Macabre_Echoesநீ முதல்ல இந்தியாவை பாருடா அதுக்கப்பறம் ஆப்கானிஸ்தான் பத்தி பெசுளாம்
@darmarajuganesa4520
@darmarajuganesa4520 5 ай бұрын
13:10 - Nice bgm actually❤❤❤
@DinalMadhushan
@DinalMadhushan 5 ай бұрын
வாழ்க்கை எத நோக்கி போகுதுனு தெரியாம வாழுற என்ன மாதிரி யாரு சரி இருக்கிங்களா SD family's ஒரு Hi சொல்லுங்க சரவணன் அண்ணா ❤️
@controversymagimai2557
@controversymagimai2557 5 ай бұрын
this kind ah channels only gives you negative thoughts bro, Its the nature. So dont watch and fix a goal and work on it
@heartbeat1092
@heartbeat1092 5 ай бұрын
Hi
@SaravananDecodes
@SaravananDecodes 5 ай бұрын
Hi bro ❤
@Raman-kx4do
@Raman-kx4do 5 ай бұрын
கண்டிப்பா நல்ல வழியாக தான் பார்த்துப் போகும் bro😊
@DinalMadhushan
@DinalMadhushan 5 ай бұрын
@@SaravananDecodes tnq so much anna ❤️❤️
@nila3708
@nila3708 5 ай бұрын
பெண் குழந்தைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும் நல்ல புத்திமதி சொல்ல வேண்டும். 😢😢😢😢😢
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Parents children ku boodhimathi sollanuna valakanuna mothala avangaluku boodhi irukanum ponnunga pasangaluku Sontha arivum konja irukavendum
@PrinceChrist-tl9ly
@PrinceChrist-tl9ly 5 ай бұрын
காதல் பெற்றோர்களின் சம்மதத்துக்காக காத்திருக்கும்.ஆனால் காமம் பெற்றோர்களின் மரணத்துக்காக பார்த்திருக்கும்.
@parkmochi8175
@parkmochi8175 5 ай бұрын
@ShamnazHassan
@ShamnazHassan 5 ай бұрын
சைத்தாலி என்கிற சைத்தான் தன் மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு காதலனுடன் வாழ ஆசைபட்ட அவளுக்கு தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்க வேண்டும் அவளின் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்தால் மனது வலிக்கிறது. 😢
@Priya87349
@Priya87349 5 ай бұрын
ஹாய்‌ சரவணன்‌ அண்ணா தொடர்ந்து மூன்று‌ நாட்கள் வீடீயோ போட்டதிக்கு நன்றி அந்த பையணுக்காக தன் அழகான குடும்பத்தை நாசம் செய்த அவள் பெண்ணே இல்லை மனித‌ மிருகம்....தன் பசிக்காக‌ தன் குடும்பத்தை‌ அழித்து‌ விட்டாள் அவள் செய்தது காதல் இல்லை‌ கா.....
@manjuladevi-hy6ez
@manjuladevi-hy6ez 5 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோக்களையும் நான் நன்றாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றேன் ஒவ்வொரு வீடியோக்களிலும் இருக்கும் நல்ல விஷயங்களை நான் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வேன் தாற்காலிகத்தின் போது பயன்படுத்தலாம் என்று மிக்க நன்றி
@ambujamganesh-pp4mo
@ambujamganesh-pp4mo 5 ай бұрын
அண்ணா காரைக்கால் மாவட்டத்தில் 13 வயது சிறுவனின் கொலை வழக்கு பத்தி வீடியோ போடுங்கள் அண்ணா 🙏😊
@meeraM1892k
@meeraM1892k 5 ай бұрын
13 vayasu paiyana konnathu 19 vayasu paiyan .than
@FerozFerozAbdulhannan
@FerozFerozAbdulhannan 5 ай бұрын
ungaloda narration super bro. I have seen many naration. you are the best in narrating the whole story in a very cripsy and dynamic form. I have seen 60 min Australian show, medical detective in discovery and few of those in India too. But you are the best. Kudos bro.. !!! you really rock the way you narrate.
