Serena Ryder - Utopia (Official Video)

  Рет қаралды 87,912

Serena Ryder

Serena Ryder

Күн бұрын

"Utopia" from the new Album/EP out now - Canada: serenaryder.ln... / Everywhere else Atlantic.lnk.t...
► Watch the "Kid Gloves" music video: • Serena Ryder - Kid Glo...
Connect with Serena online!
Instagram - / serenaryder
Facebook - / serenaryder
Twitter - / serenaryder
Website - serenaryder.com
Director: Brian Petchers

Пікірлер: 106
@KS-qx1wx
@KS-qx1wx 6 жыл бұрын
Her music always takes me to a wonderful place.
@trevorcampeau7621
@trevorcampeau7621 Жыл бұрын
Uplifting tune
@soulofmyheart21
@soulofmyheart21 6 жыл бұрын
Beautfiutul Video! Great to find the Best True Artists here on KZbin! Thank you for being there!!!
@jamiearnott72
@jamiearnott72 6 жыл бұрын
Wish for a superlike button.....Brilliant Serena.
@3felinesstudio
@3felinesstudio Жыл бұрын
Fabulous song.
@kamalandrew7707
@kamalandrew7707 7 жыл бұрын
Such a graceful dancer. His choreography complements Serena’s vocals so well! Wonderful piece.
@adamian80
@adamian80 6 жыл бұрын
Thanks to da universe that brought someone like u $erena
@alien_invation371
@alien_invation371 6 жыл бұрын
Underrated
@YXLTOSA
@YXLTOSA 7 жыл бұрын
THIS SONG IS GREAT, BUT THE DANCER MY WORD HE IS SO GRACEFUL AND TALENTED
@Dakryon
@Dakryon Жыл бұрын
Esta canción es preciosa, me fascina 🌆 💖
@urnextdoorneighbour5908
@urnextdoorneighbour5908 6 жыл бұрын
The original Adele voice right here.
@willc7023
@willc7023 7 жыл бұрын
I Love This!
@dwaynewladyka577
@dwaynewladyka577 7 жыл бұрын
Another great song Serena. Love it.
@namelessun
@namelessun 3 жыл бұрын
Boosting energy song. ☆
@nancydriscoll507
@nancydriscoll507 6 жыл бұрын
She is awesome, love her voice ,love this great song!
@randomuser4014
@randomuser4014 7 жыл бұрын
Love her voice
@murrayandru7527
@murrayandru7527 3 жыл бұрын
Great Voice ! Thanks for sharing !
@kimberlyheys4894
@kimberlyheys4894 7 жыл бұрын
I agree re another awesome song Serena! See you in Parry Sound in December - can't wait :-)
@sagrecordsdoll
@sagrecordsdoll 4 жыл бұрын
I’m going through all of your music videos tonight because I’m seeing you front row at the concert tomorrow in Edmonton and I’m just so excited!!!
@robertfrankowitz2811
@robertfrankowitz2811 2 жыл бұрын
love it,always surprising me
@lonelyboyxo
@lonelyboyxo 7 жыл бұрын
That's good!
@haisakomi
@haisakomi 3 жыл бұрын
too bad indie artists have such narrow reach and less popularity :( she is great :))))
@stephaniecoull5642
@stephaniecoull5642 6 жыл бұрын
love it
@majami_a
@majami_a Жыл бұрын
Waoo! It's ok. 😍💯💥🤍🔥🔥
@xjin8182
@xjin8182 7 жыл бұрын
I like all your songs!💪
@howbigisyourlove
@howbigisyourlove 6 жыл бұрын
how yah doin kid ? This for sure shows your amazing range and octives.. great song Serena. Isn't there a place somewhere in Millbrook .. a bridge I think where there was a pile of sneakers on hydro lines ? anyway just checking in to see how you're growing kid .. love your music .. always have since the days you were about ten or eleven and singing your hits to me on my front lawn.. much love :) and great song .. :)
@mikebolwell4176
@mikebolwell4176 6 жыл бұрын
Same hand dancer that Sam Roberts used?
