ப்ரோ எப்பவுமே தேனி சிஸ்ல டிராவல் பண்ண போறோம் சூப்பரா வரும் பஸ்
@Dailytraveler3016 ай бұрын
Bro konjam theliva sollunga enaku onume puriyala
@Bustrv6 ай бұрын
ஓசூர் பஸ் ட்ராவல் பண்ண பிறகு மாதவர்
@Dailytraveler3016 ай бұрын
Madhavaram to Hosur bus plan ituku bro next week
@RajaTirunelveli-qx1lo6 ай бұрын
ப்ரோ அருமையான பதிவு டாப் ஸ்பீடு எவ்வளவு போனா🤔 நான் நேத்து நைட்டு 7:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு நம்ம கட்டபொம்மன் பி பி ஆர் பிஎஸ் போர்ல போன போன 10 நிமிஷத்துக்கு முன்னாடி கிளம்பின நாகர்கோவில் டு திருச்சி அடுத்த மதுரை டு திருநெல்வேலி மதுரை டிப்போ வானவில் பிஆர்டிசி செல்வம் டிராவல்ஸ் ராமலக்ஷ்மி இத்தனை பஸ் சைடு வாங்கி போன பி ஆர் டி சி செம டப் கொடுத்துச்சு ஆனால் நம்மால் விடலை ஆப்ல செக் பண்ணு 92 போச்சி பஸ் பிஆர்டிசி வானவில் 80 லாக் ஒய்பிஎம் மட்டும் எங்களை முந்தி போனே தெறிக்க விட்டுட்டா திருநெல்வேலி🔥bs4
@Dailytraveler3016 ай бұрын
Ithu 96 top pochi vandi 90 lock uhh and after Madurai vandi 80 to 85 than maintain pannaga because vandi full load akiruchi so average ahh than ponanga
@GOKUBLACK-qy9wj6 ай бұрын
chennai to bangaluru bus vidio podu bro
@Dailytraveler3016 ай бұрын
Sure bro
@siddharth6466 ай бұрын
Sir Cuddalore to kanniyakumari pannunga..one of the longest travel in setc.. I see 14 hrs 😂 will you do that
@Dailytraveler3016 ай бұрын
Sure Kandipa pannuren bro
@siddharth6466 ай бұрын
@@Dailytraveler301 sir na sonnathu கடலூர் not கூடலூர்
@Bustrv6 ай бұрын
ஒரு மாதவரம் என்ற ஹோல்சேல் பஸ் ட்ராவல் பண்ண வேண்டும்
@Dailytraveler3016 ай бұрын
Kandipa brother
@robinnazareth77926 ай бұрын
Driver Idayankudi TTC pathi solitu iruntharey ena Sonaru. Antha vandi marana mass speed pogum
@Dailytraveler3016 ай бұрын
Avaru than antha vandi ootunathu avaroda experience ahh share pannaru