அ.ராசா பேசுனது இத்துனூண்டு தான் ! - Karu Palaniappan speech

  Рет қаралды 142,113

Shruti TV

Shruti TV

Жыл бұрын

திருச்சி புத்தகத் திருவிழா - 2022
கரு.பழனியப்பன் பேச்சு
Karu Palaniappan speech
#karupalaniyappan
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
2
4
5

Пікірлер: 224
@senthilraja8732
@senthilraja8732 Жыл бұрын
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உள்ளது நான் ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று புத்தகக் கடைக்கு சென்று அப்போது ஒரு புத்தகம் என் கண்ணில் தென்பட்டது அந்தப் புத்தகத்தின் தலைப்பு ஜென் தத்துவம் கதைகள் அதில் நான் புத்தகத்தின் நடுப்பக்கத்தை எடுத்து வாசித்தபோது ஒரு பேரகிராப் வாசித்தேன் அந்த நிமிடமே அந்த புத்தகத்தை வாங்கியாக வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன் புத்தகம் என்பது நம்மை கவர வேண்டும் என்பது உங்கள் கருத்து மிக நன்று
@shanmugasundaram2609
@shanmugasundaram2609 Жыл бұрын
இவன் எல்லாஒருமனுச
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
@@shanmugasundaram2609 உன்னோட கண்ணுக்கு அவர் மனுசனா தெரியலன்னா....... நீ ஒரு கோவேறுக் "கழுதைன்னு" புரியுது..
@narayanamurthi951
@narayanamurthi951 Жыл бұрын
அவ்அப்பன். நாளை. எந்த கட்சி
@narayanamurthi951
@narayanamurthi951 Жыл бұрын
இவன். கூத்தாடி கூட்டத்தில் வெளியேற்றபட்டவுடன். இப்படி யெல்லாம். பேசுகிறான். சைமன். சீமான். கிரிட்டோபோல். இவன் கூத்தாடி
@thamilzhan6882
@thamilzhan6882 Жыл бұрын
@@shanmugasundaram2609 ivaru manusan illa, appo nee pee thindra panniyaa
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
இயக்குனர் கரு. பழனியப்பன் நல்ல கருத்தாழமிக்க பேச்சாளர்
@arivuselvan2260
@arivuselvan2260 Жыл бұрын
அருமையான உரை....வீட்டில்,தெருவில் சமூக அறிவை பெறாத பிள்ளை எங்கேயோ ஒரு இடத்தில் வலி அடையும்..என்ற கருத்து யதார்த்தத்தின் உச்சம்...
@hajazubirudeen6508
@hajazubirudeen6508 Жыл бұрын
சகோதரர் "கருப்பையா ' zee தமிழ் சேனலில் " தமிழா' தமிழா நிகழ்வை அற்புதமாக நடாத்தி‌வருகிறார்..அருமை..!!
@basheeraliali6239
@basheeraliali6239 Жыл бұрын
கரு ப அவர்களுக்கு எனது மனமார்ந்த வா்த்துக்கள் அவர் எப்போதும் அறிவார்ந்த சொட்பொழிவை பேசவேன்ன்டும்
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
He will not speak about Mohammed, Ayesha 🤣
@RajaRam-jm4cx
@RajaRam-jm4cx Жыл бұрын
நல்ல பேச்சாற்றல் மிக்க நண்பர்.
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
இவரின் பேச்சைகேட்டு சிந்தித்தால், உண்மைபுரியும், நாம் மற்றவருக்கு விளக்கலாம் .
@Prash_Videos
@Prash_Videos Жыл бұрын
@@saras9030 Ungala maadhiri tharkuri kaalam mundinju pochu..irukra onnu rendu Peru kadharunga daa
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
@@Prash_Videos give voice to the dalit gals raped and murdered by tulukka kootam
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
தோழர் கரு.பழநியப்பன் எப்போதும் தெளிவான சிந்தனையும், சமூக அக்கறையுடன் கூடிய நேர்மையான பதிவுகளுடன் பேசும் சிறந்த மனிதர் வாழ்த்துகள்.
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
@@saras9030 உனக்கு ஊம்புவதற்கு எதுவுமே கிடைக்கவில்லையா தோழர்.
@mahalingam574
@mahalingam574 Жыл бұрын
நீ செய்வதை இவ்வளவு பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட பக்குவத்தை பாராட்டுகிறேன்.
@ayyaswamyayyaswamy9224
@ayyaswamyayyaswamy9224 Жыл бұрын
@@saras9030 பார்ப்பனர்களுக்கு கொடி பிடிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகள் தான்.வெளிப்படும். வெகு சீக்கிரத்தில் ஒட்டு மொத்த இந்தியாவும் பார்ப்பனர்களால் ஆளப்படும். மற்ற சாதிக்காரன் எல்லாம் அவர்களுக்கு அடிமைகளாக தொண்டுயூதியம் செய்து கொண்டு .இருப்பார்கள்.
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 Жыл бұрын
Excellent
@anbalagananbu7125
@anbalagananbu7125 Жыл бұрын
அருமை . அருமை வாழ்த்துகள்
@PalaniSamy-jj8vb
@PalaniSamy-jj8vb Жыл бұрын
சூப்பர் நண்பா ‌உஙகள் பேச்சு அருமை
@kodeeswarang6239
@kodeeswarang6239 4 ай бұрын
அண்ணா உங்கள் உரை பார்த்து நான் புதக்கம் படிக்க ஆரம்பித்து விட்டேன் அண்ணா
@sundariloganathan374
@sundariloganathan374 Жыл бұрын
பெரிது பெரிது உங்கள் பேச்சு அரிது அரிதுஇதை நான் கேட்டு மகிழ்ந்தது
@shanmugasamyramasamy6174
@shanmugasamyramasamy6174 Жыл бұрын
அருமையான உரை! தோழர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
@jayaprakashthiruppathi3557
@jayaprakashthiruppathi3557 Жыл бұрын
மனுஸ்மிரிதியை விலை குறைந்த பதிப்பில் வெளியிட்டு மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லலாம்
@naguravi5699
@naguravi5699 Жыл бұрын
எங்களுக்காக நிறைய படிக்கிறீர்கள்.நான் நிறைய கேட்பேன் நான் சோம்பரி. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@allintamizh
@allintamizh Жыл бұрын
45:11 good one!
@durgadevinataraj
@durgadevinataraj Жыл бұрын
Super Anne...
@ChannelRIGTAMIL
@ChannelRIGTAMIL Жыл бұрын
தோழர் உரை மிகவும் சிறப்பு
@ahamedi25
@ahamedi25 Жыл бұрын
சூப்பர் karu sir
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@iiovemyfamily4334
@iiovemyfamily4334 9 ай бұрын
அன்பு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️💗💞
@shanmugarajashanmugam6248
@shanmugarajashanmugam6248 Жыл бұрын
சமீபத்தில் நான் கண்டு ரசித்த மேலும் வியந்த காணொளிகளுள் சிறப்பான ஒன்றை வழங்கியமைக்கு நன்றி.
@ooo-ud9pu
@ooo-ud9pu Жыл бұрын
Super sir
@Mr.Thiruma
@Mr.Thiruma Жыл бұрын
சிறப்பு தல
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 Жыл бұрын
Excellent speech , with simple explaination. What more for people to understand the community problem of this country
@annaduraials6134
@annaduraials6134 Жыл бұрын
உண்மை உங்களுக்கு 1000 வணக்கங்கள்
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 Жыл бұрын
கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது பால்ய தோழி பற்றிய நினைவுகள்...🌹🦋 எங்கள் இருவருக்குமான அறிமுகமே சிக்கலால் தொடங்கியதுதான். 🌹🌹 தம்பி கிணத்துல ராட்டின கயிறு சிக்கிட்டு எம் பொண்ணு கூப்பிட்றா நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா என்ற அவள் தாயின் வேண்டுகோளை ஏற்று சென்றேன் அவளிடத்தில்.. ராட்டின சிக்கலை தீர்த்த கணத்தில் கூறினாள் தேங்க்ஸ் என்று ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது போலும் நாகரீகத்தை அரசாங்க பள்ளியில் நான் பயின்றதெல்லாம் அறியாமையை என்பதெல்லாம் கூறவே இல்லை நோ மென்ஷன் என்று 🌹🦋💞 கிணற்றடியில் இருந்து தொடங்கியதாலோ என்னமோ.. எங்கள் நட்பு நீராலயே பலமானது 🌹🦋🍂🦚 எங்கள் குடி நீர் குழாயடிக்கு சமூகம் பம்ப் ஹவுஸ் என பெயர் சூட்டி இருந்தது 🌹 மாலை இளம் வெயிலில் தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜 அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே ராஜேஷ் என்று 🦋🌹 விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை நான் சுட்டி காண்பிப்பேன் என்பதாளோ என்னமோ அவ்வப்போது விடுவாள் பொதுவான அறிக்கை ஒன்றை எங்கம்மா சொல்வாங்க சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு என்பாள் 💞🙏 அவள் பொது அறிக்கை என் வாய்க்கு பூட்டு 🦚🙂 பள்ளியில் பாரதி🔥🔥 பாரதிதாசன் ❤ ஷேக்ஸ்பியர் என பழுத்த இலக்கியவாதிகளின் கவிதைகள் பாடங்களானபோது எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚 என்றேனும் உதிர்ப்பாள் வெட்கத்தில் ஒரு புன்னகையை ப்ப்ப்ப்..போ என்று 🍂 அதில் உணர்ந்திருக்கிறேன் சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂 என் ஆர்ப்பரிக்கும் சுட்டி தனங்களில் மதிமயங்கி என் இருபிஞ்சுகைகளை இழுத்துபிடித்து என்றேனும் அவள்தாய் கேட்பாள் ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று வேகமாக ஒட்டிக்கொள்ளும் வெட்க்கமும் நாணமும்🍂💞🦋 சில காலம் கடந்த பின்பு கேட்டுகொண்டு இருக்கிறாள் என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚 இவையாவும் பல காலம் கடக்கும் தான்🍂💞 எனினும் இருக்கும் காலமாகாமல் 🍂💞🦋❤ அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய உடன் படிக்கையால் ஆனது 🥭 என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு லாட்டரி கட வெச்சு இருக்காரு ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி அனுப்பி வைத்தாள் அம்மா என்னை... இரவு வீடு திரும்புகையில் அவ்வப்போது திண்பண்டம் வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥 எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட சொல்லாதப்பா என்பார் 🦚🍂 தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத பல தந்தைகளுக்கு மத்தியில் என் பசியை பற்றியறிந்து கொடுத்த அவள் தந்தை படித்த இலக்கணம்தான் என்ன? 🦚 நான் அவள் மீதும் அவள் என் மீதும் வைத்து இருக்கும் அன்பு அலாதியானதுதான் 🦚 எனினும் இருக்கிறது நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊 உலகத்தால் தலை சிறந்தது என போற்றப்படும் பல வற்றிலேயே வெற்றிடங்கள் உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚 உலக புகழ்💞 மோனைலிசா 🌹புன்னகையும் தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும் வாகாவின் ஓவியமும் போல எங்கள் நட்பு 🙃❤ கனமான இதயத்தில் மிறுதுவாய் இருக்கிறது என் பால்ய தோழியை பற்றிய நினைவுகள் 🙏💞🍂🙂🦚🙂
@nagarajanvanitha2767
@nagarajanvanitha2767 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 Жыл бұрын
@@nagarajanvanitha2767 🙏🌹🦋 Thanks 🌹
@sureshyokesh3468
@sureshyokesh3468 Жыл бұрын
சூப்பர் 🤝🤝🤝🤝🤝
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Super speech palaniappan
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 Жыл бұрын
சிறப்பு அண்ணா..
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper speech congratulations to Karu Palaniappan sir. Congratulations to Thirumavalavan sir and A Raja sir
@a.felixraja726
@a.felixraja726 Жыл бұрын
Excellent speech Spred all over India
@rdhineshkhanna
@rdhineshkhanna Жыл бұрын
நன்றி கரு Bro. Your guidance is very much require for Tamils in present situation 🙏
@chairmannfed7564
@chairmannfed7564 Жыл бұрын
Excellent 👍👍👍
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
Intellectual speech. Today's exact need your speech all'over Thamizh Nadu.
@haridass8254
@haridass8254 Жыл бұрын
🔥🔥🔥🔥
@blackmoon1414
@blackmoon1414 Жыл бұрын
Fantastic தோழர் கரு பழனியப்பன்
@SenthilKumar-mf9pi
@SenthilKumar-mf9pi Жыл бұрын
Superb
@jebinjose5509
@jebinjose5509 Жыл бұрын
Valthukal
@NewGraduate
@NewGraduate Жыл бұрын
ஆ.ராசா (ஆண்டி மகன் ராசா) என்று திருத்துமாறு ஸ்ருதி TV நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Well said Karupazhaniappam. 100 p c correct.. People be alert..
@kosapettaikannan4329
@kosapettaikannan4329 Жыл бұрын
Superb super
@dlakshmananstls566
@dlakshmananstls566 Жыл бұрын
இந்த பேச்சை கேட்டாவது புத்தக வாசிப்பது பெருகட்டும்
@p.selvarajpandian6138
@p.selvarajpandian6138 Жыл бұрын
🌹🙏👏👌👍😀வாழ்த்துக்கள்.
@jagadeesanperiyathambineel7550
@jagadeesanperiyathambineel7550 Жыл бұрын
Excellent speech, really amazing about Periyar
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@heavenmoison9273
@heavenmoison9273 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா.
@vijayn7200
@vijayn7200 Жыл бұрын
Very nice speech.
@user-tl8rt2nr6c
@user-tl8rt2nr6c Жыл бұрын
அருமை
@jayakumargajalakshmi5942
@jayakumargajalakshmi5942 Жыл бұрын
பாராட்ட வார்த்தையை தேடுறேன்.....நன்றி....
@arumaikannuveeramani3721
@arumaikannuveeramani3721 Жыл бұрын
அற்புதம்.
@sharmisharmila9665
@sharmisharmila9665 Жыл бұрын
ஏட்டில் எழுதி அறிவூட்டுபவன் கடவுளுக்கு சமம் எழுத்து அறிவுத்தவன் இறைவனாவன்
@umamaheswarants6658
@umamaheswarants6658 Жыл бұрын
மனு அ தர்மம் என்பதுதான் சரி.
@durgadevinataraj
@durgadevinataraj Жыл бұрын
Coimbatore makkal sindhikkavendumm...
@francisxavier9096
@francisxavier9096 Жыл бұрын
உன்னுடைய சாவு நின்மதியாக இருக்கனும் என வேண்டுகிறேன்?
@jebakumar412
@jebakumar412 Жыл бұрын
Ayya neengal ennum sirakka vendum
@allintamizh
@allintamizh Жыл бұрын
And 46:04
@ravindarn2346
@ravindarn2346 Жыл бұрын
paavan karu Palaniappan, sothukku enna elam Panna vending iruku... paavam...
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super. M. P. Sir
@nagarajsiva6027
@nagarajsiva6027 Жыл бұрын
கரு.பழனியப்பன்..அல்ல..கருத்தாலம்..மிக்கவன்.என்பதே.பொருத்தும்..நண்பரே.உணக்கு
@minervaplus1200
@minervaplus1200 5 ай бұрын
எல்லா அரசு அலுவலகங்ளிலும் லஞ்சம் ஊறி நாறிவருகிறது. எல்லாரும் கூட்டு. எல்லாம் எங்கள் தலை எழுத்து.
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Avoid munnottam, no premier.. Time waste... So many times told to avoid, but no u tubers neglected. This is not manner to honour viewers... If contiues no one view...
@gunasekaranp5872
@gunasekaranp5872 Жыл бұрын
அருமை அருமை அருமை சிறப்பான விளக்கம் அருமையான உரை வாழ்க திராவிடம் வளர்கபெரியாரின் கொள்கை
@pradeeppradeepraja9391
@pradeeppradeepraja9391 Жыл бұрын
Entha ealumpu porikki karu palaniyappanaum vanmuraiyai thoondim vakail pesuthal mathathai elivu paduthuthal ea vaaku pathivu seiya vendum
@sayafge4209
@sayafge4209 Жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பெயர் ஜெரால்டு படிப்பது பைபிள் என்றாலும் மண்டைக்குள் இருப்பது மூட நம்பிக்கை.
@has4896
@has4896 Жыл бұрын
SALUTE your hard work sir Tamillaa please Educate and SAVE our innocent Tamil nadu from all Fraud politicians and fraud sameaar 💥💥💥💥💥💯👏👏👏👏👏👏👏
@ambassador3365
@ambassador3365 Жыл бұрын
Yes beware of the mercenary missionaries and jihadis
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 Жыл бұрын
Full of sarcastism but true and informative
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 Жыл бұрын
அண்ணா வணக்கம்.நல்லா பேசுங்க இன்னும்.காசுக்காக இந்துக்கள் சங்கிகளிடம் தரம் தாழ்ந்து போகவேணாம்
@shankar.d723
@shankar.d723 Жыл бұрын
ஒருவர் செய்து வெற்றி பெற்றதை அடுத்தவர் செய்தால் கேவலமா பேசுறது அவருடைய வெற்றியை அங்கிகரிக்க மனமில்லை என்பது 100% உண்மை கரு.பழனியப்பன் அவர்களே
@palaniswamym9848
@palaniswamym9848 Жыл бұрын
Now a heated debate is going on in medias, in several social and political meetings and TV debates about what A. Raja, MP talked about Manusmirithi, Some suggest filing court case against A. Raja. If they do so, it would be very nice and most welcome. It will give an opportunity to the people of India and the world ESPECIALLY WOMEN, what Manusmirithi tells about women degrading them, caste, sudras, Brahmins and the caste discrimination in society, how Brahmins can have multiple sexual relationships apart from their wives, the cult and Devadasi practices, the rights of sutras, etc. It will open a Pandora box for the social media and ignite a fire in society. It will reveal how it is against Indian Laws and the Indian Constitution. All are eagerly looking for it. Manusmirithi dehumanizes women and levels down their position. In today's world where women are headstrong and are striving for equal space in society, these laws limit their aspirations. Therefore, it is high time we know them and reject these laws from Manusmirithi to be used. It declares, "a woman must never seek to live independently. It regards women as mere sex and child bearing objects (how ridiculous!) and perpetuates the caste system. Many have noted that the laws it lays down for women are medieval, with dehumanizing the fairer sex and casting women as seducers. Over 90 years ago, Dr. BR Ambedkar burned the 'Manusmirithi' on December 21, 1927, during the famous 'Mahad Satyagraha'. Called 'Manusmirithi Dahan Divas', this was done to protest against the religious ideals that advocate untouchability against the lower classes and women. On December 25, 1927, Babasaheb Ambedkar burned Manusmirithi as a symbol of rejection of the religious basis of untouchability and gender. The event was arranged during the Mahad Satyagraha. Mahad Satyagraha was a fight to assert the Dalits' right to access public water, and to embrace humanity and dignity. ‘Manusmirithi’ advocates the doctrines of the caste system. It is believed to be the first legal text and constitution of the Sanathana Dharma. Shudra is to serve the upper varnas (castes) faithfully with devotion and without grumbling. (Manu 1-91) Now awareness has been created among people to know what this manu sastram is. These sanghis have chosen a suicidal path and have thrown a stone on a beehive to get stung!
@pavan4707
@pavan4707 Жыл бұрын
Dei lowde show me a single Hindu who reads Manu Smriti? How about killing non believers in Quran. How about clitoris treatment to woman? How about woman not allowed to Masjid and a lot more in Bible. Talking about a scriptures which was established centuries ago in today's world which is of no use. If Raja was right which did the same bastard's shout when nupur Sharma quoted from their scriptures. Even I'm from a backward community but I can't be such Gandu. Never in my I was restricted into any temple, had hosted food for Brahmins, muslims too in my house who are used for Non veg food. Even we used to have food in my Brahmin friends house where their whole family used sit along with us n enjoy meals. Indha political Vesi magans are the ones who doesn't want these lines to be erased bcos they can't make their living out of these issues. This is what I called Gandu talks 🙏🏾 Otha these so called dalit leaders are the main reason for I'll treatment to us in current generation 🙏🏾 Fight about Dalits rights in villages where they are suppressed not in urban area where there is no use other than you Buggers being in line light. Potta pasangala in rural areas low caste ppl ah adikuradhu few high caste folks but nobody has balls to even name those caste or people. Otha anga karunga vunga veerappu , kotta kanama poyiduma avanga caste ah patthi pesa. Backward classes n Dalits are also Hindus, gotha pudhusa kadhaya pesuringa pavam conversation panna easy irukum pola to split them from Hindus n convert them. A rich Dalit/backward community guy will never marry a person from slum even if he is a dalit forget that they would not even eat at their house 🙏🏾
@veeramaniveeramani6084
@veeramaniveeramani6084 Жыл бұрын
இதை விட எளிமையாக,யாரும் பேசிவிட முடியாது.ரஜினி ரசிகனாக இருந்து கொண்டு,அவரையே விமர்சிக்க வேண்டுமெனில், புத்தகம் படிக்க வேண்டும்.சினிமாவிலிருந்து இன்னொரு ராதா.வாழ்துகள் அண்ணா.
@dossswaminathan5927
@dossswaminathan5927 Жыл бұрын
Yappaa karu palaniyappa. Neenga oru.....palaniyappa.
@thiruneuro
@thiruneuro Жыл бұрын
திமுக ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற Feeling. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் ...."
@mohamedaliarafi
@mohamedaliarafi Жыл бұрын
சங்கீகளுக்கு அப்படிதான் தெரியும்
@g.lakshminarasimhan3647
@g.lakshminarasimhan3647 Жыл бұрын
@@mohamedaliarafi சங்கி அல்லாதவர்கள் monkey களா ?
@mrathnakumar669
@mrathnakumar669 Жыл бұрын
Kurinji nee karu palaniappan videos parkura.good.
@saleembasha1857
@saleembasha1857 Жыл бұрын
எப்போதும் excellent speech by karu
@kanagasabaik7176
@kanagasabaik7176 Жыл бұрын
நல்ல உரை, வாழ்த்துகள். 🙏
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 Жыл бұрын
நேர்மறையான சிந்தனை இருப்பின், அடுத்தவரின் நற்பண்புகள், சாதனைகள், தொண்டுள்ளம் போன்றவற்றை போற்றத் தவறோம்!
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
ARUMAIYAANA PATHIVU SAGO!
@phsvision3792
@phsvision3792 8 ай бұрын
அது உன் சொந்தகாரனா இருப்பான்
@vinotharumugam7872
@vinotharumugam7872 Жыл бұрын
Nayan be like... Naanpattu sevune nu thaan pa kannalam pannitu oramaa irukken 🤣
@sakazad4096
@sakazad4096 Жыл бұрын
Theirs intention is not to find fault with A.Rasa but to stop the spreading of the truth.
@swasthiorganization
@swasthiorganization Жыл бұрын
He might be a good writer and director but harming someones belief is not acceptable.
@ishuvenkat
@ishuvenkat Жыл бұрын
All he does is exposing the truth of Brahminism and level of hypocrisy of Brahmins. They have been cheating for the last 100 years claiming supremacy over others. F your feelings.
@rameshkumar958
@rameshkumar958 Жыл бұрын
Chaaii....
@rangamsp6038
@rangamsp6038 Жыл бұрын
சலிப்பு வராத பேச்சு
@pulisekar3901
@pulisekar3901 Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க சார்
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சிறப்பு அண்ணன்
@ktntaml5296
@ktntaml5296 2 ай бұрын
4 padam eduthutta gnani mathiri pesaravinga koottathula pesara intha nilai maranum
@gokulramanan8174
@gokulramanan8174 Жыл бұрын
Mgr
@scorpionrock3183
@scorpionrock3183 Жыл бұрын
Thiruchendurai patri pesu
@muni4587
@muni4587 Жыл бұрын
Yethaiyum naama kandupidikkalana athoda mathipu yeppadi theriyum.yellathaiyum maatukariyum,pannikariyum sapitta vellakaran kandupidithathunga.
@Passion2102
@Passion2102 Жыл бұрын
Caste system is it prevailing.....then Manu smriti will prevails......long live Caste system
@AshokAshok-ew7vm
@AshokAshok-ew7vm Жыл бұрын
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு தெரியுமா? இந்தியாவிற்குள் வந்த முதல்? தமிழகத்திற்குள் வந்த முதல் கிறித்தவ இனம் எது?
@abiramisportsclub1670
@abiramisportsclub1670 Жыл бұрын
DMK thanea sollura super 🙏
@praveeng1319
@praveeng1319 Жыл бұрын
Justice for Srimathi... ஸ்டாலின் மக்களின் பொறுமையை சோதிக்கிறார். அதைப்பற்றி பாஜக அதிமுக பேசவில்லை என்றால் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் திமுக பேசாமல் இருப்பது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
@rklalvar
@rklalvar Жыл бұрын
dont blow out of proportion ..
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
மனு தர்மம் இல்லை என்றால் அதுல இருக்கிறதை தான் சொல்கிறேன் என்று பேசி குழப்பம் பண்ணாதீர்தல்
@sankarkrishnan1167
@sankarkrishnan1167 Жыл бұрын
வந்துட்டாரா .
@Ganesan_ntk
@Ganesan_ntk Жыл бұрын
அதே வேலை உங்களையும் (திராவிட மற்றும் ஆரிய கட்சிகள்) ஒருத்தர் தூக்க வச்சாரு பாருங்க அவருதான் அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி ✊✊✊🔥🔥🔥
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 Жыл бұрын
இந்த பேச்சைக் கேட்காத தமிழ் நாடு பிரஜைகள் தமிழ் மொழியின் தன்மை அறியாத வீரர்கள் ஆவர்.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 67 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 9 МЛН