இது தான் அசல் தமிழ்.. இப்போது உள்ள பாடல்?.. வேண்டாம்..... நல்ல வேளை.. நாமெல்லாம் புண்ணியம் பண்ணியவர்கள்.
@madhangopal789510 ай бұрын
கவிஞர் மாயவநாதன் இலக்கியம் தெரிந்த உண்மையான சொல்லாடல். அதற்கேற்றாப் போல் மெல்லிசை மன்னர்கள்.பி.சுசிலா L.R.ஈஸ்வரி எனும் இசை குயில்கள்.மற்றும் தேவிகாவின் முகபாவனைகள்.அணைத்தும் சேர்ந்து தேனினும் அமுதகானமாக நமது காதிலும் மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@Karthickeyan.s9 ай бұрын
YES,YES,,AHA TRUE VALUE !
@selvakumar-xe2dm Жыл бұрын
ரொம்ம்ப நாள்.. தேடி கொண்டிருந்த பாட்டு.. Indru😍 கிடைத்து விட்டது. நன்று
@maheshm6523 Жыл бұрын
நான் 80+களில் பிறந்தாலும் இந்த மாதிரியான பாடல்கள் கேட்கும் போது மிகவும் உள்ளம் ரசிக்கின்றது.மேலும் நல்ல சிந்தனைகளும் ,உண்மைத்தன்மைகளும் மேலோங்குகிறது.ஏனென்றால் பாடலின் சொல்லாடல் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது.
@abdusyoosuf1960 Жыл бұрын
சுசிலாம்மா, ஈஸ்வரி அம்மா இருவரும் பாடிய மனது மறக்கா பாடல் 'சுப்பர்'
@aurangazeeb937611 ай бұрын
தோழிகளுக்கிடையே கேளிப்பாடல்.அற்புதம்
@thangamvell6988 ай бұрын
அது கேலி nga
@g.balachandran6688 Жыл бұрын
மிகவும் இலக்கிய செறிவுள்ள பாடல். மனதுக்கு மகிழ்வு தரும் சொற்சந்தங்கள். கவிஞரையும், இசையமைப்பாளரும் போற்றுதலுக்கு உரியவர்கள். பாடலால் நம்முடன் வாழ்பவர்.
@shrimathiorshrimaa39610 ай бұрын
காலத்தால் அழியாத காவியம் ❤
@bastinomana5577 Жыл бұрын
நஞ்சப்ப ரெட்டியின் அந்த புல்லாங்குழலால் இந்த பாடல்இனிப்பு.. அது மட்டும் நிஜம்
@ConfusedMonarchButterfly-or6ti11 ай бұрын
Apidingala
@mahalingamkuppusamy367210 ай бұрын
உண்மை தான்
@chandrasekarnarayanswamy78553 ай бұрын
Lead flute is Mr. Setupathy who was there with TKR from 1947
@rajasaker84893 ай бұрын
பாடல் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசை என்னை ஈர்த்து விட்டது நீங்களும் என்னைப்போல் ரசித்திருக்கிறீர்கள் .
@murugansellaiah1969 Жыл бұрын
உயிர்ப்பான பாடலுக்கு அழகு தேவதை தேவிகா மேடம் அழகான பாடலாக மாற்றியது உண்மை.❤️❤️❤️❤️❤️❤️
@chellaperumal6525 Жыл бұрын
அழகான பாட்டு ❤️
@thirunavujamuna286010 ай бұрын
Tamil movie and
@rajendranmurugesan234611 ай бұрын
இந்தப் பாடல்களை எல்லாம் கேட்கும் பொழுது நாம் இன்னும் நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை
@viswanathanv39619 ай бұрын
True
@RajivRajiv-nx9dp7 ай бұрын
உண்மை
@t.pandian59787 ай бұрын
Good comment
@mamannar28285 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த இசை மேதைகளை எப்படி மறக்க முடியும்
@DP-gz4ku4 ай бұрын
உண்மை.
@ManokaranMano-xd7nq11 ай бұрын
காலத்தினால் அழிக்க முடியாது அருமை
@navarasasaravana2044 Жыл бұрын
மாய வித்தைகளின் மன்னன் மாயவநாதனின் மயக்கும் வரிகள் மனதை என்னமோ செய்கிறது...!!!!!!!
@globetrotter2920 Жыл бұрын
இந்த பாடலில் கிரங்காதவர் யார் !! 2-04 - 2-07 என்ன முக bhaavam
@senthilsir1747 Жыл бұрын
தேவிகா இதில் மிகவும் அழகாக இருக்கிறார்கள்.
@MageswariDoctor10 ай бұрын
Intha personality yarukumey varathu I like this song
@KrishnamoorthyPriya-z7t3 ай бұрын
❤❤❤
@ryek1234Ай бұрын
Always very very beautiful
@manivasagamrajalingam1868Ай бұрын
Devika always beautiful
@Swami_ji_969 күн бұрын
Devika epovume azhagu than evlo close up shot vechalum thikatatha mugam❤
@nrvrajan74011 ай бұрын
Mayavanathan Fantastic Poet. Whose Lyrics in We can able to hear the Tamil words Tone Sound Rhythm and It's Literary Value. P.Susila Ammal and L.R.Easwari Ammal both are Sang Floating in the Air. Heroine Devika and another jointly Expression so Good.
@nrvrajan74011 ай бұрын
Those who liked my Comments their Esteemed Presence we Owe Convey Our Wishes and Gratitude.
@sssun78 ай бұрын
The other actress with devika is shailashri from karnataka. She is is still with us. Acted as One of the daughters of shivaji in Motot Sindaram Pillai
@sarasaraKngu2704 Жыл бұрын
அருமையான வரிகள்.. அமைதியான இசை! இலக்கிய நயம். தேவிகாவின் தனித்துவமான நடிப்பு இனிமை!
@xavierpaulraj231411 ай бұрын
இலங்கை வானொலியில் இந்த பாடல்களை கேட்டுக்கொண்டே பள்ளி சென்று வந்தவர்கள் லைக் பண்ணுங்கள் பார்க்கலாம்,நன்றி இலங்கை வானொலி
@satbalaa5 ай бұрын
சென்னையை சுற்றி இருந்தவர்களுக்கு - சென்னை வானொலியும். விவிதபாரதியும் !! மிகவும் பிரபலமான பாடல் ! அது மட்டுமல்ல - சென்னை தொலைக்காட்சி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியிலும் அதிகம் வந்த பாடல் !!!
@teekaramv91715 ай бұрын
Pattukotaiyar matrum mayavanadhan early death advantage to kanadasan
@rajeswari423803 ай бұрын
Km uy@@satbalaa
@kumarram29553 ай бұрын
Yes nan
@smurugan72972 жыл бұрын
மாறுபட்ட பாடல் தந்த கவிஞர் உயர்திரு மாயவநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
@amaravathiraju4998 Жыл бұрын
S❤
@nagalakshmiv6598 ай бұрын
அருமையான பாடல்.என்ன ஒரு இனிமையான பாடல் இந்த பாடலை கேட்கும் நாம் புண்ணியம் செய்தவர்கள்
@vinayagamvenkatakrishnan Жыл бұрын
எனது சின்ன வயதில் நான் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இசையும் அருமை. ❤
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
மயக்கமூட்டும் மாயவநாதன் பாடலிது அருந்தமிழ் சொற்கள் இப்பாடலில் விளையாடுகிறது
@nlakshmibalasubramanian9346 Жыл бұрын
மிகவும் குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்த ஒப்பில்லாத கவிஞர் திரு. மாயவநாதன் அவர்கள்.கவியரசருக்கு ஈடான சொல்லாடல் கொண்டவர்.பலரும் இந்த பாடல் கவியரசரால் எழுதப் பட்டது என்று நினைத்து கொண்டிருக்கின்றனர்.மறக்க முடியாத கவிஞர் மாயவனாதன் தந்த பாடல் இது
@lucky_sreeabi Жыл бұрын
Athu mattum alla........ Thamizh ழ கரம், ல கரம், ள கரம், ற கரம், ர கரம், பசி, புசும், புசி என............... விளையாடி இருப்பார்.......... அவரது வியத்தகு பெருமை கொண்டவர் மாயவநாதன் IYYA
@arupadaisundaram Жыл бұрын
Nice to know
@rajsekar5299 Жыл бұрын
@@lucky_sreeabiநன்றி. மாயவநாதன் அவர்களைப் பற்றி அறியச் செய்தமைக்கு.
@mckannan2029 Жыл бұрын
Yes wrong interpretation.
@AntonyD-kt1up Жыл бұрын
. k! N
@krishnakumar239010 ай бұрын
Eswari legend
@keerthikanmani8481 Жыл бұрын
மாயவநாதனின் பாடல் அருமை அருமை வரிகள் அற்புதம் ஒரு அமைதியான சூழலில் பாடல் கேட்கும் பொழுது மகிழ்ச்சி மகிழ்ச்சி
@ganesaramana65616 ай бұрын
இந்தப் பாடலை எழுதிக் கம்போஸ் செய்து, படமாக்கமும் செய்த போதாவது, இது ஆயிரம் வருடங்களுக்கு மனிதர்களைக் கிறங்கடிக்கப் போகிறது என்று இதில் சம்பந்தப்பட்ட யாராவது ஒருவராவது எதிர்பார்த்திருப்பார்களா?
@ragavank35324 ай бұрын
உண்மை.
@kamalkasim62234 ай бұрын
.. ! . ,,,,,,,,,,z,, km 0:30 @@ragavank3532
@mariappanr72232 ай бұрын
Definitely ❤
@vadivelbalan8643 Жыл бұрын
இந்தப்பாடலின் முழு வரிகளையும் பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் பா வடிவேல் கரூர் மாவட்டம்
@narayanana2891 Жыл бұрын
இரண்டுதடவை கேட்டால் நீங்களே பாடுவீர்கள். அவ்வளவு சுத்தம்
@muthulakshmi7811 Жыл бұрын
மாயனாதனின் அற்புதமான பாடல்கள் இதுவும் ஒன்று
@natchander44883 ай бұрын
Magical ! Mesmerising Meaningfull ! Lyrics by Mayavanathan iyyah ! Superbmusic by ! Viswanathan Ramamoorthy ! Amazing ! Awesome ! Singing by P Suseela L R Eswari ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
@smdmathanm2907 Жыл бұрын
மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் இந்த பாட்டைக் கேட்டு இந்த பாட்டுக்கு அடிமை ஆனேன் #❤
@AFasiaAsia Жыл бұрын
அமைதியான சூழ்நிலையில் மிகப் பிடித்தமான வரிகளில் பாடல் வரிகள் என்னவென்று சொல்ல அருமையான பதிவு0🥀🥀
@manoharan2675 Жыл бұрын
. J
@thillaisabapathy92492 жыл бұрын
காதலனின் திறம் சொல்லும் கன்னியர்கள்..கவிஞரின் தமிழ் உவமை.. அது பாடலில் கேள்வி ஆகிறது. "சித்திர பூ .. ! ..மலரா ! .. மங்கையின் விழியா ! ... கலாசாலையில் காதல் பயின்றவனா ?.. கண்ணனா?. ராமனா ?! ..அவனே என் மன்னவன்".. முந்தானை உயர்த்தி ராகம் பாடி ஓடி வரும் இவ்வளவு அழகிய தேவிகாவை பார்த்தது உண்டா ?.. இனிமை சேர்த்த சுசீலா .. ஈஸ்வரி .. இனிய இசை தேன் துளிகளை தெளித்த மெல்லிசை மன்னர்கள்.. காதலன் வண்ணம் சொன்ன கவிஞர் மாயவநாதன்.. அழகாக காட்சிப்படுத்திய இயக்குனர் முக்தா சீனிவாசன் ...என்றும் "இதயத்தில் நீ"....
ஒரு வேளை, இந்தப் பெயரேகூட அருக்கு ஆகூழாக (அதிர்ஷ்டம்) இல்லாததாக இருந்திருக்கலாம். அவருடைய பெயர் என்ன பொருளைத் தருகின்றது?
@krishnakumar239010 ай бұрын
Lr eswari athai legend
@kumara6621 Жыл бұрын
இந்த கஷ்டமான பாடல் எப்படி பாட முடிஞ்சது ஆச்சரியம்
@narayanana2891 Жыл бұрын
combination of greats can produce such songs with ease.
@natchander44883 ай бұрын
Dazzling ! Devika ! Together with her friend ! Gracefully ! Reveal her love stories ! Through a beautifull song ! Yes ! Friends ! NATRAJ CHANDER !
@sivashankar23479 ай бұрын
அர்த்தமுள்ள வரிகள், கச்சிதமான கிக் ஏத்தும் LR ஈஸ்வரியின் குரல் பின்னணி இசை... யாவும் 5 நிமிடம் மெய் சிலிர்க்க வைத்து விடுகின்ற பாடல்
@antonyjeyabal6542 Жыл бұрын
என்ன அருமையான அர்த்தம்கொண்ட பாடல்.
@kamarajug25324 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் திகட்டவில்லை.
@senthilsir1747 Жыл бұрын
காலத்தால் அழியாத படங்கள் பாடல்கள்.
@balasubramanianc.s55208 ай бұрын
I am +70 these songs take me back to those days. What a combination of composer ,director and music director. Legends they were. These songs are ever green for another hundred years minimum
@chandragopalan3966 Жыл бұрын
Expressions of the other dancer is superb
@bowciabegam9705 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை இனிமையை எடுத்துசொல்ல இசையை அருந்தும் சாதகபறவையாய் நானும் நித்தம் மாறுகிறேன் இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் இசையோடுபோட்டியிடும் ஜானகியம்மாவின்குரல் மயங்குகிறேன் மனதை பறிகொடுத்துவிடுகிறேன்❤❤❤❤❤❤
Mayavanathan lyrics absolutely fantastic. His control over usage of words totally awesome.
@sridharkarthik644 ай бұрын
அருமையான பாடல். சுசிலா அவர்களும் எல்.ஆர் ஈஸ்வரி அவர்களும் மிகவும் இனிமையாகப் பாடி உள்ளனர்.🙏🌻🌻🌻
@Selvamgobal-bk1jl Жыл бұрын
BUTIFUL SONG P.SUSILA VOICE SUPER L.R ESWARI VOICE EXCLENT LYRICS MAYADEVAN SUPER WRITER
@kalaimohan12755 ай бұрын
கலை முற்றும் அறிந்தவரோ காதல் மட்டும் தெரிந்தவரோ தேவிகாவின் பாவனை ஒன்று போதும். அடுக்கடுக்கான சொற்கள் இனிய இசை . என் விருப்பப் பாடல்
@MsElango-fi5ii Жыл бұрын
Wonderful lyrics and my all time beauty Devika's beautiful dance.
@kamalambaskaran5062 Жыл бұрын
அருமையான பாடல் சொக்க வைக்கும்
@balaudhay374511 ай бұрын
Enaku romba pudicha padal❤❤❤❤❤
@abdulazeezkhalith8599 Жыл бұрын
நிறைய டேக் வாங்கி சுசீலா பாடிய பாடல் இதில் தமிழ்நாட்டின் பாடகி எல் ஆர் ஈஸ்வரி க்கு அதிக வரிகள் இருக்கும் ஆந்திராவே சார்ந்த சுசீலா விற்கு குறைவான வரிகள் தான் இருக்கும்
@sadasivakumarthyagarajen9281 Жыл бұрын
Devika is extremely beautiful!! Cannot see another one like her.
@chandragopalan3966 Жыл бұрын
P susheela and l r eswari rocks
@francisrajahmahalingam81706 күн бұрын
கவிஞர் மாயவ நாத இளவயதில் இறந்தது மிக மிக வருத்தமான செய்திதான்
@ramyakanagaraj1692 Жыл бұрын
Eyes fixed on devika....especially 2.04....look at her beauty and expressions...she leaves us spellbound...epitome of beauty ♥
@kalaikalaiyarasan-gj3hh9 ай бұрын
இனிய பாடல் வரிகள் ❤❤❤அருமை❤2024 மே மாதம் இனிய பாடல்
@jayasreeramanr32253 жыл бұрын
I have seen this song several times .but I am tempted to see again again. What a sweet voice of singers, sweet expressions of devika, music of msv chance ae illei.
@murugappanoldisgold1295 Жыл бұрын
Enjoy
@kudandhaisenthil2215 Жыл бұрын
I am also same feel
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
இயற்றிய கவிஞர் மாயவநாதன் இப்பாடலின் சிறப்புக்கு காரணம் ஆவார்
@vinayagavaram2608 Жыл бұрын
I also feel same for this song
@nadarajanpillai81703 ай бұрын
இனிமையான இந்தக் காட்சியில் தேவிகாவுடன் நடித்திருப்பவர் லட்சுமி ராஜம். நன்றி. சீரங்கத்தார்
@dhanalakshmiranganathan-h7tАй бұрын
லட்சுமி ராஜம் அவர்களும் தேவிகா அவர்களுக்கு ஈடு இணையில்லா அழகும் அருமையான நடிப்பும் கொண்டு மிளிர்கிறார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prathyangiraswamy12242 ай бұрын
Mr Mayavanathan hails from Thanjavur. He enjoyed wordless difficulties during his life span. He was a friend of my late Loving Father.
@ramachandransakkaraipillai2 ай бұрын
All songs are superb; took me to my school days. Greetings to Mr. Mana.
@seemansasikumar Жыл бұрын
அவர் பிறந்த ஊரில் நான் பிறந்தது எனக்கு பெருமை
@manoharana7364 Жыл бұрын
எந்த ஊர்
@ConfusedMonarchButterfly-or6ti11 ай бұрын
🎉🎉🎉🎉nice song
@senthilsir1747 Жыл бұрын
பி.சுசீலா மிகவும் அனுபவித்து பாடுபவர்.
@krishnakumar239010 ай бұрын
Eswari too
@ramalingamranganathan49923 ай бұрын
நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இது போன்ற இனிமையான தமிழ் பாடல்களை நாம் கேட்டு இன்புற்றோம். ஆனால் இன்றைய பாடல்களை கேக்கும் போது இது தமிழ் பாடல் தானா என்று மனம் வருந்துகிறது.
@shekarshekar3932 Жыл бұрын
மாயவநாதன்பாடல்அருமை
@yamuna-f9h2 ай бұрын
கறுப்பழகனும் கருத்தப்பாடகனும் அருமையாக பாடிய பாடல் குஷ்பூ இப்பவும் புதியமலராகவேதான் இருக்காங்கஎனக்கு ஜெமினிக்கு அடுத்த மிகவும் பிடித்தவன் என்பார்த்திபன்❤❤❤❤
@ibrahimmim3602 ай бұрын
நான் சிறுவயதில் விரும்பி கேட்டபாடல்
@seethaseetha61745 ай бұрын
வாவ்😯😯😯😯❤❤❤❤ஐ லவ் திஸ் சாங் சூப்பர் காலம் வென்ற கானம் வரிகள் தேன் இசை இதமான பதம் குரல் குயில் கூவல் நடிப்பு மயில் போல அழகுற தத்ரூபமாக எதை விடுக்க எதை கோர அருமையான பதிவு ஆழமான கருத்து பாடல் காலம் வென்ற கானம் இன்று ம் இதயம்💜❤️ வரை பாயும் செவி இனிப்பு இதயம்💜❤️ தித் திப்பு
@Swami_ji_969 күн бұрын
தேவிகா எனும் தேவலோக மங்கை❤
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Like rain pouring lyrics.good singing.good acting.very stylish ssong❤
@asokanasokan4373 Жыл бұрын
Sweet song....Devika super....Gold....
@KamarajA-hi2si6 ай бұрын
மாயவநாதன்.... ம். காலத்தை வென்றகவி. காலனுக்கு அவசரம்.