ரொம்ப நன்றி thank you so much anna. எத்தனை வீடியோ பார்த்தாலும் உங்க வீடியோ பாக்குற மாதிரி வராது. மத்த வீடியோ ல நா meserment பாத்தேன் ஆனால் அது எனக்கு புரியவில்லை. இந்த வீடியோ பாத்ததும் எனக்கு தெளிவா புரிந்து விட்டது.
@ravipandies64592 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அண்ணா அடுத்த பதிவு ஆம் ஹோல் அளவு ஒவ்வொரு பிளவுஸ் க்கும் எப்படி கணக்கிடுவது ன்னு போடுங்க அண்ணா எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணா 🥰🥰🥰
@r.krishnanrengasamy65232 жыл бұрын
Super Thambi. I am 67 years old . I am regularly watch yr vedios. Very useful to me. I very much interested tailoring . I am thankful to u. My name is Mrs. Komala krishnan .karaikudi
@tuplight30072 жыл бұрын
அருமையான பதிவு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அடுத்த வீடியோவுக்கு எதிர் பார்ப்பேன⭐⭐⭐⭐⭐👍
@shakilasubramani19382 жыл бұрын
Superp
@bhuvana26692 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ மிக மிக பயனுள்ளதாக உள்ளத அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது நன்றி, நன்றி
@shruthithamini20052 жыл бұрын
Thambi neega sonna measurementla blose ready panni kuduthean auga yanaku sonna feed back sema thank u thambi I am so happy bro
@saro22732 жыл бұрын
Tq bro.na ippothan class join panniruken so very useful .
@anushkaladiesfashiondesign93912 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்களுடைய பேச்சும் உங்களுடைய முகமும் எங்களுக்கு புது தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் தந்து கொண்டே இருக்கிறது அண்ணா
@seethaseetha88802 жыл бұрын
எதார்த்தமான புன்னகைக்கு நன்றிங்க தம்பி.
@bhuvana2669 Жыл бұрын
Super anna very clear explaination s enaku special video 👌👌👍💞💞
@sirondaisyrani21412 жыл бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றிண்ணா உங்க வீடியோவை தினமும் எதிர்பார்க்கிறேன்.
@nishanisha57522 жыл бұрын
Thanks anna nanum tailoring teacher in salem all video very useful anna thank you so much anna
@Miyarun9102 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா... ரொம்ப நாளாக எனக்கு இருந்த சந்தேகம் அடுத்த ஆர்ம்ஹோல் வீடியோ நான் உங்ககிட்ட சந்தேகம் கேக்கணும்னு நினைச்சது அண்ணா நான் படித்த இடத்தில் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கல. நன்றிகள் பல அண்ணா 🥺....
@dhanasekardhnasekar5062 жыл бұрын
Super theivame Super enakku romba useful ah irunthuchi anna
@sureshdharun35062 жыл бұрын
Unmai Anna ne ga sonnathu ellom nanum 2.5 than Ella thukum vaipen thanks Anna.👌👌👌👌👌👌👌 🌹.
@kannammavalliazhagamma24812 жыл бұрын
நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்
@vijayamala36252 жыл бұрын
Hi அண்ணா how are you. ஒரு வாரம் work அதிகமாக இருந்தத. God bless you Anna thanks 🙏🙏🙏🙏🙏👍
@dhananachiyar7972 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் விளக்கம் அருமை.மிக விரைவில் ஒரு கோடி டெய்லர்களை உருவாக்கும் உங்கள் முயற்சி வெற்றி அடைந்தது என்று நினைப்போம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@SenthilSenthil-mp8jj2 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி நன்றி நன்றி
M super Anna plz sekaram armhole alavu vedio podunga
@sasiselvam73362 жыл бұрын
மிகவும் தேவையான பதிவு தம்பி மிக்க நன்றி
@sowndarrajan82682 жыл бұрын
Anna I am new tailor very useful this vedio
@chitrar52532 жыл бұрын
Thankyou bro.armhole அளவும் இத மாதிரி சொல்லிடுங்க bro
@raziyabegum742 жыл бұрын
அழகான பதிவு அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@UDAYAARTS229 ай бұрын
Romba nandri anna armhole alavum ipdi Ella alavu blousekum podunga anna
@vimaladevi6900 Жыл бұрын
Unga video pathu enakum tailoring kathukanum nu oru kanavu, nalaiku class la join Panna poran anna
@DevakiSuresh-py5zv Жыл бұрын
Tanks for your information anna
@user-yk7em23mala2 жыл бұрын
Anna,nanri!
@shanthisivakumar81632 жыл бұрын
நன்றி நன்றி சகோதரா
@jessysatheesh80432 жыл бұрын
useful vedio anna
@vasanthi44652 жыл бұрын
Super thambi
@sathyavincent6242 жыл бұрын
Brother.enaku tailoring konjam therium aanal Nan thaikura blouse sila peruku correcta irukum sila peruku konjam mistake soluvanga aanal unga cutting ipa na kathukiten supera varuthu neenga podra video evloperuku usefulla iruku god bless you unga kudumbam nallaurukanum unga thozhil inum karthar aasirvathikanum thank you very much
@jeyasingh75282 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
@barathykumar9863 Жыл бұрын
Romba nandry anne
@samrudh.y23492 жыл бұрын
Wow super n thankx anna
@victorkumar3332 жыл бұрын
It is very very useful video. Thank u so much bro.
@manimegalai55422 жыл бұрын
Thankyou Anna useful message
@rakavi...45122 жыл бұрын
Anna you are measuring useful Tq
@sureshdharun35062 жыл бұрын
Unmai Anna ne ga sonnathu ellom nanum 2.5 than Ella thukum vaipen thanks Anna.👌👌👌👌👌👌🍻🍻🍻🌹.
@vijayalakshmi.rvijayalaksh9945 Жыл бұрын
நன்றி அண்ணா
@malathir19122 жыл бұрын
சூப்பர் தம்பி
@kannanveni31982 жыл бұрын
Very use full video bro🤝
@PriyaPriya-qw2dy2 жыл бұрын
Thank you for this video. 💐💐💐
@abisurya95563 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா
@sabithaselvi9222 жыл бұрын
Rompaum thanks Anna
@suryaushasuryausha11812 жыл бұрын
Very useful Video Bro 🤝 Thank you so much Bro
@nandhiniselva12052 жыл бұрын
Thanks anna Very clear explanation ...
@thangeswarisenthilkumar7404 Жыл бұрын
Very clear explain bro useful tips,, thanks, cup shape முன் இறக்கம், மற்றும் sleeve measurement. Sollunke.
@AbarnaS-xn5ru4 ай бұрын
Thank you master gbu
@newhollandswaraj57922 жыл бұрын
Thank you so much anna i am so happy ah fell panran unga class pakkum pothu nalla purinthathu anna💐💐
@lakshmibasker38842 жыл бұрын
உங்களது பேச்சும் நீங்கள் சொல்லும் விதமும் அழகு பயனுள்ளதாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள்
@shafiamaideen43072 жыл бұрын
Thanks Anna aam kole calculation measurements soiluga ipadi theiva
@ananthabharathis9192 жыл бұрын
Super bro👏👏👏👏🙏🙏🙏🙏
@Praveenaveena2210 Жыл бұрын
Thx bro nice video
@vanaraj2705 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sivakumarammu82882 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ப்ரோ
@sulochana22092 жыл бұрын
Correct explanation
@dhanapadhu8772 жыл бұрын
அருமையான விளக்கம் மிகவும் நன்றி தம்பி..
@logeswarysivakumaran71892 жыл бұрын
Thank you Thampy I am from srilanka
@babuoffice41532 жыл бұрын
Thankyou brother thankyou somuch 🙏
@chuttypayanbairav_1232 жыл бұрын
Thank u so much thambi.🙏👌
@selvi_tailor2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@manimegalais55952 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 தேங்க்யூ அண்ணா மிகவும் நன்றி
@vennilav23462 жыл бұрын
Super nice u r speech
@judyfdo16952 жыл бұрын
சந்தோசம்மிக்கநன்றி
@rajeswarisudhakar84892 жыл бұрын
Very useful. I am able to rectify my faults. Thank you so much. I started watching your videos recently only. Can you please explain chudidhar measures. Also pavadai chatai for kids (especially 6 to 7 years)
வணக்கம் நன்றி சந்தோஷ் மகன் 2 வாரம் உங்கள் வீடியோ எனக்கு பார்க்க. மு டியல. மிகவும் கவலையாக. இருந்துச்சி
@rathikasanthakumar18122 жыл бұрын
Very useful video sir
@bhuvana26692 жыл бұрын
I m waiting next video anna
@Ms.com5687 ай бұрын
Nice❤
@resikabaskaran91522 жыл бұрын
Thanks so much Anna 💐🙏💐🙏
@sathyavincent6242 жыл бұрын
Brother charges pathi oru video podunga veetla evlo vangalam endru chudhi blouse ithukellam evlo vangurathu nu theriyala oru video potingana nallarukum pls
@Manimaran-lv3th2 жыл бұрын
Super Anna Thank you 👌👌👌
@anbuselvi81692 жыл бұрын
Super Anna thankyou
@jeyanthianand91752 жыл бұрын
நன்றி தம்பி
@prabhaselvaraj94652 жыл бұрын
Thank u so much Anna
@snithya62212 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
@anandhianandhi15722 жыл бұрын
anna. Nanre. Suppar
@shobana73322 жыл бұрын
Super, Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@agila53913 ай бұрын
Hi Bro armhole height calculation ella sizekum ore video va podunga bro