10 வருடங்களுக்கு மேலாக இவர்களின் ஆடைகளை வாங்கி உபயோகிக்கிறேன். நல்ல உயர்தரம் 👌
@classicpolo40852 жыл бұрын
Thank you so much sir
@சாமானியன்-ண7ஞ2 жыл бұрын
தரத்திலும் , விலையிலும் மற்ற பிராண்ட்களை விட கிளாசிக் போலோ என்றுமே பெஸ்ட் . தங்கள் நிறுவன ஊழியர்கள் மீதான அவர்களின் அக்கறை போற்றுதலுக்குரியது , கிளாசிக் போலோ திருப்பூர் மட்டுமல்ல தமிழகத்தின் பெருமை👍😊🙌👏
@talesofcherrieee2 жыл бұрын
Thank you so much sir
@chinnachamynachimuthu33482 жыл бұрын
உழைப்பு... நேர்மை... காலந்தவறாமை... அணுகுமுறை.... இவைகளை நன்கு கடைப்பிடிக்கும் இந்த சிறப்புமிக்க நிறுவனம்...பல பெருமைகள் அடைய .... நல்வாழ்த்துகள்....
@classicpolo40852 жыл бұрын
மிக்க நன்றி ஐயா!
@kannadasang28812 жыл бұрын
தரத்தை மட்டுமே மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட கிளாசிக் போலோ ஆடைகள் அருமை. பிரமாண்டமான தொழிற்சாலை. பிரமிக்க வைக்கும் டிசைன்கள். தரம் என்றும் நிரந்தரம்.
@classicpolo40852 жыл бұрын
மிக்க நன்றி ஐயா❤
@satheeshkumar92267 ай бұрын
I like my classic polo family
@mohammedtharik26922 жыл бұрын
Na 5 years ah use pandre sema feel and good quality classic polo awesome 👌
@classicpolo40852 жыл бұрын
Thank you so much sir !
@mohammedtharik26922 жыл бұрын
Sir enak oru vaaipu kuduga sir 🙏 baniyan cutting waste all items na pannit iruke Unga tiruppur'la irukara cutting waste items irundha solluga sir please 🙏
@classicpolo40852 жыл бұрын
@@mohammedtharik2692 Kindly contact Mr.Ramdoss our executive @ 9345520100 for further details.
@mohammedtharik26922 жыл бұрын
Thank you so very much sir🙏🤝🏻
@mohammedtharik26922 жыл бұрын
Romba romba thanks for classic polo ❤️🙏🤝🏻😭
@JagdishPaswan-v3e Жыл бұрын
Jagdish paswan sampal Very good 👍👍👍👍
@vkman272 жыл бұрын
Pride of Tirupur
@classicpolo40852 жыл бұрын
This means a lot, Thank You sir 😍
@jitubidkar2 жыл бұрын
Awesome 💯%✌️
@talesofcherrieee2 жыл бұрын
Thank you sir
@classicpolo40852 жыл бұрын
Thank you sir
@akirish1722 Жыл бұрын
Entha idam
@classicpolo4085 Жыл бұрын
Tiruppur sir
@rajvishnupriyan Жыл бұрын
Is the Offer is Going now bro ? I need Update
@classicpolo4085 Жыл бұрын
Hi sir , we have different offers going classicpolos.com/. Visit our website for more details
@mohammedtharik26922 жыл бұрын
Sir I am in tiruppur
@mohammedtharik26922 жыл бұрын
Baniyan cutting waste all items na pannit iruke sir enak oru vaaipu kuduga sir ungalidam business pandrak pls help MD sir 🙏
@classicpolo40852 жыл бұрын
Kindly contact Mr.Ramdoss our executive @ 9345520100 for further details.
@svcrazym......n998410 ай бұрын
Hello sir kitna Rupees mil
@nakhfishaa81272 жыл бұрын
How buy your products?
@classicpolo40852 жыл бұрын
Hi sir you can either reach our website classicpolos.com/ or Visit your nearest Classic Polo's Exclusive Brand Outlet