கடவுள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றால். கண்டிப்பாக நான் கேட்பேன் என்னை 80 90 காலங்களில் என்னை கொண்டுபோய் விடுங்கள் என்று அந்த காலம் இனி வரவே வராது என்று அனைவருக்கும் தெரியும். 70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@ramanajeevarathinam15225 ай бұрын
Yes very good
@Phx185 ай бұрын
Life at 80 is heaven....
@loganathank.loganathan12885 ай бұрын
S
@DhanushD-ex6lg3 ай бұрын
😊
@shankarikarthikeyan37282 ай бұрын
நான் 2000களில் பிறந்தவளாக இருந்தாலும், நீங்கள் சொல்வது முழுமையாக சரி என்று உணர்கிறேன். எப்போதுமே 70களில் இருந்து 90களில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றி!
@jerryrichardsi.2459 Жыл бұрын
S Janaki, the legendary singer....what an amazing rendition.......
@BC99910 ай бұрын
ONLY ILAYARAJA gave her such songs and turned her into a diva.
@goblinsRule4 ай бұрын
@@BC999you have to give credit where credit is due,.S.Janaki has bird voice
@BC9994 ай бұрын
@@goblinsRule Of course, she is a beast of a singer. I meant: for an ace singer to shine, he/she needs to be given such amazing songs that will stand the test of time. Otherwise, singers' talents will fade away over the years / decades (like those singing fad songs). Guess you meant "nightingale voice".
@carnaticclassical3173 ай бұрын
Even composer need good singers to justify their composition, s Janaki had that calibre understanding the composition and singing as music director wants , otherwise she was still busy in other languages with satyam , Ramesh Naidu , Rajan nagendra , hamsalekha , later Raj koti mm kerravani mainly featured chitra @@BC999
@advparan Жыл бұрын
என்றும் புதுமையாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த பாடல் மற்றும் இசை.
@kadamaniy199711 ай бұрын
இளையராஜா.... கடவுள்களுக்கு கூட கிடைக்காத, மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம்.
@mahamuniyappan3841Ай бұрын
Seriously ultimate words brother ❤❤❤❤❤
@MrSvaaan3 ай бұрын
இந்த பாடலின் இசை ராகதேவனை பற்றி பற்றி பேசி தீராது ஆனால் எப்படி இப்படி ஒரு நடன அசைவு சிலிர்த்து போனேன் இசைக்கும் பாடல் வரிகளுக்கும் தகுந்த ராதிகாவின் நடன அசைவுகள் மற்றும் நளினம் சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகள் நிச்சயம் இந்த பாடலின் காட்சி அமைப்பு மற்றும் நடனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இயக்குனர் தான் சொல்லி இருக்க வேண்டும் ஆம் எதார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் புனைவு தெரிகிறது ❤
@mohan17715 ай бұрын
ராதிகாவின் நடனம் அருமை ❤
@Adhithyacute-zw4ww10 ай бұрын
ராதிகா டான்ஸ் சூப்பர்
@samisami-gw9xc8 ай бұрын
😄😄😄
@goblinsRule4 ай бұрын
No
@kishoreananthb839510 ай бұрын
பெண் : { கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே } (2) பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே பெண் : காதலென்னும் ஓ ஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள் பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே பெண் : மாலை நிலா ஆ ஆ மாலை நிலா பூத்ததம்மா மௌன மொழி சொல்லுதம்மா பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும் தென்றல் வீசும் கண்ணன் பாட கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான் காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
@victoriav60426 ай бұрын
1:41 1:41
@sohanvirkud6 ай бұрын
I was looking for this song from last 5 years. Once heard it on FM, when i was working in Pondicherry. Last 2 days it was playing in my ears randomly. Tried huming in Google search & i found it. Best feeling ever..
@thirumalairaghavan10 ай бұрын
ஆயர்கள் மத்து சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே...... வள்ளுவன் எழுத மறந்த காமத்துப்பால்....❤❤
@kavithav45143 ай бұрын
உலகின் 8 வது அதிசயம் ராஜாசார்....
@K.s.sathiyakumar2 ай бұрын
Yes true
@sadhasivam395519 күн бұрын
Janaki also
@mffl50105 ай бұрын
Text book Jazz. Classic example of Jazz. Never gets old
@RS-mr1li19 күн бұрын
Janaki amma is amazing... She's literally forcing the drummer to blend with her voice.. Especially when she's singing "Poo medai mele... "
@nagarajmuneeswaran84849 ай бұрын
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை இந்தப் பாடல் நன்றாக இல்லை என்று சொன்னது எட்டு கோடி மக்களில் நீங்கள் ஒருவர் தான் இசை அறிவு இல்லாத ஒரு ஜடம் போல் தெரிகிறது💃💃💃💃💃💃🌹👌
@justinmani6407 ай бұрын
புரியல
@mukeshkanna9556 ай бұрын
Yaar intha song ah nalla ella nu solluvanga
@My_life_ilayaraja_sir6 ай бұрын
Who told bro , song nalla illainu 😊
@mohan17715 ай бұрын
என்னாய்யா சொல்ல வரே 🤦🏻♂️
@gopalakrishnan9015 Жыл бұрын
When vaali sir wrote this song, who can give such expression to this song. That's my Janu amma only can give. Love you amma...
@senthilkothandaraman911611 ай бұрын
This song written by Na.Kamarasan
@sathya-go6oe10 ай бұрын
@@senthilkothandaraman9116அவருக்கு எந்த வகையிலும் பாடலை இயற்றிய இளையராஜா க்கு எந்த credit ம் போய் விட கூடாது அதற்காக மனதில் தோன்றிய பெயரை அடித்து விடுவார்கள் youtube comment section முழுவதும் anti ilayaraja syndrome இருக்கிறது
@BC99910 ай бұрын
ILAYARAJA was probably swatting flies and skeeters in the studio! LYRICIST: Na. Kamarasan. So, tone down your enthusiasm for the legendary Vaali and spare the great lyricist for this movie since he did NOT even pen a single song for this album! Of course, the beast SJ's rendition is impeccable. BUT, it is ONLY ILAYARAJA who gave her such songs and turned her into a diva.
@BC99910 ай бұрын
@@sathya-go6oe EXACTLY! They all are "careful" NOT to mention the COMPOSER without whom the song won't even exist! Then, what could the lyricist write for, singer sing and actors lip-sync for?!
@Manithangam1320 күн бұрын
Janaki amma mesmerising voice super❤❤❤❤
@anirudhvaradarajan7326 күн бұрын
இவ்விதமான பாடலை இளையராஜாவை தவிர வேறு எவராலும் படைக்க முடியாது . ஏனெனில், கடவுள் பற்றி வரிகள், மயக்கும் இசை ❤
@ernajfaziljahangeerbasha53109 ай бұрын
Balumahendra knows how to use talent from artists. Great man
@Balashanmugam-db4ii11 ай бұрын
எங்கள் இசை கடவுள் வர்ணஜாலம்
@DavamaniDavamani-q9g Жыл бұрын
வாலி ஐயா அடித்துக் கொள்ள இந்த ஜென்மத்தில் ஆட்களே இல்லை . இதில் அனைத்துப் பாடல்களும் அருமை . ❤❤❤🎉🎉🎉
@vtubepictures5511 Жыл бұрын
Intha paatu ezhuthiyadhu na kumaresan
@DavamaniDavamani-q9g Жыл бұрын
Na . Kamarasan
@senthilkothandaraman911611 ай бұрын
இந்த படத்தில் வாலி Sir ஒரு பாடல் கூட எழுதவில்லை
@BC99910 ай бұрын
LYRICIST: Na. Kamarasan. So, tone down your enthusiasm for the legendary Vaali and spare the great lyricist for this movie since he did NOT even pen a single song for this album!
Mohan ..what a terrific screen presence .just that look n smile would've melted ❤of thousands of female following
@saravananmr36845 ай бұрын
இசையை ரசிப்பவர்கள் நேசிப்பவர்கள் இருக்கும் வரை இளையராஜா பாடல்கள் எங்கும் ஒளித்து கொண்டு இருக்கும்.
@michelmichel2590 Жыл бұрын
Raja Sir and mohan Sir all hits super hits 🎼🎶🥁🎸🎹🎺🎻🎷🎵📯🥁🥁🥁🎼👍
@santha2102kumar2 күн бұрын
1:28 Goosebumps 🥵
@ஜெயம்-e4e Жыл бұрын
ஆனந்த சங்கமங்கள் வானிலே* 1000 நட்சத்திரம் போலவே: பாடும் இசை துள்ளலிலே பாதிநிலா ஊர்வலமே❤❤ ஒரு தென்றல் கன்னிகை தாளம் போடுகையில் ஒளிமின்னல் சரிகை பூமாலையில் சுகம் கொள்ளுதே🎉🎉❤
@sammy_ezekiyal11 ай бұрын
Yeppo intha lyrics varum
@ஜெயம்-e4e11 ай бұрын
@@sammy_ezekiyal இது எந்தன் சுய படைப்புங்கோ ஸார் 👍👌👍👍
@sammy_ezekiyal11 ай бұрын
@@ஜெயம்-e4e super
@vijayakumar19939 ай бұрын
❤
@kumar-ey3nh11 ай бұрын
Intha jenamthil piranthathukku perumai padughiren,koduthu vaikkanum raja sir paattu kekka
@RkRk-wt5no11 ай бұрын
Perfect music, perfect cinemotagraphy and Rathika perfect dance so beautiful.
@sivakumarc61668 ай бұрын
❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤
@adarshguptak4 ай бұрын
Swaram (notes) or sahityam (lyrics) comes with a slight delay in tALam @ 3:48. This gamaka or variation or embellishment is rare and it adds exceptional beauty to the rendition. If you want to compare, first listen to the same phrase without gamaka @ 2:19 and then listen to the same phrase with gamaka @ 3:48 Janakamma is called the encyclopedia of playback singing for a reason! These beautifying techniques are present only in Bharatiya Shastriya Sangeetam, more in our Karnataka sangeetam only!!!🙏
@janakiammastatus8 ай бұрын
நான் எழுதி தாறேன் உலகத்திலேயே ஒருவராலும் இப்படி பாட முடியாது...
@VERUPPU4 ай бұрын
❤unmai.... big fan of S Janaki
@gopikrishnan40263 ай бұрын
Yes.
@hari39793 ай бұрын
Unmai
@jayanthisaravanan690011 ай бұрын
This song is choreographed by Radhika herself on the set. Such a stylish dance. Can any dance master teach stylishness better than this one. I don't think so.
@singswing86349 ай бұрын
Yaar kannan sir told in his interview this is done by his wife recently
Maestro rocks.....evergreen melodious song .....40years old but still it's fresh....only our maestro illayaraja can do it.....longlive sir
@skannanbala40112 ай бұрын
🎉one of my top 5 favorites of Raja + S Janaki amma combination. A breezy song perfectly matching a dusky evening near a beach. Everything about this song is perfect. Ayya Na.Kamarasan's lyrics flow like a river, rhyming beautifully, Balu Mahendra's perfect lighting / Cinematogrsphy, Raja's beautiful tune. However 2 ladies stand out. S Janaki amma's beautiful rendition and Ms.Radhika's superb performance. In a show, SJanaki amma mentioned that Ms.Radhika choreographed on her own for this song. Compised in 1986 - close to 40 years, song is still fresh , actuslly gets sweeter as years pass by like fine wine. Raja Raja Cholan naan song from same movie became huge hit and this superb song was over shadowed. We who grew up in 1980s - our days were blessed with these songs. Thanks a lot to all who gave such immortal melodies.❤🎉
@na.ka.298 ай бұрын
இந்த பாடல் கவியரசு நா.காமராசன் அவர்களின் வரிகளில் அண்ணன் இளையராஜா வின் அருமையான இசை யில்ஒலித்த பாடல் என்பதை நனைவுபடுத்துகிறேன் இசை ஞானி யின் இசையில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதிய புதுக்கவிதையில் எழுபதுகளில் முன்னோடியாக இருந்து கறுப்பு மலர்கள் போன்ற வெற்றி பெற்ற கவிதைதொகுப்பைத்தந்த தமிழக்தின் மிகச் சிறந்த கவிஞர் ஆவர் மக்கள் இதையெல்லாம் அறிய வேண்டும் சுமார் இரண்டு நூறு பாடல்களுக்கு மேல் எழுதிய பெருமைக் ககு உறியவர் என்பதை படித்தவர்கள் நன்குஅறிவாகள் வணக்கம்
@skannanbala40112 ай бұрын
Yes. He has written for MGR too. A great poet and is Karuppu malargal is a great collection. Poi vaa nathi alaye ( pallandu vaalga), chittukku sella chittukku (nallavanukku nallavan) are my other favorite songs penned by Thiru. Naa. Kamarasan.
@asrinivasan91333 күн бұрын
பாடலாரிசிரியர் வாலிதானே ஐயா...
@kannan05194 ай бұрын
Raja sir, outstanding music as usual.....👍
@sivaramansomasundaram233114 күн бұрын
ஜானகி அம்மா இளையராஜா இசையமைத்த அருமையான பாடல்
@ranjithkamalakannan642010 күн бұрын
2:46 portion makes this song absolutely ethereal
@srbasha74 Жыл бұрын
Mesmerising❤❤❤❤
@ameensadiq73768 ай бұрын
ராதிகா செம்ம அழகு
@nansureshАй бұрын
இசைஞானி அவர்கள் மனித இனத்துக்கு கிடைத்த அருட்கொடை.....
@mohamedrafi78994 ай бұрын
Glimpse of rythum.. Running as a soft copy of rainbow 🌈 😮😮
@MoneyManagerTamizhan22 күн бұрын
Janaki voice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️👍
@sinnapatti5862 Жыл бұрын
Super
@MohamedAshraf-xd8lo Жыл бұрын
Rathika performed on the stage amazing , i never watch such a beautiful solo dance in tamil cinema any one knew Any other heroin please mention
@prakashrao8077 Жыл бұрын
To each his own. ! Beauty lies in the eyes of the beholder!!!!!!
@RkRk-wt5no10 ай бұрын
There is no doubt Radhika done well in the job like a good dance in this film.
@thavakumaran64238 ай бұрын
Kushboo ❤
@jeyasuba51328 ай бұрын
Radhikaa mam wow..... 🎉 and thanks to music Raja, poet, singer and all
பாடல் சிறப்பு...அதிலும் சிறப்பு 0.35....2:21....3:50 நிமிடங்கள்.
@balajicdm43885 ай бұрын
Raja ayya 🙏🙏🙏🙏🙏 Vaali ayya 🙏🙏🙏🙏🙏 Kodi vanakkangal. Excellent lines Wonderful music 🎶🎶🎶
@santhikrishnan87136 ай бұрын
My favourite song i love it 😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@pmmagesh89326 ай бұрын
80's and 90's were the best time for Tamil film music.. ❤
@MoneyManagerTamizhan22 күн бұрын
Dance n Janaki voice 🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
@PLY7419 ай бұрын
Janaki madam legend ❤🎉
@thiruvani19594 ай бұрын
இப் படம் கல் லல்கண்ணப்ப தியேட்டரில் என் சிறுவயதில் பார்த்தேன்
@srividyar877 ай бұрын
Elegance and grace
@SivaKumar-gl8jj11 ай бұрын
96 படம் பார்த்து விட்டு இந்த பாட்டு கேட்க வந்தவர்கள் யார் யார்????
@Noorulstasticrecipes9 ай бұрын
Me too 😁
@shaliny68159 ай бұрын
Meeeeeeeee
@daibalick20235 ай бұрын
1987 வருடம் இளையராஜாவின் அற்புதமான இசை
@ĆÛŤÊBØÝFF-k6p9 ай бұрын
I never like this kind of the songs but this time i liked the writer and singer
@roamwithraj15213 ай бұрын
This song is kind of dope in 2k24
@rajavikram53509 ай бұрын
Janaki Amma 🎉🎉🎉🎉god 🙌 🙏
@jothiMary-b6h9 ай бұрын
Radhika is very super.
@sanandamohan20947 ай бұрын
வாலியின் வாலிப வரிகள் ஜானகி அம்மாவின் குயி(ர்)ல் இசை ராஜாவின் இசை ராஜாங்கம்
@pmmagesh89326 ай бұрын
All the things were rendered by more than 100%.. music, Lirics, Choreography, Singing everything top notch.. And the performance and costume selection of Radhika mam also beautiful.. best matches to this excellent song. Feel like in heaven.. 🎉🎉🎉🎉
@sajeethsajeeth1625Ай бұрын
🎉❤இசை தெய்வம் எங்கள் ராஜா
@hariharan-uz9qhАй бұрын
Super voice
@MoorthyMurugaiyan2 ай бұрын
Amazing song and radhika dance is super ❤
@vykn80s10 ай бұрын
Came back again just for the DRUMS PATTERN 🥁 n bass guitar 🎸
@arunchandrasekaran1200Ай бұрын
Used to be mesmerized and stunned when I first listened to this amazing art in atea shop in central busstand trichy where coimbatore tiruppur bus used to stand. I listened there two different times in fm at night 9:30pm then downloaded I college wifi at morning 6am
@karthikb70719 ай бұрын
❤❤❤Semma song and semma dance ❤❤❤
@appallos13614 ай бұрын
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான் காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான் காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே காதலென்னும்.. ஓ ஓ.. காதலென்னும் கூட்டுக்குள்ளே ஆசைக் குயில் கொஞ்சுதம்மா இவள் வண்ணங் கோடி.. சின்னம் தேடி மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி.. சொந்தம் தேடி.. சொர்க்கங்கள் மலர்ந்ததோ கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான் காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான் வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான் கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள் ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே மாலை நிலா.. ஆ ஆ.. மாலை நிலா பூத்ததம்மா.. மௌன மொழி சொல்லுதம்மா ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில் வண்டு பேசும்.. தென்றல் வீசும் கண்ணன் பாட.. கண்கள் மூட.. கன்னங்கள் சிவந்ததோ... கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான் காற்றில் குழலோசை.. பேசும் பூ மேடை மேலே கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் கண்ணில் என்ன கோபம் என்றான்.. காதல் சொன்னான்
@elangorathinam4382 Жыл бұрын
Super song collections in ur channel sir 😮🎉🎉❤❤❤
@angelvadanimoorthy8210 ай бұрын
I love this song and Radhika ma'am style ❤️
@padmanabharaju3293 ай бұрын
God of music
@vinothakelungaltharapadumj53218 ай бұрын
❤honey dip voice my chella sj.amma 💖🌹😘😘😘🌹❤
@sekarvbb7 ай бұрын
Evergreen song..
@sureshinba80144 ай бұрын
Raja sir🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@krishnaveniramesh7392 Жыл бұрын
Super valli ayah
@karthika.v68175 ай бұрын
Vaaliba vaali❤
@bhanulathavedagiri6727Ай бұрын
PRESSURE COOKER ALUMINIUM COATED...
@karthiksaravan6124Ай бұрын
Who is the guy at 2:39, looking very handsome..Tamil cinema missed a charismatic hero...