வீரப்பன் நாய்களை கொன்றது யார்....? என்னிடம் கேளுங்கள் - மகாலிங்கம் ....! பகுதி 3

  Рет қаралды 144,888

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #mahalingam #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

Пікірлер: 138
@Progamerz168
@Progamerz168 Жыл бұрын
மனசாட்சி உள்ள ஒரு மனிதனின் நேர்காணலை அளித்ததற்கு மிக்க நன்றி... சிவா மீடியா...
@jonasjonas9643
@jonasjonas9643 Жыл бұрын
மகாலிங்கம் நேர்கானல் சூப்பர் மகாலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துகள் மகாலிங்கம் சட்டம் படித்தவர் போல் பேசுகிறார் அருமை
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
இது போன்ற ஒரு நல்லவரை நேர்முக காணொளி எடுத்த எங்கள் சிவசுப்பிரமணியம் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@erssiva490
@erssiva490 Жыл бұрын
😂😂போனா காணொளி பாக்கலா போல
@Petworldtamil
@Petworldtamil Жыл бұрын
@@erssiva490 climax la manushan sambavam panitaru 😅
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
தன்னுடைய தவறையும் ஒத்துக்கொள்ளும் நல்ல மனிதர் மகாலிங்கம்
@saravanankumar190
@saravanankumar190 Жыл бұрын
சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி. ஒரு வரலாறு தவறாக ஆகி விட கூடாது என்பதற்காக அதிகமாக மெனக்கிடுக்கிறீர்கள். என்பது தெரிகிறது. வீரப்பன் அவர்களின் வரலாறை தெளிவாகவும் உண்மையாகவும் உங்களை தவிர யாராலும் ஒளிபரப்ப முடியாது. நன்றி 💗🙏🏼🙏🏼
@bharatham212
@bharatham212 Жыл бұрын
Dfo ஸ்ரீனிவாஸ் மிக நல்ல மனிதர்
@venkataramanan7219
@venkataramanan7219 Жыл бұрын
செய்த தவறை நேர்மையாக ஒத்துக் கொள்ளும் உயர்ந்த மனிதர்
@dhivinathan133
@dhivinathan133 Жыл бұрын
மிக்க நன்றி சிவா அண்ணா மகாலிங்கம் காணொளியை தான் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் இன்று வெளியிட்டதற்கு நன்றி
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
D.F.O. Srinivasan. Nallavar.🙏🙏🙏🙏🙏🙏.. unmaina manidhar 🧑‍✈️🧑‍✈️🧑‍✈️🧑‍✈️🧑‍✈️🧑‍✈️🚨🚨🚨🚨🚨🚨
@radhakrishnan7422
@radhakrishnan7422 Жыл бұрын
8:17😂😂 முகில் தாக்கப்பட்டார்…👏👏
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
படிச்ச மனிதர் கூட இந்த அளவுக்கு தெளிவா பேசுவாங்களா..அப்படின்ன யோசிக்க வைத்துவிட்டார். எவ்வளவு தெளிவான பேச்சு.
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Yes.
@mustaqshareef5466
@mustaqshareef5466 Жыл бұрын
நேர்மையான முறையில் மனிதன் பேச்சு....
@rameshmanicse8009
@rameshmanicse8009 Жыл бұрын
போர்வீரன் வாழ்க்கை மரணம் மட்டுமே.....
@dsc8099
@dsc8099 Жыл бұрын
அண்ணா உங்க அறிவு சூப்பர்.. கிராமத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்கள், அறிவாளிகள் என்பதை உறுதி செய்து வீட்டிர்கள்..
@maheshgopinath9982
@maheshgopinath9982 Жыл бұрын
Brilliant episode ❤
@cvacharan1846
@cvacharan1846 Жыл бұрын
சிவா அண்ணா இந்த காணொளி யை தான் இத்தனை நாள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன் நன்றி அண்ணா
@sureshayyadurai6065
@sureshayyadurai6065 Жыл бұрын
True words from heart
@Mr_Senthil
@Mr_Senthil Жыл бұрын
Most underrated video 💯🔥
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 Жыл бұрын
வணக்கம் ஐயா மிகத்தெளிவாக பேசுகிறார் அனுபவ அறிவு பேசுது
@purushothamanjps3919
@purushothamanjps3919 Жыл бұрын
ஐயா.. நீங்கள்.. இருதியில்.. சொன்ன.. பதில்.. சூப்பர்... அருமை
@rajaramaya622
@rajaramaya622 Жыл бұрын
முகில் பெயர் செம்ம டேமேஜ்
@mikymichael3571
@mikymichael3571 Жыл бұрын
Vanakkam shiva Brother
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Жыл бұрын
இயற்கையை அழித்த யாரும் கடைசிவரை நிரந்தரமாக வாழ்ந்ததில்லை -மகாலிங்கம் 👌👌👌👌👌👌👌👌
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Mr. Mahalingam has enough knowledge.
@sathyanitt
@sathyanitt Жыл бұрын
Big respect for DCF Srinivas for his contribution to the village.
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Yes, its true.
@rajaramkumar9009
@rajaramkumar9009 Жыл бұрын
சிவா அண்ணா! வீரப்பன் ஐயாவும் ஒருசில தவறுகளை தன்னையறியமால் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
@naveenselvakumar2711
@naveenselvakumar2711 Жыл бұрын
Kandippa bro ,
@sampangiraja1727
@sampangiraja1727 Жыл бұрын
கடைசி தங்களின் கருத்து மிக முக்கியமான கருத்து....ஊழ் வினை
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Very detailed interview. Thanks Mr. Mahalingam. Thanks Mr. Shiva.
@ramachandranram7891
@ramachandranram7891 Жыл бұрын
Final semma sir 🙏
@kprakash7183
@kprakash7183 Жыл бұрын
சிவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@venkitapathyn3679
@venkitapathyn3679 Жыл бұрын
Interesting.....
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Thanks Shiva sir for your effort. 👍 🙏
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
உண்மையில் இந்த மனிதனிடத்தில் இருக்கும் பண்புகள் எவ்வளவு பெரியது அந்த பண்பை வெளி கொணர்ந்த உண்மையுள்ள தாழ்மை யுள்ள அதிகாரி அதே வேலையில் துப்பாக்கி சூடு கற்பழிப்பு என்று நிகழ்த்திய அதிகாரிகள் உலகம்னு சொன்னாலே பாவம் நிறைந்து உள்ளதை தான் காட்டுகிறது குறிஞ்சி மலர் போல இந்த அதிகாரிகள் போல் உள்ள சொற்ப்ப மணிதர்களால் ஒரு சிலர் மாற்ற படுவதின் மூலம் இந்த உலகத்தின் அழிவை சில காலம் தள்ளி வைத்து இருக்கிறது அறிவில் முதிர்ந்தவனும் ஒவ்வொரு கண்டு பிடிப்பின் மூலமும் அசுத்த படுத்தி அழிவை நிர்ணயித்து வருகிறான் இதையும் அவன் ஆய்வின் மூலமாகவே உணர்த்து கிறான் வைரஸ் வியாதி இதையும் மனிதனே உருவாக்கினான் ஆனால் அது புகுத்திய அறிவு ஏராளமானது அந்த மாசு இல்லாத சூழலில் ஓசோன் ஓட்டை சிறிது அடைபட்டதாக அதில் ஒன்று ஆனால் மனிதனின் அறிவு வெறும் பூஜ்யம் தான்
@vishnusagarak
@vishnusagarak Жыл бұрын
Kindly share your forest experience and make a video
@rajaswamy5343
@rajaswamy5343 7 ай бұрын
🙏🙏🙏👍👍👍❤
@prabhusalem91prabhu6
@prabhusalem91prabhu6 Жыл бұрын
சிவா அண்ணா வணக்கங்கள்
@ramasubramanian7558
@ramasubramanian7558 Жыл бұрын
Wonderful vedeo SIVA Sir nandre
@msmahimsdhoni3749
@msmahimsdhoni3749 Жыл бұрын
I am first like good morning அண்ணா
@Matheyu
@Matheyu Жыл бұрын
Good morning thozhar..
@srinu-oi9xh
@srinu-oi9xh Жыл бұрын
Good morning Shiva media thank you Shiva sir
@silambarasansilambu8417
@silambarasansilambu8417 11 ай бұрын
சிவா அண்ணா உங்கள் பதிவு காலத்தால் அழியாத அகழ்வராய்ச்சி செப்பேடுகள் போன்றது புதையல் ஓசூர் பத்திரிக்கையாளர் சிலம்பரசன்
@manickamp3591
@manickamp3591 Жыл бұрын
King siva media. 🌹🌹🌹
@vigneshc1865
@vigneshc1865 Жыл бұрын
நல்ல மனிதர்
@manisabari4631
@manisabari4631 Жыл бұрын
superana varthai yarukkum thollakutukkama valanum👍👍
@sankarruntechplastics9107
@sankarruntechplastics9107 Жыл бұрын
அருமை அண்ணா
@vikneshvikey2016
@vikneshvikey2016 Жыл бұрын
வாழைக்கை இன் அனுபவததின் சோல் ஒரு சிறந்த உதாரணம்....
@prakashguru9847
@prakashguru9847 Жыл бұрын
Super episode
@gowthamgopi397
@gowthamgopi397 Жыл бұрын
🌹 Siva Anna 🌹 Super 😘💕 Anna,💐💐 Romba nandri Anna 🌹💐🏵️ Veerapaan ayyakum babykum nadantha sandai patri video podunga Anna please 🌹
@shankarraj3433
@shankarraj3433 8 ай бұрын
Mr. DCF Srinivas, a great man. But his life has ended so soon. Its so sad.
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 Жыл бұрын
நன்றி. சிசு.
@krishpaint
@krishpaint Жыл бұрын
இவனை யானைகளை கொன்றது கொன்று போட வேண்டும்...
@rbr951
@rbr951 Жыл бұрын
DCF Srinivas 🫡🫡🫡
@krishnamoorthi9020
@krishnamoorthi9020 Жыл бұрын
😢
@worldsviewj.naveenkumar
@worldsviewj.naveenkumar Жыл бұрын
Very interesting episode
@jayaram3719
@jayaram3719 Жыл бұрын
DCF சீனிவாசன் நல்லவர் என்று பின்னர் தெரிந்ததா வீரப்பனுக்கு
@kaykay-dy2mx
@kaykay-dy2mx Жыл бұрын
Very good conclution
@viswas7167
@viswas7167 Жыл бұрын
Hi siva sir, super sir good source we can trust him
@kumark8700
@kumark8700 Жыл бұрын
1st viewer❤
@tamilr5365
@tamilr5365 Жыл бұрын
Super 🐘 PY01
@damaldumelrvss6000
@damaldumelrvss6000 Жыл бұрын
Super 👌👌💯
@iyappana7662
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna ❤️👑🔥
@seranseran182
@seranseran182 Жыл бұрын
Siva anna prakash damodaran video Mars Tamilnadu la varapoguthu. Ungaluku thorogam pannavanga nilmaiya pakaporinga. Nadunilai udagam shivamedia. Valthukkal.
@chandrasekhar.s9722
@chandrasekhar.s9722 Жыл бұрын
@Jaiabudheenbabu6390
@Jaiabudheenbabu6390 Жыл бұрын
👍🏻💯💯💯💯
@prasanthperumal9143
@prasanthperumal9143 Жыл бұрын
Veerappan nu oru aal irunthatha kooda intha mari aaluku theriyathu avar vera level
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@selvams8384
@selvams8384 Жыл бұрын
சிவா அண்ணன் press true
@raganathr4902
@raganathr4902 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@salihsalih5000
@salihsalih5000 Жыл бұрын
🙏
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
👍👍👍👍👍
@sj.gaming2032
@sj.gaming2032 Жыл бұрын
Anna super
@vijaycapri777
@vijaycapri777 Жыл бұрын
very sad to hear about elephant hunting.
@duraisamy2865
@duraisamy2865 Жыл бұрын
அண்ணா வணக்கம்💐💐💐🙏🙏🙏💐💐💐
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 Жыл бұрын
Sivsoppu Anna 🙏♥️
@saravanans826
@saravanans826 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
கெட்ட பின்பு ஞானி
@Thanishha
@Thanishha Жыл бұрын
Waiting for Continuation
@ManiKandan-iv2vs
@ManiKandan-iv2vs Жыл бұрын
1st comment
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Жыл бұрын
Super Anna
@butkiss536
@butkiss536 Жыл бұрын
16:04 kelvi than highlight
@princykarthikeyan2346
@princykarthikeyan2346 Жыл бұрын
Karthi Coimbatore 👌👌🙏🙏🙏
@SathishKumar-uw3mq
@SathishKumar-uw3mq Жыл бұрын
அண்ணா வணக்கம்
@yarlini6303
@yarlini6303 Жыл бұрын
Sir ongalai parukanumai nerula sir
@muniyasamym4456
@muniyasamym4456 Жыл бұрын
Kadum kadu sarntha manithargalin vungal thedal alapariyadhu.😊
@KumarKumar-fl3ow
@KumarKumar-fl3ow Жыл бұрын
அண்ணா மகாலிங்கம் இன்னும் இருக்கிரார
@shakthimanshakthi403
@shakthimanshakthi403 10 ай бұрын
Irrkurar
@SakthivelSakthivel-ix7gw
@SakthivelSakthivel-ix7gw Жыл бұрын
Annan mukil thaakka pattar😂
@karthisrikanth2362
@karthisrikanth2362 Жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@nagarajv5015
@nagarajv5015 Жыл бұрын
M1 photo please
@prasanthperumal9143
@prasanthperumal9143 Жыл бұрын
Nanum solli kudutha inthaari pesuven
@kingkingsekaran5817
@kingkingsekaran5817 Жыл бұрын
சிவா ஊங்க சத்தம் கேக்கவில்லையோ ய
@maknam
@maknam Жыл бұрын
Veerappan was misguided, he made alot wrong decisions without the right info.
@shivamedia2591
@shivamedia2591 Жыл бұрын
True
@dineshari932
@dineshari932 Жыл бұрын
Thirudanaai paarthu thirundhhaaavittall thirruttai ollika mudiyathu
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Yanaya suttu vaazhthavar Evarum illai !
@TheShankar2626
@TheShankar2626 Жыл бұрын
Ayoo kadavule ithu oru contenta
@jackmicroway4023
@jackmicroway4023 9 ай бұрын
Person not good government also not good 😊😊😊😊😊😊😊😊
@doss930
@doss930 Жыл бұрын
அண்ணா, வாச்சாத்தியால் பாதிக்கப்பட்ட.18,பெண்களின், மனதாலும், உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதுவரை, நீதி கிடைக்கவில்லை, இது தொடர்பான,A/V, வெளியிடவும்.நன்றி
@mrugan90
@mrugan90 Жыл бұрын
பெள்ளாச்சி.காசி..இதில்பென்கள்விருப்பத்துடன்போனாளுக...வாச்சாத்திஅப்படியல்ல.
@nellaisubbu1
@nellaisubbu1 Жыл бұрын
வீரப்பன் நாயவே மக்கள் பாதுகாப்புக்காக அரசு என்கவுண்டர் பண்ணியாச்சு.... வேறென்ன..... மக்கள் ஹேப்பி😂😂😂❤
@prasanthperumal9143
@prasanthperumal9143 Жыл бұрын
Avaruke thurogam panniteenga
@senthilsenthil
@senthilsenthil Жыл бұрын
ஐயா வீரப்பன் ஏன் காவலர்களை சுட்டு கொன்றார்..
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 85 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 11 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 85 МЛН