Sowndriya yaru vote panraaa....kadupethrangaaa my lord
@poongodisambath7253 сағат бұрын
Pr vote my lord
@unknown-vo6ww2 сағат бұрын
Pr team dhan 😂
@sulfiali62962 сағат бұрын
And PR Team One Of The Member Vijay Sethupathy
@UmaraniB-z7u5 сағат бұрын
சௌந்தர்யா ஓவர் ஆட்டமா தான் இருக்கு சௌந்தர்யாவை காட்டும் போது யாரும் கை தட்ட கூடாது
@vsg60054 сағат бұрын
yes my wish also
@yesodakuppusamy39613 сағат бұрын
Very irritating
@arvinkamal4 сағат бұрын
VJS will never question Soundarya for her worst behavior
@salinsal3 сағат бұрын
Yes.. But why?
@dhanasekar56113 сағат бұрын
And also ஜாக்குலின். விஜய் டிவி product அ வெளில இருந்து.வந்த ஜெஃப்ரி அலட்சிய படுத்தினா விடுவாங்களா
@yesodakuppusamy39612 сағат бұрын
Yes she's really like Bajari
@Gp_muthu5682 сағат бұрын
Vjs also soundarya pr member
@shanthiniharshasha42842 сағат бұрын
last year Maya kh pola indha year vjs sound pola
@rajeshwarik90215 сағат бұрын
நேத்தும் முத்துவுக்கு வலை விரிச்சி பாத்தார் vjs. ஆனா விலாங்கு மீன் சிக்காதுன்னு காட்டிட்டாரு முத்து. முத்து மட்டும் அது என் ஸ்கிரிப்ட்-ன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, மொத்த பழியையும் முத்து மேல போட்டு பொளந்துகட்டியிருப்பாரு... நம்ம பையன் vjs-ன் கேமயும் புடிச்சிட்டான்... இனி நடக்காது vjs சார்.... எங்க பையன் வேற மாரி வேற மாரி... (I like the way muthu encourage ranav... sportsmanship... really nice...)
@mahe_mahesh5 сағат бұрын
😂😂😂 ellarum veliya athu muthu play nu sollitu irunthaangalae, athu poi nu purinjiduchu la. 😂😂😂
@chiyanjeya64674 сағат бұрын
👌
@sarakutty53764 сағат бұрын
💯👏🏻👏🏻
@vigneshvelmurugandivya70054 сағат бұрын
முத்து ரியாக்சன் சூப்பர்
@MohammedRilvan-x3p4 сағат бұрын
@@mahe_maheshathu Muthu Play Than Staring plan ellame perfecta Nadanthuchu Aduthu than personala poiruchu
@Tysonmano3 сағат бұрын
சவுண்ட் வேண்டும் என்று அருன் கிட்ட சண்டைக்கு இழுத்த மாதிரி இருந்துச்சு 😅😂 அருன் ரொம்ப உஷர் ❤❤
But Maya kadupa irunthalum mind game pakkava pannidich. Aana intha sound , total irritating. 100 Reaction kodutha appdiye kappu koduthidum nnu panra.
@satheesh8263Сағат бұрын
Ravan have pr🤣
@gsanmech34 сағат бұрын
முத்துக்குமரன் வேறு ஒருவராக நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு சொன்ன பதிலும், PRANK ல் அவர் செய்த Screenplay-ம் 👌
@LAVAN.T42 минут бұрын
ஆமாம்
@ShakthiAnand5 сағат бұрын
நேத்து ராணவ்க்கு அதிக கைத்தட்டல் வந்தது அதை தவிர வேறு ஒன்னும் இல்லை நேத்து episodela
@LAVAN.T43 минут бұрын
S
@நரஷிமன்5 сағат бұрын
விஜய் சேதுபதிகு ஆரம்பத்தில் இருந்து முத்து குமரனை சுத்தமாக பிடிக்க வில்லை என்பது முத்துவிடம் VJS பேசும் விதம்,பேசும் வார்த்தை அவர் உடல்மொழி காட்டி கொடுத்து விடுகிறது. கவனித்து பாருங்கள்... முத்துவை தவிர யார் title வின் பண்ணாலும் VJS கு சந்தோஷம் தான்...
@punithavathymaniam6955 сағат бұрын
Vjsகு அவரை தவிர யாருக்கு மக்கள் கைத்தட்டி ஆதரவு தருவது பிடிக்கவில்லை.
@raguravi44155 сағат бұрын
Yes brother naan um parthan
@tkentertainment27764 сағат бұрын
Mukkiyama Aangal nalla vilayadunale VJS ku pidikkala.. Intha week la kooda best ah game pannunathu Arun.. but Arun enthirikkum pothu VJS reaction paathale theriyum.. Worst Performance by VJS
@udayuddi92314 сағат бұрын
Vjs ku jealous bro namma alaku awalo arivu 😂
@tharmathilagankumuthine7636Сағат бұрын
Illa vjs ikku mutthu Kumaran always pidikkum😊 Kerlvi kerpathan moolam contestants yosithu good game play Pannurar mutthu.. Soundariya I kerlvi vjs kerpathillai.. head weight koodi antha ponnu wrong play pannuthu... Soundariya I kerlvi keddum atthu thirunthathu endu therium.. The host also intha show la teacher thaan
@SankarAbi-rx3db4 сағат бұрын
Vjs வெளிய போகணும் 🙏🙏🙏🙏
@kumaran65985 сағат бұрын
Really missing Kamal sir 😢
@dhaneeswaran1434 сағат бұрын
சவுண்ட் செய்தது 2 மச் இல்லை 5 மச்
@kumaran65985 сағат бұрын
Muthu,Deepak,Raanav respect button ✅
@Nethranofficial5 сағат бұрын
விஜய் சேதுபதி மகளிர் அணி கேப்டன் வாழ்க 🤣
@chiyanjeya64674 сағат бұрын
😂😂😂😂
@ச.செந்தில்குமார்3 сағат бұрын
Yes
@Rasuamutha-y5oСағат бұрын
Unmaithan
@ยคคเเภเ5 сағат бұрын
6:06 எனக்குமே சௌந்தர்யா பன்றதெல்லம் செம்ம irritating ah தான் இருக்கு. இன்னும் அன்ஷிதா , பவித்ரா தவிற மற்ற பெண்களும் பண்ற நிறைய விஷயங்கள் கடுப்பா தான் இருக்கு.. 🤬😡
சௌந்தர்யாவுக்கு பேச தெரியாது Game & Task விளையாட தெரியாது, யோசிக்க தெரியாது ஆனால் அதைத்தவிர அனைத்து வேலைகளையும் தெளிவாக செய்கிறார்.
@LAVAN.T35 минут бұрын
ஆமாம் Bro வர்ஷினி வெட்கப்படும்போது (அழகாக இருந்தது. நிஜமாவா அல்லது நடிப்பா என்று) எனக்கும் அப்படித்தான் இருந்தது. வர்ஷினி உண்மையை ஒப்புக்கொண்டது பிடித்திருந்தது.
@user-1tamilmovei5 сағат бұрын
Soundarya is eriteting 🤬
@maruthamuthu71694 сағат бұрын
விஜய் சேதுபதி வராமலே இருந்திருக்கலாம் தோணுது
@anisasirangoli72475 сағат бұрын
Vjs always support girls team 😮😮
@arvinkamal4 сағат бұрын
STR better host than VJS. Who agrees?
@Rasi-ge9tj4 сағат бұрын
💯
@rajinipai42723 сағат бұрын
Nanum ninaichen
@Humbleperson253 сағат бұрын
😭💯
@divakardivakar743Сағат бұрын
Kamal>>>>vjs>>str😂😂
@sindhusindhupriya87615 сағат бұрын
Sowtharya thimiru 🤬🤬
@madhum67734 сағат бұрын
நான் திருநங்கை.. நான் பள்ளியில் படிக்கும்போது கேலி, கிண்டல், பாலியல் சீண்டல்களால் தான் படிப்பை பாதியிலே விட்டேன்..மும்பை போயிட்டேன்.. என் வாழ்க்கை நாசமா போனதற்கு காரணமே பள்ளி நண்பர்கள் தான்.. 2000 பேர் படித்த பள்ளியில் என்னை நண்பன்னு சொல்ல ஒருத்தன் கூட இல்லை..மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளி தான்..இன்று எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் பல பள்ளிபடிப்பை பாதியில் கைவிடும் பாலியல் குறைபாடு குழந்தைகளுக்கு உதவுகிறோம்..
@bhuvi-qn6uy4 сағат бұрын
More way to go.....my best wishes
@anitha71514 сағат бұрын
Lots of love and strength to you ❤❤❤❤❤
@gunavathim13793 сағат бұрын
@@madhum6773all the best keep going
@karthikeyan573 сағат бұрын
அருமை. வாழ்க வளமுடன் ❤
@sunapanaoffcl2 сағат бұрын
🥺🥺🥺
@vijideva13244 сағат бұрын
Miss Kamal sir..biggboss pakaradhu illa .unga review dhan pakurom.. weekend episode um ippo pidikala..kamal sir dhan gost pannadhu dhan nallarundhuchi..
@tamilarasan31095 сағат бұрын
Muthu pavam ya Muthu pesuna ve vjs 🤑🤑🤑🤑🤑
@RobertZemeckis20254 сағат бұрын
vjs not good
@BommiMaha4 сағат бұрын
Sound pandrathu romba tension aaaguthu .broo
@kplakshmanan80344 сағат бұрын
Sound 's behaviour is really irritating..She thinks too much about herself.
@naga879rajan3 сағат бұрын
இந்த வாரம் ஜாக்குலினுக்கு ஆதரவாக கேட்ட VJ S போன வாரம் முத்துவுக்கு நடந்தப்போ கோமால இருந்தாரா இவன்லாம் ஒரு Host
@KARTHICK_LIGER_AK4 сағат бұрын
This week sound,jack,irritating..Arun and Jeff super
@poongodisambath7253 сағат бұрын
Yes bro
@arunarchana8775 сағат бұрын
Muthu title winnner
@nivi_an65794 сағат бұрын
It seems Shafi is the only channel which does the review honestly.. all other channels like Mr Snoopy ,Rakesh &Jeni,ulti boss ,NationWoods etc,etc... got money from Soundarya side and favoring her..But people power will overpower this PR power for sure 🔥 🔥 🔥 .
@man-fi9qj3 сағат бұрын
Galata pink , only soundarya soundarya soundarya . More wrost channel than these channels .
@salinsal3 сағат бұрын
Idhu ellam therinji dhan, Only subscribed with Shafi bro. 😅
@yesodakuppusamy39612 сағат бұрын
Yes 💯 true
@vanithasubramanian7644 сағат бұрын
Y Vijay sethupathi doesn’t like Muthu 😢
@kavithakannan19885 сағат бұрын
sathiyama arun ku romba porumai pa.. soundarya madri jenmathalaam kandukkavey koodathu.. vishnu really has a bad taste in women(ayesha, poornima, soundarya..) avaney oru kedu kettavan dhaan... but jaadiku etha moodi dhaan vishnu vum soundarya vum...
@vinothjudo4 сағат бұрын
Sound veliya anupunga pa paka mudila
@salinsal3 сағат бұрын
Arambathula irundha same feeling ya.
@Vaayadi3914 сағат бұрын
Yesterday episode...worst episode in bb history...VJS support only jack
@gomathy638547 минут бұрын
Correct
@Sangimalai902 сағат бұрын
இதுவரை நடந்த சீசனிலேயே ரொம்ப ரொம்ப படுமோசமான சீசன் இதுதான் 🤔🤔🤔 போட்டியாளர்களிடமும் சுவாரசியம் இல்லை அதனை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரிடமும் சுவாரசியம் இல்லை🤔 மொத்தத்தில், டோட்டல் வேஸ்ட்🤣
@kulashekart40404 сағат бұрын
விஜய் சேதுபதி சுவாரஸ்யம் இல்லை.
@KsudhaK.xsudha2 сағат бұрын
சவுந்தர்யாகாக மட்டுமே பிக் பாஸ் பார்த்தே cute காக இருந்தா இப்போ இந்த வாரம் சவுண்டு ரிட்டேட்டிங் ஆக மாறிடுச்சு. விஜய் சேதுபதி ஆடியன்ஸ் கிட்ட உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கான்னு கேட்பார். அவங்க கேள்வியே சொன்னால் வாங்க உள்ளே போய் அவங்க கிட்ட கேட்கலாம்னு சொல்வார்.ஆனா கடைசி வரைக்கும் அந்த கேள்வியே கேட்கவே மாட்டாரு.அப்பர எதுக்கு ஆடியன்ஸ் கிட்ட கேட்கனும்
@TamilSelvan-m5q3 сағат бұрын
Sound really irritating brother
@harikrishna37415 сағат бұрын
Vjs worst bro🤬
@UmaraniB-z7u5 сағат бұрын
ரானவை பார்த்து எல்லா உள்ளே கதர கிளம்பிட்டுங்க 😂😂😂
@IsmailIsmail-xl3fl5 сағат бұрын
Adhukuthan aasaipatten
@mahe_mahesh4 сағат бұрын
😂😂innum neraya avar kathara vittaa super ah irukum
@KABILANKING-s8w4 сағат бұрын
muththuvum kathara velikkidda good ranav
@SithyIrfana3 сағат бұрын
முத்துக்குமரனுக்கு செளந்தர்யா எல்லாம் ஒரு போட்டியாலரே இல்லை என நினைபவர்கலள் ஒரு like பண்ணுங்க
@krishnankolamayer10243 сағат бұрын
ஜ்யோ இந்த சௌந்தர்யா பண்ணுறது கடுப்பின் உச்சத்திற்கே போக வைக்கிறது
@swathi_sriram_srisarts3 сағат бұрын
Muthu sounda pathu bayam ah iruku nu sonnadhuku reason sound aadra game oru madiri hurt ah pandradhu women card yeppo vena velila edupanga nu therinjuruku. Even audience kum jacq and sound anytime blame game of women card edupanga. Vishal avanoda comment open ah solladhadhukum idhan reason
@karthikeyan575 сағат бұрын
Arun a epumae vjs pesavae vida matingararu nu yarukellam thonuthu 🤔
Soundarya - literally PR- bcos what the hell she did - playing nasty - not giving respect to any one - very irritating - I used to like her now -
@itsskgaming464 сағат бұрын
Sound 🤡🤡🤮🤮🤮👎👎👎
@spuram64942 сағат бұрын
6:08 sound is irritating as hell !!! For who else ,!?
@maheshwarin76002 сағат бұрын
சௌந்தர்யா மட்டும் என்ன பெரிய இவளா???? சரியான சனியன் போல எரிச்சலா வருது பார்க்கும் போது??????😢😢😢😢 இவ வேணும் தான் பண்ணுற???? எங்களுக்கும் தான் சவுண்ட் பிடிக்கலை 😂😂😂🙏🏿
@maruthamuthu71695 сағат бұрын
எனக்கு செம கோவம் வருது ப்ரோ
@UmaraniB-z7u5 сағат бұрын
நேற்று அதிகமாக ரானவ் பேரு அதிகமாக பயன்படுத்தப் பட்டது உள்ளே ரானவை பார்த்து எல்லாம் கதர கிளம்பிட்டுங்க 😀
@Black-i6s5 сағат бұрын
Antha alaukku seen illa ma
@vinothv81315 сағат бұрын
Athigama use Panna winner a yaara neengalelam😅
@rajeshwarik90215 сағат бұрын
You really think ranav beat muthu's game.... No way... Just this hype is sympathy.... anyway muthukku oru tough competitor vanthaa happy thaan... ithu vara oneman show aa thaan irukku... pakkalaam intha vaaram therinjidum..
@உருட்டுஉலகநாதன்20245 сағат бұрын
Sympathy vote ranav
@mahe_mahesh5 сағат бұрын
True🎉🎉🎉
@mohamednizar579Сағат бұрын
சவுந்தரியா க்கு சரியான திமிரு ❤❤❤❤❤ சீக்கிரமா வீட்டுக்கு அனுப்புங்க 🎉🎉
@VJSTYELS8653 сағат бұрын
இந்த சீசனின் மிகப்பெரிய வில்லன் மகளிர் செல்வன் விஜய் சேதுபதி தான்...hostபண்ண தெரியாட்டி மூடிட்டு யோய்ரனும்
@jayamadhavan9218Сағат бұрын
Vjstyels865 edha comments allam sethu ppathi pakkarathy ella polly big boss pakkarathu ella uga Rewuumaþum than
@puruslinhearty5682 сағат бұрын
எனக்கு ஆத்திரங்கள் வருது, இந்த சௌந்தர்யாவை பாக்கும் போது
@maheshwarin76002 сағат бұрын
மாயாவிற்கு கமல் சப்போர்ட் பண்ணி ஆள் அட்ரஸ் இல்லாமல் போன மாதிரி சௌந்தர்யாக்கு விஜய்சேதுபதி சப்போர்ட் பண்ணுறது இவருக்கு நல்லது கிடையாது 😂😂😂 🙏🏿
@mskgaming40724 сағат бұрын
Vjs compare panna Kamal sir parava illa
@Abrm244 сағат бұрын
Neth raanav ku claps kedachathum soundarya avan kitte evalo soft aa maarna..... Athuvarakum makk maaritha soundarya raanav ee treat paneernda
@Cleebyti5k4 сағат бұрын
நேத்து ஷோல நடந்ததே தான் போட்டு காட்டுறிங்க Steffi அதில் நிறைய காட்சிகளை BigBoss ல் காட்டுவதில்லை.உங்கள் review ல பாக்கலாம்னு இருக்கோம்.இனிமேல் ஆவது ரிவ்யூ பார்க்கும்போது interest ஆக இருக்கும் படி அப்லோட் செய்யவும். Sorry
@snekalatha5433 сағат бұрын
Ranav claps is slapping of boys decision of worst performer
@Payam-Ariyathavan5 сағат бұрын
ஹோஸ்ட்டாக ரம்யாகிருஷ்ணன் அல்லது சிம்பு வந்தால் சிறப்பாக இருக்கும்
@1889shalu4 сағат бұрын
Muthu's sportsmenship ❤️
@உருட்டுஉலகநாதன்20244 сағат бұрын
Weekend Episodes பாக்குற ஆசயே போச்சு, Please change மகளிர் செல்வன்
@technocare65754 сағат бұрын
Soundarya semma irritating contestant iruka,first eliminate pannunga pa
@Semainga4 сағат бұрын
Makkal selvan❌Makku selvan✅
@karthikeyan575 сағат бұрын
விஜய் சேதுபதி அங்குள்ள மக்களிடம் கேள்வி கேக்கரதும் வேஸ்ட்.
ரியா வெளியே போவது சரிதான் ஏனென்றால் அறியா உள்ளே வந்தவுடன் பேச்சு தாறுமாறாக இருந்தது நான் கூட என்னவோ நினைத்தேன் இந்த பொண்ணை இப்படி பேசுகிறதே என்னால எப்படி விளையாட போகிறது என்று ஆனால் நான் இப்படி தாண்டா விளையாடுவேன் உங்களை விட கேவலமா விளையாடுவேன் சொல்லிட்டு நானே வீட்டை விட்டு விட்டு போகுது😂😂😂😂
Vjs mathita romba nalla irukum Arjun or Kamal..panna super a irukum
@swathi_sriram_srisarts3 сағат бұрын
Sound irritating ah dhan pandra. Sunitha dharsha lam far better player dhan sound....yaaru dhan pa avaluku vote pandreenga...
@saravanakugan9125 сағат бұрын
NOW DAYS VJS ANCHORING IRRATING
@RevathiRevathi-bb5qs4 сағат бұрын
Deepak & Muthuvai VJSkku pidippathillai
@aishwaryakumar90724 сағат бұрын
Vjs sonaru la boys lam saenthu muthu ku cup kudunga nu ipo namma vjs ta sollanum ellarayu intha week anupitu soundarya ku cup kuduthu show ah mudichittu soundarya oda pr team la join panniratum. Next tym STR varatum
@NirmalKumar-sg9hw4 сағат бұрын
😂come back kamal sir. This host is really poor decisions and very partially to women
@VickyV-y5z3 сағат бұрын
Ama ama Kamal pona season romba super ah men ku support Pannan 😂
@NirmalKumar-sg9hw3 сағат бұрын
@VickyV-y5z Men's ku support pannala but purely sensible host last season only his mistakes to red 🔴card issue