Visaranai : a splatter film - Charu Nivedita | விசாரணை படம் பற்றி சாரு நிவேதிதா

  Рет қаралды 48,270

Shruti TV

Shruti TV

8 жыл бұрын

Charu Nivedita speech @ Visaranai Movie Discussion Forum
'விசாரணை' திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா பேச்சின் காணொளி :
வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான பிரிவில் விருதுபெற்ற 'விசாரணை' திரைப்படம் குறித்த கருத்துரை கலந்துரையாடல்
தலைமை : இயக்குநர் இமயம் பாரதிராஜா
வரவேற்புரை : சுப்ரமணியம் சிவா
அறிமுக உரை : மீராகதிரவன்
கருத்துரை :
எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாமரன், லீனா மணிமேகலை, கௌதம சித்தார்த்தன், CJ ராஜ்குமார், டி.ஐ.அரவிந்தன், அஜயன்பாலா, அமுதன் ஆர்.பிஅமுதன்
ஏற்புரை
வெற்றிமாறன்
மு.சந்திரகுமார்
நன்றியுரை : மு. வேடியப்பன்
நிகழ்ச்சி அமைப்பு : Discovery Book Palace
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 42
@Good-po6pm
@Good-po6pm 8 жыл бұрын
குறை இல்லாமல் எந்தப்படமும் இல்லை - படைப்பின் மூலமே பார்க்கப்படவேண்டியது - ஒருவருக்கு மிகவும் பிடித்த படம் இன்னொருவரின் பார்வையில் நல்லாயில்லாமல் இருக்கும். பெரும்பான்மை இரசித்ததே புகழ்ந்து போற்றப்படுகின்றது. தமிழ்நாட்டு படம் தமிழர்களின் ருசிப்புக்கே எடுக்க முடியும் கலாசார கட்டுப்பாடுகள் நிறைந்த மண்ணில் மாற்றுப்பெண்ணை அரை நிர்வாணமாக பார்த்து ரசிப்பதில் தமிழன் மகிழ்கின்றான் அதை காட்டி வியாபாரம் செய்கின்றான் வியாபாரி அதற்கு மழுப்பலான ஒரு கதை பின்னப்படுகின்றது. அதிலிருந்து மாறுபட்டுள்ளது விசாரணை அதை பாராட்டாமல் இருப்பது மீண்டும் கழிசல் திரைப்படத்தை வளர்ப்பதாகவே முடியும்.
@manivelan2307
@manivelan2307 6 жыл бұрын
You are always great
@narayananrajagopalan3152
@narayananrajagopalan3152 5 жыл бұрын
Very nice analysis by charu
@finocreations4365
@finocreations4365 2 жыл бұрын
Great Analysis 👍
@cthyagu
@cthyagu 5 жыл бұрын
Very realistic review
@mohammadfaruk644
@mohammadfaruk644 5 жыл бұрын
Good view
@devakumar994
@devakumar994 5 жыл бұрын
brave and genius, charu Sir
@gauthamravi8355
@gauthamravi8355 Жыл бұрын
I guess vetrimaran took this feedback seriously.. you can see the balance in the viduthalai movie... He has shown the balance in police violence and how police suffers
@rajanrajan7779
@rajanrajan7779 6 жыл бұрын
Good
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
Love you soooooo much charu
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
உச்சபட்ச உண்மை
@rrajaratnam
@rrajaratnam 7 жыл бұрын
marati film meeting???
@ramjiYahoo
@ramjiYahoo 8 жыл бұрын
சாரு சொல்வது மிகவும் சரி, விசாரணையும் விஜய் அஜித் பாபநாசம் பட ரகமே. விசாரணையின் மூலப் படமான குரு பாலு மகேந்திராவின், யாத்ரா படம் குறித்து சாரு கூட ஒரு வரி பேசாதது ஏனோ, அல்லது பேசி எடிட் செய்யப் பட்டுள்ளதா
@ShrutiTv1
@ShrutiTv1 8 жыл бұрын
+ramji yahoo > எடிட் செய்யப்படவில்லை. இது சாரு பேசிய முழு பதிவு..
@drchandru4529
@drchandru4529 6 жыл бұрын
Hans up charu sir. You are one of the real human
@sylvestercharles9264
@sylvestercharles9264 4 жыл бұрын
If it was Vijay or Ajith's movie the cops wouldn't hav survived Charu sir! Your opinion is right but this kind of a film in Tamil industry is a lesson to many ruthless cops! And justice to innocent youngsters!!
@BalajiSathyaMoorthyconnect
@BalajiSathyaMoorthyconnect 8 жыл бұрын
சாரு (y)
@l.m.g.r5717
@l.m.g.r5717 6 жыл бұрын
Saru sir said his opinion may be some one accept some one not accept . Kindly don't write any bad comments
@sibirajendiran9427
@sibirajendiran9427 7 жыл бұрын
சரியாகவே மதிப்பீட்டுள்ளார் சாரு
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
சினிமா ஒரு மதம்... Love you soooooo much சாரு
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
மீரு தேவரா......
@sivalingammurugaiah24
@sivalingammurugaiah24 3 жыл бұрын
I'm seeing osho thro you charu
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
🤣🤣🤣
@handsomerockus
@handsomerockus 4 жыл бұрын
Charu varaamaley irunthirukkalaam
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 6 жыл бұрын
Do not be so sharp as well as humble ! As a spiritual person, you avoid going to that type of meeting. Waste of time.
@thomasdanielraj
@thomasdanielraj 7 жыл бұрын
saru sariyana pechu.
@user-mb2gb4me9m
@user-mb2gb4me9m 5 жыл бұрын
யோ சாரு நீ வேனா ஒன்னு பன்னு மாற்று சினிமாக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடு , இது கமரீஷியல் படம் தான், முதலில் தேர்ட்டர் வர எல்லா படமும் கமரிசியல் தான்
@jacobsuren5571
@jacobsuren5571 6 жыл бұрын
Shud send him to police station once... Then lets see what he says after thst
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 жыл бұрын
this idiot has not seen what is Saanthankulam....
@thangavelsekar6906
@thangavelsekar6906 2 жыл бұрын
சாரு நீங்கள் சொக்கதங்கம் அனா வேலைக்கு அகாது
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 4,2 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Charu Nivedita | Talking about Kollimalai siddhars | SiddharBoomi |
10:23
Девушка великан ходит по городу #фильм #кино
0:48
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
Мне приснился очень страшный сон
0:38
@juanchinbrodie #comedia #humor #juffec #felipecharry #amigos
0:15
Felipe Charry
Рет қаралды 19 МЛН