@suryapriya2118
@suryapriya2118 5 ай бұрын
Anna srimathi case podunga pls.....
@gaganas8255
@gaganas8255 5 ай бұрын
13:00 what a bgm bro 👌👌👌 amazing
@ranganathan4237
@ranganathan4237 5 ай бұрын
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே அளவுக்கு அதிகமான செல்லம் கொடுக்க கூடாது... கொஞ்சம் கண்டிப்பும் இருக்க வேண்டும்... "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஆகும்"....
@PRIYA-t3d4g
@PRIYA-t3d4g 4 ай бұрын
Crt 💯
@888_jeysree
@888_jeysree 5 ай бұрын
En pakathu vtu ponnu video pathutu iruntha..Nan poanpo konjma keten.. new ah feel aachum.ennada nama nethu thana pathom... New video va yosichen .. continue ah video...❤
@yamunaaramesh8547
@yamunaaramesh8547 5 ай бұрын
Wow back to back videos bro ❤❤❤ Thank you from Malaysia 😊
@yaminikimnamjoon_17_YK
@yaminikimnamjoon_17_YK 5 ай бұрын
Hi Anna I'm 17 year old im watching ur video from past 1 year it's help me to brave and bold infront of the society to know people and it's help me to speak for myself thankyou and I'm really happy to be in my parents control..Anna 🙏
@hemayoutubechannel4102
@hemayoutubechannel4102 5 ай бұрын
13:00 BGM vere level❤❤❤ pa pa paaa
@nachiyar1612
@nachiyar1612 5 ай бұрын
இருக்கு அப்டினு பணத்த அள்ளி கொடுத்து குழந்தைங்க அத என்ன செஞ்சாங்கனு கேக்குரது இல்ல... இந்த பணம் இப்படி கஷ்டபட்டு உழைச்சு வந்ததுனு சொல்லி புரியவச்சு பிள்ளைங்களுக்கு கொடுங்க... பணமும், பாசமும் சொல்லி கொடுத்து வளர்த்தாதான் அருமை தெரியும்...
@FRANKSYLVIEN
@FRANKSYLVIEN Ай бұрын
13:02 bgm Vera level lu anna
@AyeshaFaslin
@AyeshaFaslin 5 ай бұрын
Bro... Srimadhi case podunga
@TrustMe_iamAlien
@TrustMe_iamAlien 5 ай бұрын
Yaara ne comali
@Sheraleg
@Sheraleg 5 ай бұрын
@@TrustMe_iamAlien😂😂😂😂
@aarthidra
@aarthidra 5 ай бұрын
​@@TrustMe_iamAlien ஏன், what's wrong in discussing Srimathy's case??
@thiyaguvijithiyaguviji6245
@thiyaguvijithiyaguviji6245 5 ай бұрын
Sri mathi case poduga bro
@kirubhaevlyn3772
@kirubhaevlyn3772 5 ай бұрын
Hmmm poduga
@sowmipavi4749
@sowmipavi4749 5 ай бұрын
Brother neenga explain panradhu video ending varaikum same interest ah vara vaikudhu....fear irundhalum still enna aachi nu terinjikanum nu thonudhu..and same time..indha world la ivlo cruel things la nadakudhu safety ah irunga nu neenga ovoru video la yum mean panringa..❤ thank you for your hardwork and uploading this type of explanation videos... keep going..we will support you always...🎉
@joeldevaanbu515
@joeldevaanbu515 5 ай бұрын
13:00 bgm 😈💥🔥
@kalaivanit956
@kalaivanit956 5 ай бұрын
Thank you Saravanan thodanthu vidio podarathukku ❤ palaya vidiyovathu ungalodathu pathatha ennaku thukkam varum entha 3days enakku romba happy ❤❤❤ thank you
@BoopathiPalanisami-jh7qc
@BoopathiPalanisami-jh7qc 5 ай бұрын
சரவணன் வீடியோ வெற்றி பெற எல்லாரும் சார்பாக வாழ்த்துக்கள் SDI frd 👆👍👍
@NH93124
@NH93124 5 ай бұрын
பெற்றோர் பிள்ளைகளுக்கு அன்பு காட்டனும். ஆனால், அதிக செல்லம் அந்த பிள்ளைகளுக்கு சரி எது? தவறு எது? என்பதை புரிந்து கொள்ளும் திறனை இழக்கச் செய்துவிடும்... கருணை எவ்வளவு முக்கியமோ கண்டிப்பும் அவ்வளவு முக்கியமானது... Rizwan னின் பெற்றோரின் வளர்ப்பும், சகோதரர்கள் இருவரின் செயலாலும் வெளிப்படுகின்றன...
