நாம்மெல்லாம் வீட்டில் இருக்கும் போதே மழை காலத்தையும் பணி காலத்தையும் எதிர் கொள்ள கடினமாக இருக்கின்றது ஆனால் அய்யா வீரப்பனார் அவரின் குழுவினர்களும் 30ஆண்டுகளுக்கு மேல் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
@santhu_pv41242 жыл бұрын
He is a monster 👹
@shanmugampmk77692 жыл бұрын
உண்மை நண்பரே
@ramasubramanian75582 жыл бұрын
Lion King
@balavel26972 жыл бұрын
Veerappan king in this forest
@karthiksecurity79822 жыл бұрын
Right , he is criminal and he ended with hiding in hills and forest which is very hard. Well done Veerappan
@InfoTamilann2 жыл бұрын
அண்ணா வாரம் இரண்டு விடியோவது போடுங்கள்
@marikani27542 жыл бұрын
🔥
@marikani27542 жыл бұрын
P0 pp 😎😎pppp0p 😎 pp 0ppppppppppp pp ppppppppp0 pp p 😎pp0p pp 0pp po 0p0 pp pppppp p pp p pp ppppp po pppppppppppp pp 0pppp
@marikani27542 жыл бұрын
Pp pp 00 🔥🔥0p 🔥ppp pp 🔥🔥🔥 ppp p 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥p
@marikani27542 жыл бұрын
🙏🙏😘🔥🎉👍🙏🙏pp pp 🙏🙏🙏🙏🙏🙏0 🙏p 😎🙏pp pp 🙏
@marikani27542 жыл бұрын
Pl 🎂plplpll lo plll pp 0 pp pp lll pp 🎂 pl loop pp lll 🎂p pp p lol 🎂🎂 lo l pp pp pllpllp lo plpp po l ll l pp llll l
@SekarSekar-dh8jt2 жыл бұрын
வீரப்பனார் சம்பந்தபட்ட எந்த வீடியோ பார்த்தாலும் புனைவுகளாகவே தெரிகிறது ..நம்பும்படியாக இல்லை ...வீரப்பனார் மனைவியோ மகளோ சொன்னால் கூட நம்ப மறுக்கிறது .... சிவா மீடியா ..சிவசுப்பிரமணியன் அண்ணன் வீடியோ மட்டும் தான் நம்புபடியாக இருக்கிறது ...இதுல நக்கீரன் கோவாலு வீடியோ பார்த்தது கூட இல்லை .....வீரப்பனார் & கோவிந்தன் ஒருவருக்கொருவர் நம்பியிருந்தாலும் ..இந்த இருவரும் முழுமையாக நம்பிக்கை வைத்த ஒரே ஒருவர் சிவா அண்ணன் மட்டுமே
@shanmugampmk77692 жыл бұрын
வணக்கம் சிவா சார் மிக மிக தெள்ளத்தெளிவாக 20 ஆண்டு மற்றும் 30 ஆண்டுகள் முன் நடந்ததை அருமையாக விளக்குகிறீர்கள் மாவீன் வீரப்பன் கதையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று காணொலியை போடுங்கள்
@God12382 жыл бұрын
சிவா சார் உங்களின் "உழைப்பு உயர்வானது "பத்திரிகை துறையில் தங்களின் "நேர்மை"மனிதர்களை"மதிக்கும் தங்களின் மான்பு"உயர்ந்த உள்ளம் ""எவ்வளவொ இன்னல்களுக்கு இடையில் "தங்களின் பணி""சிறப்பு""வளரட்டும் தங்களின் களப்பணி"""நன்றி "எதிர்ப்பார்கின்றோம்""அடுத்த பதிவிற்க்காக"""
@vilvaraja27982 жыл бұрын
துறைபாண்டியன் சார் ஒரு காவலர் என்பதைவிட ஒரு நல்ல நேர்மையான மனிதன்
@venkatachalamsubramanian7588 Жыл бұрын
தற்போதைய அமைப்பில் போலீசில் நல்லவனாக பணிசெய்ய இயலாது நண்பரே....
@Logu2772 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை சிவா மீடியாவின் intro சப்தத்தை கேட்டு ரசிப்பவர்கள் என்னை போல் உள்ளிர்களா..!
@Numbers0123 Жыл бұрын
என்னா மாதிரி நினைவாற்றல் சார்!!! சத்தியமாக இவ்வளவு துள்ளியமாக, சரளமாக, துள்ளியமாக, சிறு சிறு நுண்ணிய தகவல்களையும் சேகரித்ததோடு மட்டுமல்லாமல் அருவி போல் பொழிகிறீர்கள்!!! என்னறிவில், உங்களை போன்று சரளமாக மனப்பாடமில்லாமல் படித்து ஒப்பிக்காமல், விளக்கிக்கூறும் ஆற்றல் உடையவர்களை பார்த்தே இல்லை அதிலும் குறிப்பாக பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு கோர்வையாக சரளமாக பேசவே வராது. உங்களை இதுநாள் வரை தெரிந்துகொள்ளலாமல் இருந்தது மிகப்பெரிய பிழையாக நினைக்கிறேன். நீங்கள் இல்லாமல் இவ்வளவு தெளிவாக, வீரப்பன் அவர்கள் வாழ்வில் நடந்த விடயங்களை அறிந்து கொள்ளவே முடியாது. மிக்க நன்றி! 🙏🙏🙏
@thirumaraiselvan88492 жыл бұрын
உங்களின் வீரப்பன் சம்பவ கதைகள் எல்லாமே செம இன்ரஸ்டிங் சார்....செம
@தீரன்கோபி2 жыл бұрын
தமிழ்நாடு - கர்நாடக காவிரி நீர்பிடிப்பு மற்றும் மலைப்பகுதிகளில் எங்கோ ஓர் மலைகிராமத்தில் பிறந்திருந்தால் வீரப்பன் குழுவினருக்கு உதவியாகவோ, குழுவில் ஒருவராகவோ, சேத்துக்குழி கோவிந்தனைப்போல ஒரு தளபதியாகவோகூட இருந்திருப்பார் துரைபாண்டியன்.
@palio4702 жыл бұрын
நீ உருட்டு தம்பி
@lakshmisundaram16942 жыл бұрын
@@palio470 😁😁
@ramasubramanian75582 жыл бұрын
Corect bro
@gopijayaram14422 жыл бұрын
அவரும் துரோகம் செய்ய தெரியாத முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்தவர்தானே..தன்னை போல ஒரு கிராமத்தான் மொத்த அரசாங்கத்தையும் எதிர்த்து நிற்கும் வீரப்பனுக்கு உதவவே துரைப்பாண்டியன் ஐயா விரும்பியிருப்பார்
@balas7 Жыл бұрын
Nalla karpanai bro👍
@priyakutty14422 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@santhu_pv41242 жыл бұрын
Vaazhga ❤️❤️
@gowthamgopi3972 жыл бұрын
🌹 Siva Anna 🌹 Super Anna 🔥🔥🔥 🐯🐯🐯 Veerapan ayya sathukuli govindhan Anna 🐅 🐅🐅🐅🐅🐅
@SekarSekar-dh8jt2 жыл бұрын
Sema டிவிஸ்ட் வெச்சிருக்கீங்க அண்ணா ..வீடியோ பார்க்கிற மும்முரத்துல. புக் படிக்க ஆசையே வர மாட்டேங்குது ...அனைத்து தகவல்களும் நீங்க சொல்லும் போதுதான் சுவாறஸ்யமே ங்ண்ணா
@kathirvel37492 жыл бұрын
U r the best intalegent Shiva anna
@BRAVO...26062 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுக்கு தான் காத்திருந்தேன்
@santhu_pv41242 жыл бұрын
Vaazhga vazhamudan SHIVA MEDIA ❤️❤️❤️
@AKS-ix1ev2 жыл бұрын
அண்ணா காலை வணக்கம் உங்கள் பதிவுக்கு நன்றி
@muralisankar7572 жыл бұрын
Really, I like Journalism ....Who is dedicated & hardworking in their contribution 👏
@manickamp35912 жыл бұрын
veerappan ayya Greatman.siva bro 👍👍👍👍👍🙏
@gopijayaram14422 жыл бұрын
சிவா அண்ணன் ராமா புரம் காவல் நிலைய தாக்குதல் தொகுப்பை வெளியிடுங்கள்.
@arokiaraja88842 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சிவா Sir.💕🙏💕🙏💕🙏💕🙏💕💕
@msettumsettu11752 жыл бұрын
💞💞💞💞🙏
@mahamaha58252 жыл бұрын
சார் வீரப்பன் கூட இருந்த அனைத்து கூட்டாளிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் போட்டோவோட
@SampathKumar-jf7jn8 ай бұрын
ஒவ்வொரு கூட்டாளி யின் தனி தனியாக போட்டு
@iloveyoudachlm2 жыл бұрын
Mama enna napagam irukka Nan perunganapalayam muthur.cinna vayayasula ninga sonna kathaiya appadiye video ah paakkum pothu happy ah irukku
@rajkumar-rz3ks2 жыл бұрын
அண்ணா இனிய வாழ்த்துக்கள் 🙏❤️🌹❤️🙏
@sarankumar83522 жыл бұрын
அண்ணா m1 புகைப்படம் காட்டுங்க
@shankaranarayanan39902 жыл бұрын
buy the 4 books thats very useful...
@karthitamil60682 жыл бұрын
Yes photo potunga
@ragupathi4082 жыл бұрын
I am waiting,,,நீண்ட நேரம்......இன்று
@karthikeyans1632 жыл бұрын
உங்களை நான் பார்க்க வேண்டும் அண்ணா 💤🍎👑🎩
@anthonyshophiya85202 жыл бұрын
வணக்கம் சிவா சார்அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று உடல் சிலிர்க்கிரது செய்தி சேகரிப்பென்பது அவ்வளவு சாதாரண வேலை இல்லை என்பது எனக்கு புரிகிறது உங்கள் பணி தோடரட்டும் வெற்றி நமக்கே ,,நன்றி
@SekarSekar-dh8jt2 жыл бұрын
கமெண்ட் ல யே கேட்டுவிடுவோம் அண்ணனிடம் ...அண்ணா நம்ம ஊருக்கு வரும்போது சொல்லுங் ண்ணா தங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் ... மணிசேகர் வெள்ளகோவில்
@sathyaseelan71252 жыл бұрын
Sir always your report very clear and super..
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
என்ன சிவா சகோதரரே ஒரே இடியாப்பம் சிக்கலா இருக்கே! இருந்தாலும் உங்களின் சிந்தனை திறமைக்கு என் அன்பான கோடான கோடி வாழ்த்துக்கள்! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JAISUDHASURESH2 жыл бұрын
சிந்தனை திறமையா .... அப்படி என்றால் நேரில் நடந்ததை நீங்கள் கூறுங்கள்... ஆவலாக இருக்கிறேன்
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
@@JAISUDHASURESH ஹலோ சிவா சகோதரரின் ஞாபக ஆற்றல் ஊர் பெயர் மற்றும் ஆட்களின் பெயர் இதை மறக்காமல் சொல்வதைத்தான் சிந்தனை திறமை என்று சொன்னேன்!
@JAISUDHASURESH2 жыл бұрын
@@m.sahubarsadiqm.s.sadiq.4962 அது ஞாபக திறன்....
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
@@JAISUDHASURESH நன்றி தமிழுக்கும் அமுதென்று பேர்! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajanrajan95142 жыл бұрын
Sir your journey is superb
@mubiimubii84252 жыл бұрын
വിരപ്പൻ അണ്ണൻ 🥰❤️👌
@maniarasu28412 жыл бұрын
Siva media army சார்பா வாழ்த்துக்கள்
@rajeshkumarramalingam21622 жыл бұрын
Arumai annan valthukkal vannakkam🎉💐👍🙏
@sritharduraisamy32352 жыл бұрын
அனைத்து விடியோக்களையும் தொகுத்து ஒரு விடியோவாக இரண்டுமணி அல்லது முன்று மணி நேரத்தில் ஒளிபரப்பவும்
@jaganathans90392 жыл бұрын
❤️❤️ அருமை 🙏🙏👍🙏🌹
@prem912 жыл бұрын
💕காலை🙏வணக்கம்🙏💕 💕என்னன்புள்ள💕 👑சிவா💕அண்ணா👑
@omprakasha59472 жыл бұрын
Nalla pathivu
@umasankarmuthulingam84042 жыл бұрын
Cute sir ✅😁💯
@TAMILAN12132 жыл бұрын
நன்றி சார் ஆடுத்த வீடியோ
@bhoopalanbhoopalan4157 Жыл бұрын
Net illatha kalathileye ivvalavu yosithirukkirargal great. Talented.
@murali85892 жыл бұрын
Vanakkam sivanna
@kumar.t69592 жыл бұрын
❤️🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@RajiRaji-vf6tp2 жыл бұрын
சிவா சார் வணக்கம்... எம் 1.டிரேடர் நடவடிக்கை மாற்றத்தை கண்டறிய சேத்துக்குழி கோவிந்தன் வாய்ப்பு அதிகம் எப்படி ஏமாந்தார்... எம் 1துரைப்பாண்டியன் தொடர்பு பற்றி சேத்துக்குழிகோவிந்தன் வீரப்பனாரிடம் சந்தேகம் எழுப்ப இருப்பார்.. அதைப் பற்றி கூறுங்கள்
@manitm5230 Жыл бұрын
Duray. Pantee. Sr nermayavar. Our. Kudumbam. Nala. Eyrukaa. Valthukal
@murugavelnaga80932 жыл бұрын
Nice sir 👌
@prakashrajendren70582 жыл бұрын
Siva Anna, ungala narla pakkanum. Unga video epoma pathuruvan. Epo Anna ungala pakka mudium Anna.