Рет қаралды 51,113
On this auspicious day of Kanchi Maha Periyava Jayanti, we seek His blessings and would like to present this composition on Him, as our humble prayer to evade away this pandemic soon🙏🏼
Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🏼
Rāgam - Madhuvanti
Tāḷam - Mishra Chāpu
Composer - Akkarai S Sornalatha
Vocals - Akkarai Sisters
Violin - Akkarai S Subhalakshmi
Videography - Akkarai S Swamynathan
Audio & video mixing - Akkarai S Sornalatha
Special thanks - Srinidhi TC
பல்லவி
சரணம் சரணம் சந்த்ரசேகரா
பரம தயாளா பரிவுடன் காவா
அனு பல்லவி
தருணமிதே - உன் நாம பானம் பருகி
உருகும் அடியோர்க்கு தரிசனம் தந்தருள
சரணம்
ஸதா உன் நாமமது உவந்திசைத்து
பதாரவிந்தம் பணிவோர்க்கு சச்-
சிதானந்தம் அருளும் தெய்வம் நீ
நிதானமுடன் காக்கும் குருவும் நீ
மத்யமகாலம்
கதியென்றுன்னை நம்பினோர்க்கு நற்-
கதி அருள்பவனும் நீ யல்லவோ?
மதியோடு நிம்மதியருளும் வெண்-
மதியும் நீ யல்லவோ?
Pallavi
sharaṇam sharaṇam Candrashēkharā
parama dayāḷā parivuḍaṉ kāvā
Aṉupallavi
taruṇamidē - uṉ nāmapāṉam parugi
urugum aḍiyōrkku darishaṉam tandaruḷa
Caraṇam
sadā uṉ nāmamadu uvandisaittu
padāravindam paṇivōrkku sac-
cidāṉandam aruḷum deivam nī
nidāṉamuḍaṉ kākkum guruvum nī
madhyamakālam
gatiyeṉṟuṉṉai nambiṉōrkku naṟ-
gatiyaruḷbavaṉum nīyallavō?
madiyōḍu nimmadiyaruḷum veṇ-
madiyum nīyallavō?