எதிரிகளை அழிக்க வீரப்பன் போட்ட திட்டம்....! வீரப்பனின் வேட்டை நண்பன் நல்லூர் மாதையன் நேர்காணல் - 1

  Рет қаралды 130,916

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Пікірлер: 111
@Progamerz168
@Progamerz168 8 ай бұрын
பல நாட்களாக எதிர்பார்த்த காணொளி எதிர்பாராத நேரத்தில் நன்றி சிவா அண்ணா அவர்களுக்கு....
@TheMsdove84
@TheMsdove84 8 ай бұрын
உண்மையான பத்திரிக்கை நிரூபர்... பணம் முக்கியம் இல்லை என்று வாழ்பவர்... வாழ்த்துக்கள் சிவா sir
@shanmugambBalakrishnan
@shanmugambBalakrishnan 8 ай бұрын
நீங்கள் பேசும் போது கண் முன் படம் ஓடுவது போலவோ தத்ரூபமாக இருக்கிறது சிவா அண்ணா.
@parvathymahesh1348
@parvathymahesh1348 8 ай бұрын
சிவா சார் நேர்மையான பத்திரிகையாளர் வீரப்பன் வாழ்ந்ததும் விழுந்ததும் அந்த புத்தகம் நான்கு பதிப்பை 1800 பக்கம் ஒரு பக்கத்தில் கூட அவரோட சொந்த எழுத்து இல்ல அந்தப் பதிப்பை ரெடி பண்றது பத்து வருட காலம் ஆச்சு மிகவும் நேர்மையான மனிதர் அந்த புத்தகத்தை வாங்கி படிச்சீங்கன்னா மொத்த விவரம் தெரியும் யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்றேன் வீரப்பன் காட்டுல பார்க்க போன நக்கீரன் கோபாலுக்கு செல்வம் என்னும் ஒரு போராளி பலர் கன்னத்திலே ஒன்று வைத்தார் இது அந்த புத்தகத்தில் தான் வந்தது அதை இதுவரையும் வந்து ஒரு youtube-லயே ஒரு எந்த ஒரு புது தரத்திலே அவர் சொல்லவே இல்ல அந்த அளவுக்கு நேர்மையான மனிதர் சிவா சார்
@arasu243
@arasu243 8 ай бұрын
சிவசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு வணக்கம்
@priyakutty1442
@priyakutty1442 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@askarecoairconditioning3628
@askarecoairconditioning3628 8 ай бұрын
ஷகில் அகமத் ,நாகா நயக் continue video poodunga sir
@jonasjonas9643
@jonasjonas9643 8 ай бұрын
நல்லூர் மாதையனின் நேர்காணலை பதிவு செய்தமைக்கு சிவா மீடியா விற்கு நன்றி 🎉🎉🎉
@kirthik.jsaran5693
@kirthik.jsaran5693 8 ай бұрын
வாழ்த்துக்கள் சிவாஅண்ணா
@RemyMosesfilmmaker
@RemyMosesfilmmaker 8 ай бұрын
Shiva anna great fan of your hard and genuine work👏🏼👏🏼👏🏼
@arumugamsarumugam7105
@arumugamsarumugam7105 8 ай бұрын
நன்றி சிவா சகோதரர்
@karaibala1080
@karaibala1080 8 ай бұрын
வீரப்பன் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லே வணங்குகிறேன்
@srmurugan4354
@srmurugan4354 8 ай бұрын
நன்றி ❤
@Trending56478
@Trending56478 8 ай бұрын
Shiva media ❤❤❤❤❤
@ShajahanShajubaai
@ShajahanShajubaai 6 ай бұрын
முடிவு பண்ணா பண்ணது தா மாவீரன் வீரப்பன் ஐயா 🙏💪
@shanmugambBalakrishnan
@shanmugambBalakrishnan 8 ай бұрын
நீங்கள் வீரப்பன் ஐயாவை மரியாதையாக பேசுகிறீர்கள்.. இந்த நக்கீரன் கோபால் வீரப்பன் ஐயாவை வாடா போடா என்று சொல்வது மனதிற்கு வறுத்தும் அளிக்கிறது.. நேரில் சந்தித்த போது கண்டிப்பாக இப்படி பேசியிறுக மாட்டார் என்று தோன்றுகிறது.....
@mohamadyasir7032
@mohamadyasir7032 8 ай бұрын
நேர்ல பேசிருந்தா மண்ட செதறிருக்கும்...
@ravinsr69
@ravinsr69 8 ай бұрын
நேர்ல மயிற பேசிருப்பான். கால நக்கிருப்பான் பூமெரு கோவாலு...!!
@maniyanthalam3950
@maniyanthalam3950 8 ай бұрын
கொலைகாரனுக்கு என்னயா மரியாதை.
@karthikrajagopal4800
@karthikrajagopal4800 8 ай бұрын
கோபால் இன்டெர்வியூ பாக்காத ப்ரோ
@arvindk6713
@arvindk6713 8 ай бұрын
😊
@ManiInTube
@ManiInTube 8 ай бұрын
Many thanks 🙏
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 8 ай бұрын
18/01/1952 இன்று சந்தனவீரப்பனார் பிறந்தநாள் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்தவயதில்லை வணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉
@rajeshkumarramalingam2162
@rajeshkumarramalingam2162 8 ай бұрын
Vannakkam Annan💐🙏🎉
@karthisrikanth2362
@karthisrikanth2362 8 ай бұрын
Shiva na❤❤❤
@harikrishnanpnair65
@harikrishnanpnair65 8 ай бұрын
Titile english kude podunge 🙏🏻❤️from kerala
@refaideen1258
@refaideen1258 8 ай бұрын
ரொம்ப சந்தோசமாம்
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 8 ай бұрын
Vanakkam AnnA👑🙏❤️
@prakashk.a5573
@prakashk.a5573 8 ай бұрын
Shiva Anna Rock's.. Shiva Media Rock's 🎉Fan From Karnataka KGF
@davidsharma7128
@davidsharma7128 8 ай бұрын
🤝🤝🤝💐💐💐
@gunaravi1951
@gunaravi1951 8 ай бұрын
Shiva anna ivar interview kaga dhan wait pannam thanks
@gunaravi1951
@gunaravi1951 8 ай бұрын
Ivar episode webseries mathiri irukkanum please
@MuruganM-z6n
@MuruganM-z6n 8 ай бұрын
சிவா சார் வணக்கம்
@naguok
@naguok 8 ай бұрын
What a great person DFP Srinivasan IFS was. He shoukd have been given an ashok chakra. Great loss to our country
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 8 ай бұрын
Yes you are 100%correct. Kirti Chakra Pandillapalli Srinivas IFS., citation sent for Ashoka chakra but army officials objected as it is their award. Srinivasa sir sacrificed his life for the sake of the forest , wildlife and local tribal. He wanted to end the Veerappa issue peacefully. Instead of putting conditions to Veerappa for surender. Sir himself went to the forest without any weapons and the police force as Veerappa asked . This itself shows Srinivasa sir's good ness and Veerappa cruel. Veerappa lost a good chance to surrender, still he says interest in surrender but nobody accepted his request.
@whitebloodcell_
@whitebloodcell_ 8 ай бұрын
ஆடியோ நல்லா இல்ல சிவா அண்ணா..... முக்கியமான காணொளியில் இதெல்லாம் சரிபார்பது மிக அவசியம்
@sikkandharsikkey7332
@sikkandharsikkey7332 7 ай бұрын
எத்தனை கொலை சூப்பர் விரப்பன் 🫣 😆 🫣 இவர் உண்மை யா இருந்த காரணத்தால் இப்போவரைக்கும் உயிர் உடன் இருக்கார் 💐 வாழ்த்துக்கள் 🎉
@Spoon1234Palani
@Spoon1234Palani 8 ай бұрын
Shiva anna i love u
@palanisundarama1559
@palanisundarama1559 8 ай бұрын
Vanakam anna
@MmMm-r5z9j
@MmMm-r5z9j 8 ай бұрын
பதிவு க்குநன்றிசிவாசார்
@zaq-i3r
@zaq-i3r 8 ай бұрын
வீரப்பன் வாழ்ந்த பகுதி காடுகல் map ‌வைத்து 5நிமிடம் விவரிக்கும் 🙏🙏⛰️🏞️
@jaiphagavath1473
@jaiphagavath1473 8 ай бұрын
Correct✅
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 8 ай бұрын
காவல் துறை மற்றும் வனத்துறையினர் ன கைக் கூலி இந்த நல்லூர் மாதையன்
@thangammalponnusamy3518
@thangammalponnusamy3518 8 ай бұрын
அண்ணா உங்க video எல்லாம் super
@danap8830
@danap8830 8 ай бұрын
❤❤❤❤❤❤
@Sasis-kh4py
@Sasis-kh4py 8 ай бұрын
நல்லூர் மாதை யான் Tp பெருமாள்
@tnsquadgameingyt4811
@tnsquadgameingyt4811 8 ай бұрын
சிவா அண்ணா அப்போ இவரு சொல்றத பாத்தா வீரப்பன் அய்யா சொல்ற சீனிவாஸ் யும் இவரு சொல்ற சீனிவாஸ் யும் ஒரே ஆள் தான.. நீங்கள் வேறு வேறு ஆள் என்று பதிவு பண்ணி இருக்காங்க....
@tnsquadgameingyt4811
@tnsquadgameingyt4811 8 ай бұрын
இதை குறித்து வீலக்கம் தாருங்கள்
@tamils4436
@tamils4436 2 ай бұрын
நல்லூரான் மாதையன் கருமையான நகைச்சுவை நடிகர் காலஞ்சென்ற மனோபாலா போல் இருக்கிறார்.
@venkatesheee4646
@venkatesheee4646 8 ай бұрын
Thank you sir
@moorthylatha6575
@moorthylatha6575 8 ай бұрын
Siva sir vanakkam 🎉
@Raayan228
@Raayan228 8 ай бұрын
Siva anna Siva anna ithoda continue podunga ithukkumela tension thangamudiyala pls pls pls🙏
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 8 ай бұрын
❤I miss you ayya veerappn nr Shiva Anna💐 king of the king❤
@kathirvel7022
@kathirvel7022 8 ай бұрын
ஆள் காட்டி மாதையன்
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 8 ай бұрын
Kirti Chakra Pandillapalli Srinivas IFS. wanted to settle the Veerappa issue with non violence if Veerappa surrender. Srinivas sir was tried up to his lost breath. But cruel, brutal and narahanrhak Veerappa killed a good, honest officer. Kirti Chakra Pandillapalli Srinivas IFS. liked the forest and tribal people, for that he rejected I.A.S. and joined I.F.S.
@ridgegourd9415
@ridgegourd9415 8 ай бұрын
He was the biggest mess in the veerappan saga...
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 8 ай бұрын
It's crystal clear as long as officials co-operative he looted entire Forest wealth , sandalwood and tusks. Some officials are there in the department like kirti Chakra Pandillapalli Srinivas IFS. He had understood the problem of tribal people and their livelihood. Srinivas sir provided food, shelter, drinking water, hospital and transport facilities. All these facilities amount spent out of his salary, borrowed from friends and relatives.
@jaga84mib
@jaga84mib 8 ай бұрын
Arumainga
@prakalathanm7051
@prakalathanm7051 8 ай бұрын
Great 👍👍👍
@dmkkaviyarasutiruppur3627
@dmkkaviyarasutiruppur3627 8 ай бұрын
பெரியவர் அம்மாசி பேட்டியில் நல்லூர் மாதையன் வீரப்பன் கிட்ட வாங்கி தின்ன தாயோ 😅😅😅 நம்மள நேர் பன்ற ன்னுட்டு கொண்டு போய் குத்த விடுவான் என்று கூறினார் Mr Sivasubramaniam is great person ❤❤❤
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx 8 ай бұрын
சிவா அண்ணா backround ல ஒரே சத்தம் கேட்க முடியல
@gowthamgopi397
@gowthamgopi397 8 ай бұрын
Siva Anna ivaru video VA tha na romba naala keta potutinga supe vera level Veerapan ayya Siva Anna love you Anna 🌹🌹🔥😘
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 8 ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏
@mohamedreyas3138
@mohamedreyas3138 8 ай бұрын
Noisy
@rhodesmari9617
@rhodesmari9617 8 ай бұрын
அன்னா .. இது List a illya .. this is siva media
@Prasanthprasanth-on6cm
@Prasanthprasanth-on6cm 8 ай бұрын
Super Siva Anna
@gokulkannan2776
@gokulkannan2776 8 ай бұрын
ஐயா நல்லூர் மாதையன் அவர்களின் அடியோ சரியாக கேட்கவில்லை
@Jayakumar-jx2wc
@Jayakumar-jx2wc 8 ай бұрын
Vanakkammsiva anna
@sramesh8158
@sramesh8158 8 ай бұрын
நல்லா சவுண்டு வச்சு வீடியோ எடுங்கள் அண்ணா❤
@murugavadivelaprasanth5734
@murugavadivelaprasanth5734 8 ай бұрын
Sivsuppu Anna 🙏♥️
@gsgovind5090
@gsgovind5090 8 ай бұрын
கல்லிபாளையம் மாதையன் முக்கிய குற்றவாளி.
@DevarajjDevarajj
@DevarajjDevarajj 8 ай бұрын
ஹாய் அண்ணா👌👌👌👌👌👌
@karuppu0715
@karuppu0715 8 ай бұрын
Nice🎉
@mastermind4718
@mastermind4718 8 ай бұрын
Sun TV la avaroda video VA avar watch panninaara?
@Ramesh-xu8dv
@Ramesh-xu8dv 8 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா 🙏
@sj.gaming2032
@sj.gaming2032 8 ай бұрын
Siva anna
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 8 ай бұрын
இவரிடம் வீரப்பன் சாயல் உள்ளது
@Raayan228
@Raayan228 8 ай бұрын
Next video upload pannunga anna
@ADHIBAR
@ADHIBAR 8 ай бұрын
இந்த மாதையனும் போலிஸ் இன்பார்மர்தான்
@srivinayakapaperboardsrivi7281
@srivinayakapaperboardsrivi7281 8 ай бұрын
i love sir....
@kumargugan2965
@kumargugan2965 8 ай бұрын
Siva anna gypsy vlogs you dupe channala ayya veerappanar kottai entru viteo potturukkanga ithu unimaiya sollunga anna
@gunaravi1951
@gunaravi1951 8 ай бұрын
Label mic rode use pannunga volume problem
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 8 ай бұрын
Anna very good afternoon
@Chocolatecandy-b6b
@Chocolatecandy-b6b 8 ай бұрын
Good Siva,,, 7:10 7:13
@vidiyaltv1456
@vidiyaltv1456 8 ай бұрын
Audio not support
@vivekanan9049
@vivekanan9049 8 ай бұрын
🙏🙏🙏
@saravanans826
@saravanans826 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyappanb9272
@ayyappanb9272 8 ай бұрын
ஆசாரி குருநாதன் காதலி என்ன ஆனாங்கன்னு சொல்லவே இல்ல
@natt3205
@natt3205 8 ай бұрын
Sound
@selvishaju555
@selvishaju555 8 ай бұрын
Some disturbing sounds
@sathya-percussionist5851
@sathya-percussionist5851 8 ай бұрын
தும்கள் குண்டு வெடிப்பு நடப்பதற்கு பத்து நாள் முன்பு, ஏற்கனவே அங்கு அதிரடி படை சென்றது, ஆனால் அப்போது அங்கு எதுவும் நடக்க வில்லை எனா நீங்கள் சொள்ளியிருந்தீர்கள்...அப்படியானால் இந்த முயற்சி அப்போதும் plan செய்யப்பட்டதா?.. அன்றும் பாண்டி கண்ணன் தான் சென்றாரா, என் எதுவும் நடக்கவில்லை அண்ணா...மற்றொன்று koose முனுசாமி வீடியோவில், பல வருடங்களுக்கு முன்னரே நான் குண்டு வீசி, காவல் துறையை கொண்டிருக்கிறேன் என வீரப்பன் பேசியுள்ளார்...பிறகு ஏன் அவர் அந்த பயிற்சியை எடுக்க வேண்டும்
@veeradon3975
@veeradon3975 8 ай бұрын
இதில் அவர் அதிக பொய் சொல்கிறாரோ.??????
@sudhakarsriram6020
@sudhakarsriram6020 8 ай бұрын
Bro mic 🎤 noise disturbance ha iruku😢
@shivamedia2591
@shivamedia2591 8 ай бұрын
Sorry for that
@RaviGanth
@RaviGanth 8 ай бұрын
Shiva media❤❤
@mahendranp8733
@mahendranp8733 8 ай бұрын
@kathireshgun9087
@kathireshgun9087 8 ай бұрын
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 51 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 11 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44