வீரப்பன் தேடுதல் வேட்டையில் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? சொல்ல தவறிய படம்.! Part 3 & 4 Review

  Рет қаралды 58,263

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 167
@gkveeraveera7946
@gkveeraveera7946 11 ай бұрын
சிவா இயக்கத்தில் வீரப்பன் படம் வர வேண்டும்
@Miruthan-y6u
@Miruthan-y6u 11 ай бұрын
Ivan oru eacha nai police kara naigaluku support pandram
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 11 ай бұрын
சிறுத்தை சிவா எடுத்திட போறாரு😂
@ManikandanM313
@ManikandanM313 10 ай бұрын
We want ❤
@8.0clock
@8.0clock 9 ай бұрын
Documentry varanjm
@sridharmsd7475
@sridharmsd7475 11 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு சிவா மீடியா ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் 🙏
@tamilan3519
@tamilan3519 11 ай бұрын
அண்ணா உங்கள் இயக்கத்தில் வீரப்பணை பற்றி ஒரு படம் இயக்க வேண்டும் .இது நீங்கள் வீரப்பனுக்கு செய்யும் பெரிய உதவி🙏🙏🙏
@ramr8907
@ramr8907 11 ай бұрын
மிகவும் சிறப்பு அண்ணா. நான் திரும்பவும் பதிவு செய்கிறேன் அண்ணா வீரப்பன் வரலாறு பற்றி தெரிந்த ஒரே நபர் இந்த உலகத்தில் நீங்கள் மட்டுமே சிவா அண்ணா
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 11 ай бұрын
வீரப்பனார் பற்றி எத்தனையோ பேர் பேட்டி கொடுத்தாலும் சிவா அண்ணா சொல்வது மட்டும் தான் உண்மையானதாக இருக்கிறது என்பதே உண்மை நன்றி சிவா மீடியா
@karthikp8963
@karthikp8963 10 ай бұрын
சிறந்த புலனாய்வு தகவல்💐💐💐 முழுவதும் வணிக நோக்கத்தில் அவசரமாக எடுக்க பட்ட தொடர் அதில் எப்படி சரியான நபர்கள் சரியான தவல்கள் எதிர்பார்க்க முடியம்
@udaiyarpattiarumugam484
@udaiyarpattiarumugam484 11 ай бұрын
வணக்கம் சிவா சார். அவருக்கு வாழ்வு அளித்த வலம்புரி ஜானின் உதவியாளர் நான். நக்கீரன் கோபால் உண்மையானவர் அல்ல. ஒரு கேவலமான சந்தர்ப்பவாதி. ஐயா வலம்புரி ஜான் எழுதிய காலத்தில் வென்ற காதலர்கள் என்னும் தொடர் நக்கீரனில் தொடராக வந்தது. அவருக்கு புத்தக உரிமை கொடுத்த பிறகு தன்னை வாழ வைத்த மனித தெய்வம் என்ற நன்றி, இல்லாமல் அந்தக் காவியத்தின் தலைப்பில் தன்னுடைய படைப்பில் வந்தபொழுது காதலும் காமமும்,என்று அந்த ஆளுடைய தராதரத்திற்கு ஒப்ப வெளியிட்டு மகிழ்ந்த கேவலமான ஜென்மம். கேவலமான பிறவி நக்கீரன் கோபால்.
@errornotfound7142
@errornotfound7142 11 ай бұрын
Police ku fulla support
@priyakutty1442
@priyakutty1442 11 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@sivaramansiva8418
@sivaramansiva8418 11 ай бұрын
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்போதே இவ்வளவு முரண்பாடு இருக்கும்போது சரித்திரம் என்ற பெயரில் பதிவுசெய்யப்படும் கதைகளை எந்த அளவுக்கு நம்புவது?
@ts.nathan7786
@ts.nathan7786 11 ай бұрын
ஆம். வீரப்பன் விஷயம் போலவே கதைகளும் உண்டு. வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் நிகழ்ந்த விஷயம். மக்களின் வரிப்பணத்தை யார் வைத்துக் கொள்வது என்பதுதான் பல அரசர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டைகளுக்கான காரணமாக இருந்தது. திப்பு சுல்தானின் படைக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் ஒருவர் இருந்தார். ஒரு ஆள் பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்ற வகையில் இன்ஷுரன்ஸ் ஏஜண்ட் போன்ற தொழில் அது. இப்படி படையில் சேர்பவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்பதையெல்லாம் "பரதேசி" என்ற திரைப்படத்தில் வரும் கங்கானி போல விளக்கி ஆட்களை திப்பு சூல்தான் படையில் சேர்த்துவிட்டு அதற்கான கமிஷன் பெற்று வந்தார் அவர். இப்படி சம்பளத்திற்கு படையில் சேர்ந்தவர்கள் திப்பு சுல்தான் போரில் மரணமடைந்த பிறகு ஊர்திரும்பி விட்டனர். லேலை வெட்டி இல்லாமல் இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு , ஆங்கில அரசு, மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்து வரும் பொழுது காட்டுப் பகுதியில் அந்த பணத்தை வழிப்பறி செய்து ஓடிவிட்டார் அந்த புரோக்கர். கிடைத்த பணத்தில் வீரப்பனை போலவே வேலை இல்லாத அந்த படையிலிருந்து திரும்பியவர்களுக்கு சிறிது கொடுத்து தன்பக்கம் வைத்துக் கொண்டார். இவரை பற்றி (நக்கீரன் போல) இரண்டு புத்கங்கள் அவருடைய ஜாதிக்கார நபர்கள் இருவரால் சுமார் 100 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டன. இப்போது அந்த புரோக்கரை வெள்ளையனை எதிர்த்தை போரிட்ட சுதந்திர போராட்ட வீரன், தீரன், சூரன் என்று கொண்டாடுகின்றனர். அவருடைய ஜாதிக்காரர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கான போட்டியில் எல்லா அரசியல் கட்சிகளும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடுகின்றன. யாரும் அந்த புரோக்கர் உண்மையில் என்ன செய்தார் என்று பேசுவதில்லை.
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 11 ай бұрын
திரு.சீமான் அவர்களைக் காட்டும்போதே நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 10 ай бұрын
Seemaan endha movie la theva ellatha aall
@vasanthayyappan
@vasanthayyappan 7 ай бұрын
வீரப்பனார் வாழ்ந்த பகுதியிள் உள்ளவர்கள் மற்றும் அவர் சாதியினர் மட்டுமே வீரப்பனாரை கொண்டாடினார்கள் நண்பரே.நான் வேதாரண்யம் எங்கள் பகுதியில் வீரப்பனார் என்றால் சந்தனமரத்தை கடத்திய குற்றவாளி அவரை கொன்றது சரியே என நினைத்தவர்கள் தான் அதிகம் நானும் அப்படி தான் சீமான் வீரப்பனாரை உயர்த்தி பேசி அவர் நினைவு நாளில் வீரப்பனாருக்கு வீர வணக்கம் என போஸ்டர் பார்த்த பிறகு தான் அவரை பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் தேடி பார்த்தோம் அந்த வகையில் தான் நான் சிவ மீடியா பார்க்க ஆரம்பித்தேன். வீரப்பானரின் சமூகத்தை தாண்டி அவரை தமிழர் என்று பலர் கொண்டாட சீமான் காரணம்.
@vasanthayyappan
@vasanthayyappan 7 ай бұрын
சிவா மீடியா பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டது சந்தர்ப்ப சூழ்நிலையாலும் இன்று போல கம்யூனிகேழன் இல்லாததாலும் வீரப்பன் குற்றவாளி ஆகி உள்ளார். என புரிகிறது. சில வன,கடல்சார்ந்த சட்டங்கள் இயற்றும் போது அதை சார்ந்து வாழ கூடிய மக்களை மனதில் வைத்து அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் வாழ்வாதரத்துக்கு வழி செய்து விட்டு சட்டங்களை கடுமையாக்கினால் இவ்வளவு சிக்கல் நடந்து இருக்காது.
@thiyagua9257
@thiyagua9257 11 ай бұрын
எங்கள் மாவீரனால் நக்கீரன் கோபால் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் மாவீரன் இருக்கும் போதும் அனைவரையும் வாழவைத்தார் இறந்த பிறகும் வாழவைக்கின்றார்
@f.mhussain9664
@f.mhussain9664 10 ай бұрын
Well said Mr Siva, Hats off to you.
@vivekanandhanv7793
@vivekanandhanv7793 11 ай бұрын
தரமான சம்பவம் வாழ்த்துகள் அண்ண
@AKS-ix1ev
@AKS-ix1ev 11 ай бұрын
உண்மை என்றும் உங்களிடமே அண்ணா ரெம்பே நன்றி
@ganesansundaram2518
@ganesansundaram2518 11 ай бұрын
கோபால் மைண்டு வாய்ஸ்:எதிரி வெளியே இல்ல😢😢😢
@Karikalan-wk6hi
@Karikalan-wk6hi 11 ай бұрын
சிவா இயக்கத்தில் வீர்ப்பணர் படம் எடுக்க வேண்டும் 🎉
@Aramneri
@Aramneri 11 ай бұрын
Neenga Vara Vara Karnataka and police ku than romba support ah pesuringa, athuvum intha series vanthathuku apurom
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 11 ай бұрын
He mentions Gurunathan's fake encounter. Oru fake encounter ah expose pana kedacha nalla chance ah vitutaanga avanga nu solluvaaru. Adhey pola ivaru book la police oda fake encounter la sethu ponavangaloda oru list eh irukum. Sila peru enna aanaanga nu kuda theriyaama kaanama poitaanga. 12:59 is a very valid point. Oruthangaloda kadhai la unmai illa nu therinja ellaaroda credibility um adi vaangum. Ivaroda Part 2 book la irukura police torture kadhaigal ah compare panna indha Zee5 documentary la onnume kedayaadhu. Avalo details iruku book la.
@murugesh7239
@murugesh7239 11 ай бұрын
சிவ சார் உங்களுடைய பதிவு சூப்பர்
@tsabarinath
@tsabarinath 10 ай бұрын
Nakiran Gopal is a culprit,,, Shiva Annae, Nakiran Gopal mela case podunga...
@comments_videos
@comments_videos 11 ай бұрын
பல இடங்களில் எங்களுக்கே பல சந்தேகம் வந்தது உங்களுக்கு எவ்வளவு சந்தேகம் வரும்
@vaithyalingamthillai241
@vaithyalingamthillai241 11 ай бұрын
காவிரி ஆறு தமிழகத்திற்கு வருவதை அளவிடும் இடம் பிலிகுண்டலு. இது மேகதாது எனுமிடத்திலிருந்து கிழக்கே சுமார் 20 km தள்ளி உள்ளது. மேகதாதுவில் நீர் வருவதை அளவிடும் அலுவலகம் இல்லை.
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 11 ай бұрын
பிலிகுண்டுலு பகுதியில்தான் காவிரி நீர் அளவைக் கணக்கிடுவார்கள்.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 11 ай бұрын
True
@shanmugampmk7769
@shanmugampmk7769 11 ай бұрын
மாவீரன் வீரப்பனின் நிகழ்வுகளை உங்களைத் தவிர வேறு யாராலும் உண்மைத்தன்மை கூற முடியாது சிவா சார்
@sathyapriyakkmtpsathyapriy5040
@sathyapriyakkmtpsathyapriy5040 11 ай бұрын
Panpatta...tharamana...uruthiyana aatharam ...pullivivaram...atharkana pugaipadangal...nerkanalkal...you are great bro
@prakashk.a5573
@prakashk.a5573 11 ай бұрын
Shiva media is Perfact 💛❤️
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 11 ай бұрын
இனிய காலை வணக்கம் சிவா அண்ணா ❤
@kumaravel3690
@kumaravel3690 11 ай бұрын
1st view & comment
@chandrasekarank9515
@chandrasekarank9515 11 ай бұрын
@balabalamech
@balabalamech 11 ай бұрын
Ningka vera level 🔥 Anna
@RaviGanth
@RaviGanth 11 ай бұрын
Shiva media❤❤
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 11 ай бұрын
Vanakkam AnnA🙏🔥❤
@sathyaseelan7125
@sathyaseelan7125 11 ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@jeffreyjose786
@jeffreyjose786 11 ай бұрын
If veerappan knew people would fight over his name and fight each other he would never seen any media people in his life time..
@AGifrom2040
@AGifrom2040 11 ай бұрын
This is how oscar jury analyse a movies.. Very Brilliant guy....if usa spots ..he will be imported
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 10 ай бұрын
மீசை கோவாலுவிடம் இருந்து வீரப்பன் பணத்தை மீட்க வேண்டும்
@AKFourteen
@AKFourteen 11 ай бұрын
Because of 1 life(veerapan )lot of villagers suffered too much, veerapan should go abscond to other states or country
@KinGNetaji
@KinGNetaji 11 ай бұрын
சிவா அண்ணா நீங்க வீரப்பன் vs போலீஸ் நடந்த சண்டை வீரப்பன்னே சொல்லு3மணி நேரம் சொல்லுறாங்க நீங்க பார்த்த மாரி சொல்லுறீங்க
@Kumaresan-m5b
@Kumaresan-m5b 11 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா ❤❤❤❤❤
@dhanasekar6913
@dhanasekar6913 11 ай бұрын
Gopaluku Manda mela irrukura kondaya maraika theriyala yepadina.video interview la Siva sir voicesa matha theriyula
@vasanvasan6066
@vasanvasan6066 11 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@visvaaaaa
@visvaaaaa 11 ай бұрын
1St comment.. ❤❤❤
@tamilkudir3
@tamilkudir3 11 ай бұрын
சார் நீங்க பேசுறது இப்போ எல்லாம் காவல்துறைக்கு ஆதரவா இருக்கு. அது இல்லமா இத்தனை வீடியோல ஒரு வீடியோலவாது பாதிக்கப்பட்ட மக்கள் ( அ) பெண்களை போட்டி எடுத்து இருக்கிங்களா.. அப்போ நீங்க யாருக்கு கீழே செயல்பாடுறிங்கா. நீங்க செல்வாது மட்டும் உண்மை மாத்தாவங்காளை செல்வது எல்லாம் போய்ன்னு கருத வேண்டும்.
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
சிவா அவர்களின் காவல்துறை ஆதரவாளர் என்ற சந்ததேகம் எனக்கும் இருக்இன்றது. இவருக்கும் மட்டும் தான் தெரியும் என்று பேசுகிறார். உருட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.
@erssiva490
@erssiva490 11 ай бұрын
Rendu pakkam um pakkanum summa veerapan side mattum thaan parpen na nee waste
@tamilkudir3
@tamilkudir3 11 ай бұрын
@@erssiva490அப்படியா சார் அப்போ முடிஞ்சா பாதிக்கப்பட்ட மக்களை ரெண்டு வீடியோ எடுத்து போடா சொல்லுங்க பாப்போம். நீங்க தான் எந்த பக்கமும் ஆதரவு இல்லையே 😂
@mr.j5943
@mr.j5943 11 ай бұрын
அன்புள்ள அண்ணா சிவா அவர்களுக்கு. வீரப்பனை சந்திக்க அந்த நேரத்தில் நீங்கள் செய்த தியாகங்கள், துணிச்சல்களை நான் மதிக்கிறேன். லாபம் இல்லாமல் சிலர் எந்த செயலியும் செய்வதில்லை. இக்காலத்தில் இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை. நீங்கள் மற்றும் கோபால் சொல்வதில் சில உண்மைகள் உள்ளது. எனினும் எதையும் நான் நம்ப தயாராக இல்ல. உண்மைல்கள் வீரப்பனை சுற்றி இருந்தா காட்டுக்களுக்கும், மலைகளுக்கும் மட்டுமே தெரியும். நான் சொன்னத்தில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். என் கருத்துக்களை மட்டும் தான் நான் சொன்னேன். நன்றி சிவா அண்ணா.
@Matheyu
@Matheyu 11 ай бұрын
சில உண்மையுள்ளதா? சிவா அண்ணா ஏதேனும் பொய் சொல்லியிருக்கிறாரா? இருந்தால் சொல்லு பாப்போம்..
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 11 ай бұрын
ஒரே நேரத்தில் வீரப்பனுடனும காவல் துறையுடனும சிவா அண்ணாதொடர்புசில நெருடலாக இருக்கிறது
@sathishrama5260Salem
@sathishrama5260Salem 11 ай бұрын
Coming thalaiva Mani bro 😊😊😊😊😊
@prakavishp4452
@prakavishp4452 9 ай бұрын
Sivaanna solurathu kartaa irku ❤️🙏🙏👌👌👍👍
@johnsonsara5834
@johnsonsara5834 11 ай бұрын
சிவா அண்ணா நடிகர் ராஜ்குமார் கடத்தலில் நேரடியாக மதிப்பிற்குரிய வீரப்பனாருக்கு நேரடியாக தொடர்பில்லை என்றும் மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை தான் கடத்தியதாக திருச்சி திரு.வேலுசாமி கூறியிருப்பது உண்மை என்ன?
@comments_videos
@comments_videos 11 ай бұрын
அதெல்லாம் இருக்கட்டும் இந்த 6 episode லை எங்கேயும் குஸ்காவை காணவில்லையே
@comments_videos
@comments_videos 11 ай бұрын
சுபவீரபாண்டியன் கோபால் அவர்களும் இது பற்றி பேசி இருக்கிறாங்க
@farsanafarsu317
@farsanafarsu317 11 ай бұрын
Shiva Anna ❤❤❤👌👌👌👌
@thevarajshumaron8020
@thevarajshumaron8020 11 ай бұрын
RR Gopal and siva both are making money use veerappan life story...
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
இங்கு இருவரும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். இருவரும் உருட்டுகின்றனர்.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 11 ай бұрын
True...
@rajeshkumarramalingam2162
@rajeshkumarramalingam2162 11 ай бұрын
Good morning Anna 🎉🙏
@Bumblebeeee-i4l
@Bumblebeeee-i4l 11 ай бұрын
Veerapan eh 3 hours nu fight nu sollirukaru avaru vaailaye😂 neenga 15 minutes nu sollringa Konjamavathu yosichu pesunga anna😂😂
@Sannath100
@Sannath100 11 ай бұрын
Shiva sir please tell us about the 12 year old boy ( milk mans son) death... Really veerappan ayiha shot tat small kid?
@seshadrir2057
@seshadrir2057 11 ай бұрын
Veerappan monster killed that small boy
@krishfunrider7511
@krishfunrider7511 11 ай бұрын
Crt point aha solura siva na
@nachayammalmuthusamy8334
@nachayammalmuthusamy8334 11 ай бұрын
திவால் கோபாலை பொருத்தவரைஇந்த ஆவண படத்தில் உண்மை தன்மையை சொல்ல வேண்டும் என்பதோ மக்களுக்கு வீரப்பனை பற்றி தெரிய வேண்டும் என்பதோ கிடையாதுவீரப்பன் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான்
@cmalayan
@cmalayan 11 ай бұрын
super decision bro
@sj.gaming2032
@sj.gaming2032 11 ай бұрын
Mass's anna
@KPK1611
@KPK1611 11 ай бұрын
கோப்பால்....இப்டி பொய் சொல்லிட்டியே கோப்பால்......😢😢😢
@serinvicky
@serinvicky 11 ай бұрын
வணக்கம் தலைவரே வீரப்பனை பற்றிய உங்களுடைய கள ஆய்வு மற்றும் உழைப்பு பிரம்மிக்க தக்கது உங்களைப் பற்றியோ யூடியூப் சேனலை பற்றியோ தெரியாதவர்களுக்கு இந்த தொடர் தான் அந்த கிராமத்தில் நடந்த வன்முறையை கொஞ்சமேனும் மக்களுக்கு புரியவைத்தது அந்த வகையில் அந்த மக்கள்களுக்கு ஒரு மனநிம்மதிதானே ஆனாலும் நீங்கள் சொல்கின்றன வரலாற்று பிழைகள் சரியானவை அந்த தொடர் மற்றும் புரளிகளுக்கு பொய்யான செய்திகளுக்கும் கடிவாளம் தங்களிடம் உள்ளது...
@Ramesh-cu5rv
@Ramesh-cu5rv 11 ай бұрын
உங்களுக்கு கோவமே வராதா.. ஐயா..
