அருமையான உரை இது ஒரு விழிப்புனர்வு பதிவு ....எல்லோரும் சுய விமர்சனம் செய்துக் கொள்ள வேண்டும்
@anandhanbk366110 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு என்றும் மேம்பட்டது.அதிலும்இது சிறப்பான சொற்பொழிவு மிகவும் சிறப்பு உங்களின் ஒரு சொற்பொழிவு 54 வயதான என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.நன்றி.
@suseelaraju175510 ай бұрын
அய்யா, உங்களின் துணிச்சல் பலருக்கு முன்மாதிரியாக அமையும், நன்றி அய்யா
@nesa167110 ай бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைத்து மகிழ்கிறேன்
@10.R.G9 ай бұрын
வேற்று கிரகவாசி சுகி
@RameshKumar-nn2qq8 ай бұрын
இதுவல்லவவா உரை...அருமை ஐயா...
@satsanman10 ай бұрын
சுயமரியாதை இல்லாத ஆன்மிகம் அடிமைத்தனத்தை விட கீழானது ! சுகி அய்யா உடன் நிற்க வேண்டியது நம் கடமை !!!
@t.krishnamorthyt.krishnamo280010 ай бұрын
ஏன் அவனுக்கு கால் இல்லையா?
@sankars85658 ай бұрын
சுயம் என்ற உணர்வே அற்றுப்போவதுதான் ஆன்மீகம்
@satsanman8 ай бұрын
நீங்க சொல்லுற சுயம் , தன்னிலை இழப்பு வேற , இங்க நான் சொல்லுற சுய மரியாதை வேற, கடவுள் என்கிற சக்தி முன்னால தான் நாம சுயத்தை இழக்கணும் .. நான் பெரியவன் ன்னு சொல்ற மனுஷன் முன்னால இல்ல ...
@KrishNan-yd8kf7 ай бұрын
@@satsanmanகடவுளே கற்பனை பாத்திரம் அதுல இழக்க பொழக்கன்னு
@voiceofprabukokuvil60187 ай бұрын
That ist saiyvam Not indu
@MuthuRamalingam-q2x7 ай бұрын
20வருடமாக உங்களின் பேச்சை கேட்கிறேன் நீங்கள் சொல்லும் அனைத்துவும் ஆக்கபூர்வமாக அறிவியல் பூர்வமாக அனைத்தும் உன்மையே உங்கள் சொல்படி யே யோசிகிறேன் எனக்கு ம் யோசிக்கவாழ்ப்பதித்த உங்களை பின் பற்றி கிறேன்நன்றி
அறிவார்ந்த பயனுள்ள உரை. மக்கள் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசித்தால் தான் ,அது மதம். அப்படி இல்லாமல், மனிதனை மனிதன் வெறுத்தால், அது மத வெறி.மனிதனுக்கு வெறி பிடிக்கக்கூடாது.நாம் நமது அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்.
@thirugnanamramaswamy77919 ай бұрын
உண்மையும் சத்தியமும் உங்கள் சொற்களில் மிளிறும். ஞானம் போரூர்
@TamilTr-fl9jg10 ай бұрын
நல்லது நல்வாழ்த்துகள் நன்றி
@meeranmydeen00710 ай бұрын
காலத்தால் அழியா காவிய உரை.... 🎊🎊🎊🎊
@samuelraj249710 ай бұрын
ஜயா தமிழ் அருவி யிடம் ஜாக்கிரதையாக இருங்கள்
@kumaresan1444810 ай бұрын
மிகச்சிறந்த உரை
@vprvpr210010 ай бұрын
அருமை அருமை மிகவும் அருமை
@nesa167110 ай бұрын
அன்று நமக்கு ஒரு ஆத்திகப் பெரியார் இன்று நமக்கு இவர் ஆன்மீகப் பெரியார்
@pgsadees10 ай бұрын
Are you sure bro? Aathikam?? or Naathikam??!!
@pattuksrajan76148 ай бұрын
நல்ல பட்டப் பெயர்
@poongodijothimani7 ай бұрын
Atheegam Natheegam Two line's Way's culture. But spcieal people's lives togethers Way's culture only. Mens Arivu Maiyam Every home Celebrated Ours Greatest lives loved Life Style ❤️💝 God save people everywhere House 🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏🏡🙏 Jothimani Sivamayam Thanjavur continued devote Ours people's. Heartly obineyan Ours people's lives togethers lived everybody peoples Loved greatest wishes other's people's. Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 Father's Mother's Every home and House 🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡 Lived Loved Life Style Child welfare caree Father's Mother's child that is God bless Ours. We are happy only good Mankind's people's Lives without any subject's taken simply Ours Greatest people's wanted two' Way's culture. One way' Father s Next way' Mother's (Houspend and Wife) Sivam Parwathi Vishnu Lakshmi Bhirumam Saraswathi Two line's poeter Valluvam World poeter Thiru Valluvar Avergal Kalam Above 2055.years ago Thiru Moolar 5000 years ago Growthing developed above Indian dharam Way's Like Kula theivam Valibadugal Every home and House 🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠 heavenly experience Ruling Respect family members head of the department care 💅 Every home Love Anbe sivam Anbe sivam Anbe sivam Arut Perum Jothi Thani Perum karungi Ramalingam Vallalar Avergal Way's culture.tamilnadu Thank's Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@shaunbird80514 ай бұрын
This is what we call logical sense. My heartfelt respect to Mr Suki Sivam. Thanks.
@sivagaminathan689210 ай бұрын
அறிவே தெய்வ ரூபம்.
@sankarshanmugavel97232 ай бұрын
அய்யா நீங்கள் நினைக்கும் வரையில் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வோம்.
@aarthisaravanan645910 ай бұрын
சுகி சிவ அண்ணலே போற்றி போற்றி ❤
@sivak59707 ай бұрын
குல தெய்வ வழிபாடு பற்றி பேசுவது "குலம்" என்ற ஒற்றை வார்த்தை கிடைத்து விட்டதால் நிகழ்ந்தது. சுகி இந்த கட்டத்தில் தன்னை மிகவும் தாழ்த்தி கொண்டுள்ளார்
@arunjohan10 ай бұрын
மிக சிறந்த அறிவியல் அறிவுமிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளர், இது அவாவை உதைப்பதால் அவா சூத்திர பிரசங்கி என திட்டுரா! அதனால் அவா கையாள் மணிகண்டன் லபோ, லபோ எனக் குதிக்கிறான்!
@vigneswaranvasantha817310 ай бұрын
நவீன விவேகானந்தர் ஐயா நீண்டகாலம் வாழ வேண்டியவர்கள் உலகம் உய்ய வேண்டும்
@jamaludain67099 ай бұрын
விவேகானந்தர் சன்யாசம் போற்றியவர் அதை விரும்புவீர்களா?
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
பல தமிழ் ஊடகங்களும் உண்மையான பெயர்களை தவறாக திரித்துக்கூறுகின்றன !! உதாரணம் --- அயோத்யா வை அயோத்தி என்கிறார்கள் !! ஹொகேனக்கல் என்பதை ஒக்கேனக்கல் என்கிறார்கள் !! மெக்கே தாத்தூ ( Mekke dhathoo) என்பதை மேகதாது என்கிறார்கள் !! டெல்ஹி ( DELHI) என்பதை டில்லி என்கிறார்கள் !! ஹரியாணா என்பதை அரியானா ( அரியமாட்டானா) என்கிறார்கள் !! ஊடக செய்தி ஆசிரியர்கள் திருத்திக்கொள்ளவும் !!
@dhanarajap10657 ай бұрын
வெற்றி பெற பிறந்தவர்; பிறந்தததே வெற்றி பெற; என அவர் மீது சந்தேகம் உள்ளது 🙏
@Mithreis10 ай бұрын
சிறப்பு சிறப்பு
@nirupadevisanthakumar30810 ай бұрын
அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த அறிவுபூர்வமான ஆன்மீகப் பேச்சு. ஈசனடி போற்றி என் தந்தையடி போற்றி ❤❤❤
@arumugamrs10 ай бұрын
சிந்தனை தனியுடைமையின் மேல் கட்டுமானம்.
@asroasrymary20954 ай бұрын
அறியப்படும் அன்பு அறியும் அறிவை விட உயர்ந்த நிலையில் இருக்கும்
@malaramesh876610 ай бұрын
Simply superb speech. Mercy is most important in our life
@gopalr104010 ай бұрын
சித்தர்கள் இறையை உணர்ந்தவர்கள் நாம். உணர்வது எப்போது ?
@JDhanaradha7 ай бұрын
🎉🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉 Tamil Nadu
@naaperiyasami48039 ай бұрын
சுகி அய்யா அறிவியல் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்போம். குழவி பிறப்பு உதாரணம் மிக சிறப்பு.... மகிழ்ச்சி பாராட்டி போற்றுகிறோம்.....
@thangamanikajendran95506 ай бұрын
ஐயா வணக்கம். சமுதாய சீர்திருத்தப் பேச்சு.கோடி நன்றிகள்.
@AshraAshmi9 ай бұрын
தம்பி. உங்கள். சொற்பொழிவு சூப்பர். அருமை
@sujathas829410 ай бұрын
அருமை ஐயா தெளிவாக தெரிந்தது தெளிவாக புரிந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிந்தனைக்கு மட்டுமே!¡! !ஸ்ரீபரமஹம்சர் /ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் உட்பட.,..,,...........,..,....
@t.shantaramram63427 ай бұрын
EXCELLENT SIR, WE ARE WITH YOU.
@user-wp9vf8kx1h7 ай бұрын
Fantastic Points👏🏽👏🏽👏🏽👏🏽. Soooooooo TRUE!!!!!!
@rajraja494510 ай бұрын
உரையை தொடங்கிய பிறகும், உரையை முடிக்கும் போதும் கருத்து சிதறாமல் பேசும் வள்ளமை அய்யா
@v.baskerbasker715110 ай бұрын
இப்போது தான் தெரிகிறது..! ஏன் வெளியில் நாய்கள் குறைக்கின்றன..? ஐயா தங்களது பணி சிறக்க நல் வாழ்த்துகள்..!
@veluppillaikumarakuru36657 ай бұрын
சுதந்திரமான சிந்தனை ஞானத்தை நாடுபவர்களுக்குத்தான்.மற்றையோர்க்கு வாழ்க்கை தான் தேவை. வாழ்க்கை கஸ்ஸநட்டஙகளை சுத துக்கங்களை தாங்கிக்கொள்ள வெற்றி கொள்ள இறைவனை நாட வேண்டும் .
@JayarajSundar9 ай бұрын
சிறந்த கருத்துக்கள், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@thiyakurajan148510 ай бұрын
Great ❤❤❤❤❤
@mohamedalijinnah93637 ай бұрын
உண்மையின் உயிர்நாடியை உரைத்த சிவமே போற்றி😮
@narayanikv86737 ай бұрын
Excellent sir 👏👍
@premkumarshanmugamoorthy35099 ай бұрын
This speech is a Gem. Not to be hidden. To be spreaded
@dhuriyakuttidhuriyakutti667510 ай бұрын
Amazing ❤
@thangamanikajendran95506 ай бұрын
ஐயா வணக்கம். திருமந்திரம் படிக்க ஆசை.
@amuthajeyaraj13149 ай бұрын
வாழ்க!!! வளர்க!!! நீங்க பேசுங்க. நாங்க கேட்கிறோம் வார்த்தை உங்க நாவில் விளையாடுகிறது. பெருமை , அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். .
@linguaman6669 ай бұрын
He never be as you stated. He's humble and enlightened-contemporarian.
@narayanann89210 ай бұрын
Superb
@rsingaram22537 ай бұрын
சூப்பர் தலைவா
@venkivivasaayi9 ай бұрын
பார்ப்பான் பொழக்கப்பட்டான் 😂😂😂😂 ❤❤❤❤ எல்லா உயிரும் சமம் ஈசனுக்கு முன்னால்...♥️♥️♥️
@ahmedjalal4097 ай бұрын
முன்னால்...
@venkivivasaayi7 ай бұрын
@@ahmedjalal409 👍👍
@ஓம்சிவநாதம்10 ай бұрын
Excellent speech and Sensible Speech
@pssrajan555910 ай бұрын
🙏👍👌💐 Super. I felt
@asroasrymary20954 ай бұрын
"அறிவுக்கெட்டாத அன்பை அறியும் ஆற்றல் பெறுவீர்களாக."
@sigmawolf77710 ай бұрын
Super speech 🎉
@ravidhulasingam48179 ай бұрын
ஆன்மீகம் பண்பாடு மனித உறவுகள் மனித குல வளர்ச்சி பண்டமாற்று முறை பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி இது எல்லோருக்கும் தெரியும்.. இந்த வாழ்க்கை முறையை குறை சொல்பவர்கள் கடலில் குதித்து இறந்து விடுங்கள்..
@barathisellathurai655210 ай бұрын
கடவுளுக்கு மதம் இல்லை. மதத்திற்கு கடவுள் இல்லை😮
@-databee1918 ай бұрын
Thanks for your valuable information ❤
@shibo85117 ай бұрын
I am following same. I love you
@tharaniveth729210 ай бұрын
நாம் சைவர் , , சைவராக இருப்பதை விரூம்புகிறோம்.....இந்து சமயத்தை தயவுசெய்து எமக்குத்திணிக்காதீர்கள்.....
@Kathi491.-9 ай бұрын
Mr.SOLVENDAR SUKI SIVAM IS THE BEST EVER IN THIS CENTURY IN INDIA.. Agree with other comment that his speeches to be translated into all Indian languages👍👏🙏.. Intentionally written in English 🙏
@ramalingamshanmugam874910 ай бұрын
Savam❤️
@VinuYazhan7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥 sir on fire
@jananaidharmu98975 ай бұрын
Super
@elamvaluthis72687 ай бұрын
உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும்.கடவுள் நம்பிக்கை வைத்து உழைக்காமல் உணவு உண்பதற்கு உருவாக்கப்பட்ட ஏற்பாடு மதங்கள்.
@elamvaluthis72686 ай бұрын
நன்றி.
@MRorganicfarm9 ай бұрын
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். மனிதகள் இந்த ஆன்மீகக் கருத்தைப் புரிந்து கொண்டாலே உலக அமைதி நிலவும்