Shanmuga Vadivel Ayya Latest Comedy Speech | LOL Erode Mahesh

  Рет қаралды 350,716

Vetriyin Vazhi

Vetriyin Vazhi

Ай бұрын

சண்முக வடிவேல் அய்யா காமெடி பேச்சு | குலுங்கி சிரித்து மகிழ்ந்த மக்கள் | Shanmuga Vadivel Speech | Shanmuga Vadivel Comedy | Comedy speech in tamil | Hilarious speech in tamil #shanmugavadivel #Vetriyinvazhi

Пікірлер: 165
@VetriyinVazhi
@VetriyinVazhi Ай бұрын
Subscribe Vetriyin Vazhi for more interesting Videos!!! Like and Share it with your friends and family!!!😊
@sethuramanramasamy5684
@sethuramanramasamy5684 Ай бұрын
😂😂😂😂
@NellaiMurugan-xh7ob
@NellaiMurugan-xh7ob Ай бұрын
😍❤️❤️❤️😍
@perumalsamyr1055
@perumalsamyr1055 Ай бұрын
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
மிகச்சிறந்த பேச்சாளர். இவரது திறமையே சிரிப்புடன் சிந்திக்க வைப்பது. பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@rslp6702
@rslp6702 7 күн бұрын
Namaskaram Sir. 🙏 SUPER SUPER SUPER. Thank you Sir for making me laugh. 🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sgtsthirupugazh2410
@sgtsthirupugazh2410 Ай бұрын
நிகழ்ச்சிக்கு நன்றி. பாரதியாரை நினைவு கூர்ந்து நடக்கும் நிகழ்ச்சிக்கு மிக்க நன்றி. ஒரே ஒரு வருத்தம் தான் இருக்கிறது. அனேகமாக ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லா கவிஞர்களுக்கும் பட்டி மன்ற பேச்சாளர்களுக்கும் வழக்காடு மன்ற பேச்சாளர்களுக்கும் பாரதி, வள்ளுவர், கம்பர் மூவரும் ஒரு வேலைக்காரனாகத்தான் தெரிகிறார்கள் போல் உள்ளது. அவர்கள் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரர்களா? பாரதி சொல்கிறான் என்பதைப் போன்று ஏக வசனத்தில் பேசுகிறீர்களே. எப்படிப்பட்ட தெய்வீக சக்தி வாய்ந்த கவிஞர்கள். உங்களையோ அல்லது தற்காலத்து கவிஞர்கள் பாரதி தாசனையோ கண்ணதாசனையோ மற்ற தலைவர்களையோ அப்படி சொல்வீர்களா. பாரதியாருக்கு வாரிசுகள் உண்டு. அவர்கள் தம் பாட்டனாரை அவன் இவன் என்று பேசுவதைக்கேட்க எவ்வளவு வருத்தமாக இருக்கும். வள்ளுவன் என்பதும் கம்பன் என்பதும் பெயர். அவர்களை மரியாதையாக சொன்னார் சொல்கிறார் என்று சொன்னால் ஏதேனும் இவர்களுக்கு நட்டமா? இனியாவது திருத்திக் கொள்வார்களா? மாறினால் நன்று கிருஷ்ணதாஸ்
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 Ай бұрын
Kadavula avan ivan nu thane pesarom.