@rsubramani6514
@rsubramani6514 6 ай бұрын
Super sir excellent sir
@manickamp3591
@manickamp3591 Ай бұрын
❤❤❤❤ super
@sekaroasis
@sekaroasis 11 ай бұрын
Bharat matha ki Jai ❤❤❤
@boopathi_youtube
@boopathi_youtube 11 ай бұрын
வணக்கம் அண்ணா❤
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 11 ай бұрын
வர வர சிவா அவர்களுடைய பேட்டி காவல்துறைக்கு ஆதரவாகவே போய்க்கொண்டு இருக்கு
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 11 ай бұрын
நீங்கள் கூறுவது 💯💯 உண்மை
@Miruthan-y6u
@Miruthan-y6u 11 ай бұрын
Ama ivanum oru eacha nai tha gopal Mela irrukara kadupula veerappan kettavan police romba nallavan Mari peasittu irrukan
@s.karthis.karthi355
@s.karthis.karthi355 11 ай бұрын
Yes100%true
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
ஆமாம். உருட்டுகளும் அதிகமாம் சிவா அவர்கள் கூறுகிறார்.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 11 ай бұрын
அண்ணா ரவி ஐபிஎஸ் அவர்கள் வீரப்பன் பற்றிய வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்தீர்களா அதைப் பற்றி சொல்லுங்கள்
@RajKumar-up3vr
@RajKumar-up3vr 11 ай бұрын
Sugumar en sithappa.. I miss him lot
@vijaifz2248
@vijaifz2248 11 ай бұрын
Good 👍
@Socialwolfe
@Socialwolfe 11 ай бұрын
Now it has come to a level that media platforms is come to an extent of Blaming each other. As both eod make money till date.
@TamilA-n1i
@TamilA-n1i 11 ай бұрын
Super Py 01 🎉
@marimuthuraj7900
@marimuthuraj7900 11 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@Pranavjd887
@Pranavjd887 10 ай бұрын
இந்த வெப் சீரிஸ் இல் உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ... உங்களைப் பற்றி ஒரு தகவல் கூட இருக்கக்கூடாது என நினைத்து விட்டார் போல நக்கீரன் கோபால்
@yogarajanand6198
@yogarajanand6198 11 ай бұрын
Veerapan 3 hrs fight nu solraru, neenga 15 mins nu solringa, veerapan vaayala solradhu poi,nenga solradhu dha unmaya..... U lost ur reputation
@veeramaniveera6752
@veeramaniveera6752 11 ай бұрын
அண்ணா உங்கள் இயக்கத்தில் ஆவணத்தொடர் வர வாய்ப்பு உள்ளதா
@duraisamy2865
@duraisamy2865 11 ай бұрын
💐❤❤🙏 அண்ணா வணக்கம்🙏❤❤💐
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 11 ай бұрын
good morning
@silambarasansilambarasan9745
@silambarasansilambarasan9745 10 ай бұрын
ni veerapan pesnathey poi nu sonna yepdi siva
@aklankaleefa6923
@aklankaleefa6923 11 ай бұрын
Hi Anna
@RAMESHM-1907
@RAMESHM-1907 11 ай бұрын
வணக்கம் அண்ணா
@rapidgrowthlogic6440
@rapidgrowthlogic6440 11 ай бұрын
Who given you first initiative
@maharaniseeds3719
@maharaniseeds3719 11 ай бұрын
Good observation 😢😢 wat a lie
@akbarhussainkasim6105
@akbarhussainkasim6105 11 ай бұрын
kuraikal sonnal unmai velivarun enakku sp dfo dso thrium aana nan sollala ethai nammuna !
@ts.nathan7786
@ts.nathan7786 11 ай бұрын
வீரப்பனே மளிகை பொருட்கள் குறைவாக உள்ளவர். அவர் எப்படி ஆயிரக்கணக்காவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்திருப்பார்?
@ammanbalaji4293
@ammanbalaji4293 11 ай бұрын
❤🎉❤
@Ragavan-ow8vu
@Ragavan-ow8vu 11 ай бұрын
இது என்ன புது புரளியா இருக்கு!!!! வீரப்பனார் அவர்களின் மனைவியார் முத்துலட்சுமி அம்மாவே, ஐயாவை முதல்ல பாத்தது சுப்புன்னு சொல்றாங்க நீ இப்போ மாத்தி பேசுற உன் சேனல்ல இல்ல உன் பேட்டில வீரப்பனார் இரத்த உறவுகள பேச வை அத பேட்டியா எடுத்து போடு அப்போ நம்புறேன். உன்ன நானும் ஆரம்பத்துல நம்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டியே ச்சய்ய்
@comments_videos
@comments_videos 11 ай бұрын
வார்த்தைக்கு வார்த்தை கோபால் அண்ணன் கோபால் அண்ணன்
@FycivogTjho
@FycivogTjho 11 ай бұрын
Dai nium business than avanum business than po da
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
100% உண்மை.
@TNVillager
@TNVillager 11 ай бұрын
50/50 மேட்டர் பத்தி ஏதுமே சொல்லவில்லை நீங்கள்
@jaganathans9039
@jaganathans9039 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@comments_videos
@comments_videos 11 ай бұрын
Episode 2 ல இன்னும் என்ன பொய் சொல்ல போறாங்களா
@kathireshgun9087
@kathireshgun9087 11 ай бұрын
@saravanans826
@saravanans826 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandikumar3918
@pandikumar3918 11 ай бұрын
கோபால கோபால மலை ஏரி கோபால
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 11 ай бұрын
சிவசுப்ரமணியன் அவர்கள் எடுத்த வீடியோ போட்டோக்கள் எல்லாத்தையும் இந்த நக்கீரன் கோபால் புடுங்கிக் கொண்டு தான் இவ்வளவு வித்தை காட்டுகிறார் இல்லையென்றால் சிவசுப்பிரமணியன் போட்டோ வீடியோ எல்லாம் கண்டிப்பாக வெளியிடுவார் இது எல்லாம் முடக்கி விட்டார்கள் அரசாங்கத் அவர்கள் இருக்கிறதால் சிவசுப்பிரமணியன் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை ஆனாலும் அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை கண்டிப்பாக அவர் தமிழக மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவுபூர்வமாக உணர்த்துவார் அதை கொண்டு போய் சேர்ப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை
@Aramneri
@Aramneri 11 ай бұрын
Neengal nakeeran mela ulla vanmathai, katta thakuthi anaver than, anal veeraban ah neengal recent videos la romba mosam kamichitu varinga , can you realise that sir
@rajaselvam1583
@rajaselvam1583 11 ай бұрын
Ok....but this is boring !!!! better make documentary with all know facts. Reading books is not interesting.
@HelanHelan-r9i
@HelanHelan-r9i 11 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் இப்பொழுது எதற்கு இதனை சொல்லுகிரீர்கள் நீங்கள் முதலில் படம் பிடித்தீர்கள் என்றால் ஒரு பத்திரிக்கையில் பணி புரிந்தீர்கள் ஆகையால் படம் பிடித்தீர்கள் அதற்கு அந்த பத்திரிக்கை நிறுவனம் உங்களுக்கு ஊதியம் குடுத்துருக்கும் தானே அப்படி நீங்கள் ஊதியம் வாங்கி இருந்தால் இவைகளை பற்றி பேச குறை கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது
@gowthamkrishna2623
@gowthamkrishna2623 11 ай бұрын
Sariyana question
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
சரியான சந்தேகம். இவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். உருட்டுகளை ஆரம்பித்து விட்டார்.
@Matheyu
@Matheyu 11 ай бұрын
வணக்கம் தோழர்
@ravichandran1469
@ravichandran1469 11 ай бұрын
நீங்க சீருடை அணியாத காவலர்!?
@venkatesha1506
@venkatesha1506 11 ай бұрын
Eppa aayvuppuli
@ragupathi408
@ragupathi408 11 ай бұрын
நக்கீரன் இதழில் நீங்க வேலை செய்தீங்க. நீங்கள், சுப்பு, சேகர், ஜீவா தங்கவேல் அனைவரும். அனைவருக்கும் தெரியும். நீங்கள் உங்களுக்கு மட்டும் தெரியும் போல பேசி தாங்க. அனைவரும் நீங்களும் just business points.
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 10 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН