JABBAR BHAI - 🔥3 மாதத்தில் 75 லட்சம் CAR - வெற்றியின் ரகசியம் Inspiration | Sha boo three | Rj Sha

  Рет қаралды 581,747

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

Пікірлер: 543
@ShaBooThree
@ShaBooThree 7 ай бұрын
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@Pavivaithi-c9v
@Pavivaithi-c9v 7 ай бұрын
negalumey cam soori nu solavey ila ayya
@manivelmahendran224
@manivelmahendran224 7 ай бұрын
அண்ணா நிறைய ந(ண்)பர்களை நம்பி ஏமார்ந்து விட்டேன்... இது சம்பந்தமாக ஒரு பதிவு போடுங்களேன்...
@muhammedfarooque7057
@muhammedfarooque7057 7 ай бұрын
Bro can you please help me in how to approach for a job @jabbar bhai
@bumblebee4876
@bumblebee4876 7 ай бұрын
Bro oru uthavi please🙏
@BS-tm7fk
@BS-tm7fk 7 ай бұрын
Dont you know that huge amount of black money is pouring behind this guy..why do you even consider this as a success story 🤦🏽‍♂️
@ayshacommunications7315
@ayshacommunications7315 7 ай бұрын
முன்னேறி சென்றுவிட்டார் என்று பொறாமையுடன் தாழ்த்திப் பேசும் இந்த காலக்கட்டத்தில் இவரின் உழைப்பில் பெருமிதம் கொள்ளும் உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக அருமை❤ உங்களுடைய இந்த நல்ல எண்ணத்திற்க்கு நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலருக்கும் நல் வழிக்காட்டிட அந்த ஏக இறைவனை பிராத்திக்கின்றேன்.
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 7 ай бұрын
3 n N h il 75 lac car vanga vaiya nee
@Haru33467
@Haru33467 7 ай бұрын
முன்னேறி விட்டார் என தாழ்த்தி பேசுவார்கள் அதீத அவரை தாக்காது அது உண்மையான(?!??!) உயர்வாக இருக்கும் மட்டும். அண்மையில் இப்படி தான் ஒரு தாடி டைரக்டர் மாட்டினான் அவனுடன் ஒரு போதை மாஸ்டர் கூட. அவனும் பிடிபடாத வரைக்கும் உழைப்பால் உயரந்தவனே.....ஹிஹிஹி
@Haru33467
@Haru33467 7 ай бұрын
@@LakshmiVyas-b7d இரண்டு வருடங்கள் ஒரு பிரியாணி கடை...... எல்லாமே ready cash ல் high end car, இரண்டு யோட் அதை நிறுத்த parking rental charge ... உலகம் முழுக்க கிளைகள் எல்லாமே துபாயில்.......நம்பிட்டோமடா சாமி
@sathishkumar9156
@sathishkumar9156 7 ай бұрын
எல்லா மனிதனுக்கும் ஆண்டவன் 10 வருஷம் கோல்டன் years கொடுப்பான்... அது இந்த jabbar bhaai ku கிடைச்சிருக்கு.. எல்லாம் வல்ல இறைவன் அருள் கூர்ந்து இருக்கிறார்... Jabbar bhaai இதை தக்க வெய்து கொள்ள வேண்டும்
@Haru33467
@Haru33467 7 ай бұрын
திமுக ரூபத்தில்??? ஹஹ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
தன்னடக்கம் ,விடாமுயற்சி, உழைப்பு ஒருவனை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும்❤❤🎉
@sundarravikumar7114
@sundarravikumar7114 7 ай бұрын
நான்கு வருட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி பார்ப்பதற்கு அருமையாக இருந்தாலும் கூட ஒரு சில சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. மேலும் விலை உயர்ந்த ஆடம்பர கப்பல் மேலும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது உண்மையில் உழைத்து வளர்ந்திருந்தால் வாழ்த்துக்கள்
@Haru33467
@Haru33467 7 ай бұрын
கட்டுமர குடும்ப டுபாய் பயணம், இவரது கடை ஆரம்பம், கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்.
@tks92
@tks92 7 ай бұрын
Ha ha ha
@velankannitoday7641
@velankannitoday7641 7 ай бұрын
எல்லாம் மருந்து 😄😄😄😄1
@deenriyaz9813
@deenriyaz9813 7 ай бұрын
Briyani business la Nala income erukum he have lot of branches
@Haru33467
@Haru33467 7 ай бұрын
@@deenriyaz9813 இப்போ lot of branches , கேள்வி என்னென்னா குறுகிய காஐத்தில் இத்தனை வைக்க அவ்வளவு கோடி டாலர்களிலா இரண்டு வருட வருமானம் வரும்?
@selvaprakash9486
@selvaprakash9486 7 ай бұрын
அவரு நல்ல மனுசன் புரோ...சப்ஸ்கிரைபருக்கும் ஒரு நல்ல வாழ்க்கைய கொடுத்தாரு பாரு...அவரு மேன்மேலும் வளரனும்...வாழ்த்துக்கள் ஜபார் பாய் 🎉🎉🎉❤❤❤
@Yousuffarooq770
@Yousuffarooq770 7 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே! எல்லாரும் முயற்சி செய்கிறார்கள் அனைவரும் ஜெயிப்பதில்லை. இறைவன் சிலரை சிறப்பாக்கி வைக்கிறான்..... அல்ஹம்துலில் லாஹ் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்.....
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 7 ай бұрын
எல்லாம் மனிதர்களையும் தூரத்தில் பார்க்கும் போதும் மெழுகுவர்த்தி போல் பிரக்காசமாத் தான் தெரியும் ....ஆனால் பக்கத்தில் போய் பார்த்தால் தான் அவர்களின் வழியும் வேதனையும் தெரியும்...உழைப்பை நம்பு அடுத்தவனை பார்த்தால் பார்த்துக்கொண்டேதான் இருக்க முடியும் .....திரும்பி பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள் ..... ஜபார் பாய் உழைப்புக்கு கிடைத்த வெற்றி 🎉🎉🎉🎉🎉
@jaiinvillagetimes7936
@jaiinvillagetimes7936 7 ай бұрын
ஜப்பார் பாய்... இவர் வீடியோ பாத்துதான் நா பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன்...🙏 உழைப்பால் உயர்ந்த நல்ல மனிதர்...
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 7 ай бұрын
Nalla velai Biriyani ye ivar kandu pidippu nu solla villai
@Adaalat-g1my
@Adaalat-g1my 7 ай бұрын
ஜப்பார் பாய் உழைப்பால் உயர்ந்த ரொம்ப நல்ல மனிதர். அவர் தமிழர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை!
@Periyamanagalam
@Periyamanagalam 7 ай бұрын
🌹💐🤲🏻🤲🏻🤲🏻
@Cc_BloxPlayz
@Cc_BloxPlayz 7 ай бұрын
மிகவும் அருமையான Motivational speech. Thanks.
@sailvlogs3289
@sailvlogs3289 7 ай бұрын
Nice Motivational video. Keep rocking sha🎉🎉🎉🎉🎉
@TamilNatchathiram
@TamilNatchathiram 7 ай бұрын
உண்மையான உழைப்பும் முயற்சியும் என்றைக்கும் வெற்றியைத்தரும் என்பது இந்த வீடியோ மூலமும் ஜபார் பாய் மூலமும் தெரிந்து கொண்டேன் ஷா தம்பி ❤❤❤❤🎉🎉🎉
@Haru33467
@Haru33467 7 ай бұрын
ஹஹஹஹஹ பிணாமி முக்கியம்......
@TamilNatchathiram
@TamilNatchathiram 7 ай бұрын
@@Haru33467 புரியவில்லை
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx 7 ай бұрын
நானும் எவ்ளோ business பண்ணிட்டேன். இன்னைக்கு வரைக்கும் முக்கிட்டு தான் இருக்கேன்... நீங்க எல்லாம் எப்படி சூர்யவம்சம் மாதிரி கடகடன்னு வளர்ந்து நிக்கிரிங்க
@SharmilaBabu-y8l
@SharmilaBabu-y8l 7 ай бұрын
Athuku ivan vappati mari oru vappati nalla brilliant namaku irukanun 😅
@sathyasri2949
@sathyasri2949 7 ай бұрын
Ennakum athe doubt athum KZbinr s than vegama muneruranga
@bluetremors
@bluetremors 7 ай бұрын
KZbin based business dha ipo trending
@Euromanpower
@Euromanpower 7 ай бұрын
நானும் தான்....
@BS-tm7fk
@BS-tm7fk 7 ай бұрын
பினாமி தான் பா.. Black money to white money
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Behind every success there is a crime.
@TamilNatchathiram
@TamilNatchathiram 7 ай бұрын
டீக்கடை சூரி அவர்கள் வீடியோவும் போடு ஷா தம்பி ❤❤❤
@ranirebecca5089
@ranirebecca5089 7 ай бұрын
Jappar Bhai super man ஒரு எளிமையான மா மனிதர்
@rajesh6444
@rajesh6444 7 ай бұрын
My father started a food business in Malaysia 25 years ago and after he expired we are continuing the business though got B.E degree in hand and also started a new branch in India. Several attempts and several sleepless nights to fight and grow our business. Inspite of all these hard work we remain same. Honestly I used to think if you work only hard we cannot grow unless you do any undercover businesses.
@Pokerface-123
@Pokerface-123 7 ай бұрын
Perfectly said
@Pokerface-123
@Pokerface-123 7 ай бұрын
Hard work - being genuine and honest- no way we can survive in this world
@Black_Hatake
@Black_Hatake 7 ай бұрын
Tamil nadu la Briyani vechu achievement pannirukaaru Jabbar Bhai Congratulations bro🎉🎉🎉❤
@whoiam8434
@whoiam8434 7 ай бұрын
ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம். இதை ஒரு பெண் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு போராட்டம். எனக்கு 18 வருசமாக கனவுடன் இருக்கிறேன் .ஆனால் என்னை யாரும் புரிந்துக் கொள்வது இல்லை ,நீயெல்லாம் சம்பாதித்து என்னச் செய்யப் போற ,நீ சம்பாதித்து உன் காசுல வாழ்வதா? ,பிள்ளைக் குட்டியப் பாரு அது போதும்என்று சொல்லியே மட்டம் தட்டுகிறார்கள்.ஆனாலும், ஏன் நம்மளும் பிசினஸ் பண்ணனும் என்ற எண்ணம் மட்டும் குறையவே இல்லை ,இன்னும் வெறி தான் அதிகமாக இருக்கு என்னால் செய்யமுடியும் என்று.
@sandhanamurali444
@sandhanamurali444 7 ай бұрын
❤ be positive sister 😊
@BabulHussain-e7z
@BabulHussain-e7z 7 ай бұрын
வெற்றி பெற ஆண் பெண் பேதமில்லை. ஆர்வம் மற்றும் பணம் மட்டும் போதாது. தொழில் சார்ந்ந போதுமான அறிவும் அனுபவமும் மிகவும் அவசியம். International Business பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில்களில் ஒன்று. தன்னம்பிக்கை விடா முயற்சி நிச்சயம் ஒரு நாள் வெற்றியை தரும். வாழ்துக்கள் 🎉 ஆலோசனைகள் தேவைப்பட்டால் உதவ முயற்சி செய்கிறேன்.
@whoiam8434
@whoiam8434 7 ай бұрын
@@BabulHussain-e7z ஆண்,பெண் பேதமில்லை.ஆனால், இங்கு பெண்ணு அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள மனிதர்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் தான் அதிகம்
@SuperJegannathan
@SuperJegannathan 7 ай бұрын
All the best
@nithiyanandank94
@nithiyanandank94 7 ай бұрын
Without family support can't start buisness.
@shanmugamdshanmugamd6187
@shanmugamdshanmugamd6187 7 ай бұрын
நல்ல மனிதர்கள் முன்னேறுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 7 ай бұрын
எல்லாம் ஒரு அளவு தான் அதிக ஆசை பட்டால் இறைவன் அழித்து விடுவான் இவனுக்கு அதிக ஆசை
@PeterKalai-j4i
@PeterKalai-j4i 6 ай бұрын
God bless brother you will bless more abundantly 🙏🏼
@riyaskhan1220
@riyaskhan1220 7 ай бұрын
ஆனால் ஒரு விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது..பார்வையாளர்கள் அனைவரையும் பணமாக்குகின்றீர்கள்..
@rangolisadventures714
@rangolisadventures714 7 ай бұрын
Unmai..Veteiyijn ragasiyam
@Karthik_24
@Karthik_24 7 ай бұрын
UAE la Back to back Open panurangana Own Money Ila brother, Investors ilamala ivalo scope kedachirukadhu UAE la Oru Company Open pananum na Emiratis 51% Avan tha role panuvan shares la namba 49% thaa kudupanunga., UAE Middle East countries la Emiratis supports ilama la anga business run pana mudiyadhu most of persons avangatha shares holders., Jabbar Bhai ku Investrors ilamala Indha level ku achievement vandhuruka mataru. Depth ah ponatha Business oda strategics la survival enanu puriyum other countries la
@ArunKumar-tb1bu
@ArunKumar-tb1bu 7 ай бұрын
இது தான் உண்மை.. Eppadi nalum SS tha best
@Keerthi_Mani
@Keerthi_Mani 7 ай бұрын
Correct
@pranesh4894
@pranesh4894 7 ай бұрын
True. investors illama entha businessum suddena boost aagathu
@mnibrahim22
@mnibrahim22 7 ай бұрын
yaaru sonnanna ??? ipo laam emiratis support illamale investment irundale podum , yaarum start pannalaam
@nareshkumar-vj9oc
@nareshkumar-vj9oc 7 ай бұрын
@@mnibrahim22right
@ganesankalai7434
@ganesankalai7434 7 ай бұрын
ஜாபர் பாய் நல்ல மனிதர்❤❤❤மலேசிய
@syednagor
@syednagor 7 ай бұрын
துபையில் நல்ல வியாபாரம் நடக்கும் 30 ஹோட்டல் நடத்தும் முதலாளிகள் உண்டு அனால், அவர்கள் யாரும் இப்படி இல்லை
@babubrand
@babubrand 7 ай бұрын
Nice Topic Bro, Ena panna poran thiriyam intha life vendam ninaichi irunthan... bt intha video enakku oru semyana motive ah irunthuchi. oru nal neega ennoda journey pathi pesuvinga bro....
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
My Favourite and most good human being Jabbar Bhai 😍 He is real inspiration 👍🏻
@ceeness5334
@ceeness5334 7 ай бұрын
ஜப்பார் பாய் தயவுசெய்து ஜபார் சாதிக் கூட சேரமால் இறைவன் பார்த்து கொள்ள வேண்டும் .🎉
@rjrock5511
@rjrock5511 7 ай бұрын
நண்பர் அவர்களின் ஆக்கப்பூர்வமான ஊக்கமளிக்கும் உத்வேகத்திற்கு, ஆமீன் !!ஆமீன்!! ஆமீன்!!!.,
@peaceworld509
@peaceworld509 7 ай бұрын
Bro... Unga pechchu kekkurapo romba encouraging uh irukku.. Thank you very much... Feeling Very positive while Watching your channel.. God bless... 😊❤❤❤
@paravaigalpalavitham786
@paravaigalpalavitham786 7 ай бұрын
மிக அருமையான பதிவு 👍👍👍
@Basikbasik-l8j
@Basikbasik-l8j 7 ай бұрын
இறைவனுடைய உதவி கிடைக்கும்
@imnandh
@imnandh 7 ай бұрын
Recently jabbar bhai shop la overall purchase amt is very less compared to billed amt nu kandu pudichurukanga. Looks like he is into black money reversal. Avaruku pinnala periya idadhu support iruku
@neithalmobiles7236
@neithalmobiles7236 7 ай бұрын
எவன்டா உனக்கு அவர் கடையோட கணக்கை ஆடிட் செய்து சொன்னான்?
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 7 ай бұрын
Fantastic God Will Action Plan n Hard Working 💪👍☝
@rasulara
@rasulara 7 ай бұрын
அனைத்திலும் positivity ஆக பேசும் நண்பா.. title அஹ கொஞ்சம் பாஸிட்டிவ் mode la வெய்பா... Y always a negstive title ... Just thought of sharing the feedbcak... Great show ...
@harlinakernain5137
@harlinakernain5137 7 ай бұрын
This is your best video. Motivated👍💪💪💪
@shankarm1636
@shankarm1636 7 ай бұрын
பாய்க்கு ரொம்பவே நல்ல மனசு.
@ungalil_oruvan26267
@ungalil_oruvan26267 7 ай бұрын
என்ன ஸ்பீச் ப்ரோ பெஸ்ட் மோட்டிவேஷன்🔥🔥🔥🙏🙏🤝
@shahulhameed1822
@shahulhameed1822 7 ай бұрын
ஜப்பார் பாய் நல்ல மனிதர் தான் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை ஏனென்றால் தமிழ்நாட்டு நபர்கள் இங்கயே பல வருடங்களாக கடை நடத்தி வருகிறார்கள் தொழிலில் முன்னேறி இருந்தாலும் இப்படி அடுத்து அடுத்து ஒவ்வொறாக வாங்கும் போது தான் அவர் மீது சந்தேகம் வருகிறது இந்தியாவில் இப்படி இருந்தால் சாத்தியமா கண்டிப்பா இல்லை. ஆகவே உண்மை ஒரு நாள் வெளியே வரும் (உழைப்பாள் முன்னேறின மாதிரி தெரியவில்லை அவருடைய ரசிகனாக என்னோட மட்டும் இல்லை அனைவரின் சந்தேகமும் கூட)
@afzalkhan1096
@afzalkhan1096 7 ай бұрын
Inspiring ❤
@mohammedinhaam6624
@mohammedinhaam6624 7 ай бұрын
Thanking you very much good message God bless you 🙏
@FredricSebastianThambiraj
@FredricSebastianThambiraj 7 ай бұрын
Super 👌 👍 well explained 👏 👍
@Mr.d_tn86
@Mr.d_tn86 7 ай бұрын
Motivational rocket rj sha😊😊
@Raja-ke6wz
@Raja-ke6wz 7 ай бұрын
Bro உலகையே சுற்றி வரும் back backer kumar பற்றி போடுங்கோ❤ ஜபார் பாய் வளர்ச்சி மிரள வைக்கிறது
@artist_sudharshan_arts
@artist_sudharshan_arts 7 ай бұрын
Unga video ellam paakum bodhu Enaku Oru motivation Tharuthu bro I Love your video and content 💗🥺😻
@mohanprakash6680
@mohanprakash6680 7 ай бұрын
Nalla ullam padaithavar,vazhga valamudan. I amm 70 years old,and iam his fan.
@priyam678
@priyam678 7 ай бұрын
Enakke சொன்னா மாதிரி இருந்துச்சி❤❤❤nna ,ஏதாவது பண்ணனும்,thanks for sharing ❤❤❤
@Latha-ch2ux
@Latha-ch2ux 7 ай бұрын
Sha thambi ku oru hatsoff 🎉🎉❤❤
@anonymousMEOWmeow-fc4rj
@anonymousMEOWmeow-fc4rj 7 ай бұрын
பினாமிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு பின்னால் நிறைய மர்மங்கள் மறைந்துள்ளது.
@asmil5324
@asmil5324 7 ай бұрын
உண்மை தான் modi இடம்பெறவேண்டும் தெரியும்
@Rana_2390
@Rana_2390 7 ай бұрын
​@@asmil5324நம்ம திராவிட வட்ட செயலாளர் கூட மோடியை விட அதிகமாக சம்பாதித்து இருப்பான்..நம்ம திராவிட தலைவர்கள் சொத்து பல லட்சம் கோடி
@TwitterTamilan
@TwitterTamilan 7 ай бұрын
June மாதம் தெரியும் மோடி சம்பாத்தியம்
@Yogi-aadhi
@Yogi-aadhi 7 ай бұрын
Starlin thirudan ​@@asmil5324
@AbdhullahAbdhullah-u2f
@AbdhullahAbdhullah-u2f 7 ай бұрын
Porama padata
@SUTHANTHIRARAJANArt
@SUTHANTHIRARAJANArt 7 ай бұрын
Super anna. Exciting topics, Adorable speech and amazing content. Overall a feast for us in your videos. Waiting for your next video. Sha boo three anna means S for Super H for hardworking A for Amazing B for best O for Outstanding O for Omnipotent Three
@shanthiida349
@shanthiida349 7 ай бұрын
Thank you for the idea about instagram.I was also thinking what to do in 56 age.I will start ❤
@SooryaPrakash_
@SooryaPrakash_ 7 ай бұрын
Super sir …. This is the motivation
@padmavathyjayagobi2426
@padmavathyjayagobi2426 7 ай бұрын
Bro neenga men melum valara kadavul thunai iruppanga vazhga valamudan🎉🎉🎉🎉🎉👌👍
@madhanprabhuchandrasekar1346
@madhanprabhuchandrasekar1346 7 ай бұрын
bro, apdiye intha youtube la Rj sha nu oruthar irukaru. avara pathi oru video poduga
@HARTHASH
@HARTHASH 7 ай бұрын
Super......Correct
@Kumudaikala
@Kumudaikala 7 ай бұрын
இந்த உலகில் யாருக்கும் தீங்கு செய்யாமல் அவரவர் தன் வேலையே பார்த்தாலே அவரவர் முன்னுக்கு. வர முடியும்..என்ற நம்பிக்கையோடு நமக்கு வந்துவிடும்..
@vijayanand9051
@vijayanand9051 7 ай бұрын
Jabber bai , always being good human Actually I m fan of to his voice Even he might be start one more business which is rather than Motivational speaker
@kaderbasha8166
@kaderbasha8166 7 ай бұрын
எல்லோருமே வெற்றி பெற முடியாது யாருக்கு அல்லாஹ் கொடுக்க நினைக்கிறானோ அவருக்கு வெற்றிக்கு மேல் வெற்றிதான் கிடைக்கும்
@sanjanaravi2132
@sanjanaravi2132 7 ай бұрын
13:23 to 13:30 - pure goosebumps 👏❤️ Big fan of you bro. The way you talk and articulate everything is brilliant 👏🙌🤗 Keep inspiring us more and more 🤗
@williamjayaraj9257
@williamjayaraj9257 7 ай бұрын
Good inspirational video. Thanks.
@ganegesuma3417
@ganegesuma3417 7 ай бұрын
Great ❤❤❤
@Vimala-tq2eq
@Vimala-tq2eq 7 ай бұрын
He gave life to so many common people without any fee
@thundertrack264
@thundertrack264 7 ай бұрын
Superb Brother ❤❤❤❤❤
@ridwanmaidin
@ridwanmaidin 7 ай бұрын
Sha bro u are very2 power full bro seema inspiration to all..thank u sha bro..last word very power full word..hope one day we can meet..from Malaysia..❤❤❤
@ansarithameen9182
@ansarithameen9182 7 ай бұрын
Very good motivational speech sha bro .. naanum 10 year before onum ilama than irrunthen life oneday namaku oru chance tharum atha namba correct use pananum .. God yapavum unga kuda irrupar sha .. keep it up
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 7 ай бұрын
எண்ணம் போல் வாழ்கை.
@srevatsansrevatsan.p2040
@srevatsansrevatsan.p2040 7 ай бұрын
Who are came for Suri na😅😅😊😊
@isitso3880
@isitso3880 7 ай бұрын
Very valid message
@banu9396
@banu9396 7 ай бұрын
Romba help pannuvaru
@Bettas4sale
@Bettas4sale 7 ай бұрын
Ellam Pugazhum avar Ulaipu and Nalla ullathuke🧿
@RaguNithi-i2z
@RaguNithi-i2z 6 ай бұрын
Bro naan than bro jabbar bhai boat captain
@rajakumardr.3956
@rajakumardr.3956 7 ай бұрын
❤presentation.
@Rishad-h2j
@Rishad-h2j 7 ай бұрын
Jabbar Bhai 🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 congratulations From Srilanka
@nizammohaideen4530
@nizammohaideen4530 7 ай бұрын
Easy ah biryani pandratha sollikoduthu inaiku perusa saathichirukkaru Namma study pandratha aduthavangaluku easy ah solikoduthaale periya aala aagiduvanuga bro
@akilavlogs5413
@akilavlogs5413 7 ай бұрын
பாலகுமாரன் எழுதிய அப்பம் வடை தயிர்சாதம் நாவல்ல அந்த காலத்துல உணவகம் எப்படி தொடங்கியிருக்கும்னு எழுதியிருப்பார் இப்ப KZbin னால உணவு தேடல்ங்கறது மிக அதிகமா ஆகிவிட்டது
@jkbossjkgffgaming3560
@jkbossjkgffgaming3560 7 ай бұрын
Tq im very excited positive energy
@haasiniis5821
@haasiniis5821 7 ай бұрын
Good ,not baf you are appreciated jabbar bai snd prasing boosting good hearted man you are i love you
@vasanthkumar5743
@vasanthkumar5743 7 ай бұрын
வேகமான வளர்ச்சி என்பது மர்மங்கள் நிறைந்த ஆபத்தான ஒன்று.
@taveda
@taveda 7 ай бұрын
He never opened restaurants across the world. All of his business are not 100% owned by him. He has investors especially in Gulf with certain %. The branding name is “Jabbar Bhai”.
@khajaabdul7538
@khajaabdul7538 7 ай бұрын
இதேபோல் மிகவும் கஸ்டமான நிலையில் தத்தளித்தேன் நான்கு வருடம் உழைப்பு எத்தனையோபேரிடம் கடன் பார்ட்ணர் தேவை என்று பேஸ்புக் விளம்பரம் செய்தேன் எல்லோரும் ஏளனமாக கமெண்ட் செய்தார்கள் அவமாணத்தை தாங்கி குடும்பங்கள் அணைவரிடமும் கேட்டேன் எல்லோரும் கேளனம் செய்தார்கள் என் அக்கா தங்கைகள் மூவர் அவர்களால் முடிந்த அளவுஉதவி செய்தார்கள் இன்று பஹ்ரைனில் நான்தான் மொத்த வியாபாரி சப்ளையர் வாங்கினவர்கள் அனைவருக்கும் திருப்பி கொடுத்துவிட்டேன் 3கடைக்கு முதலாளி 22பேர் வேளைக்கு உள்ளார்கள் இதில் திருடிய பணமோ ஏமாற்றிய பணமோ கடுகு அளவு கூட கிடையாது மாஷா அல்லா இறைவனுக்கு நன்றி
@rangolisadventures714
@rangolisadventures714 7 ай бұрын
Ungalukku Jamaat Alli kudupaagalaame...vatti illaama.. Newnfa kekkaliya bhai
@khajaabdul7538
@khajaabdul7538 7 ай бұрын
எனக்கு அப்படி எதுவும் தெறியாது அப்படியே இருந்தாலும் ரெக்கம்டேஷன் வேண்டும் இப்போதைக்கு இதுவே போதும் பேரும் புகழுடன் உள்ளேன் அரபிடிரஸ் ஜென்ஸ் என்னை தெறியதவர்கள் யாரும் இல்லை பஹ்ரைனில் அல்ஹம்துலில்லா​@@rangolisadventures714
@thaitamilwinner2019
@thaitamilwinner2019 7 ай бұрын
Yes ❤❤❤
@hasinanasiha5825
@hasinanasiha5825 7 ай бұрын
Nanum Jabbar Bhai briyani you tube pathu..try paniruke..🎉
@rehanafathima5914
@rehanafathima5914 7 ай бұрын
Bhai please add ilani kadarpaasi no restaurants have that dessert in uae
@mohamedalijinnah5324
@mohamedalijinnah5324 7 ай бұрын
நேர்மை இறைவன் அருள் வேண்டும் நன்றி
@gomathyc1835
@gomathyc1835 7 ай бұрын
Thanks for the inspiring story!
@SANJAISPARKS
@SANJAISPARKS 7 ай бұрын
Sha Anna soori Anna Voda life story podunga na pls
@RelaxpleaseRelaxplease
@RelaxpleaseRelaxplease 7 ай бұрын
Super Bai 🎉❤
@gleamofcolor
@gleamofcolor 7 ай бұрын
Jabbar Bhai shop since 1951 😊
@danijerusha2246
@danijerusha2246 7 ай бұрын
Anna ungala chinna vayasula seriela pathen ippo eppadi irukkinga super Anna nankuda irukkura velaya vittututu ungala mathiri vera vazhiya kandu pidichi poganumpola 1.7m thanditu irukkinga super Anna super
@rameshbhabudoddi1402
@rameshbhabudoddi1402 7 ай бұрын
Sema inspiration story Jabbhar bhai
@rajamayandi5384
@rajamayandi5384 7 ай бұрын
bro i used to be good income person.. i lost everthing .food shop i dont any thing but my wife cooking support me and my wife are happey ..thanks bro god bless u always be bless i am your follewer past 3 years....
@alaguranithenset8218
@alaguranithenset8218 7 ай бұрын
Supper bro my dream only businees
@MsAbilesh-1vlog
@MsAbilesh-1vlog 7 ай бұрын
Thanks for this video bro
@PSh-jr5in
@PSh-jr5in 7 ай бұрын
portrayed as he is the one who invented biriyani and introduced biriyani in dubai as there was no biriyani in dubai
@TamilMediaTV
@TamilMediaTV 7 ай бұрын
Vanguna kaasuku koovanuma la pa
@safisameera
@safisameera 7 ай бұрын
Sema supera soinnega bro❤
@oneplus261
@oneplus261 7 ай бұрын
J.Bhai நிச்சயம் வெல்வார், நேற்று 1 கோடிக்கு Plan போட்டு இன்று 100 கோடிகளை நிச்சயமாக வெல்வார்
@SelvamSelvam-yx5ty
@SelvamSelvam-yx5ty 7 ай бұрын
Soori🎉🎉❤
@rajeshrajesh3813
@rajeshrajesh3813 7 ай бұрын
Super bro ❤
@Padmanaban86
@Padmanaban86 7 ай бұрын
Awesome and great video as are usual bro. You are always marvelous. May GOD bless you always. Good luck to everyone 🎉🎉🎉🎉🎉🎉🎉
@brightsingh5192
@brightsingh5192 7 ай бұрын
நல்ல மனம் வாழ்க..!
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1,3 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН