அக்ஷர சுத்தம் என்றால் என்ன கேட்ப்பவர்கள் சிவஶ்ரீயின் குரலில் அற்புதமாக ஒலிக்கும் இந்த அக்ஷர மாலையை கேட்க வேண்டும் ! ஆஹா என்ன ஸ்வரம் , என்ன உச்சரிப்பு ! மாதா ல்லிதாம்கபிகையின் கடாக்ஷ்ம் முழுமையாக பெற்றவர் ! வாழ்க வளமுடன் ! ஆஸீர்வாதங்கள் குழந்தை !
@VARAGOORAN12 жыл бұрын
ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே! வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே வற்றாத அருள் கணையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (1) நீலம் மூலக் கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம் கோல கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரீ வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (2) முத்து முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம் தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தே றுததிக் கிணை வாழ்வு உடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (3) பவளம் அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவருக்கு அருள் எண்ணம் மிகுந்தாள் மந்திர வேதமயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (4) மாணிக்கம் காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக்கிடையாக் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத் தவளே நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (5) மரகதம் மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம் அர ஹர சிவ என்று அடியவர் குழும் அவர் அருள் பெற அருள் அமுதே சரணம் வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (6) கோமேதகம் பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல் யாழ் மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (7) பத்மராகம்(புஷ்பராகம்) ரஞ்சினி நந்தினி அங்கணி பதும ராகவி காஸவி யாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்கிருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (8) வைடூர்யம் வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறையாறு ஒலி ஒத்த விதால் நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலையற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (9) நூற்பயன் எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார் அவர் அற்புத சக்தி எலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே (10)
@nanganallursabhananganallu51303 жыл бұрын
சூப்பர்...! நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் ! லலிதா நவரத்ன மாலை அருமை ! இந்த நவராத்திரி நன்னாளில் அந்த திருமியச்சூர் லலிதாம்பிகை அருள் தங்களுக்கு பூர்ணமாக இருக்கிறது ! 🙏
@sundararajannn7573 жыл бұрын
தமிழ் சொற்கள் துள்ளி விளையாடுகிறது தங்களிடம் இருந்து கொண்டு அற்புதமான நிகழ்வுகள் அனைத்தும் அற்புதங்கள் மட்டும் கேட்கப்படுகின்றன பிரபஞ்சமே உன்னுடைய ஆத்ம தரிசனத்தில் எனக்கு காட்சி தருகிறார் இந்த அளவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@sathyanaru Жыл бұрын
ನಗೆ ಮೊಗದ ನಾಗವೇಣಿ!!...🎉🎉 ಭಾರತ ಮಾತೆಗೆ ನಮೋ ನಮಃ ಹರಿಃ ಓಂ........🎉🎉
@Sivakumaran613 жыл бұрын
தெய்வீகம். நவராத்திரி முதலாவது தினத்தில் "லலிதா நவரத்தினமாலை" பாமாலை உங்கள் குரலில் அற்புதமாக ஒலித்தது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shekhariyer27833 жыл бұрын
Another melodious and soulful rendering. Sivasri’s clear and superb pronunciation of each word makes us feel Maata is right here enjoying the song as we all are. The smile and expressions with each word makes it a totally visually engaging and enjoyable experience. Blessings from the Universe.
@bharathantp70193 жыл бұрын
And Gladly and Gratefully Viewing and forwarding to Dear All of My Group to start their Season with Blessed This video 🙏🙏🙏🕉️🕉️🕉️🎉🎉🎉
@bharathantp70193 жыл бұрын
And All The Very Best 🕉️🕉️🕉️🙏🙏🙏🎉🎉🎉🌹🌹🌹🌻🌻🌻💐💐💐✈️✈️✈️👍🌟🌷🌺🌺🌺🌹🌹🌹
@sinmayp2 жыл бұрын
Absolutely beautiful rendition. Thank you for singing this masterpiece. 🙏♥️👌👍👏🙂 God bless you.
@subrahmanyamy23852 жыл бұрын
Jayagurudatt srigurudatta
@gsvvijayalakshmi39832 жыл бұрын
Soul stirring navaratna mala being sung by . Sivasri skandhaprasad. Gifted indeed.
Brindavaname kunjhabhavaname .. அதிரும் சிரிப்பில் இறைவனைக் காண்போம். இன்று சின்னக்குழந்தை மழலை அமுதம். லலிதாம்பிகை வடிவம். என்ன ஓர் அற்புதம் நிகழ்கிறது என்பதை நினைத்து கொண்டு இருந்த போது கைமாறு என்ன செய்வேன் பாடிய பெண் இவர் தான் என்று நினைத்து மனம் மிகவும் அழகான எளிமையான பகவந்நாம ஸ்மரணம் செய்ய சிவஸ்ரீ வடிவில் ஓர் ஞானாநந்தினி... யூ ட்யூப் ஓர் வரப்பிரசாதம் தான். சிவஸ்ரீ ஓர் தெய்வம் தந்த அருட்பிரசாதம் தான். ஓர் Trust ஆரம்பித்து பல தெய்வ காரியங்கள் செய்ய வேண்டும் அம்மா சிவஸ்ரி குழந்தை.. அம்மா என்று அழைப்பதா சிவஸ்ரி குழந்தை என்று அழைப்பதா இந்த உலகில் இதுபோல் ஒரு அதிசயம் அதில்தான் நிறையச் செறிந்த ஓர் இசை.. இறைவன் தந்த இறைவி சிவஸ்ரீ. K RAJAGOPALAN KRGOPALSESHAN@GMAIL.COM..
@ggk18792 жыл бұрын
I do not understand the language, but still this song on Lalitha devi is so soothing to hear and again..
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌷சிவ சிவ🌻🥀திருச்சிற்றம்பலம்🔱
@subbuk82493 жыл бұрын
தமிழ் பூத்து செழிக்கின்றது நீண்ட ஆயுல் பெற வாழ்த்துகிறோம்
@ajayakumarpr79363 жыл бұрын
ജയ, ഓം, ലളിതംഭികയെ,
@JaiMaa-Gods_pilgrim3 жыл бұрын
Very nice high pitch rendition. Please upload this wonderful song again with mridangam, etc. That would be thrilling.
@hemavarshini736120 күн бұрын
Sivasri mam ,I am very much addicted to your divine voice and pure pronunciation, and I have seen your namasankeerthanam, upon after seeing it only I have developed interest in repeating the names of bhagvan your divine looks is as calm and smooth as that of goddess lakshmi I have no words to explain, how I feel everytime when I hear your rendition of shlokas,carnatic concerts and especially namasankeerthanam, all are my medicines to anything which I undergo and I am a great fan of your classical dance too ,my namaskaarams to your parents especially your father whom you would always mention as your complete supporter ,my best wishes for your future endeavors, thank you mam
Namaste! It is a noun. surrender is a verb. Even in the charama sloka (mamekam zaraNam vraja) it is used as noun and not as verb. caranam and zaranam are tatsamam in Tamil. Please let me know otherwise. Thanks
Divinity is embedded not just in your voice but Also in your beauty…What an aura in appearance..! 🙏🙏🙏
@vairavanmeenakshisundaram48043 жыл бұрын
Great, tulliamana pronounciation. In charanan, she made guru namaskaram superbly. Vaazhga
@nagarajanramanathan10493 жыл бұрын
I am very much inpressed to hear Sivasri Skanthaprsad bhajans and slokams. Very good tone. Bhaja Govindam similar to Dr.MSS voice. Very nice to hear. All the best.
@kv11043 жыл бұрын
காட்டாறு போல் பக்திவெள்ளம் கரைபுரண்டோடுகிறது தாயே உங்கள் பாடலில். இதற்கு நாம் என்ன கைமாறு செய்வோம்? தெய்வங்கள்தான் தங்களுக்கு ஆசி வழங்கி துணை புரியவேண்டும். வாழ்க வளமுடன் அம்மா.
@sudhirravuri56233 жыл бұрын
దుర్గా నవరాత్రి శుభాకాంక్షలు 💐💐💐.
@srk8360 Жыл бұрын
அற்புதமான பாடல். என்னுடைய சிறுவயதில் பாடி.கேட்டுஇருக்கிறேன்.இன்று தங்கள் குரலில் இந்த இனிய பாடலைக்கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி.சகோதரி. நன்றி 🙏💐💐💐💐💐
@jayalakhsmiraj6573 жыл бұрын
Ram ram
@vidhyadhar642 жыл бұрын
I don't understand the language, but can sense the divinity in the Bhajan... Really soothing Ambika Stavan...
@kunjammanochur46823 жыл бұрын
Excellent voice bd song god bless u
@soulmates55003 жыл бұрын
🙏👍 JaiAmbikaye Mata Blessed by my god😇
@vgradhakrishnanvgradhakris8383 жыл бұрын
தாயே சரஸ்வதி சரஸ்வதி தேவியின் அருள் உங்களுக்கு உண்டு வாழ்க நலமுடன்
கொளு நாளொன்றுக்கு ஒவ்வொரு சங்கீதம் ஒலித்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும் உங்கள் சங்கீத ரசிகன்
@raghuramkrishnamurthy56513 жыл бұрын
Vak shuddhi and swara shuddhi what a combination 🙏🏽🙏🏽🙏🏽👏👏👏. Sree Arul
@narayani45363 жыл бұрын
அகஸ்தியரின் லலிதா நவரத்தின மாலை மிகவும் இனிமையாக எங்களுக்கு வழங்கப்பட்டது. May God bless you dear child! Sadguru Gnananandha Gurumaharaj 's blessings always be with you amma!🙌🙌🙌🙌🙌
@bhalamurugansonofgovindhap78663 жыл бұрын
Good papa
@yogeshwaran25302 жыл бұрын
It's not agasthya it's agathiyar
@nagajothi38073 жыл бұрын
God bless you ma,I saw the God devi in your voice
@pw_moments2 жыл бұрын
Very attrective sankeerthanam apko sader pranaam
@tamizantamizan86693 жыл бұрын
மாதா ஜெய ஓம்.... சிவஸ்ரீ ஜெய ஓம்.. k Rajagopalan
@sadhasivam24083 жыл бұрын
என்னை மன்னித்து கொள்ளுங்கள் உங்கள் சங்கீதத்தை தாமதமாக கேட்டுக்கொள்வது உங்கள் சங்கீத ரசிகன்
@thayagarajane10833 ай бұрын
அலகு அருமை இனிமை
@manithomas55093 жыл бұрын
Day becomes beautiful when I listen to your hymns! So sweet!!!
@jaganathanseenivasagan94333 жыл бұрын
🙏 Happy Navratri...... I expect daily Navaratri Amman songs. Congratulations to u and ur's team.
@chennaiganeshs49663 жыл бұрын
Very nice. Just now i listened to your Devotional bhajans for 2 hours in Ramakrishna Mission Students Home during Navarathri,
@v_lakshmanakumar Жыл бұрын
லலிதாவின் அருள் உங்களுக்கு பரிபூரணமா இருக்கு கா.. கடந்த செவ்வாய் அன்று திருமீயச்சூர் லலிதா அபிஷேகம் பிண்ணனி உங்க குரல் பாடல் தான் ஜோதி டிவியில் போட்டார்கள்.. அப்போதே இது தங்கள் குரலில் கேட்கணும் என நினைத்தேன்.. தற்போது தான் அம்பாள் அருளால் எனக்கு கிடைத்துள்ளது.. 🙏
@hemavathyswaminathan Жыл бұрын
Very pleasing Wish her good health to offer us many more such gheethams
@SSRAAMChendra Жыл бұрын
Sivaari god bless you 🙌🙌🙌🙌🙌🙌
@trvaradarajan77513 жыл бұрын
Wow. Really Wonderful Blessed Rendering. May Mataji Shower you with Ashtaiswaryam Always🌹
@lakshmiraghavendran43483 жыл бұрын
While listening tears hug my cheeks. Make us to listen repeatedly. Beautiful rendition. God bless you dear child. 😊
@rithieaswarant51053 жыл бұрын
தி.ரித்திஸ்வரன் பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி நன்றி வணக்கம்
@thiruvasagam_12352 жыл бұрын
Super 👌 and Namaskaram
@yashaschhotu3 жыл бұрын
Taking me to my childhood days when my mom used to sing this.. thank you for reviving old songs.. very clearly rendered....
@meenakshirameshbabu81893 жыл бұрын
Ha! Atleast I found one person who can differentiate between charanam and sharanam. Great!
@ravisankar1581 Жыл бұрын
last few days Goddess appeared as a bundle of diamond crystals. This song gave some solace to that vision
@shawnh45287 ай бұрын
I asked Google assistant what song is this and it found the song. Such a blessed experience, Thanks for the song
@chintapalliramanaiah24783 жыл бұрын
Om parasakhi matha ye namah🙏🙏🙏
@sinnathuraikalaivani3 жыл бұрын
🙏🙏🙏 ARUMAI Arumai nantri
@vijayankrishnan70593 жыл бұрын
My God, what a voice. It touches our soul. Divine voice. Full of devotion. Nothing else to say. Sit back and relax and then listen.
@sangeetharaghunathan57553 жыл бұрын
🙏SOULFUL Rendition! God bless 🙌 you dear.
@revathysurianarayanan93893 жыл бұрын
Very clear pronounciation & singing.
@RajKumar-ds5hw3 жыл бұрын
No words, only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkataram19353 жыл бұрын
Best wishes
@rajeshmani22432 жыл бұрын
தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி!
@sadhasivam24083 жыл бұрын
சென்ற வாரம் பொதிகை டிவி உங்கள் சங்கீதம் மிகவும் அருமை உங்கள் சங்கீதம் ரசிகன்
@hampannashampanna333 жыл бұрын
Devotional voice...... Loking like goddess ❤💕💖
@yogictrade95193 жыл бұрын
I watched the Stuti more than 10 times. You are out of this world.
@tamizantamizan86692 жыл бұрын
GODDESS Kamakshi reborn as SIVASRI. K RAJAGOPALAN
@sumonmukherjee78502 жыл бұрын
When Her leela shuka comes down in a woman form and sings for Her Majesty . Devi you are surely blessed by Her and so are your parents to have you as daughter . My humble salutations .
@RamzSilver-re9dh Жыл бұрын
Hare Krishna hare Krishna hare Krishna hare hare 🙏🙏🙏🙏🙏 Humble pranam 🙏🙏🙏 Jai Jai Shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seshamanivamanan82083 жыл бұрын
வாழ்க பல்லாண்டு!! அமைதி நிரம்பிய சூழலில் பாடிய அனுபவம்: அதுவே அந்த அற்புத பரம்பொருளை உய்து உணர ஏற்ற சூழல்!! பாடுவதில் என்ன ஒரு தெளிவு! அமைதி! அம்பாளே நேரில் வந்த அனுபவம். மேலும் பல பக்தி பாடல்களை பாட இறைவன் அருள் புரிய வேண்டும்!!வாழ்த்துக்கள்!!🙏🙏🙏
@shivasr18642 жыл бұрын
ஆத்ம திருப்தியடைந்துள்ளோம் அந்த மயில் குறளுக்கு நன்றி அம்மா ♥️🙏🏻
@anilshrivastava6493 жыл бұрын
मां के चरणों में कोटि कोटि प्रणाम स्वीकार करें
@nagarajanramasubramanian13073 жыл бұрын
Super melody
@pmpinfos13 жыл бұрын
உங்கள் குரலில் பாட்டு கேட்பது கடவுளுடன் நேருக்கு நேர் வருவது போல உள்ளது
@radhamaniswaminathan85093 жыл бұрын
ஆஹா.பக்தி ரஸம் ததும்பும் நவரத்ன மாலை.சிவஸ்ரீ இசைக்கும் கிடைத்த ஒர் வரப்ரஸாதம். 🙏
@dasaradhmanji47313 жыл бұрын
Romba Nalla irikkum
@visvaananth8613 жыл бұрын
🌺🌻🌺🕉🌺🌻🌺.. ஓம் சக்தி 🌺 ஓம் வினாயகா 🌺 ஓம் சர்வேஸ்வரா 🌺
@srk83602 ай бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 அற்புதமான பாடல்.. தங்கள் குரலில் கேட்க. மனதில் மிகவும் மகிழ்ச்சி.. இனிய தமிழின் தெளிவான உச்சரிப்பு..👌👌👍👍.. மிகவும் அருமை 👌👌 நன்றி Ma'm 🙏
@SSRAAMChendra Жыл бұрын
Om sree ganeshaya namah om
@sarmaylnkasibhotla63013 жыл бұрын
You are blessed with that great skills in bhakthi sangeetham by God, in service of music lovers.i am much satisfied with ur classical music presentstions.May lord RANGANATH bless u with all prosperity, happiness. I feel to be fortunate if i ever be able to meet u in person and share my happiness of your presentations.
@poddarpk31643 жыл бұрын
वाह! 🙏
@rajagopalankrishnamurthy12513 жыл бұрын
,🙏🙏🙏very nice rendering blessings
@muralidharan57293 жыл бұрын
A gala ஸ்டார் to Navarathri musical divine bliss
@nereeshrajan30073 жыл бұрын
എത്ര സുന്ദരമായ ആലാപനം.
@jsaran79383 жыл бұрын
Madha Jaya om Lalitha Ambikapur🙏🙏🙏
@sheela2122 жыл бұрын
Super keerthanam 👍🙏All the Best. God Bless you Sivasri🙏👍👏👌💐
@thayagarajane1083 Жыл бұрын
உங்கள் பாடல் சிறப்பு நன்றி
@SivaS-k5i2 ай бұрын
Excellent akka.. very divine.. crystal clear voice.. heartful thanks