வீரப்பன் நல்லவரா கெட்டவரா தேவையில்லை இப்போது அவர் உயிருடன் இல்லை ஆனால் நீங்கள் ஒரு மனிதநேயமிக்க பத்திரிகையாளர் என்பது மட்டும் அறிந்து கொள்ள முடிகிறது
@roopkumargarimella5059Ай бұрын
How are people of the three states, forest, police and local trible people forgets Veerappa cruel activities for over 30 years.
@Sivakumar-v3zАй бұрын
❤
@dharmalinga8428Ай бұрын
வீரப்பன் நல்லவர் மட்டும் அல்ல கடவுளுக்கு நிகரானவர் அவரை சந்தித்து வந்த தால் தான் இந்த சிவ சுப்பிரமணியக்கு வாழ்வு
@Sivakumar-v3zАй бұрын
@@dharmalinga8428 nakkeran gopal என்ன பிச்சை எடுத்துக்கிட்டா இருக்காரு
@randomvideos798Ай бұрын
@@roopkumargarimella5059they why are you pop in the comments We Tamil people loves veerappan if you don’t like then leave don’t come and blabber here
@priyakutty1442Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க
@Ravikumar-ex1fjАй бұрын
வணக்கம் ஐயா Video வின் நீளம் போதவில்லை கொஞ்சம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் சேர்த்தால் நன்றாக இருக்கும்
@gowthamgopi397Ай бұрын
💥💥 veerapan ayya Vera level super awesome 🐯🐯🐯God veerapan ayya 🐯
@Dk_Munraaj_777Ай бұрын
Veerappan fans 🔥🔥🔥
@RaviKumar-dy4rkАй бұрын
உள்ளதை உள்ளபடியே உரைக்கும் சிவா அவர்களுக்கு நன்றி..!
@GaneshKumar-zv4inАй бұрын
நன்றி சிவா அண்ணா,
@Mathan-i1nАй бұрын
அண்ணா வணக்கம்🙏மூலனூர் மதன்🙏 திரு.வீரப்பனார் அவர்கள் பேசி வெளியிட்ட ஆடீயோ கேசட் காப்பி ஏதேனும் இருந்தால் ஒளிபரப்புங்க அண்ணா🙏
@Muthamil-ut3yvАй бұрын
சிவா, அண்ணா வீரப்பன் அனுப்பிய கேசட் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் அதை வெளியிடுங்கள் அண்ணா
@nivikarthik-ff2knАй бұрын
Plssss
@sathishcsathishc7399Ай бұрын
😂@@Muthamil-ut3yv
@chinnarajsubramaniyam4188Ай бұрын
❤I miss you ayya veerappn nr Shiva Anna super cute🌹👍🌹🌹🌹🌹
@shanmugampmk7769Ай бұрын
வணக்கம் சிவா வீடியோ காணொளி காண்பவர்களுக்கு இன்று காணொளி காண்பதற்கு நேரம் கிடைக்கவில்லை இப்போதுதான் கேட்கிறேன்
@RAMESHM-1907Ай бұрын
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉
@kprakash7183Ай бұрын
சிவா அண்ணாவுக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்
@prabusabharik3633Ай бұрын
வீரப்பன் சரணடைய வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது கருணாநிதி முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் மிகச் சுலபமாக முடிந்திருக்க வேண்டியது....
@jonasjonas9643Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿 பெரியவர் தமிழரசன் வரலாற்றையும் தொடர்ந்து பதிவுசெய்யவும்🙏🏿🙏🏿🙏🏿
@ilayaraja4092Ай бұрын
அருமை அண்ணா❤❤❤❤தெளிவான உரையாடல்.
@prakashchella4774Ай бұрын
Anna nenga vera level. Big fan of you
@anadhanmanimaran8502Ай бұрын
மீண்டும் புது வரலாறு அந்த காட்டில் பிறக்காதா?
@satishsatya3477Ай бұрын
Hi Shiva sir super information very nice episode'👍 great going please post more information about veerappan ❤
@RahulragulRagulragulАй бұрын
👍👍👍 அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்
@Anonymous-zs7wtАй бұрын
மணி மண்டபம் கட்டுவாப்ளயா.....குமார் தான் நல்லா கட்டுவாப்ள
@ragupathi408Ай бұрын
சொந்த பணத்தில் மண்டபம் கட்டலாம். கருணாநி , ஜெயலலிதா போன்ற திருடர்களுக்கு கட்டி விட்டார்கள்..... வீரப்பன் ஒன்றும் நாட்டுக்கு உழைத்த தியாகி ஒன்றும் இல்லை .....அவரும் ஒரு திருடர் தான் ......
@sakthivel2871Ай бұрын
Happy Sunday Shiva brother
@selvarock6714Ай бұрын
Siva media 🎉
@Farsana-kj9wqАй бұрын
Anna super super super Anna ❤
@iyyappan711-zt5foАй бұрын
Vanakkam AnnA🙏🏻❤️👑
@ManiKandan-lj3xrАй бұрын
அண்ணன் நக்கீரன் கோபாலுக்கு மணிமண்டபம் கட்ட அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்🎉🎉🎉
@THENNAVANSANKARАй бұрын
வணக்கம் சிவா அண்ணா மாவீரன் மாவட்டம் சிறுகடம்பூர்
@tameemansaari5073Ай бұрын
மதுரையில் இருந்து தமீம் 🎉
@karthikeyankarthi9861Ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏
@sathyaseelan7125Ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@abcdchem2268Ай бұрын
கருணாநிதி நினைத்து இருந்தால் பொது மன்னிப்பு வழங்கி இருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யவில்லை நீங்கள் இந்த விஷயம் சொல்லும் போது ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் 😂😂😂
@huskyharvestАй бұрын
கருணாநிதி எல்லாம் பொது மன்னிப்பு தர முடியாது. கோர்ட் ல case ah முடிச்சு தா வர முடியும். சும்மா குறை சொல்லிகிட்டு. அந்த கால கட்டத்தில் ஜெயா கீழ STF அட்டூழியங்கள் அனைவருக்கும் தெரியும். கருணாநிதி காலத்தில் தான் STF ல பெண்களை கைது வைக்க முடியாது என்று மாற்றி கொண்டு வந்தனர்.
@ArunKumar-db7rxАй бұрын
கர்நாடகா கேரளா மூணு மாநிலமும் ஒத்துழைக்கணும்
@abcdchem2268Ай бұрын
@@ArunKumar-db7rx இங்க இருந்த கேஸ் க்கு பொது மன்னிப்பு குடுத்து இருக்கலாமே??????
@ManiKandan-lj3xrАй бұрын
யோவ் வீரப்பனை குடியரசுதலைவர் மட்டும்தான்யா மன்னிக்க முடியும்.😅😅😅 அந்த அளவு பெரிய கேஸ்காரன்😅😅😅
@abcdchem2268Ай бұрын
@@ManiKandan-lj3xr சரியா சொன்னாய் dmk க்கு மத்தியில் நல்ல வாய்ஸ் இருந்தது குடியரசு தலைவர் மன்னிப்பு வழங்க வலியுறுத்த இதே கருணாநிதி குடும்ப உறுப்பினர் யாராவது இருந்திருந்தால் நிச்சயம் குடியரசு தலைவர் மன்னிப்பு கிடைத்து இருக்கும்
@prakalathanm7051Ай бұрын
Vankkam sir 🙏🏾
@sritharantamizhАй бұрын
வணக்கம் சிவா அண்ணா
@sureshs2303Ай бұрын
Vanakkam siva sir
@GuganSingh-x4mАй бұрын
Happy sunday 🎉
@SakthiVel-gv6bkАй бұрын
1st sir
@vairamaniragubathi6628Ай бұрын
வீரப்பன் ஐயா புகழ் வாழ்க
@prakashbalaraman9401Ай бұрын
Welcome brother
@muneeswarank2067Ай бұрын
வணக்கம் சிவாஅண்ணா
@jaga84mibАй бұрын
Arumainga
@thangadurai9251Ай бұрын
வணக்கம் சிவா மீடியா நண்பர்களே
@vivekanan9049Ай бұрын
🙏🇲🇾🙏
@PriyaS-qv5jdАй бұрын
முதல் கமெண்ட் முதல் லைக்
@sivacivil5451Ай бұрын
Unga voice rompa karanu irukku shiva annna rompa irutade ahkuthu
@madhaiyank4159Ай бұрын
Vanakam sir 🎉🎉🎉🎉
@Nadaraj-po5uhАй бұрын
Siva media fan's ellam like panuga😊😊😊
@sanishelectronicsservice5992Ай бұрын
🙏
@alagurswamy9065Ай бұрын
Happy 🎉🎉🎉🎉
@mohamedrafi3766Ай бұрын
அண்ணே கொஞ்சம் நேநேரத்தோட போடுங்க வீடியோவை
@uthavakarai7663Ай бұрын
வணக்கம் அண்ணா
@johnsonsara5834Ай бұрын
சிவா சார் என்னால் நம்ப முடியவில்லை இவ்வளவு சீக்க்ரமாவா?
@dayalanp4530Ай бұрын
சிவா அண்ணா வீடியோ மிகச் சிறிதாக வருகிறது அதன் நேரத்தை ஊட்டி வெளியிட்டால் நன்றாக இருக்கும் ஏனென்றால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீடியோ வருகிறது அதன் தொடர்ச்சி ஞாபகம் இல்லாமல் உள்ளது
@gopit9839Ай бұрын
சிவா அண்ணா வீடியோ சீக்கிரமா போடுங்க ரொம்ப ரேட் பண்றீங்க
Veerappan should have surrendered between 1996-2001, during the DMK regime. If it is, he might have received a mercy plea
@pandikumar3918Ай бұрын
சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம்
@aathi1947Ай бұрын
நீங்களே 'சந்தன கடத்தல் வீரப்பன்' னு சொல்லிட்டீங்களே
@virtualsanjaiАй бұрын
Andha petti patri edhuvum vivaramga sollala epdi sun tv kitta pochu andha petti num sollala
@ravikumarvellakoviravikumarvelАй бұрын
அண்ணா நீங்க அண்ணா திமுகவை மட்டும் சொல்றீங்க நாய் பேசுறீங்க திமுக மட்டும் நியாயத்தை கொண்டு வந்து வீரப்பன் விடுதலை செஞ்சிடுச்சா இல்லையே டீ காவா இருந்தா அதோடு உடுங்க உங்க திமுகவச்சுட்டு இருங்க அதாவது அதுக்காக அண்ணா திமுக குத்த சொல்லாதீங்க சரியா நியாயத்தை ரெண்டு பாக்களையும் பேசி கணக்கா எடுத்துச் சொல்லுங்கள் கேட்கலாம் உங்களுக்கு எல்லா பதிவு நல்லா இருக்குது ஆனா இந்த மாதிரி பேசுறது ஒரு தலைப்பட்சமா பேசுறது எங்களுக்கு புடிக்கல என நாங்களும் உங்க ஏரியாக்காரன் தான் நானு
@muthukumarkrishnasamy8701Ай бұрын
0
@subashp-88Ай бұрын
நல்ல சவுண்டா பேசுங்க ஐயா
@abdulbaathinm8302Ай бұрын
அண்ணா, வீரப்பன் கதையில் முகிலோட roll என்னனா? விளக்கவும்
@vsrchandru3Ай бұрын
மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்காத அஇஅதிமுக அரசு என்று எதை வைத்து கூறுகிறீர்கள் சிவா அண்ணா... கண்டிப்பாக இதற்கு பதில் தேவை
@umanath8019Ай бұрын
புளியம்பட்டியில் உள்ள அந்த நூற்பாலையின் பெயர் என்ன அண்ணா...?????
@KannanVadamaliАй бұрын
சிவா அண்ணா வாய்ஸ் என்னுடைய வால்யூமை ஏத்துங்க உங்களுடைய காணொளி ரொம்ப சவுண்ட் சிஸ்டம் ரொம்ப குறைவா இருக்கு அது இருந்தா ரொம்ப தப்பு
@vijayksy2011Ай бұрын
புதுபீர் கடவு பகுதி இருந்து
@pondicherrypigeonclubАй бұрын
புதுபீர்கடவு & தெங்குமரஹடா போன்ற பகுதியிலும் வீரப்பனார் நடமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது...