கந்தவேலு & பக்தவ்சலம் கதை, சிவா மீடியால 4 time, வேற சேனல்ல 3time கேட்டாச்சு. ஆனாலும் சுவாரசியம் குறையமா புதுசா கேக்கற மாதிரியே கேட்போர் சங்கம்.
@jayachandiran353 ай бұрын
சிறப்பு அண்ணா 🎉 வீரப்பனிடம் பிடிபட்ட கிருபாகர் , சேனானி இருவரும் சேர்ந்து "வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்" என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார்கள் என்பதையும் கூறியிருக்கலாம். அந்த புத்தகத்தை நான் 4 முறை படித்துள்ளேன் மிக சுவாரசியமாக இருக்கும். குறிப்பாக முதல் பக்கமே ஆர்வத்தை தூண்டக்கூடிய அளவில் இருக்கும். இந்த கடத்தல் சம்பந்தமாக நானே கேட்கலாம் என்று இருந்தேன். அதற்குள் நீங்களே பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மட்டும் இல்லை என்றால் நக்கீரன் கோபால் சுடும் பெரிய முட்டை தோசைகளுக்கு சாம்பாராக இருந்திருப்போம். உங்களின் உன்னதமான பத்திரிகை பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் 🎉.
@ShiFaNa20213 ай бұрын
அண்ணா புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கூறவும்
@yoganandhan93913 ай бұрын
@@ShiFaNa2021birds beast and bandit veerpan book name 299rs Amazon
@selvankalai45193 ай бұрын
புத்தகம் பற்றிய விபரங்கள் பதிவிடவும்
@aruljeevan.aaruljeevan20473 ай бұрын
புத்தகம் எங்கு கிடைக்கும் அல்லது அதன் முகப்பு பக்கத்தை தயவுகூர்ந்து தெரிவிக்கமுடியுமா?
@jayachandiran353 ай бұрын
@@ShiFaNa2021 அமேசான் அல்லது ஆன்லைனில் தேடுங்கள் சகோ. அந்த புத்தகத்தின் கடைசி பகுதிகளில் நம்மை அறியாமல் அழுதுவிடுவோம். நானும் அழுதுவிட்டேன்.
@praburamasamy42383 ай бұрын
சிறப்பு அண்ணா.. தாங்கள் கருத்துகளில் உண்மை தன்மை உள்ளதை அறிகிறேன்... தாங்கள் தொடர்ந்து இந்த நிகழ்வுகளை வெயிடவும்.. நன்றி அண்ணா ❤
@solomon_masinagudi37273 ай бұрын
மிக அருமையான பதிவு. நான் மசினகுடியை சேர்ந்தவன். இந்த கடத்தலின் போது நடந்த நான் பண்டிப்புரா வில் தான் இருந்தேன். அப்போது forest office யில் நடந்த பரபரப்பு இப்போதும் எனக்கு நினைவு வருகிறது. அந்த டிரைவர் செபாஸ்டின் எனது நண்பர். அவர் வீரப்பனிடம் ஒரு அறை வாங்கினதும் எல்லாம் சொன்னது இப்போதும் எனக்கு நினைவு வருகிறது.
@shanmugabharathi14883 ай бұрын
Masinagudi ooty kitta eruka
@vishwanathan50252 ай бұрын
உங்கள் பதிவு பதிவுக்கு மிக்க நன்றி ஐயா
@KrishnaMoorthy-cz7fd3 ай бұрын
வீரப்பன் மற்றும் சேத்துக்குளி கோவிந்தன் இருவருக்கும் 20ஆண்டுவீரவணக்கம் அவர்களின் தம்பிகள் சார்பில்
@prabukaran94183 ай бұрын
இந்த 19 நிமிஷ வீடியோக்காகா இந்த சூனா பானா ஒரு வாரம் உக்காந்து இருக்க வேண்டிருக்குது
@chinnarajsubramaniyam41883 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹💐💐🌹I miss you appa veerappn nr Shiva Anna super cute👍🌹❤❤❤🎉
@GaneshKumar-zv4in3 ай бұрын
நன்றி சிவா அண்ணா,
@karthisrikanth23623 ай бұрын
Now this video watching from veerappan native place. Shiva na ❤❤❤
@saravananthirunavukkarasu99843 ай бұрын
சிறப்பு சார் 🙏நன்றி
@saravanankumar1903 ай бұрын
நன்றி சார் 🙏🏼💗
@gowthamgopi3973 ай бұрын
🐯🐯 veerapan ayya Vera level super awesome 🎉🎉
@RAMESHM-19073 ай бұрын
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉🎉
@sunilr40052 ай бұрын
Krupaker and sanani ❤❤❤❤
@karthikeyankarthi98613 ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kprakash71833 ай бұрын
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
@maha48533 ай бұрын
Super siva...
@prakalathanm70513 ай бұрын
Vankkam sir 🙏🏾
@jonasjonas96433 ай бұрын
ஞாயிறு வீரப்பன் பதிவிற்கு முதல் Camand❤❤❤
@RichipasKitchen3 ай бұрын
Pandikannan, Durai Pandi, Vijaya Kumar, Devaram, Ect.... all our youngers role model !!!!
@SunilKumar-zg5hu3 ай бұрын
I had meet krupakar senani in my college days very enthusiastic people
@thangadurai92513 ай бұрын
அனைத்து சிவா மீடியா நண்பர்களுக்கும் வணக்கம்
@iyyappan711-zt5fo3 ай бұрын
Vanakkam AnnA👑🙏❤️
@smartmuthu60083 ай бұрын
Vanakkam shiva anna ❤
@kalaiyarasankalaiy-wz3pw3 ай бұрын
வணக்கம் சிவா சார் 🎉❤😇
@balaraman19813 ай бұрын
21 ❤வாழ்த்துக்கள்
@BhimaSekar-0073 ай бұрын
Jai shree Ram ❤❤❤
@sathyaseelan71253 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@ConcordeGaneshChathurthi3 ай бұрын
I read the book from them . Its very nice and full comedy,
@pandikumar39183 ай бұрын
அண்ணா திருச்சியில் இருந்து பாண்டி குமார் அண்ணா நீங்க அண்ணா நீங்க வீரப்பனை இருக்கும்போது சரி இல்லாதபோதும் சரி நல்லது தானே செய்றீங்க
@ramalingams29633 ай бұрын
Happy Sunday siva media viewers ❤
@VasiNaga3 ай бұрын
நக்கீரன் தா மொத்த காரணம் அண்ணா........replay pannunga....🙏
@gowthamanr52313 ай бұрын
விதை நக்கீரன் போட்டு இருந்தாலும் இதுவரை தண்ணீர் ஊற்றி வளர்ப்பது சிவா அண்ணா தான்....
@satishsatya34773 ай бұрын
Hi Shiva sir 🎉🎉
@m.rajkumarrajsheela35193 ай бұрын
இரவு வணக்கம் சிவா அண்ணா நான் திண்டுக்கல் ராஜ்குமார்
@manickamp35913 ай бұрын
Super Thambi ❤
@AKS-ix1ev3 ай бұрын
சிவா அண்ணா வணக்கம்
@SathiyaMoorthi-w1m3 ай бұрын
Pathivu super anna
@SRIMARIAMMAN15053 ай бұрын
1st comment
@Manikandan-ok4uh3 ай бұрын
Super bro
@jaga84mib3 ай бұрын
Arumainga
@VelMurugan-p8y3 ай бұрын
அண்ணா இடையில பிளவு தீரன் பத்தி ஒரு வீடியோ போடுங்கண்ணே
@ak.ananthkumar65223 ай бұрын
Siva anna army... Lam oru hi solluga❤❤
@bujivenkatesanbuji3 ай бұрын
சூப்பர்
@ponmanigunasekaran33733 ай бұрын
Anna. Super
@ramakrishnang68313 ай бұрын
❤❤❤❤❤
@p.madhanmadhan48813 ай бұрын
Veerappan should not have kidnapped ordinary people. It is a sin. He finally paid the price for it
@RamuAppusamy3 ай бұрын
Good sir
@GovinthakaniS3 ай бұрын
வணக்கம் சிவா மீடியா
@LaxmanVijay-d1j3 ай бұрын
Anna chapter continue pannuga Anna
@voidscrollup3 ай бұрын
சேநானி கிருபா வீரப்பன் பற்றி புத்தகம் எழுதி உள்ளார்களா?
@anbarasuj3 ай бұрын
Yes...Book Name வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்
@shanmugamraju30023 ай бұрын
❤Hai sir
@Praveenkumar-p4z3 ай бұрын
I love you Siva brother
@NantamilanAnthiyur3 ай бұрын
துப்பாக்கி சித்தனுக்கு பிரச்சினை வரவழைக்க கூடிய வீடியோ
@pondicherrypigeonclub3 ай бұрын
அந்த வழக்கில் எல்லாம் தண்டனை அனுபவித்து தான் வெளியவந்துவிட்டார்
@ManiKandan-lj3xrАй бұрын
வீரப்பனுக்கு பைனாகுலர் கொடுத்தவர் சேனானி😊
@priyakutty14423 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
@PrabuA-fn6ky3 ай бұрын
Only one veerapan
@ammanbalaji42933 ай бұрын
❤🎉❤
@villagevideos51793 ай бұрын
😊😊🙏🙏
@gobinathmalaisami67133 ай бұрын
அண்ணா அந்த firstline உமாபதி ஒரு பேட்டி தந்திருக்கிறார். அதில் அவரு நிறைய கதை விடுகிறார். அதை பார்த்து ஒரு வீடியோ போடுங்கள்..
@pondicherrypigeonclub3 ай бұрын
நான் அநத சேனலையே அன்சப்ஸ்கிரைப் பன்னிட்டேன் 😅😅
@Selvi-f6r3 ай бұрын
Hianna
@RichipasKitchen3 ай бұрын
vengai vayalil unga nilaipadu yenna??
@Mohammedali-el3sv3 ай бұрын
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தின் விலை என்ன?!
@nakkheeransiva3 ай бұрын
1700/ 9443427327
@dayalanp45303 ай бұрын
சிவா அண்ணா வீடியோவை இன்னும் சில நிமிடங்கள் கூட்டி இருக்கலாம் சில நிமிடங்களில் வீடியோ முடிவடைந்து விடுகிறது.
Unga Pera kolanthaikalugu avara Sethukiliya Role model-a solla mudiyuma???
@KarthikRKarthikR-s1j3 ай бұрын
Sivaannavanakkam
@Boopathydubai3 ай бұрын
🎉🎉🎉🎉
@veerapathiran30783 ай бұрын
Hii anna❤
@DEVANAND-s6p3 ай бұрын
Enna yarunu theriyutha anna
@godgod92413 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@praveenkumarkumar19923 ай бұрын
Hai
@GaneshKumar-zv4in3 ай бұрын
சேத்துக்குளி கோவிந்தன் அய்யாவை பற்றி சிவா அண்ணா கூறும்பொழுது என்னை அறியாமல் வீடியோவய் உற்று கவனிக்கிறேன்,,
@Boopathydubai3 ай бұрын
😢😢😢😢
@mindtiming60093 ай бұрын
Solluga
@veerabuilders13 ай бұрын
One
@mindtiming60093 ай бұрын
Seathu mani
@mindtiming60093 ай бұрын
Yaarunu
@RichipasKitchen3 ай бұрын
anna, neenga soli than veerappan avangala pathi theriyum, Avaru suthanthira porata veerara, as per a our law he is a Aquest, what he done for our younger society, nothing....
@ArulSekar-c1i3 ай бұрын
அண்ணா பேபி வீரப்பன் குடும்பம் இப்போது இருக்கிறதா அவர்கள் தாய் தந்தையார் யாராவது இருக்கிறார்களா
@ArunKumar-db7rx3 ай бұрын
அந்த தறுதலைய பெத்ததுங்க சோத்துக்கு வழியில்லாம செத்துருச்சிங்க..😂😂😂😂
@rajeshv1363 ай бұрын
@@ArunKumar-db7rxதிருடன் கருணாவை பெற்ற பொட்டு கட்டி அஞ்சுகம் எப்படி செத்துப் போனால்
ஒரு திருடனுக்காக ஊரு மக்கள் பூராவும் ஒர்க் ஷாப் ஷெட் ல பட்ட சித்தரவதைக்கு யாராவது உதவி செய்யுங்கள்
@gowthamanr52313 ай бұрын
யார் வீட்டில் திருடினான்?
@t.ananthasekaradvocate25073 ай бұрын
@@gowthamanr5231 எத்தனை யானைகள் ? எத்தனை ஆயிரம் சந்தன மரங்கள் ? வீரப்பனால் கொல்லப்பட்ட பங்காளிகள் ? வன, காவல் அதிகாரிகள் ? வீரப்பனால் கொல்லப்பட்ட கிராம மக்கள் ? இவர்களை பற்றி சிந்தியுங்கள்
@Vels-103 ай бұрын
கருணாநிதி ஜெயலலிதா மற்றும் இதுக அமைச்சரைவையில் இருந்தானுகளே அவர்களுக்கு பெயர் என்ன .....