Shanmuga Vadivel Latest Comedy Speech | புலவர் சண்முகவடிவேல் | Latest Motivation Speech

  Рет қаралды 290,937

Tamil Pechu - தமிழ் பேச்சு

Tamil Pechu - தமிழ் பேச்சு

8 ай бұрын

#tamilcomedyspeech #mohanasundaram #pattimandram #tamilspeeches #shanmugavadivel #tamilcomedy
suki sivam,jayanthasri balakrishnan,parveen sultana,bharathi baskar,mohanasundaram,tamil motivational speech kaliyamoorthy,tamil motivational speech gopinath,tamil motivational speech parveen sultana,tamil motivational speech bharathi baskar,tamil motivational speech,tamil motivational speech for students,tamil inspirational speeches,tamil speech,tamil comedy speech,suki sivam speech,pattimandram tamil,bharathi baskar speech,bharathi baskar motivational speech #leo
#LEOReview #LEOMovieReview #LEOPublicReview #ThalapathyVijay #Vijay #Lokeshkanagaraj #LCU #Arjun #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #sanjaydutt #arjunsarja #trisha #trishakrishnan #LeoTrailer #mysskin #gouthammenon #priyaanand
#tamilcinema #cinema #tamilcinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview #publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh #trisha #Leo

Пікірлер: 59
@sundaramoorthyr56
@sundaramoorthyr56 Ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 7 ай бұрын
சொன்னதையே சொன்னாலும் கேட்க சலிப்பதில்லை
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 4 ай бұрын
நாகரிகமாகச்சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடியவர் ஐயா 🙏ஐயா எப்போதும் நகைச்சுவையை உருவாக்கி பேசுபவர்.யதார்த்த வாழ்க்கையை மையமாகக்கொண்டு, இலக்கியம், சமூகம் பற்றி பேசுபவர்கள். எனவே யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம். ஒரு நகைச்சுவை கதையை உருவாக்கிப்பாருங்கள் அது எவ்வளவு கடினம் என்பது தெரியும்!🙏
@subramaniyanswaminathan2918
@subramaniyanswaminathan2918 5 ай бұрын
தேனினும் இனிமையான ஐயா அவர்களின் உரை தெளிந்த நீரோடை. ஒரு நல்ல திரைப்படம் பார்த்ததான நிறைவு. நன்றி ஐயா. வணக்கம்.
@BalakrishnanS-xr4md
@BalakrishnanS-xr4md 4 ай бұрын
தாயே கையேந்தி வைத்த பாதைகள் உண்மையை கையேந்த வைத்த பாவிகள்
@sathishkrishnanasolar1339
@sathishkrishnanasolar1339 Ай бұрын
Yess
@paulrajv3281
@paulrajv3281 5 ай бұрын
திருக்குறள் முனுசாமிக்கு அடுத்து புலவர் ஐயா தான். அடுத்து நல்ல சிந்தனைப் பேச்சுக்கள் தரும் தென்கச்சி ஐயா தான்!
@user-hx4vx3ij7i
@user-hx4vx3ij7i 7 ай бұрын
இந்த நாட்களில் கிடைத்த நல்ல நகைச்சுவைப் பேச்சு. மிக நல்ல இரசனைக்குரிய மற்றும் சிந்திக்க வேண்டிய நகைச்சுவையாக. மிக்க நன்றி ஐயா.
@erulappansinnamari3695
@erulappansinnamari3695 7 ай бұрын
.................................. .
@muruganmani6023
@muruganmani6023 6 ай бұрын
Wow Awesome speech Ayya congratulations....
@user-ns2hs1or1j
@user-ns2hs1or1j 7 ай бұрын
Super ayya
@gsirsri
@gsirsri Ай бұрын
Respected sir, I have been enriching myself for many years now by listening to your talks of nectar tho’ I’m much older than you. When you completed narrating that the wonderful Muslim angel walked with you because her even more wonderful lame husband blessed you by asking her to do so, I started to weep even before you mentioned that you wept when you heard what the husband said. The husband & wife and you are all blessed people.
@user-eo5wu3vx4h
@user-eo5wu3vx4h 4 ай бұрын
அற்புதமான சமூக நீதி பேச்சு
@pattasbalu348
@pattasbalu348 17 күн бұрын
And fortunately enough my wife is one of the most trusted/loved daughter in law.i thank God for giving her to me.
@vijayarangan3866
@vijayarangan3866 5 ай бұрын
Long live iya , ur speech sooper 🎉🎉🎉🎉
@ganesh55dheshanamoorthy91
@ganesh55dheshanamoorthy91 5 ай бұрын
தங்கள் பேச்சை கேட்கும் போது உங்களிடம் உயர்நிலை பள்ளியில் படித்தகாலத்திர்க்குகொண்டுசெல்கின்றது
@saddiquesamee3752
@saddiquesamee3752 5 ай бұрын
Super sir
@nattoos
@nattoos 14 күн бұрын
நமஸ்காரம் ஐயா ❤❤
@jeff1910
@jeff1910 6 ай бұрын
Sir good...
@pugalenthi0077
@pugalenthi0077 5 ай бұрын
அருமையான பதிவு
@meenakshir3834
@meenakshir3834 7 ай бұрын
Super, Sir.
@TamilPechu1
@TamilPechu1 7 ай бұрын
Super
@pattasbalu348
@pattasbalu348 17 күн бұрын
One's education is not enough to learn about life, listen to this genius talking about secularism and learn what your education did not teach.
@tamilvanans9547
@tamilvanans9547 5 ай бұрын
Thank you sir. Best speach. S.Tamilvanan Nattarmangalam Kattumannarkoil.
@1963mjraj
@1963mjraj 2 ай бұрын
Ummai. Good speech by ayya...
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Күн бұрын
100 murai kettalum salippu thattuvadhe illai
@kentclark1612
@kentclark1612 6 ай бұрын
திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது ,
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 6 ай бұрын
Olden days are golden years 😮
@sameerbasha3139
@sameerbasha3139 7 ай бұрын
🎉
@manjulamanjula8232
@manjulamanjula8232 7 ай бұрын
ஐயா நீங்க திருந்தன முடிவெடுத்து இருந்தீங்க அதனால திறந்து நீங்க உங்க மனைவியை மதித்து அதனால திருந்துங்க ஆனா இந்த காலத்தில் இருக்கிற எருமை இங்க பொண்டாட்டியும் மதிக்கிறது இல்ல பொண்டாட்டி சொல்ற பேச்சை ஏன் கேட்கிறது இல்ல திருந்தவே கூடாது சாகும் வரைக்கும் அப்படியே கிடந்து சாகணும்னு முடிவு எடுத்து அலங்க இதுங்க எல்லாம் எந்த காலத்தில் திருந்துவது இவங்ககிட்ட போராடி கட்டிட்டு வர மனைவிக்கு தான் செத்துப் போகணும் இதுக்கெல்லாம் ஜென்மத்துக்கு தெருஇந்த்து திருந்த முயற்சி கூட செய்ய மாட்டீர்கள் டாஸ்மாக் கடையை முக்கியம் என்று சொல்வார்கள்.
@RAJALINGAMable
@RAJALINGAMable 7 ай бұрын
.mm
@leninsamuelm6143
@leninsamuelm6143 Ай бұрын
🎉🎉🎉🎉
@santhakumark8214
@santhakumark8214 6 ай бұрын
ப்ச்.
@guruusha
@guruusha 7 ай бұрын
I always enjoyed his speeches which used to be apolitical and hilarious. But recently he started glorifying dmk and it’s leaders which is irking lot of his fans. May be he is being rewarded with thick covers and he has to be a faithful
@km-fl2gb
@km-fl2gb 7 ай бұрын
Great sir.. meaningful and laughable too🎉🎉
@pachaiyappangnanasundaram731
@pachaiyappangnanasundaram731 7 ай бұрын
சண்முக வடிவேல் அவர்களே , திரும்ப திரும்ப பேசனைதையே எல்லா மேடையிலும் பேசுவதை தவிர்த்து புதிய விஷயங்களை பேசக் கோருகிறோம் .
@efarahmed2285
@efarahmed2285 6 ай бұрын
It was spoken on different occasions in different locations to different people. It was pattimandram, not youtube videos.
@pachaiyappangnanasundaram731
@pachaiyappangnanasundaram731 6 ай бұрын
@@efarahmed2285 எங்கள் இல்லத்தில் எல்லோரும் அவரது fan . நாங்கள் அப்படித் தான் உரிமையுடன் கேட்போம் .
@kbonline1
@kbonline1 6 ай бұрын
மேடை பேச்சாளர்கள் இப்படித்தான்
@kssps2009
@kssps2009 5 ай бұрын
😂😂😂. மோகனசுந்தரமும் அப்படியே. எல்லா இடத்திலேயும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறான்😂😂😂
@selvamani9999
@selvamani9999 5 ай бұрын
ஒருமையில் பேச வேண்டாம் நல்லவர் தான் ஐயா
@Jayanthi-tf3fg
@Jayanthi-tf3fg 4 ай бұрын
Why chennai like this flood?so long only DMK .....this time we change
@meenakshisundarams.6186
@meenakshisundarams.6186 6 ай бұрын
😂😂😂😂😂
@SaravananN-uz6wf
@SaravananN-uz6wf 6 ай бұрын
0
@sureshglobeit
@sureshglobeit 4 ай бұрын
Why all speech so long ? still teaching 8th standard boys in Government schools? Speech should be less than 30 minutes. 69 minutes speech KODUMAI KODUMAI
@paru155
@paru155 13 күн бұрын
Boomer boomer
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 6 ай бұрын
ஐயா மிகவும் விரைவில் இஸ்லாம் மத்த்தை தழுவப் பொகிறார். முகமது யூனுஸ் என்றே உங்கள் பெயரை வைக்கலாம். உங்கள் கதைகளை கொஞ்சம் அளந்து விடுங்கோ ஓய்.
@ravi3074
@ravi3074 5 ай бұрын
இந்த மனிதாபிமான செயல்களை குறிப்பிட்டது சரியே. ஆனால் இரண்டிலும் ஒரு இஸ்லாமியர் என்று குறிப்பிட்டு கூறுவது எதோ Specific agenda என்று தோன்றுகிறது.
@user-ip3sn8cy9s
@user-ip3sn8cy9s 7 ай бұрын
Super Sir
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 14 МЛН
Shanmuga Vadivel  Comedy Speech l Humour Club Triplicane Chapter l MFA - 05022024
1:47:38
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 108 М.
Dubai Mohanasundaram Pattimandram
1:21:39
Ganesan Ramamoorthy
Рет қаралды 858 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН