Sharon Raj murder Case : நாட்டை உலுக்கிய வழக்கில் நடந்தது என்ன ? | Kerala Woman Greeshma

  Рет қаралды 1,770,112

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 3 900
@bairavprasanth3503
@bairavprasanth3503 12 күн бұрын
இது போன்ற தண்டனைகள் குற்றங்கள் செய்து விட்டு தப்ப முடியாது என்பதை உணர்த்துகிறது.. அருமை நீதிபதி ஐயா
@Niraimathi-m7f
@Niraimathi-m7f 9 күн бұрын
வாழ்க ஜட்ஜ் அய்யா
@devigopal3171
@devigopal3171 12 күн бұрын
நீதிபதிக்கு ஒரு salute 👍🙏🙏🙏ஆன்னாருந்தாலும் பெண்னேருந்தாலும் தீர்ப்பு ஒன்றுதான் 👍👍👍👍
@dnarna7880
@dnarna7880 12 күн бұрын
ஆண் டா
@rakshad7476
@rakshad7476 12 күн бұрын
Very good judgement ,Hats off Judge sir
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 12 күн бұрын
@@devigopal3171 தயவுசெய்து தமிழை பிழையின்றி திருத்தமாக பதிவிடவும்
@asaithambiisha5367
@asaithambiisha5367 12 күн бұрын
Honorable justice Basheer Sir ❤️
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 12 күн бұрын
தயவுசெய்து தமிழை பிழையின்றி திருத்தமாக பதிவிடவும்
@ranganathanranganathan4351
@ranganathanranganathan4351 9 күн бұрын
நீதிபதி அய்யா தீர்ப்புக்கு நன்றி அய்யா🙏
@itsmektm
@itsmektm 8 күн бұрын
Aiyyyoo 😂🎉
@anonymousinfinity
@anonymousinfinity 12 күн бұрын
ஒரு பெண்ணாக சொல்கிறேன். மிகச் சரியான தீர்ப்பு
@HeloHi-mq6kr
@HeloHi-mq6kr 12 күн бұрын
உண்மையான தா
@shoba765
@shoba765 11 күн бұрын
True 😢
@kavin2292
@kavin2292 11 күн бұрын
Ponnukku epadi thukku thandana ya niraivetharathu
@HeloHi-mq6kr
@HeloHi-mq6kr 11 күн бұрын
@shoba765 சொன்னது கரெக்ட் அப்புறம் ஏன் அழுறிங்க
@amsaveninatarajan1454
@amsaveninatarajan1454 11 күн бұрын
காதலை நினைச்சா ரொம்ப பயமாக இருக்கிறது
@mahatailors4624
@mahatailors4624 11 күн бұрын
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்பிக்கை துரோகம் செய்யாதீங்க தீர்ப்பு மிக மிக சரியானதே கடவுள் இருக்கிறார் நன்றி
@ganesanmedia5616
@ganesanmedia5616 11 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள் அப்போதுதான் குற்றங்கள் குறையும் சமுதாயம் உருவாகும்
@umasankar4634
@umasankar4634 10 күн бұрын
👍
@rddparavai9035
@rddparavai9035 7 күн бұрын
நம்பிக்கை துரோகம் செய்த அரசியல் வாதிகளுக்கும் இந்த மரண தண்டனை கொடுக்கலாமே...
@PrakashPk-ch5tn
@PrakashPk-ch5tn 7 күн бұрын
👍👍👍👍
@christysteffy
@christysteffy 7 күн бұрын
சரியான தீர்ப்பு.....👏👏👏👏
@PriyaRamsofficial
@PriyaRamsofficial 8 күн бұрын
காலம் கெட்டு விட்டது சொல்வதற்கு ஒன்றும் இல்லை, பையனை பெற்ற அந்த தாய் தான் பாவம்😢😢😢
@balajikrishnan4629
@balajikrishnan4629 12 күн бұрын
இது போன்ற தீர்ப்புகள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் அப்போது தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்😢😢😢😢😢
@animallover3431
@animallover3431 11 күн бұрын
@devisri5254
@devisri5254 11 күн бұрын
Yes
@vivigold9833
@vivigold9833 11 күн бұрын
Marana thandana tha kudukanum anaa Nadu rottula vechu thalaiya vetanum
@SHEEBAMOl-v7m
@SHEEBAMOl-v7m 11 күн бұрын
Correct
@AgilaSriram
@AgilaSriram 11 күн бұрын
💯💯👌👌
@er.s.k.silambarasan.7593
@er.s.k.silambarasan.7593 11 күн бұрын
முதல் முறையாக ஒரு மரண தண்டனையை ஆதரவு மனநிலை
@sangeethakalaignanam573
@sangeethakalaignanam573 9 күн бұрын
மிக சரியான தீர்ப்பு...👍👍👏👏
@gunak7449
@gunak7449 12 күн бұрын
இதுபோன்று தண்டனைகள் விதிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்... இந்த தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்❤🎉
@SoundharyaSharma05
@SoundharyaSharma05 12 күн бұрын
Pengalalukku oru naiyam aangalukku oru naiyama yenntha samuthayamo intha visiyam aangal.panna avalukku oru thandanai illa ithuve oru ponnu panna avalukku thukku thandanaiya adhukaga intha ponnu pannathu sari sollula, ana itha vida mosamana muraila ivlavo ponnuga sethu ponaga avalukku yella innum yen nayama kedaikkala idhu varaikkum thappu panna aangalukku yen thukku thandanai tharula
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 12 күн бұрын
​@@SoundharyaSharma05hindi kaarangaluku eppadi tamil news la varuthu😮
@VanaRani-s9q
@VanaRani-s9q 12 күн бұрын
💯💯💯💯💯​@@SoundharyaSharma05
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 11 күн бұрын
@@SoundharyaSharma05 sharma nu caste name vachi irukinga hindi illa nu soldringa.sharma is hindi caste Rohit Sharma safali sharma
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc 11 күн бұрын
@@SoundharyaSharma05 k nga neenga hindi nu othukonga ethuku maraikiringa tamil people naanga pirivinai vaathi kidaiyathu.pirappu okkum ellam uyirukkum.yaathum oore yaavalin kelir ithu thaan enga panpaadu ❤️
@SS-du4lw
@SS-du4lw 12 күн бұрын
தமிழ் நாட்டில் இந்த கேஸ் நடந்திருந்தால் நீதி கிடைத்திருக்காது‌ . ...!
@Sivarajan.85
@Sivarajan.85 12 күн бұрын
மூடியிருப்பானுக
@jeypandi134
@jeypandi134 12 күн бұрын
முட்டாக் கூதி.. உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு ஆயுள் தண்டனையா குறைய போகுது.. இப்பவே தூக்குல போட போறது இல்ல.
@MomNilA
@MomNilA 12 күн бұрын
Correct
@SpbHariharanAddictz
@SpbHariharanAddictz 12 күн бұрын
💯 true
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 12 күн бұрын
Oungomma va oungoppanuku visam kuduthu savadika sollu .ena nadakuthunu papom🎉😂
@karikalansellamuthukarikal661
@karikalansellamuthukarikal661 5 күн бұрын
அன்புள்ளம் கொண்ட நீதிஅரசருக்கு மிகவும் நன்றி
@rajasasiRs
@rajasasiRs 12 күн бұрын
சரியான தீர்ப்பு தான் . பாவம் அந்த பையன் 😢😢😢
@daddy2710-t1r
@daddy2710-t1r 12 күн бұрын
நம்பிக்கை துரோகம்❤
@VeeraraghavanRaghavan-n1u
@VeeraraghavanRaghavan-n1u 12 күн бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பா👍
@soundararajc7309
@soundararajc7309 11 күн бұрын
👍👍👍👍
@timeilla7947
@timeilla7947 12 күн бұрын
எந்த சுழலிலும் மன்னிக்க வேண்டாம். தண்டனை நிறை வேற ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏
@lemontree5717
@lemontree5717 8 күн бұрын
தண்டனை நிறைவேறாது இன்னும் பல வீரன் பாயாசம் குடிக்க தயார்/- 😂😂😂😂
@kanithap4683
@kanithap4683 9 күн бұрын
மிக சரியான தீர்ப்பு ,🤝👍
@premaprem5482
@premaprem5482 10 күн бұрын
அருமையான தீர்ப்பு❤❤❤❤❤பாவம் அந்த பையனின் தாய்😢
@VinothVinoth-bl4oj
@VinothVinoth-bl4oj 8 күн бұрын
😢😢😢😢😢
@kavithak.thenmozhi1107
@kavithak.thenmozhi1107 8 күн бұрын
அந்த payan அம்மா அழறது பாத்து நானும் azhudhuten 😢😢
@rockey2970
@rockey2970 12 күн бұрын
"பிறருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம், ஒரு நாள் செய்தவரை வதைக்கும்..." நீதிக்கு தலை வணங்குகிறேன்...✍️
@drajan4406
@drajan4406 12 күн бұрын
Yes
@dineshram3728
@dineshram3728 11 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 11 күн бұрын
ஆமாம் உண்மை
@karthikar3738
@karthikar3738 11 күн бұрын
True
@girimurugan753
@girimurugan753 10 күн бұрын
கட்டு கதை
@sivathasjeyanthi5762
@sivathasjeyanthi5762 4 күн бұрын
கோடான கோடி நன்றி நீதிபதி அவர்களே....! உங்கள் தீர்ப்பே....எங்கள் விருப்பமும்...!
@markretveeramani-k8e
@markretveeramani-k8e 12 күн бұрын
பாவம் அந்த அண்ணன் 10 நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. தண்டனை குறைக்க கூடாது.
@aadhisfunvlog
@aadhisfunvlog 12 күн бұрын
200% correct judgement
@maheshngl5162
@maheshngl5162 9 күн бұрын
கேரளா மாநிலத்திலும் கேரளா அரசாங்கத்திலும் நீதி நியாயத்திற்கும் உயிர் உள்ளது ஜீவன் உள்ளது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் ....ஆனால் தமிழ்நாடும் தமிழ்நாடு அரசாங்கமும் நீதி நியாயத்தில்....செத்து பல வருஷங்கள் ஆகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ பதிவு.
@AbiramiK-c7g
@AbiramiK-c7g 11 күн бұрын
ஒரு உயிரோட மதிப்பு தெரியுமா அவளுக்கு😢
@girimurugan753
@girimurugan753 10 күн бұрын
பொய்
@Aadhinicreations
@Aadhinicreations 12 күн бұрын
பொள்ளாச்சி சம்பவம் ல மட்டும் நீதி தூங்கிட்டு இருக்கு....
@NandyArun
@NandyArun 12 күн бұрын
Pollachi mattum illa rape acid attack ellathalayum endha nalla theerpum kedaikala
@krsuresh1378
@krsuresh1378 12 күн бұрын
கேரளா தீர்ப்பு வேற தமிழ்நாடு தீர்ப்பு வேற கேரளா நீதிமன்றம் சரியானது தமிழ்நாடு கேவலமானது
@sheebakumar1588
@sheebakumar1588 12 күн бұрын
tamil nadu appadi irukku.. onnum panna mudiyathu..
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 12 күн бұрын
நண்பரே 😢இங்கு தமிழ்நாட்டில், எல்லாம் ஜாதி,,அப்புறம் காசு இருந்தால்? நீ எவ்வளவு rape,, கொலை வேண்டும் ஆனாலும் செய்யலாம்😢 விட்டு விடுவார்கள்..அவ்வளவு கேவலமான நீதிபதிகள்,போலீஸ் காரர்கள்,,அரசியல் வாதிகள் இருக்கின்றனர்
@Sivarajan.85
@Sivarajan.85 12 күн бұрын
அவளுக.பண்ணைவீட்டுக்கு.போய்.ஓல்போடகாரணம்.என்ன😂😂
@KeerthanaSumathan
@KeerthanaSumathan 9 күн бұрын
🙏🏻🙏🏻 💯💯💯💯💯💯துரோகிய என்றும் மண்ணிக்க கூடாது....
@chandru3500
@chandru3500 12 күн бұрын
100% correct judgement don't delay please proceed Immediately Thank you kerala government From Tamilnadu
@kavitha2562
@kavitha2562 12 күн бұрын
சரியான தீர்ப்பு அவன் ஆத்மா❤ சாந்திஅடைந்திருக்கும் அவ சாகட்டும் 😊😊👌👍நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
@billajagan1892
@billajagan1892 9 күн бұрын
Thanks for judgement
@JeyuMa
@JeyuMa 12 күн бұрын
பெண் என்றாலும் பாவமே பார்க்க கூடாது
@sandysathish5806
@sandysathish5806 12 күн бұрын
Crt 💯
@manoharij3408
@manoharij3408 12 күн бұрын
கிரிஷ்மாவுக்கு சரியான தண்டனைத்தான், நிறைவேற்றினால் சிறப்பு, இதுபோல ஒரு கிரிஷ்மா வரக்கூடாது
@michaelraj873
@michaelraj873 10 күн бұрын
இதே போல என் எக்ஸ் appy fizz ல போத மாத்திரை எனக்கு கொடுத்துட்டு கெட்ட பெயரை ஏற்படுத்தி ப்ரேக்ப் பன்னா....கடைசில என்மேல போலீஸ் பொய் கேஸ் போட்டு எழுதி வாங்கிட்டு அனுப்பிவிட்டங்கா...நம்ம தமிழ் நாட்டுல ரொம்ப மோசம்....பெண்களுக்கு பொய் வழக்கு போடதான் சட்டம் இருக்கு போல
@Perumal-dj7zi
@Perumal-dj7zi 12 күн бұрын
முதல் நன்றி காவல்துறைக்கு இரண்டாவது நன்றி நீதிபதிக்கு
@Jyothi_Products
@Jyothi_Products 12 күн бұрын
நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்களும்... நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்களும் கிடைப்பது அரிது...
@nithyas8689
@nithyas8689 12 күн бұрын
மிகவும் உண்மை
@shankariravi9462
@shankariravi9462 12 күн бұрын
Yes
@elakkiyaSivan
@elakkiyaSivan 12 күн бұрын
உண்மை
@elakkiyaSivan
@elakkiyaSivan 12 күн бұрын
நல்ல மாப்பிள்ளை க்குநல்ல பொண்ணு ம் நல்ல பொண்ணுக்கும் நல்ல மாப்பிள்ளை யுகம் கிடைக்காது உலக நீதி
@afrinnisha4450
@afrinnisha4450 12 күн бұрын
Yes
@baskarsbaskars8875
@baskarsbaskars8875 9 күн бұрын
Gud judgement 👍👍👍👍👍
@muthulakshmimadasamy9628
@muthulakshmimadasamy9628 12 күн бұрын
மரண தண்டனை மிகவும் சரியான தீர்வு. ஆனால் பொள்ளாச்சி சம்பவம். கொல்கத்தா டாக்டர் சம்பவம் இது போல் இன்னும் பல. நியாயமான தீர்ப்பை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்
@PALRAJMURUGAN-q4h
@PALRAJMURUGAN-q4h 12 күн бұрын
Athu kutram ithu throgam
@PALRAJMURUGAN-q4h
@PALRAJMURUGAN-q4h 12 күн бұрын
Kolkatta case aaiul thandanai kuduthachi .pollachi case arasiyal vathikal kaila
@muthulakshmimadasamy9628
@muthulakshmimadasamy9628 12 күн бұрын
@@PALRAJMURUGAN-q4h ayul thandanai niyama padala. Avanukum thooku thandanai kuduthurukanum
@muthulakshmimadasamy9628
@muthulakshmimadasamy9628 12 күн бұрын
@@PALRAJMURUGAN-q4h indha case layum oru uyir poiruku. Kolkata case layum uyir poiduchu. Pollachi case kuda throgam tha. Avungala nambuna evlo ponnungala naasam pannitanga. Thappuku alavu ethum illanga ellam thapputha.
@jaiguru2728
@jaiguru2728 12 күн бұрын
​@@muthulakshmimadasamy9628அவன் மட்டும் தான் குற்றவாளி னு எப்படி எல்லோரும் நம்புறாங்க அவ்ளோ மோசமான கற்பழிப்பு மருத்துவமனையில் செய்ய முடியும்? 😡
@fashiongrt8383
@fashiongrt8383 9 күн бұрын
பாவம் அந்த பையன்... Good judgement...
@arulpaulex
@arulpaulex 8 күн бұрын
congratulation for the judgement
@GhostRider-zr4ok
@GhostRider-zr4ok 12 күн бұрын
சரியான தீர்ப்பு...🫡🫡 தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டும்...🙏🏼🙏🏼
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 12 күн бұрын
இவள இரண்டு வருஷம் விட்டதே தப்பு இதே மாதிரி நிறைய பேர் வெளியில் இருக்காங்க
@vinothikumar6984
@vinothikumar6984 8 күн бұрын
💯correct judgement....🐚🐚🐚☝️👍👍👍
@SuryaSagish
@SuryaSagish 12 күн бұрын
சரியான தீர்ப்பு நீதிமன்ற அய்யாவிற்கு நன்றி
@Rajaking-ce6wf
@Rajaking-ce6wf 11 күн бұрын
உண்மையுள்ள ஒரு நீதிபதி ஆனால் இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஒரே தீர்ப்பு இது சரியான தீர்ப்பு நீதிபதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@rajanmuthu5170
@rajanmuthu5170 7 күн бұрын
சரியான திர்ப்பு‌‌‌‌‌‌‌‌‌‌,நீதி வழங்கிய நீதிமான்களுக்கு நன்றி.
@bosskaran8535
@bosskaran8535 12 күн бұрын
மிகவும் சரியான தீர்ப்பு🙏🏻,
@dr.m.prakasam
@dr.m.prakasam 9 күн бұрын
அவனது உண்மையான காதலுக்கு கிடைத்த பரிசு❤. மிகவும் தரமான நீதிமன்ற தீர்ப்பு. வாழ்க வையகம்!
@rajarhythms5168
@rajarhythms5168 12 күн бұрын
சரியான தண்டனை 👌 உயிர் போகும் நேரம் வரை எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் அந்த paiyan 😢 நீயெல்லாம் உயிரோட இருந்தா நீதி செத்திருச்சுனு அர்த்தம். நீதிபதிக்கு தலை வணங்குகிறேன் 🙏
@girimurugan753
@girimurugan753 10 күн бұрын
மாணவிகளை சீரடிக்கும் ஆசிரியர்களுக்கு இதுபோன்று தூக்கு தண்டனை கிடைக்குமா
@rajarhythms5168
@rajarhythms5168 10 күн бұрын
@girimurugan753 கண்டிப்பாக கிடைக்கணும் நண்பா
@RamSingh-yj9qo
@RamSingh-yj9qo 12 күн бұрын
நம்பிக்கை துரோகிக்கு கொடுத்த தண்டனை சரியே நீதியரசர் உண்மையான கடவுள்
@leninraj6851
@leninraj6851 2 күн бұрын
Sari than
@aneesharakkel8829
@aneesharakkel8829 12 күн бұрын
சரியான நேரத்தில் சரியான தீர்ப்பு இது... உண்மையான காதலுக்கு கிடைத்த வெற்றி இது..
@dnarna7880
@dnarna7880 12 күн бұрын
Mutta k... Ena mairu kadhal ithu
@ManiS-x8t
@ManiS-x8t 12 күн бұрын
காதலனை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு .....😢😢😢
@vinodhinis6477
@vinodhinis6477 6 күн бұрын
S
@isai..tanjai
@isai..tanjai 12 күн бұрын
பிடிக்கலைனா எனக்கு உன்கூட செட் ஆகாது நான் வேற ஒருத்தனை பிடிச்சிட்டேன் நீ உன் வாழ்க்கை ய பாருன்னு விலகி போய் இருந்துருக்கணும் அதை விட்டுவிட்டு வாழவேண்டிய பையனை நீ கொன்னுட்ட அப்போ நீயும் சாகவேண்டியவதான் ஆணோ பெண்ணோ காதலிச்சிட்டா ஒருவருக்கு ஒருவர் அடிமை கிடையாது கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி இருந்தா மட்டும் காதலிக்கனும் இல்லனா பேசாம வீட்ல பார்க்குறவங்களை கல்யாணம் பண்ணிட்டு அந்த வாழ்க்கை ய உண்மையா வாழ்ந்துட்டு போகணும் அவ்வளவுதான்
@jrpjaiho4681
@jrpjaiho4681 12 күн бұрын
1000 correct
@umamaheswari8827
@umamaheswari8827 12 күн бұрын
Crct
@honneshalavanya7027
@honneshalavanya7027 12 күн бұрын
100% correct ❤
@crosswayjesul6529
@crosswayjesul6529 11 күн бұрын
பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் அதுதான் பிரச்சனையே நல்லா use பண்ணிட்டு அதுக்கப்புறம் கழட்டிவிட "நீ எனக்கு செட் ஆகமாட்ட" அப்டின்னு கடைசியாக சொல்றது.... இதான் இங்க நடக்குது உங்களால உண்மையா இருக்க முடிந்தால் உங்களுக்கு உண்மையிலேயே அந்த பார்ட்னரை பிடிச்சிருந்தா மட்டும் love பண்ணுங்க....அதுக்காக ஒருத்தங்க வாழ்கையை சிதைத்து விடாதீர்கள்
@Binsl
@Binsl 9 күн бұрын
About 6 months, they were not in contact after full refuse from her parents. Oneday she came forward and said to sharon without you, I can not live. Whatever I live with you. After that, he was so much in love with her. But she planned this behind him. By trusting her blindly, he unnoticed all these health issues bz of her . Every time he went out with her, ended up in illness to sharon like vomiting, loose motion, tired and sleepy, mostly food poisoning. But this also helped evidence in phone.
@MuzammilMuzammil-z6m
@MuzammilMuzammil-z6m 12 күн бұрын
சரியான தீர்ப்பு
@yuvan737
@yuvan737 8 күн бұрын
சந்தோசமா இருக்கு 👏🏼👏🏼👏🏼👏🏼❤❤❤❤
@michealdoss
@michealdoss 12 күн бұрын
சரியான தீர்ப்பு பாவம் அண்ணே
@mohanKrishnan2001
@mohanKrishnan2001 10 күн бұрын
Vivek sir dialogue tha mind ku varuthu தண்டனைகள் கடுமையானல் தப்புகள் குறையும் 🎉
@Amreen-t3k
@Amreen-t3k 8 күн бұрын
Arumaiyana theerppu neethiyarasarukku hats off sir
@Umaramesh1997
@Umaramesh1997 12 күн бұрын
தீர்ப்பு தந்த நீதிஅரசர். வாழ்க நீதி ஜெயித்தது. இது போல் குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை தரவேண்டும்.
@dreamhouse4724
@dreamhouse4724 11 күн бұрын
அவன் காதல் உன்மையானது அதன் ரென்டு பேரும் மேல போய் ஒன்னு சேர போராங்க❤️🔥
@umamahema6597
@umamahema6597 11 күн бұрын
Vendam Anga poi drogam panrathukku
@dreamhouse4724
@dreamhouse4724 11 күн бұрын
@umamahema6597 😊
@dreamhouse4724
@dreamhouse4724 11 күн бұрын
இல்லைங்க.அவங்க மேல உள்ள லவ் ஆலதான் அவரு இவங்கள காட்டிக்கொடுக்கல..தொரிந்தோ தெரியாமலோ தூங்குனு சொல்லி நாம அவங்களுக்கு நல்லதுதான் பன்னிருக்கோம்.
@prabhakaran6188
@prabhakaran6188 10 күн бұрын
​@@dreamhouse4724angayachum Avan Nimathiya Irukatum Antha Ponnu avan ta Poga venam
@jafarn3861
@jafarn3861 10 күн бұрын
💘
@muthupandik3477
@muthupandik3477 8 күн бұрын
Great judgement
@stellaaarav6680
@stellaaarav6680 12 күн бұрын
இதுபோன்ற குற்றங்கள் இனி நடக்கக் கூடாது சரியான தீர்ப்பு வாழ்த்துக்கள்
@777-dy5qf
@777-dy5qf 12 күн бұрын
சரியான தீர்ப்பு வழங்கியது
@DINESH.L
@DINESH.L 6 күн бұрын
🙏good judgment அய்யா 👏👏👏👌👌👌👌🥲
@rockeyrockey5564
@rockeyrockey5564 10 күн бұрын
கர்ம வினையிலிருந்து எவரும் தப்ப இயலாது, துரோகத்தின் சம்பளம் மரணம்
@JebaKumar-e3n
@JebaKumar-e3n 6 күн бұрын
பைபிள் சொல்லுது பாவத்தின் சம்பளம் மரணம் இயேசு சீக்கிரம் நியாயம் தீர்க்க வரப்போறார்
@aarushiseelan9978
@aarushiseelan9978 12 күн бұрын
காதல் என்ற பெயரில் ஏமாத்துற எல்லாருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்
@rajaycw4040
@rajaycw4040 6 күн бұрын
Very nice clear explanation.. thank you...
@news80tamil79
@news80tamil79 11 күн бұрын
தீர்ப்புகள் விற்கப்பட வில்லை அந்த நீதி பதியை நான் நேரில் பார்த்தால் காலில் விழுந்து நன்றி சொல்வேன் அவங்க சரியான தீர்ப்பை வழங்கி இருக்காங்க தன் காதலனை விஷம் வைத்து கொன்ற இந்த அரக்கி இந்த உலகத்தில் வாழ்வதற்கு தகுதியற்றவர் நான் இந்த தீர்ப்பை மிக மிக வரவேற்கிறேன் மிக்க நன்றி நீதிபதி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivacbe82
@sivacbe82 12 күн бұрын
Salute kerala police and Court
@GurusamyM-y9d
@GurusamyM-y9d 5 күн бұрын
நல்ல தீர்ப்பு நீதிபதி அய்யா அவர்களுக்கு நன்றி
@chandrur2367
@chandrur2367 12 күн бұрын
அருமையான தீர்ப்பு தண்டனைகள் இப்படி இருந்தால்தான் தப்பு செய்ய தோணாது
@muthukumaran1211
@muthukumaran1211 12 күн бұрын
ஒரு உயிரை பறிக்க இவளுக்கு யார் உரிமை கொடுத்தது???? இவளுக்கு கொடுத்த தண்டனை மிகவும் சரியானது
@fathimalm6316
@fathimalm6316 12 күн бұрын
Intha ponuku one time excuse kotukalam
@LoganathanM-sr4jx
@LoganathanM-sr4jx 12 күн бұрын
​@@fathimalm6316sethathu un paiyaana irudhaaa ena solluvinga madam
@muthukumaran1211
@muthukumaran1211 12 күн бұрын
@fathimalm6316 உயிருக்கு உயிராக காதலித்த ஒருவரை இவ்வாறு செய்யலாமா???? அந்த பையன் எவ்வளவு அன்பு வைத்து இருந்தால், தன் காதலியை காட்டி கொடுக்காமல் இருந்து இருப்பார்...(நிச்சயமாக தன் காதலி தான் தனக்கு விஷம் கொடுத்து இருப்பார் என்று அவருக்கு தெரிந்து இருக்கும்...) ஒரு உயிர் என்ன அவ்வளவு கேவலமா போச்சா.... மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.... அன்பு தங்கை பாத்திமா👆
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx 12 күн бұрын
​@@muthukumaran1211sariya sonninga..
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx 12 күн бұрын
​@@fathimalm6316excuse koduthu Ava innoru paiyana kollurathukka...
@yuvanramji8793
@yuvanramji8793 6 күн бұрын
Arumai judgement 🎉🎉🎉
@mkrishnanmkrishnan910
@mkrishnanmkrishnan910 11 күн бұрын
Super judgement.🎉🎉🎉
@VASAN-b7g
@VASAN-b7g 12 күн бұрын
Correct 100%
@smahendran2004
@smahendran2004 12 күн бұрын
200%
@kaviyarasum5460
@kaviyarasum5460 8 күн бұрын
சரியான முடிவு 👍👍
@Pakpulsar1985
@Pakpulsar1985 12 күн бұрын
நல்ல வேளை மிலிட்டரி காரன் தப்பிச்சான் இவனுக்கு மாம்பழ ஜுஸ் அவனுக்கு என்ன ஜுஸ்ஸோ
@E07i
@E07i 12 күн бұрын
😂
@Aamon-Blake
@Aamon-Blake 12 күн бұрын
Yov military 😂😂
@durairajjothimani5130
@durairajjothimani5130 12 күн бұрын
Sariya sonninga anna inimael kaadhali veetukku kooptta evanum yosippan
@mohamedyounus6161
@mohamedyounus6161 12 күн бұрын
😂😂😂 me too escaped
@sumathisumathi8788
@sumathisumathi8788 11 күн бұрын
😂😂😂
@Sivarajan.85
@Sivarajan.85 12 күн бұрын
தமிழ்நாட்டு.நீதிபதிகள்.இதைபார்த்தாவது.திருந்துங்கடா
@everflash4886
@everflash4886 12 күн бұрын
மனசாட்சிக்குவிரோதமான(பணத்திற்கு )விலைபோகும்நிலை.
@durairajjothimani5130
@durairajjothimani5130 12 күн бұрын
Adukellam vaippillai anna karshma appavi endru casha mudiruppanga
@arulpandian6035
@arulpandian6035 11 күн бұрын
Vaaipilla raaja
@education7246
@education7246 6 күн бұрын
Kerala judge sentence is worst because every girl cannot take any self decision in marraige. He would have threatened her in any way so she killed him
@ramaChanthiran-p3c
@ramaChanthiran-p3c 8 күн бұрын
Salute for this judgement
@gowthamisathish-in1pc
@gowthamisathish-in1pc 12 күн бұрын
சரியான தீர்ப்பு சூப்பர்❤❤
@gowthamgopal2903
@gowthamgopal2903 12 күн бұрын
சரியான தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்
@Shayrine201
@Shayrine201 4 күн бұрын
Correct judgement,
@Saravanashorts112
@Saravanashorts112 10 күн бұрын
நீதிபதி ஐயாவுக்கு நன்றி நன்றி🎉
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 12 күн бұрын
உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.காலம் தாழ்தகூடாது.
@BLACKKINGVNR
@BLACKKINGVNR 11 күн бұрын
🙏ஐயா நீதிபதி கொடுத்த தண்டனைஉண்மையாகஉறுதி செய்ய வேண்டும்🙏
@Udhuman-l1k
@Udhuman-l1k 12 күн бұрын
தெரியாம பன்னல தெரிந்தேதான் செய்தால்.தாமதம்மின்றி உடனே தொங்கவிடவும்...
@kavin2292
@kavin2292 11 күн бұрын
Anaivarum parkkum padi thonga vidanum
@babyyaswanth4915
@babyyaswanth4915 12 күн бұрын
நீதிபதி ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@SSijay
@SSijay 12 күн бұрын
அவளுக்கு மரணம் தண்டனை குடுத்தது தான் சரியான தீர்ப்பு 🙏🏻நீதி மன்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 12 күн бұрын
அவ ஆத்தாளுக்கும் தூக்கு தண்டனை கொடுத்து இருக்கனும்
@kavin2292
@kavin2292 11 күн бұрын
Amaa family mothamum tha Karanam , Ipo iva mattum thukku la thongapora
@RaviKumar-tv7uu
@RaviKumar-tv7uu 11 күн бұрын
சரியான தீர்ப்பு ஜட்ஜ் கு ஒரு salute
@DINESH.L
@DINESH.L 6 күн бұрын
நான் மனதார இதை வரவேற்கிறேன்....தண்டனை உடனடியாக நிறைவேற்ற பட வேண்டும் 😢 நன்றி!🙏
@SindhuGanesh-i1y
@SindhuGanesh-i1y 12 күн бұрын
மிக சரியான தீர்ப்பு
@Anas-p6d
@Anas-p6d 12 күн бұрын
தூக்கில் போடும் போது வீடியோ எடுத்து போடுங்க
@kavin2292
@kavin2292 11 күн бұрын
Athai parkkum alavukku thagiriyam irukka bro ?
@defence_dream143
@defence_dream143 6 күн бұрын
Yeah 😊​@@kavin2292
@rajujoseph-ot1dp
@rajujoseph-ot1dp 4 күн бұрын
Best investigation and court process
@prem6339
@prem6339 12 күн бұрын
100% சரியான தீர்ப்பு நீதிபதிக்கு வாழ்த்துக்கள் 💐💐
@vinothc3871
@vinothc3871 12 күн бұрын
சரியான தீர்ப்புதான் இந்த செய்தியை இன்னும் பரவலாக பரப்ப வேண்டும், அப்பதான் இந்த மாதிரி குற்றங்கள் கொஞ்சம் குறையும்
@stard6606
@stard6606 6 күн бұрын
சரியான தீர்ப்பு...
@Jamejajmj
@Jamejajmj 12 күн бұрын
சரியான தீர்ப்பு தான். இந்த மாதிரி ரேப் கேஸ்ங்களுக்கும் குற்றத்தை செஞ்சுட்டு தப்பிச்சு போடுற மனுஷனுக்கும் கிடைச்சா நல்லா இருக்கும்
@xyz-abc-q7p
@xyz-abc-q7p 10 күн бұрын
Adhu epdinga kuduppaanga. Men thappu senjaanga naa, adhuvum POCSO case la laam maatinaa, judge ayya ve vazhi anuppi veppaanga namma naatula. Chennai Anna University Case is the best example. POCSO cases ku laam theerpey varaadhunga. Edho oru case ku laam judgement varum, anaa POCSO cases ku laam theerpu varaadhunga. Romba kashtamaa irukku.
@s.mageshs.magesh9972
@s.mageshs.magesh9972 11 күн бұрын
நம்பியவரிடம் உண்மை சொல்லி தவிர்த்திருக்கலாம் அல்லது வேறு இடம் பெயர்ந்திருக்கலாம் அதனை செய்யமுடியாதவர் ஏன் காதலிக்கவேண்டும் அதைவிட்டு துரோகம் செய்தது மிக கண்டிக்கத்தக்கது உடனடியாக தூக்கிலிடுவதே சரி மேல்முறையீடு செய்ய காலம் தராமல் தீர்ப்பை செயல் படுத்தினால் தான் மறுபடி யாரும் இப்படிப்பட்ட தவறிழைக்க பயப்பட்டு இதுபோன்ற செயல்களை தவிர்க்க வாய்பாக இருக்கும்
@nksnaturals
@nksnaturals 6 күн бұрын
Correct judgement 🎉
@sivamax88
@sivamax88 12 күн бұрын
இப்படி பட்ட பெண் நிறைய இருக்கங்கா அவங்களுக்கு இது சரியான படமா இருக்கும் சரியான தீர்ப்பு
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா 12 күн бұрын
இந்த வழக்கு கேரளா நீதிமன்றங்க்கு மாற்ற வேண்டும் என்று காதலனின் தந்தை வற்புறுத்தியதால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது
@skr12-01
@skr12-01 12 күн бұрын
தீர்ப்பு மட்டுமே கிடைத்துள்ளது. தண்டனை கிடைக்கவில்லை
@mrcool3945
@mrcool3945 12 күн бұрын
தப்பிச்சான்டா அந்த இராணுவ வீரன் 😝
@kishorejeromedaniel24
@kishorejeromedaniel24 11 күн бұрын
😅😂😂😂
@Ganesh-k9w
@Ganesh-k9w 9 күн бұрын
அந்த ராணுவ வீரனுக்கும் இவனை போட்டுதள்ளுவதில் பங்கிருக்கவும் வாய்ப்புள்ளது! அவன் இதற்கான தைரியத்தை கொடுத்திருக்க வாய்ப்புள்ளது!
@SusilaS-y6h
@SusilaS-y6h 11 күн бұрын
100/100 சரியான judgement இது பயத்துல பண்ணால திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்.கண்டிப்பா அவங்க அம்மா அப்பா எல்லாருக்கும் பங்கு உண்டு.. வீட்டுக்கு வர சொல்லி அந்த பையன் கூட பேசுற வரைக்கும் எல்லாம் பக்கா plan total family kum இதில் பங்கு உண்டு not only mama.எல்லாம் கூட்டு களவாணிக... எல்லாருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.. நீதிபதி அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் 🙏
@banuansari9686
@banuansari9686 10 күн бұрын
தெரியாததைப் பேசக் கூடாது மா! சத்தியம் வெல்லும் ‼️
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН