தேர்வுக் கட்டணம் 2000 என்பது மிக அதிகம். வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தேர்வே எழுதுகிறோம். ஆனால் அதற்கான கட்டணம் இவ்வளவு அதிகமாக இருந்தால் எல்லாராலும் கட்ட முடியுமா?
@satheeshkumar-pp1ii3 күн бұрын
@@AYUS.com123 இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் SET தேர்வு கட்டணம் மிக அதிகமாக உள்ளது...
@rvsamy804 күн бұрын
Totally six months wasted by Manonmaniam Sundaranar University ,how UGC without knowing the university capability given this work. Because of SET - 4000 Assistant Professsor Appointment is postponed . Nearly in Govt Colleges could have 10000 vacancies are not fillled , it affects the students of the state.
@vijayhistory97242 күн бұрын
ஆழ்ந்து தூங்கும் TRB🎉
@AdobeExpert3 күн бұрын
7 வருசமா செட் தேர்வே நடத்தலை மற்ற மாநிலங்களில் வருடத்தில் இரு முறை நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் எவ்வளவு மோசமான நிலையில் கல்வி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
@ranjaniam80383 күн бұрын
But no one raises questions against about it
@kanagarajm70323 күн бұрын
Please close the TRB department.....its waste of time 😢
@cpalani25824 күн бұрын
ஏற்கனவே TRB படுத்தே விட்டது இதை நடத்த இன்னும் எத்தனை வருடம் ஆகுதா?
@ஸ்ரீராகவேந்திரதாசன்3 күн бұрын
TRB வாரியம் வருசத்துக்கு 2 தேர்வுதான் நடத்துவாங்க,இதில் முதல்வர் ஐயா,19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் என்கிறாரே,உண்மையா அல்லது பொய்யா Mam..
@satheeshkumar-pp1ii3 күн бұрын
கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த தேர்வும் நடத்தி பணி வழங்கவில்லை இந்த விடியா அரசு... BEO. வில் மட்டுமே 37 பணியிடங்கள் நிரப்பின..