@kiranlal6dx
@kiranlal6dx 5 ай бұрын
கடைசி முடிவா சொன்னீங்களே உரையாடல் "சைதாலி என்கிற சாத்தான்". உண்மை!
@justgamerz7555
@justgamerz7555 5 ай бұрын
13:02 Pure Goosebumps 😶‍🌫️😵‍💫💀
@gengalakshmir1668
@gengalakshmir1668 5 ай бұрын
சரவணன் அண்ணா இந்த பெண்ணை எந்த ஜென்மத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை இது பெண்ணா என்பதே சந்தேகம் தான் அறியாத பருவ காதல் ஆசைக்கு தன்னுடைய அழகிய குடும்பத்தையும் வாழ்க்கையையும் தொலைத்திருக்கிறாள் இந்த பெண்.
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 ай бұрын
இது குட்டி சாத்தான் 💩👿😈😡😡
@riyanasherin8734
@riyanasherin8734 5 ай бұрын
13:01 what a bgm bro.bayanthuta..
@JameeShafi
@JameeShafi 5 ай бұрын
பழனி பாபா பத்தி போடுங்க அண்ணா..😊
@VHBjoyF30
@VHBjoyF30 5 ай бұрын
13:01 Superb mass evil entry bgm for She. Vera level brother ,
@jayasuriya5867
@jayasuriya5867 5 ай бұрын
இதைப்பற்றி கமெண்ட் பண்ண கூட எனக்கு எதுவும் தோனுல அவ அந்த பையனோட போய்ருந்தா இந்த மூன்று பேரும் உயிரோடவாது இருந்துருப்பாங்க இதை பார்க்கும் போது ஒரு டயலாக் தான் தான் ஞாபகம் வந்தது ஒத்த ரோசா பொண்ண ரொம்ப நல்லா வளர்த்துருக்கமா
@ashwinimano4295
@ashwinimano4295 5 ай бұрын
Unga voice nala iruku Anna. Visiyatha oru koorvaiya theliva solriga. Ne solratha kekum pothu na antha place la irunthu pakkara oru fell anna. Nega oru storya start panra vithamum nala irukku anna. Aduththu enna inum kekala apadinu thonnuthu. Namala oru sila time yosikka vaikuthu Anna.
@kathyayinik5434
@kathyayinik5434 5 ай бұрын
கேட்கும் போது ஒரு வித பயம் தொற்றி கொண்டது Music vera level
@keerthanag458
@keerthanag458 5 ай бұрын
அண்ணாவிடம் எதிர் பாராததை எதிர் பார்க்கலாம் 😘🥰💖💖
@kullavangurusamy5846
@kullavangurusamy5846 5 ай бұрын
வாவ்...... அருமை..!!! இனிமே தினமும் வீடியோ வரும் என்று நினைக்கிறேன்
@kabilanakon
@kabilanakon 5 ай бұрын
12:59 Bro enna music athu.... merattu uttu irukinga... Epaaaah home theater la potu uttu keten baah....
