ஷோபனா தேவி அம்மா நாரதர் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@v.m.24662 жыл бұрын
ஆதிநாராயணனும் அருமை ஷோபனா குடும்பம் கலைக் குடும்பம் ஆனால் அய்யா ஆதியார் அப்படி அல்ல ஆதியார்🔥🔥🔥
@sokkaramurugan21743 жыл бұрын
வாழ்த்துக்கள் ..
@karuppiahalagappan94263 жыл бұрын
Super super 🙏🙏🙏🙏🙏
@kannanmk87503 жыл бұрын
Arumai 👍👍👍
@samikannu65523 жыл бұрын
Tq anna
@Mayakulammadhavan19703 жыл бұрын
Thank you bro
@s.parthiba75783 жыл бұрын
Super ❤️
@muthu11423 жыл бұрын
Super Nadagam
@sathyavaidevi81103 жыл бұрын
இப்போ நடிக்கும் நடிகர்களும் இதுபோல் நடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாடக கலை அழியாது தர்க்கம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இந்த பொக்கிஷம் எடுத்து ஒலி பதிவு செய்த மாயாகுளம் மாதவன் அண்ணா அவர்களுக்கு சேமனூர் சத்தியராஜ் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@sathyavaidevi81103 жыл бұрын
@@lovelyajay6903 எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் குடும்பம் வரலாறு பேசும் நண்பா என் ஊரும் ஒரு காலத்தில் நாடககலை வளர்த்து பெயர் பெற்ற ஊரு நண்பா அதான் இன்னும் எனக்கு ஆர்வமாகாக உள்ளது நண்பா இப்போ பாடம் யாரும் சொல்லிக்கொடுக்கிறார்களா நண்பா
@Mayakulammadhavan19703 жыл бұрын
ம்...உண்டு தொடர்புகொள்ளுங்கள் 90925 95205
@sathyavaidevi81103 жыл бұрын
@@Mayakulammadhavan1970 நன்றி அண்ணா
@kannanmk87502 ай бұрын
Aathinaryanan Aya avargal nadagam podunga
@mathiramaiya94883 жыл бұрын
supar
@samikannu65523 жыл бұрын
Muttappa Vs sopanadevi nadagam podunga
@kalaravi.r84903 жыл бұрын
இப்படி ஒரு வீரமங்கையை ஆண்டவன் ஏன் இப்படி சீக்கிரம் கூட்டிக்கொண்டு பெரிய தவறு செய்துவிட்டார் என்ன பேச்சு பேசகிறார் நாரதரை உண்டு இல்லை என விளையாடி ராஜஶ்ரீபார்ட் வள்ளி உந்தன் ஆத்மா கடவுளிடம் தான் சாமியோடு சாமியாக இருக்கும் வணங்குகிறேன் . வீடியோ மூலம் இந்த புண்ணியவதியை காணும் வாய்ப்பு அளித்த சேனலுக்கு நன்றி உண்மை சத்தியம் நாடக ரசிகர்ஙளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தேடிக்கிடைக்கமுடியா பொக்கிஷம்
@m.ranjithkumar85963 жыл бұрын
Ithu mathiri nadagam neraya podunga
@Mayakulammadhavan19703 жыл бұрын
Ok bro
@sundarlic11509 ай бұрын
முத்தப்பா சோபனா தேவி நாடகம் இருந்தால் அனுப்புங்க bro
@kannanmk87503 жыл бұрын
Arumugam Aiyyaa avargal nadagam potunga
@Mayakulammadhavan19703 жыл бұрын
Ok bro
@karuppiahalagappan94263 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajeshkanna71673 жыл бұрын
Shobana vs perumal rajj nadagam semaya irukum. Shobana vs muthappa Shobana vs kavirajj Shobana vs muthusirpi Shobaba vs arumugam Shobana vs jayaravi Nadagam iruntha plz upload panunga. Madavan anna i thank you lot.