எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பரதவர் தெருவில் இருக்கும் ஸ்ரீ சுடலை மாட சுவாமி துணை.
@keerthusandy30033 жыл бұрын
ஐயா எங்க அம்மா அப்பாவுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் ஐயா சுடலைமாடன் ஐயா அம்மாக்கு எந்த பிரச்சினையும் இருக்க கூடாது ஐயா காப்பாற்றி கொடுங்க ஐயா சுடலைமாடன் ஐயா🙏🙏🙏🙏🙏😥😥
அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐🙏
@tamilmelodylovers...5108 Жыл бұрын
சுடலை கருப்பா என் குலதெய்வம்...
@praveenbabu66143 жыл бұрын
எம்மையும் எம்குடும்பத்தையும் வாழ வைத்தவர் அவர்க்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் 🙏🏻
@selvamecs91295 жыл бұрын
En sodala pesum deivam eppadipatta visayama irunthalum mudichi kodukirathula enoda appan enoda sodala madanuku nigar avanethan... nan ena puniyam seitheno enoda sodalaye enaku kula deivama kidaichirukan...enoda sodalaya nan ninaikatha nale ila enaku ellame enoda sodalathan...🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@jeyamurugan76692 жыл бұрын
புளியமரத்து சுடலைமாடன் சுவாமி என் குல தெய்வம் தூத்துக்குடி மாவட்டம் ஜெயமுருகன்நாடார்.......
@paramesenthilsenthil34843 жыл бұрын
உன்மகன் மேரியின் மகனேன்றால் நீ யார் குலம் காக்க வந்தேன்என்றால் நீ துணைவராமல் எங்கு சென்றாய் எனக்கு என்ன பதில் உன் வாசலில் நீ என் குழந்தைக்கு கொடுத்த வரம் எங்கே நீ இருப்பது உண்மையானா ல் உன் வாக்கு காப்பாற்று
எங்கள் குலசாமி தேரிக்குடியிருப்பு ஸ்ரீ சுடலை மாடசாமி துணை 🙏
@KavithaKavitha-fg5tq2 жыл бұрын
உங்க ஊர் தெரிகுடியிருப்பா....
@r.iyappangoldsmith50842 жыл бұрын
@@KavithaKavitha-fg5tq ஊர் அருகில் உள்ள ஏரல் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ பேச்சி பிரம்மசக்தி ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் தான்.
@r.iyappangoldsmith50842 жыл бұрын
@@KavithaKavitha-fg5tq தேரிக்குடியிருப்பு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோயில் தான்
@NELLAI126322 жыл бұрын
.
@ponmadasamy3975 жыл бұрын
அனைவரையும் காக்கும் காவல் தெய்வம் நம் ஶ்ரீ சுடலை மாடசாமி ,எப்போதும் எல்லோரும் தினமும், ஒரு முறை யாவது, மாடசாமியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள், எப்பேறுபட்ட செயல்களும் வெற்றிபெறும். வீரமாணிக்கம், ஜெ. பொன்மாடசாமி.
@ganishkamedia73324 жыл бұрын
ßa
@ganishkamedia73324 жыл бұрын
S
@ganishkamedia73324 жыл бұрын
Sssssss
@madasamys70084 жыл бұрын
🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼
@nellaifoodiesfindings2802 жыл бұрын
எங்கள் குல தெய்வம் தாணு மூர்த்தி சுடலை மாடன் திருநெல்வேலி மாவட்டம்
@balakrishnanbalakrishnan29743 жыл бұрын
எங்க குலதெய்வம்👌👌👍
@sudhakarskc16244 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வேம்படி மாடசுவாமி &சுடலை மாடசுவாமி
அருள்மிகு. சிவ சுடலை மாட சாமி அருள் பெற வீட்டில் ஒரு விளக்கு அய்யாவை நினைத்து ஏத்துங்கள் கண்டிப்பா சிவ சுடலை மாடன் அருள் கிடைக்கும் ...வாழ்க வளமுடன் ..சிவ சுடலை ஈசன் வாக்கு....
@harinisha33292 жыл бұрын
என் உயிர் தெய்வம் சீவலப்பேரி சுடலை மாடசாமி பேச்சியம்மன் இசக்கியம்மன் பிரம்மசக்தி முண்டசாமி தளவாய் மாடன் பலவேசகாரன் மற்றும் 21 பரிவார தெய்வங்கள் மாசாண சுடலை மாடன்
@mbalakrishnan54882 жыл бұрын
எங்க குலதெய்வம் ஏரல் சின்ன நட்டாத்தி ஶ்ரீசுடலை மாடன் சாமி துணை
@Four.m.channel5 ай бұрын
சுடலை மாடசாமியே எங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்க கூடாது
@sudalaimaadankovil56913 жыл бұрын
எங்கள் குல தெய்வம் சந்தன கொடி மரத்து வேந்தன் ஶ்ரீ சுடலை மாடசாமி
@magesanv59263 жыл бұрын
M.saran💝💓❣💝💓😍❣💝😍
@magesanv59263 жыл бұрын
M.SARAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shyamsaran77743 жыл бұрын
SHYAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthila8712 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஸ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி முருகன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கொங்கணர் சித்தர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கருடாழ்வார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சுதர்சன சக்கரத்தாழ்வார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சந்திரபகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சித்திரகுப்தர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தேவேந்திரபெருமான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வஜ்ரஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரோசோதயாத் எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சின்னமாடன் பெரியமாடன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் தாய்கள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் செல்லியாரம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி காளியம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி கூசாலிபட்டி சக்கம்மாள் மற்றும் கம்மாளாட்சி தாய்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சாமுண்டீஸ்வரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம்