@tjimonlouisy9727
@tjimonlouisy9727 7 жыл бұрын
Shoutout to the dancer yute dere
@jaredmatthew2863
@jaredmatthew2863 7 жыл бұрын
Dancer reall talented #758dadhats
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
Ok
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
இப்போது நேரம் 1:20 Date 04/01/23 But 03/01/23 நீங்க பேசியதை இங்க சொல்கிறேன் Morning 7:1 am ஸலாம் போட்டார் உங்களுக்கு நீங்க 8:2 am kku Reply போட்டீங்க சாப்பிட்டீங்களா என்று அவர் கேக்க. மக்ரோனி சாப்பிட்டேன் உங்க பதில் வந்த நேரம் 9:56 yesterday நீங்க Message போடல்ல சந்தோஷமா இருந்து இருப்பீங்க என்று ஒரு புண்ணகை சிரிப்பும் நாணும் Touched
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
உங்க பதிலும் வர வில்லை so nanum irriitation. இருக்குமே என்று பதில் போட வில்லை சொன்னீங்க அதன் பின் 11:16 Am வந்து அவர் Night duty பார்த என்று சொல்லவும் நீங்க சொன்னீங்க Morning la கொச்சம் தூங்க பாருங்க shift change பண்ண பாருங்க என்று அவர் Reply வர வில்லை மீண்டும் 11:29 அவர் குடும்பத்தை பற்றி விசிரித்தீங்க Dp change super photo ஒன்று போட சொன்னீங்க ரெம்பதான் அக்கரை உங்களுக்கு அவரோடு
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
11:50am அவருடைய பதிலுக்கு உங்க பதில் இது தான் Health care பண்ணுங்க சமைத்து விட்டு வாரேன் சொன்னீங்க 1:36 pm சாப்பிட்டா என்ன special today அவர் பதிலுக்கு ஒன்பது மணித்தியாலம் நீங்க காத்து இருந்தீங்க அவர் என்ன பதில் போட்டார் என்று நான் பாக்க வில்லை நான்ங்கு நாள் தூங்கததால் என்னை அரியாமல் சிரு தூக்கம் போய் விட்டது எழும்பி பார்த்தேன் 11:06Pm உங்க பதில் இருந்தது dp change பண்ணிதான் Tomorrow பேசுவேன் இல்லன்னா நான் கோபம் என்று உங்க கோபத்தை புரிந்து கொண்ட அவர் Dp உங்களுக்காக 1:Am மாற்றி விட்டார் Tomorrow Enjoy பண்ணுங்க. இது நான் பதிவிடும் போது நேரம் 2:Am 04/01/23 இதல்லாம் பார்த்து கொண்டு சாப்பாடு இல்ல தூக்கம் இல்ல பார்த்து கொண்டு இருக்கேன் உங்களுக்கு என் மீது பாஷம் இல்ல என்பது ஊறுதி என்ன தேடவே இல்லை Full Habby இருக்கீங்க உங்க சந்தோஷம் உங்களுக்கு
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
Night எனக்கு தூக்கம் போகவில்லை ஒரு five And six minutes தூங்குவேன் திரும்பி வருவேன் போனை பார்ப்பேன் இவ்வாறு எனது பொழுதை அடைந்தேன் Dp அவர் மாற்றிவிட்டார் அதற்கு உங்களின் பதில் எவ்வாறு அமைகிறது அதை என் கண்களால் பார்க்க வேண்டும் என்று தூங்காமலே விழித்திருந்தேன் 6:27am அவர் பதிலுக்கு லைக் மட்டும் போட்டிய நீங்க பதில் போடவில்லை அதற்கான காரணத்தை நான் புபுரிந்து கொண்டேன்
@fawasaslam3790
@fawasaslam3790 Жыл бұрын
அவர் ப்ரொபைல் மாற்றவில்லை என்ற கோபம் ஆனால் வழிந்து வந்து என் சமையல் என்ன சமைக்கிறேன் என்பதெல்லாம் தெளிவாக கூறினீர்கள். ஆனால் அவர் பதில் தான் உங்களுக்கு வருவதற்கு தாமதமாக இருக்கிறது அவர் வயது 26 என்றும் கேட்டு இருக்கிறீர்கள் மீண்டும் வந்து அவருடைய புகைப்படம் அழகாக இருக்கிறது என்று வர்ணித்தீர்கள் இது இரண்டாவது முறையாக வந்து வர்ணித்தது
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Mmmm
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
2/2/23 morning 5:5 ஸலாம் போட்டு இருக்கீங்க உங்க நண்பருக்கு 7:18Am அவர் உங்களுக்கு பதில் போட்டார் 7:51am Thanks நீங்க போட்டீங்க அதன் பின் 8:31 காலை உணவு சாப்பிட்டீங்களா பஜ்ர் தொழுதீங்களா என்று கேட்டு இருக்கிறீங்க But சாப்பாட்டைப் பற்றி அவர் பதில் போட்டு இருக்கிறார் தொழுகை பற்றி போடவில்லை அவன் போட்ட பதிலுக்கு நீங்க பதில் போட்ட நேரம் 9:22 am ahhh kkkk இதுதான் உங்கள் பதில் இடையில் எட்டரை மணிக்கு நீங்க நேற்று இரவு எனைக்கு போட்ட பதிலை அளித்து விட்டீர்கள் உங்க பாசம் புரிகிறது என்னை பற்றி எந்த அக்கரையும் இல்லை என்று 9:38 am அவனுக்கு நீங்க போட்ட பதிலே அழித்துவிட்டு போனீங்க எட்டு நிமிடம் உமாவுக்கு வேலை செய்து கொடுத்துவிட்டு வந்து 9:47am பார்த்தேன் எந்த கமெண்ட்ஸும் இல்லை எல்லாவற்றையும் அழித்து விட்டீர்கள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது குழப்பமாக இருக்கிறது பார்ப்போம்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
இப்போது நேரம் 1:52 Am date 03/01/23 அதிகாலை நான் தூங்கவில்லை சாப்பிட்டதும் குறைவு நேற்று இரவும் தூங்கவில்லை
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Morning 9:22 am இருந்து இப்போது வரைக்கும் நீங்கள் அவரோடு பேசவில்லை என்று நினைக்கிறேன் வேறு சேனலில் பேசினீர்களா என்று தெரியாது ஆனால் புரியாத புதிர் இப்போது நேரம் 1:58Am ஒரு பதில் கூட எனைக்கு போடுவதற்கு உங்களுக்கு விருப்பம் வரவில்லை போட்டிருந்த லைக்கையும் அளித்து விட்டு போனீங்க காலையில் இதுதான் நீங்கள் என் மீது வைத்த பாசம் என்பதை உணர்ந்து கொள்கிறேன்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Hmm
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
08/01/23 அதிகாலை நேரம் 2:30
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
07/01/23 நீங்களும் நானும் பேசாத காலையிலிருந்து இரவு பொழுதும் முடிந்து விட்டது but எனைக்கு தூக்கம் வரவில்லை சில விஷயங்களை இங்கே பதிவிடுகிறேன்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
உங்களுடைய இந்திய நண்பரோடு காலையில் ஸலாத்துக்கு பதில் போட்டிருந்தீர்கள் அந்த நேரத்தை தருகிறேன் 7:45. அதன்பின் மீண்டும் வந்து அவரிடம் கேட்டீர்கள் என்ன கதை வாழ்க்கை எப்படி போகுது என்று நல்லா போகிறது என்று அவர் கூறினார் நீங்க பதில் போட்ட நேரம் 9:43Am அதற்கு உங்க வாழ்க்கை எப்படி போகுது என்று அவர் கேட்டதற்கு நீங்கள் சொன்ன பதில் நாசமா போகாம ஒரு மாதிரி போகுது சாப்பிட்டயா Sis என்று அவர் கேட்டார் 2:16Pm இந்த நேரத்தில் நீங்க வந்து beef and vegetables நடுவில் ஒரு பொம்மை போட்டு Rice அதிலிருந்து எட்டு மணித்தியாலம் வரைக்கும் உங்க பதிலுக்கு அவர் பதில் போடவில்லை 10:40pm hmm ok sia என்று போட்டார் அது போட்டு மூன்று நிமிடம் கழித்து நீங்கள் உங்கள் All comments delete கொடுத்துவிட்டு போய் விட்டீர்கள் இப்போ இதை நான் பதிவு செய்யும் நேரம் 2:43Am நடந்தது 7ஆம் தேதி நான் பதிவிட்டு இங்கே பதிவு செய்வது எட்டாம் தேதி
