She Cried for her Sick Dad😢Prank Gone Emotional💔

  Рет қаралды 319,461

Nellai 360*

Nellai 360*

Ай бұрын

VJ
Prithivi KPR
prithivi___kpr?...
Follow On Instagram:
/ _nellai360
Subscribe For More Videos.
©Nellai360

Пікірлер: 1 300
@subin4101
@subin4101 Ай бұрын
இந்த மனசு தான் கடவுள் nice bro
@saranraj6164
@saranraj6164 Ай бұрын
❤❤❤❤
@rameshragavan
@rameshragavan Ай бұрын
Super bro 🙏🙏🙏
@user-vc6bp9zu9c
@user-vc6bp9zu9c Ай бұрын
Unmathanga ❤❤❤🫶👌🙏👍
@Narutokakashi956
@Narutokakashi956 Ай бұрын
நீங்க நல்லா வருவீங்க அண்ணா வாழ்த்துகள்
@user-jf6ot2jl8s
@user-jf6ot2jl8s Ай бұрын
Hats off 🎩 🥺❤️‍🩹
@peyathevandeva8794
@peyathevandeva8794 Ай бұрын
இதுவரை பல பிராங் நிகழ்வுகளை கண்டித்து பிருத்வியை திட்டி இருக்கிறேன் ஆனால் மன்னித்து விடு பிருத்வி தம்பி! நீயும் சிறந்த மனிதன் என்று நிருபித்து விட்டாய்!
@Mohanraj-fb4cj
@Mohanraj-fb4cj Ай бұрын
❤❤❤❤
@somanjose7109
@somanjose7109 29 күн бұрын
எப்பா இது நம்பற மாதிரியா இருக்கு ஐடில வேலை பாக்குற பிள்ளைக்கு ஒரு 4 லட்சம் புரட்டுவது ரொம்ப கஷ்டமா என்ன?
@praveen340
@praveen340 Ай бұрын
உலகத்தில் தங்கம் வைரம் தான் விலை உயர்ந்தது னு நெனச்ச, ஆன மனிதனின் நல்லா மனசுதான் உயர்ந்த பொக்கிஷம்.❤
@jothiramanjothiraman1411
@jothiramanjothiraman1411 Ай бұрын
சூப்பர்
@Jessij13
@Jessij13 Ай бұрын
அருமை..... மனித நேயத்தை வெளிப்படுத்தும் ஒரு நல்ல வீடியோ.... Good..
@fathimahasna8899
@fathimahasna8899 Ай бұрын
கண் கலங்கிய பதிவு.😢 அண்ணா உங்களால் முடிந்தவரை உதவ முயற்சி செய்யுங்கள்.🙏 அப்பெண்ணிற்கு உதவிய உங்கள் வாழ்க்கை மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.🇱🇰 🤝🏻
@THORThunderVN
@THORThunderVN Ай бұрын
Great help bro
@FlS143
@FlS143 Ай бұрын
Me🙋🇱🇰
@srinivassrinu9893
@srinivassrinu9893 Ай бұрын
😮
@KarthiKeyan-fr2vr
@KarthiKeyan-fr2vr Ай бұрын
Yes bro
@velumani2675
@velumani2675 Ай бұрын
தம்பி நீ வேற லெவல் உடனே உதவி செய்ய சிலரால் தான் முடியும் அந்த சிலரில் நீயும் ஒருவன் all the best 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajamoorthy8770
@rajamoorthy8770 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@bhuvaneshwarid9478
@bhuvaneshwarid9478 Ай бұрын
Semma bro❤
@daywidbhuvi
@daywidbhuvi Ай бұрын
Athu prank bro
@anandhanthiyagarajan2714
@anandhanthiyagarajan2714 Ай бұрын
🙏🙏🙏⭐⭐⭐
@anandhanthiyagarajan2714
@anandhanthiyagarajan2714 Ай бұрын
😮👍👍👍
@user-tk7fi6md6n
@user-tk7fi6md6n Ай бұрын
அண்ணா நீங்க வேற லெவல், ஒருத்தர் கஷ்டத்தில் இருக்கும் போது, அந்த கஷ்டத்தினை முழுமையாக குறைக்க கொஞ்ஜம் கால அவகாசம் தேவைப்படும்.ஆனால் , உங்கலால் முடிந்த வாரைக்கும் அந்த கஷ்டத்தினை குறைத்துல்லீர்கள். அதற்க்கு மிக்க நன்றி. உங்கள் நண்பன் கோவை 360 குரு அவர்கலும் உதவுவார் . இருவரும் சேர்ந்து அவர்களுக்கு உதவுங்கள் ❤️❤️❤. அவர்களுக்கு மட்டும்மல்ல கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உங்கலாள் முடிந்த உதவினை மேற்க் கொண்டு தொடருங்கள்.......👍🤗❤️
@arun.saran421
@arun.saran421 Ай бұрын
இது நிஜமான அடியா அண்ணா😂😮...தரமான வீடியோ உதவிக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤...
@mohanTN36lover35
@mohanTN36lover35 Ай бұрын
கஷ்டத்தில் உதவும் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுள் தான் ❤ அண்ணா நீங்கள் பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்.❤❤🙏
@saranraj6164
@saranraj6164 Ай бұрын
❤❤❤
@senthilpandi1422
@senthilpandi1422 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி இது மாதிரி நிறைய உதவி பண்ணுங்க இறைவன் துணை இருப்பார்
@RajaPriya-ld3rw
@RajaPriya-ld3rw Ай бұрын
Prithvi bro super bro... Nalla manasu bro unaku.. Ne kandipa nalla varuva bro.. Athuku ennoda all the best bro❤
@thangamuthu2928
@thangamuthu2928 Ай бұрын
வாழ்க்கையில உதவி எல்லாத்துக்கும் கிடைக்கும் ஆனா அந்த உதவி செய்த மனசு எல்லாத்துக்கும் இருக்காது உன்கிட்ட இருக்கு ப்ரோ
@dillibabuvelan6189
@dillibabuvelan6189 Ай бұрын
அண்ணா இன்னோரு உதவி நீங்க செய்யனும். பணம் வைத்திருப்பவங்களும் இல்லாதவங்களும் தனியார் மருத்துவமனைக்கு தான் போரங்க. பணம் இல்லாதவங்க நிறைய பேர் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் போகம அரசு மருத்துவமனைக்கும் போகலம். ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் இப்பொழுது வளர்ந்து வருகிறது சென்னை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை பேன்ற பல மாவட்டம் உள்ளது. அரசு மருத்துவமனை என்றால் இப்படிதான் இருக்கும் என்று பல பேர் நினைக்கிறார்கள் எல்லா மருத்துவமனை அப்படி இருப்பதில்லை. இப்பொமுது அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு அரசு மருத்துவகாப்பிடு திட்டத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியபடுத்தாவும்
@Adhith-xv1tc
@Adhith-xv1tc Ай бұрын
பொதுவா ஏதோ பிராங் செய்றீங்க அப்படீன்னு நெனைச்சேன்.‌ இவ்வளவு பெரிய மனசும் அங்கே இருக்குனு நெனைக்கிறப்ப மகிழ்சியா இருக்கு bro. பாவம் அந்த பொண்ணு, அப்பாவ உயிரா நெனைக்குது. அந்த பொண்ணோட கவலை தீரனும்.
@bharathanadu7358
@bharathanadu7358 Ай бұрын
இந்த மாதிரி உதவி செய்யணும்னு அப்படின்னு நிறைய பேத்துக்கு ஆசை இருக்கும் ஆனால் அவங்க சூழ்நிலை உதவி செய்ய முடியாது பட் உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க
@nivethacatherine1926
@nivethacatherine1926 Ай бұрын
One of the best Reality video seen in the youtube....God always with you brother ❤😊Keep rock...your all dreams come true 👍 🙌
@sethukumar7861
@sethukumar7861 Ай бұрын
Kadavul Unga rubathil vanthu help pannirugaru god is great prithivi is great ❤
@AswinD.A-wh3ll
@AswinD.A-wh3ll Ай бұрын
உதவும்கரங்கள்,பிரார்த்திக்கும் உதடுகளைவிடச் சிறந்தது bro ❤❤❤❤❤
@user-xm5ps5yd4n
@user-xm5ps5yd4n Ай бұрын
God bless you more and more Stay blessed, what wonderful heart you have I impressed
@ravindranathn5817
@ravindranathn5817 Ай бұрын
Great service..you have done the noble cause..god bless
@Pathi008
@Pathi008 Ай бұрын
மனித ரூபத்தில் கடவுள் என் அன்பு அண்ணன் பிரித்திவி 🙏🧡 love you so much Bro ❤
@balachandranpoovendan586
@balachandranpoovendan586 Ай бұрын
நண்பா இந்த மனசு தான்யா கடவுள் 👌👍👍👍 பிருத்வி நண்பரே உங்களின் நெல்லை 360 சேனலின் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏
@user-ts2nh5hs5o
@user-ts2nh5hs5o Ай бұрын
இந்த பதிவை பார்க்கும் போது கவலைய இருக்கு
@melondelshiya2360
@melondelshiya2360 Ай бұрын
Prithvi you are really great. I wish you all success. God bless you . From Sri Lanka
@gopiv8797
@gopiv8797 Ай бұрын
Nice bro Next level of Humanity
@lovelyraja4704
@lovelyraja4704 Ай бұрын
Preethvi Semmaya nee... Seriously Nee tha Epudi Soldradhu nu Theriyala. But Semma💯💯💯
@yahiyaparveen5648
@yahiyaparveen5648 Ай бұрын
Bro supper bro nega nalla irupega nejama 50k kuduthureke ga Allah oing luku 50c ya tharuvaru broo 🥹🥹🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@kavithakavi628
@kavithakavi628 Ай бұрын
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டாங்க னு சொல்ல கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் இப்போதான் பார்க்கறேன்
@dillibabuvelan6189
@dillibabuvelan6189 Ай бұрын
அண்ணா நீங்க செய்த உதவி அவங்களுக்கு மிக பெரிய உதவியாதன் இருக்கும். வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்க வளமுடன்.