@sgtsthirupugazh2410
@sgtsthirupugazh2410 Ай бұрын
@@ezhilnilavanadvocate119 கடவுள் வாரிசு எவனுக்கும் தெரியாது,. ஆனால் பாரதியார் சந்ததி உண்டல்லவா? அவர்கள் மனம் வருந்தலாமா? திருத்திக் கொண்டால் நல்லது என்பதால் சொல்கிறேன். தாங்கள் அப்படித்தான் தொடருவோம் என்றால் பரவாயில்லை,. உங்களை சொல்கிறான் என்றால் எப்படி இருக்கும். நினைத்துப் பாருங்கள் போதும். இவர்கள் மூன்று பேரைத்தான் இப்படி பேசுகிறார்கள் என்பதால் சொன்னேன்
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 Ай бұрын
Bharathi was killed by temple elephant ! Why so ? Every big man or Avthaar had has another dark side. Please think all way to understand Mr. Shanmugha Vadivel is running age of 87 more than Bharathi age of lived with Bhooma devi. 😮​@@sgtsthirupugazh2410
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
​@@shanmughaminakkaavalan2258உண்மையான தமிழ் மஹா கவி வடலூர் ராமலிங்கம் swam8கள் தான் 🙏🙏🙏🙏
@sankaramanikulathu6384
@sankaramanikulathu6384 Ай бұрын
This professor will not give respect to great people . But he will give utmost respect to unworthy but useful to him people in public life
@user-zk1gv5ro8r
@user-zk1gv5ro8r 18 күн бұрын
அய்யா திருமிகு சுந்தரவடிவேலு அவர்கள் பல்லாண்டு வாழ ,இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@neithalisai4089
@neithalisai4089 8 күн бұрын
சண்முக வடிவேல்
@parakbaraak.1607
@parakbaraak.1607 20 күн бұрын
மிகச்சிறப்பு வாத்தியாரே...
@sivalingamlingam3672
@sivalingamlingam3672 26 күн бұрын
மிகவும் அருமையான கருத்துக்கள் நிறைந்த சொற்பொழிவு. வாழ்த்துகள் .. நன்றி🙏
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Ай бұрын
சில பேச்சாளார்கள் பேசும்போது நகைச்சுவையாக பேசுவார்கள் கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் உடனே கவலை மறந்து சிரிப்பார்கள் ஆனால் நீங்களோ மிகவும் வேறுபாடு உள்ளவர் உங்கள் பேச்சுக்கேட்ட உடன் சிரிப்பு வருவதில்லை பேச்சு தொடர்ந்து கவனித்து வரும் போது தான் சிந்திக்கவும் ஆழமாக சிரிக்கவும் முடிகிறது உங்கள் பேச்சுக் கேட்க சுவைக்க ரசிக்க சிரிக்க பொருமை பின்ப்பற்றினால் சிந்திக்கவும் சிரிக்கவும் முடிகிறது 😅😂
@r.velmuruganrangaraj9219
@r.velmuruganrangaraj9219 Ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்.நன்றி
@SIVASANKAR-ok2jl
@SIVASANKAR-ok2jl Ай бұрын
6:59
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
hindu s ????????இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Ай бұрын
ஆயிரம் உண்டிங்கு சாதி, என்றாலும் அந்நியன் இங்கே கூறுவது என்ன நீதி? என்றானே பாரதி! பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாத சாதியை எவன் பேசினால் என்ன? இந்தியா ஒரு நாடா? உலகில் எங்கும் உண்டா இந்த பேதம்!
@sivathevar7407
@sivathevar7407 15 күн бұрын
​@@samsamsamsansamsam2712சாதி என்றால் என்ன ???மதம் என்றால் என்ன ???மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது,நேற்று நம்பியதை இன்று மறுக்கலாம்...சாதி என்பது தொழில்சார்ந்தது(தமிழர் வாழ்வியல் படி,மனுதர்மப்படி அல்ல)இரண்டிற்கும் ஏக வித்தியாசம் உண்டு.ஹிந்து மதத்தை நாங்கள் ஏற்கவில்லை,எங்கள் மீது வலுக்கட்டாயமாக தினிக்கப்படுகிறது,பல சமயங்களை பிரித்து பார்க்கஇயலாத பிரிட்டிஷ்காரன் ஹிந்து என்றான்,நல்லது தப்பிப்பிழைத்தோம் என்றது சங்கரமடம்,ஆனால் நாங்கள் சைவர்கள்,முன்னோர்வழிபாடு எங்கள் வழி....இன்று ஹிந்து அல்ல சைவம் வைணவம் என்று பதிவு செய்யலாம் என்றால் தமிழ்நாட்டில் பிராமணர் தவிர ஒரு ஹிந்து இருக்க மாட்டான்....அதிகாரவர்கம் தன் விருப்பம்போல் மக்களை அடிமையாக்கும் அமைப்பே ஹிந்து மதம்.
@smanoharan1234
@smanoharan1234 Ай бұрын
அய்யா உங்கள் தமிழ் தொண்டு நூறாண்டு சிறக்க வாழ்த்துகள்!வாழ்க
@ManoGaran-ek9qr
@ManoGaran-ek9qr Ай бұрын
ஐயாசன்முகவடிவேலுக்குநல் லாசிரியர்விருதுவழங்கவேண்டும்
@nagashanmugam5709
@nagashanmugam5709 Ай бұрын
இன்னுமா நல்லாசிரியர் விருது வழங்கப் படவில்லை. ஆச்சரியமாக உள்ளது.
@thangakennedy3167
@thangakennedy3167 27 күн бұрын
அருமையான பேச்சு நல்ல வாக்கியங்கள் அ ருமை அருமை
@muthusamyv7995
@muthusamyv7995 Ай бұрын
மிக சிறப்பு
@mohammedtippu9004
@mohammedtippu9004 Ай бұрын
Super pulavar speach
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 Ай бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
@user-yc6wk1dp4y
@user-yc6wk1dp4y Ай бұрын
அருமை அருமை....
@narayanasamyperumal9910
@narayanasamyperumal9910 Ай бұрын
Arumayana speach
@gscbose8146
@gscbose8146 Ай бұрын
❤ திருவள்ளுவர் மகான்👌🙏🙏💐 அவர் எழுதிய திருக்குறள் பெருமை வானத்தின்‌ உச்சியில்‌ பெருமையாக எடுத்து சொன்ன் திரு முருகவடி வேல்‌ அய்யாவுக்கு நன்றி
@ravisankar9411
@ravisankar9411 27 күн бұрын
Shanmuga ayya....vanangugiren....
@subvin100able
@subvin100able Ай бұрын
Super👍👍👍👍 🎙️🎙️🎙️NTK 🎙️🎙️🎙️ 🙏💪Seeman♥️🔥🙏
@veerichagamsundar2377
@veerichagamsundar2377 Ай бұрын
யாருமே சும்மா இருந்தா உயர முடியாது ஐயா மற்றம் பாப்பா என்று பெண்குழந்தையை சொன்னார் என்று சொல்லிவிட்டு ஒரு ஆணை சொல்கீர்கள்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
Great speech by always engal TNIRUVARUR Ayya
@MohanVaradharajalu
@MohanVaradharajalu Ай бұрын
Super sepch
@mohammedtippu9004
@mohammedtippu9004 Ай бұрын
Erode makeshai vita pulavar speach super
@manithakulam2991
@manithakulam2991 Ай бұрын
சிறப்பு
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 23 күн бұрын
Arumaiyana pechu
@marimuthut.k.2132
@marimuthut.k.2132 29 күн бұрын
மக்குஷால் பெருமையா நிலைமைடா சாமி. மலையும் மடுவும் சமமா போங்கப்பா...
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
Ayya great speech by you about your great experiences our namaskaram to you
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
Azhagu Ayya ungal Greatt speech
@prithingasubi3649
@prithingasubi3649 Ай бұрын
நன்றி மாமா நல்லா இருக்கீங்களா,,நான் சுபத்ரா ராகவேலு மகள்
@SockalingamSubbarayan
@SockalingamSubbarayan 4 күн бұрын
உண்மைதான். யாரையும் ஒருமையில் சொல்லக்கூடாது. பேசக் கூடாது.
@joeboxtamil8562
@joeboxtamil8562 Ай бұрын
அய்யா புதிய மந்தையில் பழையகள்ளு....புதுசா கள்ள எறக்குங்க
@parathani8593
@parathani8593 Ай бұрын
மந்தையல்ல மொந்தை
@EkaruppaiahEkaruppaiah
@EkaruppaiahEkaruppaiah Ай бұрын
எப்பதான் ஈரோடு மகேஷ் பேசுவாரு
@VetriyinVazhi
@VetriyinVazhi Ай бұрын
Erode Magesh Speech kzbin.info/www/bejne/oaq4e6FvaJejoLssi=1cnUfBftl58eHZSv
@user-xk8uo9it8s
@user-xk8uo9it8s Ай бұрын
😅👌
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
பூமியை சுத்துறதுன்னா எவ்வளவு பலம் வேணும் திறமை வேணும்....ஆகவே அவன் அந்தரத்துல நின்னு சுருட்டுனான்............. திருவாரூர்காரன் ...
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
அது அவர் வேலையில்லை. புரோகிதர் ஜோலி.
@ramalingamt842
@ramalingamt842 Ай бұрын
Ethir marayaha peasi yarmanuthun punbadamal, Ethayam kulirnthi punnahay koppalithu Varukirathu❤💃
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 22 күн бұрын
ஆனால் இப்பொழுது பள்ளிகளில் விளையாட்டு பாடல்களையே இல்லை. இருந்தாலும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
@SarkunamR
@SarkunamR Ай бұрын
😊
@madhavankuppurao8404
@madhavankuppurao8404 Ай бұрын
😮👍🙏
@henrydaniel7392
@henrydaniel7392 Ай бұрын
'ஒன்றில் பெரியர், ஒன்றில் சிறியர் ' - வான்குரு வியின்கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம் பெரிதும் வல்லோமே யென்று வலிமை சொலல் வேணடாகாண் எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.
@balajibalaji7033
@balajibalaji7033 Ай бұрын
👍👍👏👏🙏🌹🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Ай бұрын
Engal Bharathi isa a Greatest Poet of this universe
@SELVAN-je3xb
@SELVAN-je3xb Ай бұрын
வாத்தியாரே வந்ததால் வரவில்லை வராமலிருந்தால் வந்து இருப்பேன் இந்த வார்த்தைக்கு விடை தெரிந்தும் சபை நாகரிகம் கருதி விடை தப்பா சொல்லிட்டிங்க
@krishnammalm6227
@krishnammalm6227 Ай бұрын
இவர் சொற்கள் சுவை மிகுந்தவை சுவைக்கத் தெரிந்தால் மட்டும் உணர முடியும் எளிய சொற்களால் காட்சிபடுத்தும் கலை பேச்சுக்கலை - இவர் ஆசிரியர் என்பது தெளிவாகிறது
@mangalammaindhanj.j.lalith3376
@mangalammaindhanj.j.lalith3376 Ай бұрын
ஐயா...ராமனின் வில்லு உடைந்த கதையை எத்தனைமுறை சொல்லுவீர்.? உங்கள் அனுபவத்தில் புதுசு,புதுசா நிறைய சொல்லலாம்.! கேட்டதையே கேட்டு அலுத்துவிட்டது.
@rameshrao7759
@rameshrao7759 Ай бұрын
Many people say Hanuman is not married. Got married 3 times. One temple at Dwarka both Hanuman ji and his son idols are there .
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 18 күн бұрын
அவருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை.
@SockalingamSubbarayan
@SockalingamSubbarayan 4 күн бұрын
ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களிலிருந்து மைய கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
@akkarakkanivenkatesan2542
@akkarakkanivenkatesan2542 Ай бұрын
Mr.Mahesh Late arrival to be avoided
@kajamugan8105
@kajamugan8105 Ай бұрын
ramayanam mahabharat indias great histery
@shanmugasunders3206
@shanmugasunders3206 Ай бұрын
அவரு அப்படியே ஓட்டி இருப்பார் அவ்வுளவுதான்
@sheelashangumathai3461
@sheelashangumathai3461 Ай бұрын
Vwrinice
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
தமிழ் நாட்டில் உரிமைத்தொகை தகுதி உள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகிறது...
@chellappanps1964
@chellappanps1964 29 күн бұрын
அதே போல் தமிழகத்திற்க்கு முதலமைச்சர் ஆக வருவதற்க்கும் மக்கள் தகுதி பார்த்து வாக்களிப்பார்கள்.
@murugesan1696
@murugesan1696 Ай бұрын
Yarum ponnu kodukkavillai,athan.
@MohammedMashoor-mz7bi
@MohammedMashoor-mz7bi 14 күн бұрын
Aanmai illai
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 26 күн бұрын
Two hundared biriyani man
@SivaKumar-qu6bs
@SivaKumar-qu6bs Ай бұрын
ஐயா திருவள்ளுவர் யாருன்னு எனக்கு தெரியலை அவர பார்த்தா எனக்கு சொல்லுங்க நானும் அவரைப் பார்க்கி ரே ன்
@kannanveeraraghavan1797
@kannanveeraraghavan1797 Ай бұрын
Anumar marrige pannikkala reason sonna mathiri Abdul kalam Kamarajar and Vajbayee reason sollunga sir
@user-ov9gi8md9n
@user-ov9gi8md9n Ай бұрын
Iethuthaellorum.solvathu.ellourvaailumvaruvathu..umai
@user-ek2ml9hx3g
@user-ek2ml9hx3g 25 күн бұрын
அய்யா நாட்டுக்கு தேவவையா
@tamilkodim
@tamilkodim Ай бұрын
Speaker doesn't know the importance of his joke???
@krishnamurthy1823
@krishnamurthy1823 Ай бұрын
அணுமருக்கு திருமணம் நடந்ந்து, பரத்வாஜ் என்கிற மகனும் உண்டு.
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
மகாராத் வஜா 👍
@SK-wc4en
@SK-wc4en Ай бұрын
Now which place stayed. Wife name. This story 1Lakhs years before.
@rajaaruchamy808
@rajaaruchamy808 24 күн бұрын
டேய் திருந்துங்கடா.ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கதை உண்டு. அணுமாருக்கு பொண்டாட்டியும் உண்டு வெப்பாட்டியும் உண்டு
@josephs6003
@josephs6003 Ай бұрын
Love you sir
@SekNag
@SekNag 28 күн бұрын
இரண்டாம் வகுப்பிலே திருக்குறள் உண்டா?
@MurugesanSP-kc3ix
@MurugesanSP-kc3ix Ай бұрын
Ni
@narayananrangarajan3587
@narayananrangarajan3587 Ай бұрын
San
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 Ай бұрын
ஓய்ந்தால் வராது பாப்பா பணம் பாரதியார் சம்பாதிக்க வில்லை ஆனால் பிரர் சம்பாதிக்க பாடி வச்சார் பாரதி அந்த குணம் இனி யாருக்கும் வரும் இல்லை பாரதியாரை நினைத்து பார்க்க வேண்டும்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -
@bakthanramachandran9877
@bakthanramachandran9877 Ай бұрын
Ivanugalukku ithey velai ... Hanumaanukku aana yenna aagalaiyinna yenna... Odu odu paappa ivanuga vanthaaa
@EkaruppaiahEkaruppaiah
@EkaruppaiahEkaruppaiah Ай бұрын
நீங்க இப்படி பேசினா யாருதான் வருவாங்க அவரு பார்த்துகிட்டே இருக்காரு பக்கத்துல நம்மள எப்படா பேச விடுவாரு பேச விடுவாரு என்ன நீங்க இப்படி பேசினா எப்படி அவர் பேசுவாரு
@shantielangovan3802
@shantielangovan3802 Ай бұрын
இந்த நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடந்திருக்கும் இவரே இப்படி ஆற அமர பேசினால்?
@rajavelucoc
@rajavelucoc 29 күн бұрын
ஐயா பாரதியார் பிள்ளைகளுக்கு சொல்லவில்லை பாப்பாவுக்கு சொல்லவில்லை அதை ஆரியர்கள்ளான பாப்பா ண்களுக்கு சொன்னது
@alltodo5556
@alltodo5556 Ай бұрын
Erode mahesh selfish mam
@shantielangovan3802
@shantielangovan3802 Ай бұрын
எப்படிங்க தாங்கறீங்க இந்த அறுவை பேச்சை இழுத்து இழுத்து..
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
உங்களுக்கு ரசிக்கத் தெரியவில்லையா அல்லது புரியவில்லையா?
@shivani6thdkml940
@shivani6thdkml940 Ай бұрын
முதலில் ஐயா ராமாயணம் மஹாபாரதம் பள்ளிகூடங்களில் சொல்லி கொடுக்க படுகின்றதா இதை சொல்லி கொடுக்காமல் தாங்கள் பேசியதால் இது பற்றி பட்டின. முகநக நட்பது நட்பல்ல நெஞ்சம் அகநக நட்பதே நட்பு இன்று வரை வசதி அற்றவர் வாழும் வாழ்க்கை எந்த ஒரு அரசியல்வாதிகளாலும் வாழ முடியாது இது ராமதூதன் சொல் அல்ல சத்தியத்தின் சொல் நா என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் உல் உல்ல நா நாங்கள் சிரிப்பதும் எதற்கு என்று தெறியாமல் சிரிப்பதால் பேசுங்கள் நல்லா பேசுங்கள் என்று கூறி வணங்குகிறேன் நன்றிகள் ❤🇮🇳🙏அன்பே சிவம் அன்பே தவம் சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்பின் அரி(றி)மடமும் சான்றோர்க்அ(னி)ணி அன்பும் அறனும் உளதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ❤
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 25 күн бұрын
திருகறளிழும் முப்பது குறள் விளக்கம் சொல்லி கொடுத்தாலே போதும்...நுண்ணியநூல்பலகற்பினும் மற்றும் தன் உண்மைஅறிவேமிகும்.
@r.ganesanr.ganesan5243
@r.ganesanr.ganesan5243 Ай бұрын
முஸ்லிம் களின்.கடவுள்களைஉங்களால்.ஒப்பனை.சொய்யமுடியுமா
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
மிக மோசமான சிந்தனை.
@peermohamed9681
@peermohamed9681 Ай бұрын
முஸ்லிம்களுக்கு ஒரே கடவுள்
@selah.r5586
@selah.r5586 Ай бұрын
புதுசா ஏதாவது பேசுங்க . அரைத்தமாவையேவாாா
@dhanapalm2606
@dhanapalm2606 Ай бұрын
கம்பராமாயணம் மகாபாரதம் போன்ற மூடநம்பிக்கை கற்பனை கதைகள் மனித குலத்தை மூடர்களாகவும் முட்டாள்களாகவும் மாற்றியது தான் மிச்சம். ஆனால் திருக்குறள் மட்டுமே ஒட்டுமொத்த உலக மக்களையும் திறம்பட வைக்கும் ஆற்றல் படைத்தது. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் கற்பனைக் கடவுள்கள் படத்தை விதவிதமாக வைத்து தினமும் பூ பொட்டு சந்தனம் குங்குமம் பால் போன்ற வீண் செலவு செய்து வழிபடுவார்கள் ஆனால் திருவள்ளுவர் படமோ திருக்குறள் புத்தகமோ மேதாவிகள் வீட்டில் இருக்காது. தினமும் திருவள்ளுவரை நினைத்து ஒரு திருக்குறளாவது படித்து அதன்படி நடந்தாலே ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் திறமையாக வாழ்வார்கள் ஆனால் இதை மட்டும் எந்த அதிமேதாவிகளும் கேட்கமாட்டார்கள்.
@prakashbabu1836
@prakashbabu1836 Ай бұрын
கடவுள் படம் உனக்கு பிடிக்கலைனா உங்க படமோ அல்லதுஉங்க அப்பாம்மா படமோ வச்சு அது மாலை போட்டு ஊது பத்தி ஏத்து
@dhanapalm2606
@dhanapalm2606 Ай бұрын
@@prakashbabu1836 கடவுளுக்கு உருவம் கொடுத்து கோவில் என்னும் வியாபார மையத்தை நிறுவி கடவுளுக்கு பல திருமணங்கள் செய்து வைத்து கற்பூரம் ஊதுபத்தி பட்டாசு போன்ற இயற்கையின் பஞ்சபூதங்களை சர்வநாசம் செய்து கொண்டிருக்கிற நம் முட்டாள் முன்னோர்களின் அட்டகாசம் தாங்காமல் தான் நம் அறிவார்ந்த முன்னோர்கள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இதை கடைப்பிடித்தாலே நம் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரும் வாழும் வீடும் நாடும் முன்னேறும் என்றார்கள் அதைத் தான் நானும் நித்தமும் கடைபிடித்து வருகிறேன் அதிமேதாவியே உனக்கு கடவுள் பக்தி கடவுள் நம்பிக்கை அதீதமாக இருக்கிறது ஐயோ பாவம் வீட்டில் விதவிதமாக கடவுள் படத்தை வைத்து வழிபட்டுவிட்டு பிறகு அந்த கடவுளையும் நம்பாமல் பக்கத்து தெருவில் இருக்கும் கோவிலுக்கு தினமும் போவது பிறகு அந்த கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்கு போய் அங்கும் மனநிம்மதி கிடைக்காமல் ஊர் ஊராகச் கோவிலுக்கு போய் அந்த கடவுள்களையும் கொஞ்சம் கூட நம்பாமல் அடுத்து மாவட்டம் மாவட்டமாக மாநிலம் விட்டு மாநிலம் போய் கடவுள்களை வேண்டி வேண்டி எந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் நம்பிக்கை இல்லாமல் கையில் விதவிதமாக கயிறுகளை கட்டிக் கொண்டு அலைவதால் கோவில் உண்டியல் நிறைகிறது நீ சாகும் வரை தேடித் தேடி அலைந்தாலும் கடவுளை மட்டும் பார்க்கப் போவதில்லை. கடவுள் இல்லை என்பவர்களால் ஒரு பூவுக்கு கூட கெடுதலில்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்பவரால் தான் பூக்கள் மலரும் முன்னே கடவுள் பெயரில் அதிகாலையில் பறித்து பால் தண்ணீர் சந்தனம் தேங்காய் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நாசம் செய்வது நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்ன நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்கள் மனிதர்கள் மிக மிக மிக குறைவு அது தான் வித்தியாசம்.
@dhanapalm2606
@dhanapalm2606 Ай бұрын
​@@prakashbabu1836கடவுள் மீது அதீத நம்பிக்கை ஐயோ பாவம் வீட்டில் விதவிதமாக கடவுள் படத்தை வைத்து வழிபட்டுவிட்டு பிறகு அந்த கடவுளையும் நம்பாமல் பக்கத்து தெருவில் இருக்கும் கோவிலுக்கு போவது பிறகு ஊர் ஊராகச் கோவிலுக்கு சென்று வழிபடுவது பிறகு அந்த கடவுளையும் நம்பாமல் மாவட்டம் மாவட்டமாக பிறகு மாநிலம் மாநிலமாக கோவிலுக்கு சென்று வழிபடுவது கடவுள் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் அலைவது யார்? வீட்டில் இருக்கும் அதே விநாயகர் முருகன் பரமசிவன் தானே நீ போன எல்ல இடத்திலும் இருந்திருக்கும். உன் வீட்டில் இருக்கும் கடவுள்களை நீ நம்பினால் பிறகு எதற்கு கோவில் கோவிலாக செல்ல வேண்டும் அப்படி உன் வீட்டில் உள்ள கடவுளுக்கு சக்தி இல்லை என்றால் அதை தூக்கி வீச வேண்டியது தானே பிரயோஜனம் இல்லாத படத்தை ஆணி அடித்து பைத்தியக்காரன் கூட வைக்கமாட்டான். தம்பி எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்பது தான் உண்மை அப்படி ஒரு கோவிலில் கடவுள் இருந்தால் அந்த கடவுளை விடிவதற்குள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவார்கள் கடவுளுக்கு மிக மிக மிக அருகில் உள்ள அதிபயங்கர கடவுள் நம்பிக்கை உள்ள அதிமேதாவி கள். கடவுள் இல்லை என்பவர்களால் ஒரு பூவுக்கு கூட கெடுதலில்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்பவரால் தான் பூக்கள் முதல் பஞ்சபூதங்கள் வரை அனைத்திற்கும் கெடுதல். உண்மையில் ஒருவேளை கடவுள் இருக்கிறார் என்றால் கடவுள் இல்லை என்பவர்களைத் தான் கடவுளே விரும்புவார். இது தான் உண்மை உண்மை உண்மை...
@user-uy4yp6mb5y
@user-uy4yp6mb5y Ай бұрын
உனக்கு அவ்வளவுதான் அறிவு. Comedy பீஸ் மாதிரி பேசாதே.
@dhanapalm2606
@dhanapalm2606 Ай бұрын
@@user-uy4yp6mb5y உனக்கு ரொம்ப அறிவு இருக்குது தானே கல்லைக் கடவுளாக மாற்றும் மந்திரத்திற்கு கேன்சர் சரிப்படுத்துவது என்பது மிக மிக மிக எளிது தானே அப்போது கேன்சரை சரி செய்ய சொல்லு வேண்டாம் கிட்னி ஃபெயிலர் வேண்டாம் சாதாரண நரை முடியை கருப்பாக மாற்றச் சொல்லுங்கள் பார்க்கலாம் அதிமேதாவியே. எனக்கு பட்டம் தர நீ ஒன்றும் அண்ணாமலை பல்கலைக் கழகமோ அண்ணா பல்கலை கழகமோ பாரதியார் பல்கலைக்கழகமோ கிடையாது. கோவில்கள் இல்லாமல் மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ முடியும் ஆனால் மனிதர்கள் இல்லாமல் கோவில்கள் வாழமுடியாது இது தான் உண்மை மூடனே.
@elangovanselvaraj7864
@elangovanselvaraj7864 Ай бұрын
ஐயா ராமாயனம் மகாபாரதம் இந்த இரண்டும் இந்த நாட்டிர்க்கு கேடு மூட நம்பிக்கை
@MuniyappanSalt-ju7ge
@MuniyappanSalt-ju7ge Ай бұрын
பாவம் நீ கடவுள் தான் அனுக்கிரகம் செய்ய வேண்டும் உனக்கு
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Ай бұрын
உபிஸ்
@ismailimam6382
@ismailimam6382 Ай бұрын
வானரம் மழையில் நணைய தூக்கணம் தானொரு நெறி சொலல
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 29 күн бұрын
Thamizhamuthu
@rajendran5564
@rajendran5564 26 күн бұрын
எத்தனை நாளைக்கு இதையே ஓட்டுவீங்க.
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 Ай бұрын
சீதா கல்யாணத்தை பார்த்து அவர்கள் துன்பத்தை பார்த்து ஐயோ திருமணம் வேண்டாம் என்று ஓடிப் போயிருப்பார் அனுமார்...
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 18 МЛН
UFC 302 : Махачев VS Порье
02:54
Setanta Sports UFC
Рет қаралды 1,4 МЛН
A pack of chips with a surprise 🤣😍❤️ #demariki
00:14
Demariki
Рет қаралды 31 МЛН
Shanmuga Vadivel  Comedy Speech l Humour Club Triplicane Chapter l MFA - 05022024
1:47:38
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 93 М.
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 18 МЛН