ஏழையின் வலியில் எழுதுகோள் நிறைந்ததோ முள் வேலியின் வழித் தெரியும் உலகம் க்ரில் ஜன்னல்கள் வழியாக தெரிவதில்லை கண்ணீர் மை கொண்டு எழுதிய கிருபாவின் ஏழ்மைக்கு நன்றி சொல்ல வேண்டும் தமிழ் ஆளுமையை வெளி கொணர்ந்ததற்கு எளிமையாய் வாழ்ந்து இதயங்களை சேர்த்து வைத்த பணக்காரன் உதயம் இனியவனை காணாது சதையும் எலும்பும் எதற்கு விதையாய் கவிதைகளை விட்டுச்சென்றிருக்கிறான் -ரம்யா விசுவநாதன்
@Pubtag-dy6kq3 жыл бұрын
நம் காலத்தின் மகாகவி❤️❤️
@Velaelango3 жыл бұрын
இறைவனுக்கே இறைவன்
@Cheravanji5 жыл бұрын
7:28 - 8:44 கவிதை! பவித்திரமான மனதிலிருந்து உதிக்கிற நகைச்சுவை உணர்வில் எத்தனை கவிதையுணர்வும் கலந்திருக்கிறது. ஈடு இணையற்ற கவிஞனுக்கு என் அன்பு!
@vijaykumarramaswamy74642 ай бұрын
Elimaiyin Sigaram Kavithaiyin Virupam Annan francis kiruba
@v_spread_smile_60882 жыл бұрын
அன்பு செய்
@rajanscholar95943 жыл бұрын
Francis Kirubai😍
@selvanmichael48963 жыл бұрын
Rest in peace my dear friend.
@dr.marysuresh70633 жыл бұрын
Great
@reeganmicheal7773 жыл бұрын
I miss you thattha
@நிலாமுற்றம்-ந8ச3 жыл бұрын
who are you
@reeganmicheal7773 жыл бұрын
Relation
@vigneshwarans72745 жыл бұрын
❤️
@thomasdanielraj5 жыл бұрын
✌✌✌
@harshnichandrasekaran627811 ай бұрын
Yenaya fransis kiruba speech nu potutu.... Elam peasraga