வாழ்வில் எல்லாப் பெண்களும் செய்வாதை படம்பிடித்துக் காட்டும் அருமையான பாடல் ❤ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புதுக்கோட்டை நான் கேள்விப்பட்டது இதுதான் நன்றி நன்றி வாழ்த்துக்கள்.
@alwinadias576917 күн бұрын
அந்த கால பாடல்கள் காலத்தையும் தாண்டி மனத்தில் இனிமையான நினைவுகளை மீட்டுள்ளது அருமையான பாடல்கள் அழகு ஜோடி உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி
@arjunang5951Ай бұрын
மிக அருமை பதிவு அருமை இசை இக்காலத்தில் இது போன்ற பாடல்கள் கேட்க முடியாது
@narayanaswamys878617 күн бұрын
அமைதியான நதியினிலே ஓடம்.. ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். ஒரு தனித்துவமான டூயட் பாடல்.
@VasanthaVHS2 ай бұрын
சிறுவயதிலிருந்து கேட்டுமகிழ்ந்த பாடல்கள் மிக்க நன்றி வசந்தா
@arjunang5951Ай бұрын
மிக அருமை இசை கருத்து அடங்கிய பாடல் வரிகள் பாராட்டுக்கள்
@jawaharindira2622Ай бұрын
அனைத்து பாடல்களையும் கேட்க ரசிக்க பார்க்க மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது
@RamKumar-um9qj2 ай бұрын
அனைத்தும் தேன்சொட்டும் பாடல்கள் வழங்கிய உங்களுக்கு நன்றி
@muruganvm167228 күн бұрын
என்றும் நம் மனதில் நீங்காத பாடல்களாக உள்ளன.அரூமை
@NagarajanGanga3 ай бұрын
ரம்மியமான இசையில் TMS LR ஈஸ்வரி இவர்களின் குரலிசையில் தலைவரின் அற்புதமான ராஜ நடையில் பாட்டு.அற்புதம்.ஆனந்தம்.ஆடைகள் அழகை மூடிய போதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்...மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்..ஆஹா! என்ன வரிகள்!
@uthayakumart7672Ай бұрын
அருமை...அற்புதமான பாடல்கள் ❤❤
@NagaNagnath6 күн бұрын
அத்தனையும் அருமையான பாடல்கள் நன்றி
@srinivasaraghavan55272 ай бұрын
அருமை யான இனிமையான பாடல்கள். நல்ல ரசனை உங்களுக்கு. நன்றி
@krishnakrishnaram7497Ай бұрын
அனைத்து பாடல்களும் மிக அருமை வழங்கியமைக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
@GovindhammalPalani-n9w8 күн бұрын
என்னுடைய இனிமையான பழைய நினைவுகள்
@kannappanparamasivam39522 ай бұрын
அனைத்தும் பாடல்களும் அருமை
@narayanaswamys878617 күн бұрын
நீ வருகின்ற வழி மீது யாருன்னைக்கண்டார்? உன் வளைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்?
@SAIJEEVITHA-nk1vx10 күн бұрын
பொற்காலம் அது. கானம் மனதிற்கு இனிய காலம் அது.
@jsampathjino90723 ай бұрын
இந்த மாதிரி அன்பை பகிர்தல் எனக்கு மிகவும் பிடிக்கும் கன்னியாகுமரி ஜெ.சம்பத்
@Ramasamyhaveagreatramanathan2 ай бұрын
ThankyouBrother Mr Arumugam
@Rosnra2 ай бұрын
சூப்பர் ஹிட்டான பாடல்களை கொடுத்து இருக்கீங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ramasamyhaveagreatramanathan2 ай бұрын
ThankyouBrother Mr ELuma Lai
@NagarajanGanga3 ай бұрын
ஆடைகள் அழகை மூடியபோதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்.. மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்..ஆஹா என்ன வரிகள்.வாலியின் பாட்டில்.