@sangeetharamesh9979
@sangeetharamesh9979 5 ай бұрын
Video vandachi vanga sdi's 🔥
@RajaRazzi
@RajaRazzi 5 ай бұрын
that "சம்மந்தம் இருக்கு SDI" felt something special and kind of family nd proud feeling 😩😌🧡 7:25 🤌
@innaashu3899
@innaashu3899 5 ай бұрын
Unga video la nearaya visiyam padippinaya irukku pen pillihala kavanama paazu haappa paaththu kolanum endu oru oru video laum solli kuduththu kondea irukkinga thanks saravanan bro god bless you ❤
@shankars4537
@shankars4537 5 ай бұрын
வீடு உள்ள லாக் ல இருந்தது அத பத்தி சொல்லல அண்ணா
@bindukumari6571
@bindukumari6571 5 ай бұрын
Correct bro oru clarity illa intha case la
@divyacud0790
@divyacud0790 5 ай бұрын
Back door tha bro ulla lock la iruku
@AshokKumar-ko7ko
@AshokKumar-ko7ko 5 ай бұрын
​@@divyacud0790 back door la ulla lock potutu andha girl front door valiya veliya vandhu lock potutu poirukah
@ameenudeen62
@ameenudeen62 5 ай бұрын
அளவுக்கு மீறிய அன்பும் பாசமும் உயிரை கெள்ளும் என்பது இந்த கேஸ் ஒரு உதாரணம் அண்ணா
@swathyswathy6264
@swathyswathy6264 5 ай бұрын
❤Anna horror pei story podunga Anna.... thanks for continuous vedios...Keep Rocking... Love you Anna 🎉😊
@punithamalar2003
@punithamalar2003 5 ай бұрын
Pei video lam venam
@susanthiravikumar755
@susanthiravikumar755 26 күн бұрын
Thoraippakkam news podunga anna
@sanjayventhan4733
@sanjayventhan4733 5 ай бұрын
3 daysa continuesa video poturukenga Semma treat Saravanan Bro
@sivaramank9681
@sivaramank9681 5 ай бұрын
Broo.. BGM bangam pani irukangaa... aathuvum particular aa 13:00 min laa...🔥🔥
@Bharathi31123
@Bharathi31123 5 ай бұрын
அண்ணா சமீபத்திய கொலை சமூக நீதி போராளி நெல்லை தீபக் ராஜா படுகொலை பற்றி தெளிவான வீடியோ போடுங்கள் அண்ணா ❤
@AraFath-eo8eo
@AraFath-eo8eo 5 ай бұрын
Podungal anna😢
@ilamparithiilamparithi680
@ilamparithiilamparithi680 5 ай бұрын
Yes bro 😊
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 5 ай бұрын
11:36 Guessing: appa va pottutaingala😮 15:29 adi munda😮. Ivlo vanmam ah😮
@chandrusundaram9719
@chandrusundaram9719 5 ай бұрын
11:36 I guess chithalli oda appa thu nu nenikeran bro
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 ай бұрын
இப்படிப்பட்ட பிள்ளைகளை வளர்க்கும் கூடாது பெற்றெடுக்கும் கூடாது இப்படி ஏற்பட்ட புள்ள இருக்குறதுக்கு பதிலா நம்ம குழந்தை இல்லாம இருக்கலாம் இல்லன்னா பிள்ளைகளை நல்ல வழி சொல்லி இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் அப்படின்னு நம்ம கஷ்டத்தை சொல்லி வளர்க்கணும் அந்த வேலை செய் இந்த வேலை செய்யும் சொல்லணும் வீட்ல இருக்கும் போது சும்மா சும்மா சின்ன வயசுலயே போன் வாங்கி கொடுக்கிறது செல்லம் கொடுக்குது அப்படின்னு அந்த வேலை இருக்க கூடாது😢
@rasminarismina152
@rasminarismina152 18 күн бұрын
அது பொண்ணெ இல்ல சாத்தான்😢
@VENOM-uc9we
@VENOM-uc9we 5 ай бұрын