@MariSelvam-hl4kt
@MariSelvam-hl4kt Ай бұрын
Bro Ungaluku romba periya mansu🙏🏼Ungalala mudinja help panringa athu pothum bro👌🏼
@manoad2552
@manoad2552 Ай бұрын
Super bro naan nirayaa KZbin channel paaththirukkan avanga . Video edudukkkirathukkaha nirayaa uthavi seirapola nadippaanga aanaa bro.. neenga sema bro vera level... Crete bro neenga.. god bless you.. bro
@sampathsampath2955
@sampathsampath2955 Ай бұрын
சூப்பர் பிரதர் நான் அழுது விட்டேன் நீங்கள் இது போன்று மேலும் பலருக்கு உதவ வேண்டும்.
@rajas2095
@rajas2095 Ай бұрын
பிரித்திவி தம்பி வாழ்த்துக்கள் அந்த பெரியவரின் ஆசீர்வாதமும் ஆண்டவனின் அருளும் பெற்று நீங்கள் சிறப்பாக வாழ்க ̓̓❤❤
@s.mukeshkannan5798
@s.mukeshkannan5798 Ай бұрын
Prithivi ❤ bro...Niiii great 👍 yaa😊 ...
@nikhilguptanikhilgupta2760
@nikhilguptanikhilgupta2760 Ай бұрын
Prithvi ur only god for that girl really ur osm hero 💐💐💐💐💐💝🎇🌹💝
@PoojasriPriyamani
@PoojasriPriyamani 23 күн бұрын
தெரியாத அவங்களுக்கு உதவி பன்றது பெரிய மனசு வேணும் அண்ணா உயர்ந்த மனிதன்
@Sanjay_2k
@Sanjay_2k Ай бұрын
Prithvi nee veralavel ya 😎❤
@user-dg3ub8ow2n
@user-dg3ub8ow2n Ай бұрын
Prithivi bro you have got a very good heart helping a person in need and that too for a unknown person is somewhat gr8 pls God be with him always
@Rohit.chinn83
@Rohit.chinn83 Ай бұрын
Super hero u good keep it up God Bless You With Abundantly more more it helps others brother 👌🤝🙏🙏🙏🙏
@farooqmedia5279
@farooqmedia5279 Ай бұрын
great help, intha mathiri videos kooda pannunge, others will also starts....good job
@Sanjay_2k
@Sanjay_2k Ай бұрын
Stay blessed 🥰⚡👊🏻💯
@Ashu-7k
@Ashu-7k Ай бұрын
Bro nan than First like🌷❤
@_BharathKumarV
@_BharathKumarV Ай бұрын
Bro it's really a gud thing..❤ Serious ha neenga avangaluku kadavul dha. 💞 Bro I liked this vedio
@ashtalingamv7627
@ashtalingamv7627 Ай бұрын
Timely help is the best thing done by Prithvi. Hats off 2 u 🎉
@thalapathyg.k2465
@thalapathyg.k2465 Ай бұрын
Prithiv anna vera level,,🔥🔥🔥🔥🔥🔥Thani respect vanthuduchu anna
@Bharatgoudar
@Bharatgoudar Ай бұрын
Prithvi bro ..... super its big heart full help u done 👍.... God bless you 😇🙏
@pradeepjogaming5904
@pradeepjogaming5904 Ай бұрын
Super bro,nega melum melum valara vaalthukal bro❤❤❤
@sengaidaya5673
@sengaidaya5673 Ай бұрын
Super thambi indha manasu than kadavul nee 100 varusham nalla irukkanum 👌👌👌👌
@chandrakanthgunaratnam4047
@chandrakanthgunaratnam4047 Ай бұрын
Wow Bro super man, god bless u man. Your are like wow❤
@vtgamingbrothers440
@vtgamingbrothers440 Ай бұрын
Prithvi super yaa naane kan kalangitta yaa😢
@kathirkathir9241
@kathirkathir9241 Ай бұрын
Ena manusan nalla varu va bro nee God always there for you 💙✨♥️
@ajrdgl6963
@ajrdgl6963 Ай бұрын
Congrats bro Really Heart touch Keep on helping
@eshwaradigital-zc3nv
@eshwaradigital-zc3nv Ай бұрын
super bro help pantra antha manasu than kadavul
@muraliv9349
@muraliv9349 Ай бұрын
Bro... you're great thalaivar.... ❤
@RamKumar-db6zn
@RamKumar-db6zn 23 күн бұрын
Really no words to say bro.... Hat's off dude.❤.. nellai 360 family with you bro.. no worries all is well . We will support you always..
@mohamedsameer7277
@mohamedsameer7277 Ай бұрын
Vera level Nanbaa nee 😢 god bless you humanity God gift 😢
@user-ri4ho8sb3s
@user-ri4ho8sb3s Ай бұрын
Bro ne Vera level bro onda Nalla manasuko ne 100 years Nalla ipay 💯♥️
@gowtham4785
@gowtham4785 Ай бұрын
Really super great bro vera leval 🔥🔥🔥🔥🔥🔥
@jojoukken6145
@jojoukken6145 Ай бұрын
Prithvi U R Grt. I am from Kerala GOD Bless U .
@Sri_Beauty0322
@Sri_Beauty0322 Ай бұрын
Super brother vera mari iruginga unga videos pathuruga....this video super
@Lakshmanan-qq7df
@Lakshmanan-qq7df Ай бұрын
Super pro love you pro 😊😊😊😊😊😊
@mukeshrx-e6232
@mukeshrx-e6232 Ай бұрын
Broo nii vera level...👍👍👍👍
@leocham4108
@leocham4108 11 күн бұрын
Yov prithvi... I thought of you something else but this is the best episode of Nellai 360.…great work man
@BlackLover089
@BlackLover089 Ай бұрын
Super bro...ippdy ellarum irukkanum ❤❤
@Sanjay_2k
@Sanjay_2k Ай бұрын
Next part 2 podunga prithvi 💯
@sanalsanal603
@sanalsanal603 Ай бұрын
If it is not God who showed you to that woman, there is no need for you to come and frank there, they told God their sorrows and God found a solution
@AspathAspath-wd1ky
@AspathAspath-wd1ky 20 күн бұрын
Super broo... 🎉🎉 Rompa naliku nalla irukanum broo
@mrVibii
@mrVibii Ай бұрын
Bro Vara level broo neeee..........🤗🥳......... Ultimate
@smile-pleaze
@smile-pleaze Ай бұрын
Anna neega comedy pannuvinga but evlo sentimant supper anna 🥺
@SarathKumar-hv9vk
@SarathKumar-hv9vk Ай бұрын
Super brother Good 👍👍👍👍
@nikilnikil-pk8hl
@nikilnikil-pk8hl Ай бұрын
Good prithivi god bless you with lots of happiness and prosperity with your family members
@vimalmoorthy4661
@vimalmoorthy4661 Ай бұрын
Really super dude impressed with this attitude 🎉🎉🎉🎉
@BlackDevil-ph3rh
@BlackDevil-ph3rh Ай бұрын
Superrr Nanba😂😂😂👌👌😁
@AshokAshok-oz1ne
@AshokAshok-oz1ne Ай бұрын
Thalalaiva ...sema ya ...❤nee
@its_me_black_king_official
@its_me_black_king_official 23 күн бұрын
super bro wish you all the best neenga nalla irukkanum 🙌🏻🤝🙂
@sivaPrasad-le8wr
@sivaPrasad-le8wr Ай бұрын
Bro ungaloda Prank show va paarthu romba sirichirukkean...but first time proud aah feel panni kannila tears vara vachiteenga...Happy to saw this show...🙏🙏🙏
@rcsivavlogs
@rcsivavlogs Ай бұрын
முருகன் துணை ⚜️🦚
@sowmiyajamuna9693
@sowmiyajamuna9693 Ай бұрын
Veara level pa🔥🔥🔥🤗🥰
@_anbu_24
@_anbu_24 Ай бұрын
Super Bro நல்ல மனசு bro உங்களுக்கு நரய நல்லது செய்ங்க bro ❤😊🤗
@Karthi-lt2ge
@Karthi-lt2ge Ай бұрын
சூப்பர் ப்ரோ இதே மாதிரி நல்லது நிறைய பேருக்கு பண்ணுங்க ப்ரோ 😊😊.👌👌👌
@aravindharavindh1909
@aravindharavindh1909 Ай бұрын
Vera level bro🔥💎
@user-ob2us7ce6l
@user-ob2us7ce6l Ай бұрын
Vera level bro
@ABDULRAHEEMABDULGAFFOOR
@ABDULRAHEEMABDULGAFFOOR Ай бұрын
Allhamthulilah brother great inshallah everything comes soon I am watching all video Saudi Arabia
@friskyboy1999
@friskyboy1999 Ай бұрын
Bro... Ivlo naal ungala vera maathiri paathuttu irunthom! But ipdi paakka romba happy aa irukku bro ❣️ Keep Doing like this Social Service bro ✨ Definitely we'll support bro 💙
@funfood8163
@funfood8163 Ай бұрын
Arumaiyan adii
@harisankar589
@harisankar589 Ай бұрын
Super bro❤‍🔥
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Ай бұрын
Pritheevi nee unmaijil kadavul Pillai thaanda. Nee un manasukku nalla nilaikku varuvaiz. Antha sister ku help pannijathukku thanks da.❤❤❤
@akileshakil9387
@akileshakil9387 Ай бұрын
❤ I'm really very proud of you bro good humanity 😊😊 god bless you ❤❤
@jagadeeshv4906
@jagadeeshv4906 Ай бұрын
Super bro ❤
@mahendransingh1978
@mahendransingh1978 Ай бұрын
Nice bro
@JackHarish-io7br
@JackHarish-io7br Ай бұрын
Masterpiece of prithivi❤maja machii neee 🎉
@user-gh5ul5ml1t
@user-gh5ul5ml1t Ай бұрын
👍🏻yooo vera leval ya Super bro. ❤❤❤❤
@periyannanperiyannan1238
@periyannanperiyannan1238 Ай бұрын
Love u anna ❤
@mhgaminginallgame477
@mhgaminginallgame477 Ай бұрын
Bro hiii
@benraju9003
@benraju9003 Ай бұрын
God bless u bro ❤ epozhum ithu pole erikatu prayer panre
@veeramanianna4193
@veeramanianna4193 Ай бұрын
Bro adi palama😮😮😮😮
@funfood8163
@funfood8163 Ай бұрын
Nala manasuiya unku
@kanniyappan.m9299
@kanniyappan.m9299 17 күн бұрын
Bro neenga prank la mattumtha sirikka vappinganu nenaicha aana .....neenga vera mari bro supper bro.....❤
@Rameshmobiles460
@Rameshmobiles460 Ай бұрын
யாரையும் நம்பாதே கடவுள் ஐ மட்டும் நம்பு. இந்த காணொளி ஒரு உதாரணம் 🙏🏼
@SujiSujisuji-pg2uo
@SujiSujisuji-pg2uo Ай бұрын
Jesus only solution❤❤❤
@treatseaweed
@treatseaweed Ай бұрын
@@SujiSujisuji-pg2uo who asked you about that zero?
@nagoorkani1051
@nagoorkani1051 Ай бұрын
Surely God is One
@treatseaweed
@treatseaweed Ай бұрын
@@nagoorkani1051 But you have no idea about God. Thats where the problem is with you guys
@Rambabu-sf9cj
@Rambabu-sf9cj Ай бұрын
அந்த இடத்தில் அவர்தான் கடவுள். மனிதம் மட்டுமே கடவுள்
@Mani40288
@Mani40288 Ай бұрын
Vera level bro.. ❤️❤️LOVE U BRO LOVE U SO MUCH BRO..❤
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Treatu முக்கியம் Bigil-uh 🥳🤩| Vj Siddhu Vlogs
17:58
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,7 МЛН
Кого она вытащила из воды?😱
0:51
Следы времени
Рет қаралды 3,2 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 22 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 4,9 МЛН
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 7 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 2,7 МЛН