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Mohammed sihan என்பவர் உங்க சேனலில் மிட்நைட் கமெண்ட் பண்ணி இருக்கிறார் அதாவது துவாக்கு கையேந்தியது போல் அதற்கு காலை 6 மணிக்கு பிறகு நீங்கள் ஹாட் போட்டு நீங்க எந்த இடம் சகோதரர் என்று கேட்டிருந்தீர்கள் உங்களுக்கு லைக் போட்டது நான் தான் அவர் பதில் போடவும் இல்லை லைக் போடவும் இல்லை
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
December 10: நீங்க ஒரு விளையாட்டு காட்டினீர்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா அதை நான் முன்னாடியே பதிவிட மறந்து போய்விட்டேன் இப்போது இங்கே பதிவிடுகிறேன் நான் கணவனை விட்டு விட்டு தனியாக இருக்கிறேன் உங்களோடு பேச வேண்டும் உங்க நம்பர் கிடைக்குமா என்று எனக்கு பதில் போட்டது நீங்கதான் அது நீங்க என்று அப்போது தெரியாது 12ஆம் தேதி தான் அதை நீங்க என்று நான் புரிந்து கொண்டேன் இந்த விஷயத்தை அன்றே கேட்டிருப்பேன் உங்களை பொய்ப்பிக்க கூடாது என்று பெரிய மனதை வைத்து கொண்டுதான் கேட்காமல் இருந்தேன் இது எவ்வளவு பெரிய மோசடி
@YXLTOSA
@YXLTOSA 7 жыл бұрын
frass to moda ass
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Mm
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
நேரம் 3:35Pm 14/01/23 உங்கள் கூத்துகள் எல்லாம் பார்த்து விட்டேன் சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை கொஞ்சம் இப்பதான் வயிற்று பசியா சாப்பிட்டேன் இன்று நடந்தது எல்லாம் ஒவ்வொன்றாக கீழே தருகிறேன் இன்ஷா அல்லாஹ்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
நேரம் 11:00 am இந்த நேரத்தில் ஏழு பதில் போட்டீங்க அவன் சேனலுக்கு வந்து அவனுக்கு அது என்ன என்பதை சுருக்கமாகச் சொல்கிறேன் Couple aa சேர்ந்து அசிங்கமா பண்றீங்களா என்று அவன் வீடியோ போடுகிற சேனலில் அந்த பொண்ணு வந்து உங்களோடு அசிங்கமாக பேசினேன என்று அவனிடம் சொல்றீங்க அவன் சேனல்ல நீங்க பண்ணித பார்த்து அந்த பொண்ணு கேக்குது நீ யாருடி லூசு என்று அந்தப் பொண்ணு உங்ககிட்ட கேட்டதாம் நீ யார் என்று நீங்கள் சொன்ன தான் நான் அவன் Friend என்று அந்தப் பொண்ணு சொல்லி இருக்குது நான் அஷ்ரப்பை காதலிக்கிறேன் என்று அது உங்கள் கிட்ட. இதைக் கேட்ட பிறகும் இவனுக்கு பின்னால போறீங்களே உங்களுக்கு என்ன அவனிடம் பிடித்திருக்கிறது
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
ஆச்சரியமான தகவல் நீங்கதான் வந்து நம்பர் தந்து காதலிப்பதாக சொன்னே இப்ப ஃப்ரண்ட் என்று சொல்கிறா அவளோடு பேசுவதென்றால் அல்லாஹ்வுக்காக என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறீங்க 12:20 pm அவன் உங்களுக்கு பதில் தந்த ஆறு பதில் ஆறு வரிகளில் அந்த பதில்களை ஒவ்வொன்றாக தருகிறேன் Na love pana illa. அடுத்து My last number neegka kelugka Qatar நம்பர் தெரியுமா என்று இவ்வளவு மூன்று பதில்கள்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
அடுத்த அவனுடைய பதில் நீங்களும் ஏசுங்க. இரண்டாவது பதில் நீங்க செம்மையா கேக்குறீங்க கேள்வி இதைப் பார்த்துவிட்டு நீங்க அவனுக்கு he he kovam varazava. அடுத்த பதில் இப்படி இருந்தது உங்களுடையது நீங்க திண்டா தங்கம் உருப்படியாக பதில் போட்டதாக இந்த ஐந்து பதிலளிக்கும் பார்த்துவிட்டு சொல்லி இருக்கிறீங்க நினைத்துப் பாருங்கள் நான் உங்களுக்கு எவ்வளவு பதில் போடுவேன் நீங்க அதை நான் பார்த்துவிட்டு hmm இது மட்டும் தானே போட்டுவிட்டு போவீங்க என் ஏகத்துக்கும் இப்போது நீங்கள் அவனிடம் ஏங்குவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இனி பேச மாட்டேன் வேண்டாம் என்று நேற்று இரவு சொல்லிவிட்டு காலையில் வந்து நீங்களாக தானாக பதில் போட்டீங்க ஏழு But அவன் பதில் ஒன்றும் உங்களை விரும்புவதாகவோ உங்களை ஒரு மனிதனாக நினைத்து பதில் போடவில்லை உப்பு சப்புக்கு போட்டான் அதுவே உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பெருமையாக சொல்றீங்க
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
அவனுடைய இந்த சிறிய பதில்களுக்கு பிறகு நீங்க போட்ட பதில் நீங்க இங்க இருந்தா உங்க Problems ku நான் ஹெல்ப் பண்ணி இருப்பேன் பணம் தந்திருப்பேன் முடிந்த அளவுக்கு என்று அவன் கேட்காத கேள்விக்கு உங்களின் பதில் என்ன பிரச்சனை நடந்த உங்க பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் என்று போட்டிருக்கிறீங்க அகீலோடோட நீங்கள் பேசியதை அவன் கிட்ட சொல்றீங்க உங்களுக்கு பொய் சொல்ல வராரு என்று சொல்றீங்க உங்களுக்கு பொய் சொல்ல வராது உங்கள் பொய்யை நிறைவே நான் பார்த்து விட்டேன் ஆனால் நேரில் பிடித்துக் கேட்கவில்லை இது கிடையில் அகீலும் வந்து உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறே அது உங்க காதலனா என்று அவன் கேட்டான் இல்லை நண்பன் என்று நீங்க சொன்னீங்க வாட்ஸ் அப்பில் பேசுவது ஆபத்தானது அதனால் தான் இந்த சேனல் திறந்ததாக அகீலியிடம் சொல்லுறீங்க அவன் கேட்காமலேயே உங்க சேனலில் உங்கள் போட்டோவை நிறைந்த அல்பத்தை போட்டு இதுதான் நான் என்று சொல்றீங்க இதை அல்பத்தை நீங்க அபுதாலிப்புக்கு போட்ட போது நான் பார்த்தேன் அது உங்களிடம் கேட்டேன் நீங்கள் வாய் திறந்து அதற்கு பதில் சொல்லவில்லை
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
Mm
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
11/01/23 நேரம் இரவு 11:32 pm நீங்கள் யார் என்பதை இறைவன் எனக்கே காட்டிய தருணம் மஃரிப் தொழுகைக்கு முன்னாடி எப்பவும் பள்ளி வாயிலுக்கு போகும்போது நான் கையடக்க தொலைபேசியை கொண்டு போவதில்லை உங்கள் சேனலை பார்ப்பேன் சில கமெண்ட் இருக்கும் ஆனால் பார்க்க முடியவில்லை அழித்திருப்பீர்கள் யாரோ போட்டிருப்பார்கள் அளித்தீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் But அங்கே உங்களுக்கு ஒரு காதல் மலர்ந்து இருக்கிறது என்பதை இறைவன் எனக்கு காட்டித் தந்தான்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
என்னை ஏமாற்றுபவர்களை இறைவனுக்கு காட்டித் தருவான் உங்களை இவ்வளவு சீக்கிரம் காட்டித் தருவான் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
தொழுது விட்டு வந்து போனை பார்த்து இருந்தால் கூட நான் உண்மைகளை அறிந்திருக்க மாட்டேன் தொழுகைக்கு முதல் போனை பார்க்க அந்த இறைவன் என்னை வைத்து விட்டான் இது என் வாழ்நாளில் நடந்த முதலாவது ஒரு அனுபவம் நீங்கள் அவருக்காக போட்ட 9 பதில்களையும் துதொழுது விட்டு வரும்போது அளித்து விட்டீர்கள் இரண்டு தான் பிறகு பார்க்க முடிந்தது
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
அதன்பின் உங்கள் சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் பதில் வரவில்லை எல்லாவற்றையும் நீங்கள் அழித்தீர்கள் அதற்குள் அவரிடம் ஏதோ சொல்லி இருக்கிறீர்கள் அதை நான் பார்க்கவில்லை ஆனால் பார்க்க விட்டாலும் இறைவன் எல்லாவற்றையும் எனக்கு காட்டி தந்து விட்டானே
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
ஒரு சேனல் துரக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 173 என்று உங்க பதிலை பார்த்தேன் ஆனால் நான் உங்களை பின்தொடர்ந்தேன் உங்கள் சேனல்களையும் அவரை சேனலையும் கண்டுபிடித்தேன் dp உங்க புகைப்படம் தான் இருக்கிறது சுப்ஹானல்லாஹ்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
hmm
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
இப்போது நேரம் ஒரு மணி Am1: 02/01/23
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
என் மனக்கவலைகளை இங்கே நான் பதிவிடுகிறேன் இதை இப்போது நான் சொல்ல மாட்டேன் எப்போது நாம் பிரியப்போகிறோமோ அன்னைக்கு தான் இந்த லிங்கை உங்களுக்கு அனுப்புவேன் இன்ஷா அல்லாஹ்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
31/12/23 இரவு 10:19 உங்களுக்கு நான் பதில் போட்டுக் கொண்டிருந்தேன் but எனைக்கு பதில் போடவில்லை நிறைய Short வீடியோ பதிவேற்றம் பண்ணிக் கொண்டிருந்தீர்கள் அந்த நேரம் இந்தியா பையன் வந்து பதில் போட்டான் அவனுக்கு ஹாட் கூட போட்டீர்கள்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
01/01/23 காலை 10:30 மணி வரைக்கும் நீங்க எனக்கு பதில் போடவில்லை அதன் பின் லைக் மட்டும் போட்டு விட்டு போனீர்கள் அதே நேரம் 10:31am அவனுக்குப் போய் ஸலாம் போட்டு காலையில் நேரத்தோடு பதில் போட்டு இருப்பேன் நீங்கள் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று கூட சொல்லி இருந்தீர்கள் அதன்பின் பத்து நிமிடம் கழித்து என்னுடைய எல்லா கமெண்டையும் அளித்தேன் அவனுக்கு நீங்க பதில் போட்டதை பார்த்த பிறகுதான் எனைக்கு ஒரு பதில் போடு நேரமில்லை அவனுக்கு முக்கியத்துவம் அப்போ என்னை விட அவன் தானே முக்கியம்
@shabreenaliya6151
@shabreenaliya6151 Жыл бұрын
12:18 pm அவன் வந்து உங்களுக்கு ஸலாத்துக்கு பதில் போட்டான் அவன் Beach போனதாக சொல்லி அதன் பின் 2:53 Pm நீங்க வந்து சாப்பிட்டீங்களா என்று அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தீர்கள்
Serena Ryder - Electric Love
3:28
Serena Ryder
Рет қаралды 1,4 МЛН
Serena Ryder - Stompa (Audio)
3:05
Serena Ryder
Рет қаралды 3,8 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Serena Ryder | Wild and Free | CBC Music Festival
3:39
CBC Music
Рет қаралды 87 М.
Towards Utopia
8:08
Andreas Waldetoft - Topic
Рет қаралды 201 М.
Robyn with Kleerup - With Every Heartbeat
4:09
Embassy One
Рет қаралды 18 МЛН
Serena Ryder - Weak In The Knees
3:38
Serena Ryder
Рет қаралды 1 МЛН
Serena Ryder - What I Wouldn't Do (Audio)
3:40
Serena Ryder
Рет қаралды 2,3 МЛН
Lisa Hannigan - Knots (Official HD Video)
3:42
Lisa Hannigan
Рет қаралды 2,3 МЛН
Serena Ryder - Heavy Love
4:10
Serena Ryder
Рет қаралды 813 М.
Serena Ryder - Killing Time (Audio)
3:14
Serena Ryder
Рет қаралды 51 М.
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН