எதை நினைக்கிறோமே அதை அவ்விடத்தில் சொல்லும் திறன் ஐயா உங்கள் பேச்சில் உரையில் அதிகமாய் இருப்பதை நாமறிந்திருக்கிறோம் நன்றி ஐயா எதை நினைத்தாலும் உடனே செஞ்சிடவேண்டும் என்று அன்றொரு பேச்சில் சொன்னீர்களே அதில்தான் எவ்வளவு உண்மை நாளை நமதில்லை
@Ramalingam957 Жыл бұрын
Excellent orator with impressive illustrations vazhga valamudan.
@JDhanaradha11 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker shree suki sivam sir 🎉 Welcome my Friends 🎉 Thank you very much Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@vendanpl3 жыл бұрын
Very grateful I honourable because I Am 1972--1975 law course 1section in Chennai law college
@viswanathans34473 жыл бұрын
0
@kohkalm87422 жыл бұрын
Vanakkam Suki Ayya, your speachs are realts. I like so much your videos. Thank you. God bless you and your family.
@arumugambhagavath58652 жыл бұрын
0
@JDhanaradha5 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 THANK YOU VERY MUCH 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
@manomano4034 жыл бұрын
வாழ்க்கை அழகிய ப் ரம்மிப்பு.. வாஸ்த்தவம் ரம்யம் சேமிப்பு.. அழகான, விதைகள் தூவி மலர்வனம் கண்டோம் கனவல்ல.. ஆகா.. நாம், அதிகம் தூரம் நடந்தோம் கால்களில் வலியில்லை.. அறமே எண்ணிப், பணிவார் நெஞ்சில் அச்சம் இல்லை.. அமுங்குதல் இல்லை.. மரணமும் எம்மைக் கண்டஞ்சும், அறமொழி என நாம் வாழ்வோம்.. வாழ்வோம்.. பொய்யில்லை, முதுமை எமக்கெனத் தெய்வம் தந்த வரம் போற்றிடுவோம்.. வரம்பில்லை, வரம் போற்றிடுவோம்.. வரம்பில்லை, வானம் எமக்குத் தொலைவில்லை.. சொன்னது முதுமை பொய்யில்லை, சொல்லின அம்புகள் வானை நெருங்கும், பொய்யில்லைப்.. பொய்யில்லை, .. 11.37 09.09.2020 🏏🏏🏏🏏🐇🏏🏏🏏🏏🏏
@manomano4033 жыл бұрын
என்றைக்கும் நிலையானது பிரபஞ்சம், பிரபஞ்ச தத்துவம் வெட்ட வெளிச்சமானது.. நீ கூடப், பிரபஞ்ச ஒரு கூறுதான்.. உனது எண்ணங்களால், நீ பிரபஞ்ச ஒளியைத் தொடுகின்றபோது, பிரபஞ்சத்தின் காத்திரத் தன்மை உனக்கும் வந்து சேர்கிறது.. அது கொண்டு, நீ எதுவும் செய்யலாம்.. அது உனக்கான வரம்.. உன் எண்ணங்களின் பரிச்சயத்தால், பிரபஞ்சம் உனக்கு நல்கிய பெருங்கொடை கொண்டு நீ என்ன செய்கிறாய் என்பதை உனது செயல் ஊர்ஜிதம் செய்யும்.. உனது செயல், பிரபஞ்ச தத்துவங்களுக்கு உள்ளாய ஒன்றாக இருக்கும்வரை நீ நினைத்ததெல்லாம் நடக்கும்.. எப்போதும், நல்ல நினைவுகளை வளமாக்கினால் அது இன்னும் பலருக்கு வரமாகும்.. நல்ல எண்ணம் - நல்ல செயல் நல்ல மனைவி - நல்ல பிள்ளைகள் நாளும் கோளும் தாளும் தயவும் தவறலாம், எண்ணத்தில் தீட்டிய ஓவியங்கள் ஒருநாளும் சிதைந்து போனதாய் சரித்திரம் இல்லை, - சொன்னது சுகி சிவம் - 15.20 10.10.2021
@manomano4033 жыл бұрын
முகமலரில் மலர்ந்திருக்கும் மலர்ச்சி, முளுமனதில் உறையும் போது மகிழ்ச்சி! மயில், ஆடும் துறை தமிழ்த் துறையின் எழுச்சி, எழுதிவை நீ, அது உயிலின் தொடர்ச்சி!! குயிலும் கண்டு நாண இன்சொல் பழகு, இம்சை கூட உனை வளர்க்கும் மிளகு!!! எட்டாத மலை உயரம் இருக்கும், அறம், கூட வந்துன் வாசலிலே நடக்கும்!!!!
@mogilappamunichengappa19 күн бұрын
100'/' happy ness speech
@rajubettan19682 жыл бұрын
Out standing orator His mind is called Book bank
@mythilisgaming33086 жыл бұрын
Nice. Speech best and good. Taim
@moonalbum5192 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@harishgaming65715 жыл бұрын
Super sir please put comedy speech
@SakthivelOrganics6 жыл бұрын
very good speaker. He inspired me lot !! I feel so positive when i listen to his words !! thank you sir