I’m watching this in my iPad in 2160p ,which shows the narrator & animations as 3d motion…..❤❤wow
@sujapathmanathansuja5662
@sujapathmanathansuja5662 5 ай бұрын
3 days continuous videos thank you brother
@aksarahaksarah6865
@aksarahaksarah6865 4 ай бұрын
Hi anna , நான் இலங்கைல இருக்கன்.நான் உங்களின்ர வீடியோ இப்ப கிட்டடியில இருந்துதான் பார்க்க ஆரம்பித்து இருக்கன் நீங்கள் எப்படி எல்லாம் பெண்கள் safe இருக்கவேணும் யாராக இருந்தாலும் நம்ப கூடாது என்று சொல்லுகின்றிர்களோ அப்படி தான் என் பெற்றோர்களும் எங்களுக்கு சொல்லி தந்திருக்கினம் இதையே தான் நான் சகோதரிகளுக்கும் சொல்லி கொடுக்கிறேன்
@Vicky-kz7tp
@Vicky-kz7tp 5 ай бұрын
எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க புள்ளை ஆசை மனசுல தான் இருக்கணும் சொல்ராங்க எல்லாம் காரணமா தான் சொல்லுறாங்க போல
@sakthi.r6662
@sakthi.r6662 5 ай бұрын
Subaindhu 11:47
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 5 ай бұрын
Happa😮😮😮 BGM sema.. 13:03
@PuniTha-qt3ow
@PuniTha-qt3ow 5 ай бұрын
People used to say Love is Divine but in some disgusting cases like this, I can't believe how they tend to do this kind of crimes. Really she is a syaithaan in human body
@joshuva.6
@joshuva.6 5 ай бұрын
Bro oru kind request Rafah pathi konjam detail ahh sollu bro
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 5 ай бұрын
பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி கண்டித்து வளர்த்தால் தான் நல்லது பெத்தவங்க சொல்ல கேட்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டிய விஷயத்துக்கு கொடுக்கணும் எல்லா விஷயத்துக்கும் கொடுக்கக்கூடாது பின்விளைவுகள் இதே மாதிரி தான் வரும் பெத்தவங்க நம்ம பட்ட கஷ்டம் பிள்ளைங்க படக்கூடாது என்று செல்லம் கொடுத்து வளத்தாங்க அப்படி கொடுத்து வளர்க்க கூடாதுன்னு தான் ஃபர்ஸ்ட் கஷ்டத்தை சொல்லி சொல்லி சொல்லி வளர்க்கணும் அப்பதான் அந்த பிள்ளைகளுக்கு தெரியும் விவரம் தெரிய எல்லாம் தெரியும் எப்படி இருக்கணும் தெரியும் கஷ்டம்னா என்னன்னு தெரியும் ஒரு பிள்ளையாக இருந்தாலும் சரி பத்து பிள்ளையாக இருந்தாலும் சரி அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கவே கூடாது 🙄
@SscharuSscharu
@SscharuSscharu 5 ай бұрын
Odiyaanga odiyaanga vidio vandhuduchi🎉❤
@AkAk-ci8px
@AkAk-ci8px 5 ай бұрын
வீடியோ சூப்பர் அண்ணா 😍 😍 👌. . சைத்தாலி உன்மையாவே ஒரு சாத்தான் தான் அண்ணா..அவ அவனோட தம்பியை உனக்கு பிடிச்ச டிஷ் இருக்குன்னு கிச்சன்ல வச்சு செய்த காரியம் என் மனச ரொம்ப பாதிச்சிடுச்சு அண்ணா...இவங்களுக்கு லைப் சென்டன்ஸ் மட்டும் போதாது அண்ணா..இவங்களுக்கு சாவுக்கு மேல கொடுமையான தன்டனைய கொடுக்க வேனும்...
@mountoff7809
@mountoff7809 5 ай бұрын
எனக்கென்னமோ அந்த ( மர்மநபர் ) மேல தான் சந்தேகம் நம்ம ஊர்ல அவங்களுக்கு பேரு மர்மநபர்கள் 🤣🤣
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 12 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
actor Kasthuri angry press meet - actor Kasthuri takes on DMK
50:22
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН