Seven Words of Jesus on the Cross in Tamil/Words 1 to 7/Christian Messages

  Рет қаралды 32,081

VEDHAMUTHUKKAL

VEDHAMUTHUKKAL

Күн бұрын

Пікірлер: 51
@tamilchristianshort
@tamilchristianshort 2 жыл бұрын
இயேசப்பா எனக்காகத்தானே நீங்க இத்தனை பாடுகளையும் சுமந்தீங்க. நன்றி இயேசப்பா 😭❤️❤️
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 2 жыл бұрын
Amen. THANK YOU LORD JESUS CHRIST
@n.c.prabakaranchristopher8609
@n.c.prabakaranchristopher8609 2 жыл бұрын
Praise the Lord
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 2 жыл бұрын
என் ஆண்டவர் இயேசு ராஜாவுக்கு மகிமை அல்லேலூயா ஆமென்
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@bhanubhanu6733
@bhanubhanu6733 2 жыл бұрын
YESUVIN🧚✝️☦️✝️🧚RATTAM JAYAM☦️🧚AMEN 🧚✝️☦️✝️🧚 AMEN🧚
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@mariaselvamm5866
@mariaselvamm5866 2 жыл бұрын
Jesus love ❤
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
எந்தன் பாவ பாரமெல்லாம் தன் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் மரித்த எந்தன் இயேசு நல்லவரே
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@anjalachin7578
@anjalachin7578 2 жыл бұрын
🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@amaleswaryparamanantharaja3308
@amaleswaryparamanantharaja3308 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவே எனக்காக தானே இத்தனை பாடுகளும் பட்டீர்களே அப்பா! உமக்கே துதி கனம் மகிமை உண்டாகட்டும்.
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார் GOD BLESS YOU
@vedhamuthukkal
@vedhamuthukkal 3 жыл бұрын
God bless you
@thomasinnocent4783
@thomasinnocent4783 2 жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@lakshmilaki0454
@lakshmilaki0454 2 жыл бұрын
Ennakkaga yavvalavu paadugal sumanthir yesappa... 😭😭😭naan senja pavaththai kaluva... Neer siluvaiyel paadukalai anubaciththir
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 2 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST. GOD BLESS YOU ABUNDANTLY BROTHER. EXCELLENT MESSAGE
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thank you. God bless you too
@vinothkumar7625
@vinothkumar7625 2 жыл бұрын
Amen appa
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4. சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு
@sangeetha188
@sangeetha188 2 жыл бұрын
Super pr. Good explanation 👌👌💐💐💐💐💐💐👌👌
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
Thanks. God bless you
@sundharraj3889
@sundharraj3889 2 жыл бұрын
Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@abarnaabi6965
@abarnaabi6965 3 жыл бұрын
Jesus is our savior...... Amen.....
@vedhamuthukkal
@vedhamuthukkal 3 жыл бұрын
God bless you
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 3 жыл бұрын
Thanks jesus
@vedhamuthukkal
@vedhamuthukkal 3 жыл бұрын
God bless you brother
@govindanvr7627
@govindanvr7627 2 жыл бұрын
good Message
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@QueenQueen-io8fj
@QueenQueen-io8fj 2 жыл бұрын
Amen, hallelujah⛪🙏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@rajakanna573
@rajakanna573 2 жыл бұрын
கிரேக்க மன்னன், ரோம மன்னன், வரசையில், ஆண்டவர் இயேசு இல்லை என்பதை நிரூபித்தார் 🙏
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@m.p00mari92
@m.p00mari92 2 жыл бұрын
சிலுவையின்நிழழில்அனுதினமும்காணப்படுவேன்
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@arivarasanatla9661
@arivarasanatla9661 2 жыл бұрын
யார் அந்த பிதா?
@vichuvignesh9781
@vichuvignesh9781 2 жыл бұрын
Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@Nellavenirosy
@Nellavenirosy 2 жыл бұрын
Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
@tencilen-tcesupporingguide2837
@tencilen-tcesupporingguide2837 2 жыл бұрын
Amen
@vedhamuthukkal
@vedhamuthukkal 2 жыл бұрын
God bless you
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
மாற்கு சுவிசேஷம் | முழு திரைப்படம்
1:59:25
இயேசு திரைப்படங்கள்
Рет қаралды 76 М.
John Wesley biography  (1703-1792) | Tamil | Richard George Muller
11:18
Richard George Muller
Рет қаралды 380
Tetelestai! It is Finished!!- முடிந்தது! John 19:28-30 Tamil Christian Message
56:31
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
Если кто имеет уши слышать, да слышит!
3:51:15
Отдых с пользой для души
Рет қаралды 751 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН