sf.1400 ரூபாய் பட்ஜெட்டில் அமைக்க நினைக்கும் நண்பர்களுக்கான வீடியோ Asha S ..

  Рет қаралды 6,868

Asha S

Asha S

Күн бұрын

நான் உங்கள்......
மேஸ்திரி சீனி
இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
(காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
...நன்றி...

Пікірлер: 16
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ் 9 ай бұрын
நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இது முடிக்க முடியும் அப்படின்ற ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எங்களுக்கும் எங்களுக்கும் நம்பிக்கைண்டு
@selvam.bseanaa4176
@selvam.bseanaa4176 9 ай бұрын
மேஸ்திரி அண்ணாவுக்கு வணக்கம் 2022 டிசம்பர் மாதம் முதல் யூடியூப் பதிவுகளில் வீடு கட்டுவதில் பல கருத்துக்களை பரிமாறி இருக்கிறீர்கள் நீங்கள் நிச்சயமாக உயர்வீர்கள்... என்று அன்றே உங்களை வாழ்த்தினேன் தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவர் போற்றுவார்கள்... என்று உங்களுக்கு வாழ்த்து கூறியிருந்தேன்..அதேபோல 6 இன்ச் சுவர் (wall)அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு என்ற கட்டணத்தையும் பதிவு செய்யுங்கள் அந்தக் கட்டணம் எவ்வளவு நாட்களுக்கு பொருந்தும் என்பதையும் வீடியோவில் பதிவு செய்யுங்கள் விலை ஏற்றம் உருவாகிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர்... மேலூரிலிருந்து சேனா என்ற செல்வம்.🌈
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 9 ай бұрын
Super bro மேன்மையான வளர்ச்சிக்கு வாழ்த்துகள்
@sumankrishnan1983
@sumankrishnan1983 9 ай бұрын
Super bro keep it up
@Asha_S
@Asha_S 9 ай бұрын
நன்றி
@SKsonuselva
@SKsonuselva 7 ай бұрын
இந்த பட்ஜெட்டில் எனக்கு வீடு அமைத்து தர நீங்கள் நம்பிக்கை ஊட்டி உள்ளீர்கள் அதைப்போல் பல நலிந்த மக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உதவி புரியுமாறு பணிவன்புடன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அன்பு சகோதரனுக்கு அன்பு வணக்கம்
@Asha_S
@Asha_S 7 ай бұрын
Ok
@ravens715
@ravens715 9 ай бұрын
Superb bro ❤❤
@VeluDriver-zw2ss
@VeluDriver-zw2ss 6 ай бұрын
Sf rs1140 sonninga 1200 sonninga ippa 1400 solringa
@S.dineshS.dinesh-c3z
@S.dineshS.dinesh-c3z 9 ай бұрын
Brother 600 sqft framed structure base 3ft safety tank serthu house build panna evlo selavu aagum
@Asha_S
@Asha_S 9 ай бұрын
கட்டித் தருகிறோம்
@nadarajm5123
@nadarajm5123 8 ай бұрын
சென்னை வருவீங்களா
@Kumaresan336
@Kumaresan336 9 ай бұрын
ஆன இந்த வீடு வந்து எவ்வளவு எவ்வளவு செலவு
@Asha_S
@Asha_S 9 ай бұрын
ஸ்கொயர் பீட் 1400
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 Ай бұрын
கள் வச்சி வீடுகட்டினா ஆகும் செலவுல சொல்றிங்க நண்பரே
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 17 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17