@dhuraidhurai1813 жыл бұрын
En kulatheivame sivasakthi rupane mayaandi sudalai ayya therichu theriyama panna thappa yella mannichu ennaku nalla vali katta appa un koottaikku happy a varanum na
@ganesansurabhi91443 жыл бұрын
ஐக்கோர்ட் மகாராஜா திருவடிகள் போற்றி
@ganeshp72056 жыл бұрын
எங்கள் குல தெய்வம் வீரமாணிக்கம் சுடலை மாடசாமி
@ssrajassraja46902 жыл бұрын
எங்க குலதெய்வம் ஸ்ரீ சுடலை மாடசாமி🙏🙏🙏🙏🙏 திருநெல்வேலி மாவட்டம்
@sathyaanandh28903 жыл бұрын
அய்யா துணை 🙏🙏🙏
@srajeshsrsp96044 жыл бұрын
அருமையான பாடல் மனம் திறந்து அமைதியாக இருக்க முடியும் கவலைப்பட இருந்து வருகிறது நமஸ்காரம்
@bhsalm68893 жыл бұрын
அய்யன் ஒத்தபனையடி சுடலைமாடன் துணை🙏🙏
@marisamy532 жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகாராஜா ஸ்ரீ சுடலை மாடசாமி, ஆனால் எனக்கு சாத்தூர் -விருதுநகர் மாவட்டம்
@poornimasomu82812 жыл бұрын
என் குல தெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் என் அப்பன் செக்கடி சுடலை மாடசாமி
@sudalaikannan7923 жыл бұрын
என்னை..காக்கும்.தெய்வம்..மாயண்டி..சுடலை.வாழ்க
@p.shanmugaiah.p.shanmugaia41552 жыл бұрын
Yy
@p.shanmugaiah.p.shanmugaia41552 жыл бұрын
Yes true God sudalai
@எவரெஷ்ட்ராஜ்எவரேஷ்ட்5 жыл бұрын
எல்லாபுகலும்சுடலைமாடசாமிக்கே
@vigneshkumar6852 жыл бұрын
எங்க குல தெய்வம் சுடலை மாடன் கழுகாசலபுரம்
@SivaKumar-zb3ml2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ஓடக்கரை சுடலைமாட சுவாமி திருக்கோவில் மெஞ்ஞானபுரம் குதிரை மொழி கிராமம் திருச்செந்தூர் வட்டம் தூத்துக்குடி மாவட்டம் பவுன் மார்க் சிவா
@muthukumar36724 жыл бұрын
என்னோட காவல் தெய்வம் என் அப்பன் சுடலைமாடன்...
@venkadesh1283 жыл бұрын
எங்க குல தெய்வம் கயத்தார் கொத்தாளி சுடலை மாடன் கோவில் எங்கள் தாதா சுடலை மாடன் சாமி ஆடும்
@sureshnesam29013 жыл бұрын
ஆறுமுகமங்கலம் சுடலைமாடன் சாமி குலதெய்வம்
@chellasamyk81196 жыл бұрын
சுடலை ஆண்டவர் பாடல்கள் மிகவும் அருமை
@murugank.murugan74745 жыл бұрын
அருமை
@santhisenthil78524 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sunilkannan35894 жыл бұрын
@@murugank.murugan7474 l"l
@magesanv59263 жыл бұрын
@@sunilkannan3589 ñ
@nspramalingam21594 жыл бұрын
சுடலை மாடசாமி பாடல்கள் சூப்பர்....
@magesanv59263 жыл бұрын
M.saran
@magesanv59263 жыл бұрын
M.saran💗💝❣😗
@manoja34166 жыл бұрын
நான் வணங்கும் தெய்வம் மாட சாமி மிகவும் அரும்யான பாடல்கள் மிகவும் அருமையா பாடுனிங்க மிகவும் நன்றி ஐய்யா
@brahadeeshbalan29055 жыл бұрын
வேளாள குல தெய்வம் வேள் கொண்ட தெய்வம் எங்கள் ஐயன் சுடலை மாடன் திருவடி போற்றி K. பிரகதீஷ் வேளாள சோழன்
@selvamurugesh24965 жыл бұрын
எங்க குலசாமி கொத்தாளி சுடலை மாடசாமி....🙏🙏🙏🙏
@balakrishnanbalakrishnan44602 жыл бұрын
"
@lakshmanan.p66914 жыл бұрын
எங்கள் குல தெய்வம் என்னை என் குடும்ப த்தையும் காக்கும் தெய்வம் சுடலை அய்யா
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
சென்னை பெருங்களத்தூர்ஏரிக்கரை சுடலை மாடசாமி திருக்கோவில் அமைந்துள்ளது தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை
@brahadeeshbalan29055 жыл бұрын
வேளாள குல தெய்வம் வேள் கொண்ட தெய்வம் எங்கள் ஐயன் சுடலை மாடன்
@ananthasubramaniyan69655 жыл бұрын
Hii
@ananthasubramanian28263 жыл бұрын
Enga broo
@ananthaeaswaria.p85514 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பாடல்கள்
@kalidass28322 жыл бұрын
சூப்பர் சாமி பாடல்
@Anuanu-xd4lb2 жыл бұрын
Nice song voice sema vettu katti song super
@jeganjegan70332 жыл бұрын
எங்க குலசாமி பனையூர் நிட்சேபநதிகரை சுடலைமாடசாமி
@ananthijeevitha12044 жыл бұрын
Ayya Mayaadi Sudalai madan Sami thunai🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@dushyanthkumat98474 жыл бұрын
சுடலை அய்யா வை நம்பினால் நல்லதே நடக்கும் ....வாழ்க வளமுடன்...சுடலை மாடன் வாக்கு...
@subikshan.r47374 жыл бұрын
En theivam sudalai thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinothkumar-qg3pn6 жыл бұрын
அனைத்து வரிகளும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளன. அருமை