“என்னை 3 மாதம் விலங்கிட்டு வைத்திருந்தார்கள்..” - கவிஞர் பிரான்சிஸ் கிருபா | Emakku Thozhil Kavithai

  Рет қаралды 39,289

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер
@williamraj4166
@williamraj4166 3 жыл бұрын
பிரான்சிஸ் கிருபா மன்னித்து விடு என்னை..! வாழும்போதே உனை வாசிக்காத குற்றத்திற்காக..!
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Book names
@sarleen9916
@sarleen9916 5 жыл бұрын
ஏழையாக ஒரு கவிஞன் இறப்பது தமிழ் சமூகம் வெட்கி தலை குனிய வேண்டும்
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Book names 🙏🙏🙏
@a.ganesha.ganesh9854
@a.ganesha.ganesh9854 3 жыл бұрын
கவிஞர் பிரான்சிஸ் கிருபா நினைவுகள் மறைந்தாய் எங்கும் நிறைந்தாய்! உன் முடிவில் தான் நீ எனக்கு அறிமுகமானாய்! பத்தினி பாறையில் ஒரு சித்தன் பிறந்தான் என்ற செய்தி தெரியாமல் போனது! எட்டாவது கூட படிக்காத நீ! எட்டாத உணர்வை எல்லாம் எப்படி தொட்டுக் காட்ட முடிந்தது! உண்ண உணவு இல்லை! உடுக்க உடையும் இல்லை! இருக்க இடமும் இல்லை! போதை மகள் வாசலிலே! பொழுதெல்லாம் வீற்றிருந்தாய்! மரணத்தை வரவேற்ற மாபெரும் கவிஞன் நீ! தற்கொலை செய்யப்போகும் நண்பனுக்கு எழுதினாயே நீ! கூட வர தைரியம் இல்லை! இங்கு அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம்! தவணை முறையில் என்று! மனிதத்தை நேசித்த யாரையும் இந்த மனிதர்கள் நேசிப்பதில்லை! கோயம்பேட்டில் கொலைப்பழி விழுந்தபோது! உன் உடலும் உன் உடையும் எதிரியான போது! நீ உணர்வுகளை தொட்ட உள்ளங்கள் ஓடோடி வந்து காப்பாற்றியது! கோடிக்கணக்கில் பணம் புரளும்! வைர வியாபாரிக்கு சந்தைக் கடையில் இடமில்லை! வணிக கவிஞர்கள் மத்தியில் உன் வியாபாரம் ஜெயிக்காது! சென்று வா! உனக்கான உலகம் இதுவல்ல ! உன் உணர்வுகளை மறுத்த!உணர்வுகளை மறந்த! உன் உணர்வுகளைn கண்டும் காணாதது போல் இருந்த சமூகம் செய்த குற்றமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! உன் மரணம்! Ganesh
@RJKarthickBala
@RJKarthickBala 2 жыл бұрын
தரம்
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Book names????
@praveenmoses2492
@praveenmoses2492 3 жыл бұрын
உன்னை இழந்த பிறகுதான் உன்னைப்பற்றி அறிகிறேன்.. கடந்த சில தினங்களில் உன்னை பற்றிய தேடல்கள்தான்... என்ன மனுசன் ஜயா நீ.. எத்தனை நல்ல மனிதர்களை ஈட்டி இருக்கிறாய்... உன்னை கண்டு தரிசிக்க இயலாமல் போயிற்றே
@mayakaliappan9983
@mayakaliappan9983 3 жыл бұрын
இவர் என் மனதை ஏதோ பண்ணுகிறார்
@parthibantamizhan5054
@parthibantamizhan5054 4 жыл бұрын
இந்த பேட்டியை பார்க்கும் போது "தன் எழுத்துகளைப் போல எழுத்தாளனுக்கு வாழ வாய்ப்பதில்லை" என்ற கவிஞன் வெய்யிலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
@vasanthbharath4494
@vasanthbharath4494 3 жыл бұрын
@Bahugu balli அவருக்கு என்ன ஆனது .. தயவுசெய்து சொல்லுங்கள்
@vasanthbharath4494
@vasanthbharath4494 3 жыл бұрын
@Bahugu balli உங்கள் பதிலுக்கு நன்றி..ஆறு ஆண்டுகளுக்கு முன்பு..அவருடைய கன்னி நாவலைப் படித்தேன்
@v_spread_smile_6088
@v_spread_smile_6088 2 жыл бұрын
❤️
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Avorda Book Names?????
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
மது அருந்தக் கூடாதுன்னு வள்ளவர் முதல் வள்ளலார் வரை சொல்லி இருந்தும் ???? என்ன பயன்??? தான் எழுதியதை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால்மட்டும் போதுமா? தனக்கு முன் மற்றவர்கள் எழுதி வாழ்ந்து காட்டியது என்ன என்று அறியாமலே வாழ்ந்து?????? மதுப்பிரியர்களுக்கு இவர் போன்றவர்கள் ( ந. முத்துக்குமார் உட்பட) நல்ல உதாரணம்
@Kavin000
@Kavin000 5 жыл бұрын
என் நெஞ்சு கண்களில் கசிந்துருகி வழிந்தோடுகிறது, நானும் கூட கொஞ்சம் எழுதக்கூடியவன் தான் எனும்போது தாங்கமுடியவில்லை
@kalathumedu
@kalathumedu 3 жыл бұрын
தமிழ்சமூகமே நீ எப்போது மாறப்போகிறாய். மறைந்த பின்புதான் கொண்டாடுகிறாய்?
@prawintulsi
@prawintulsi 3 жыл бұрын
தோழர் ஃப்ரான்ஸிஸ் கிருபா இன்று மறைந்தார்….கண்ணீருடன் மீண்டும் இந்த காணொளியைக் காண்கிறேன்….. விடைகொடுக்க மனமில்லை ஃப்ரான்ஸிஸ் கிருபா… இது ஏன் மீண்டும் மீண்டும் நடக்கிறது ….😓
@Kavignar_Dhakshan
@Kavignar_Dhakshan 3 жыл бұрын
ரொம்பவே வருத்தம்
@VoiceOfTamils_Bava
@VoiceOfTamils_Bava 3 жыл бұрын
நிழலன்றி ஏதுமற்றவன்..!
@gokulsomanathan9540
@gokulsomanathan9540 3 жыл бұрын
நமக்குள்ளே உலாவும் ஒரே மனிதம் எம்மால் உணரவே முடியாத பேரின்பம் ஏதோ அகப்பட்டு விட்ட ஆனந்தம் உம் இரப்புக்கு பின்னால் உம்மை அறிந்தது கால சூழல் உன்னை கனவுடனே கவ்வியதோ எங்கோ ஒரு மூலையில் உன்னை புசித்த நான் அல்ல அந்த கால சூழல்... கவிஞனே என்னுள் இருக்கும் நீ எழுதும் நினைவஞ்சலி...
@sampathkumar-bt7oy
@sampathkumar-bt7oy 4 жыл бұрын
இந்த நேற்காணல் ஒரு கவிதையடா என் நண்பா
@bharathimanoharan5332
@bharathimanoharan5332 3 жыл бұрын
தமிழின் தனிப்பெருங் கலைஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்து விட்டார் நண்பர்களே . நான் மிகவும் நேசித்த கவிஞருக்கு என் ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி😔
@a.ganesha.ganesh9854
@a.ganesha.ganesh9854 3 жыл бұрын
கவிஞர் பிரான்சிஸ் கிருபா நினைவுகள் மறைந்தாய் எங்கும் நிறைந்தாய்! உன் முடிவில் தான் நீ எனக்கு அறிமுகமானாய்! பத்தினி பாறையில் ஒரு சித்தன் பிறந்தான் என்ற செய்தி தெரியாமல் போனது! எட்டாவது கூட படிக்காத நீ! எட்டாத உணர்வை எல்லாம் எப்படி தொட்டுக் காட்ட முடிந்தது! உண்ண உணவு இல்லை! உடுக்க உடையும் இல்லை! இருக்க இடமும் இல்லை! போதை மகள் வாசலிலே! பொழுதெல்லாம் வீற்றிருந்தாய்! மரணத்தை வரவேற்ற மாபெரும் கவிஞன் நீ! தற்கொலை செய்யப்போகும் நண்பனுக்கு எழுதினாயே நீ! கூட வர தைரியம் இல்லை! இங்கு அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம்! தவணை முறையில் என்று! மனிதத்தை நேசித்த யாரையும் இந்த மனிதர்கள் நேசிப்பதில்லை! கோயம்பேட்டில் கொலைப்பழி விழுந்தபோது! உன் உடலும் உன் உடையும் எதிரியான போது! நீ உணர்வுகளை தொட்ட உள்ளங்கள் ஓடோடி வந்து காப்பாற்றியது! கோடிக்கணக்கில் பணம் புரளும்! வைர வியாபாரிக்கு சந்தைக் கடையில் இடமில்லை! வணிக கவிஞர்கள் மத்தியில் உன் வியாபாரம் ஜெயிக்காது! சென்று வா! உனக்கான உலகம் இதுவல்ல ! உன் உணர்வுகளை மறுத்த!உணர்வுகளை மறந்த! உன் உணர்வுகளைn கண்டும் காணாதது போல் இருந்த சமூகம் செய்த குற்றமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! உன் மரணம்!
@elavarasankrish3883
@elavarasankrish3883 2 жыл бұрын
சிட்டு குருவிக்கும் தீங்கிளைக்காத உந்தன் பார்வை என்னை மெய்சிலிர்க்க வைத்தது 🫂
@francisinban.p8074
@francisinban.p8074 3 жыл бұрын
உன் கவிதைகள் படித்து - பொறாமை கொண்டேன். நானும் எழுதி கொண்டிருப்பவன். நீ மிகச்சிறந்த கவிஞர் என்பதால் மட்டுமல்ல. என் பெயரில் நீயிருக்கிறாய். கி மற்றும் இ - தான் வேறுபாடு. நீ பிரான்சிஸ் கிருபா - நான் பிரான்சிஸ் இன்பா ( from Karnataka) உன்னை சந்திக்க வேண்டும் என மிக ஆவலாய் இருந்தேன். ஓராண்டு முன் எடுக்கப்பட்ட இந்த பேட்டியின் - பிண்ணனி யில் ஒலித்த - இதயம் பிசையும் அந்த இசையைப் போல - இன்று நீ இல்லாமலே போய் விட்டாய்.. இந்த இழப்பிற்கு நீதி கேட்டு - நான் எவனிடம் செல்வது.... நன்பா....?
@kasivisvacreations
@kasivisvacreations 3 жыл бұрын
ஒரு தனி மனித வாழ்க்கையை பற்றி சிந்திக்க மறந்த சமூகம்...ஏன் இவர் ஏதுமன்றி இருக்க வேண்டும்...RIP
@anandsabapathi
@anandsabapathi 2 ай бұрын
பேச்சின் இடையில் சிறு சிறு இடைவெளிகள்…. ஊற்றெடுக்கும் வருத்தங்களை உள்கடத்துவதை உணரமுடிகிறது.
@-Ramyakavithai2498
@-Ramyakavithai2498 3 жыл бұрын
ஏழையின் வலியில் எழுதுகோள் நிறைந்ததோ முள் வேலியின் வழித் தெரியும் உலகம் க்ரில் ஜன்னல்கள் வழியாக தெரிவதில்லை கண்ணீர் மை கொண்டு எழுதிய கிருபாவின் ஏழ்மைக்கு நன்றி சொல்ல வேண்டும் தமிழ் ஆளுமையை வெளி கொணர்ந்ததற்கு எளிமையாய் வாழ்ந்து இதயங்களை சேர்த்து வைத்த பணக்காரன் உதயம் இனியவனை காணாது சதையும் எலும்பும் எதற்கு விதையாய் கவிதைகளை விட்டுச்சென்றிருக்கிறான் -ரம்யா விசுவநாதன்
@sundarsingh_11
@sundarsingh_11 3 жыл бұрын
💟🙏
@ananthananth7390
@ananthananth7390 3 жыл бұрын
ஏறக்குறைய நீ இறைவன் தான்...
@giriharan6358
@giriharan6358 3 ай бұрын
கவி வாழ்பவன் நிஜமான கவிஞர் எனது கிருபா❤
@tamilpoonkundran
@tamilpoonkundran 3 жыл бұрын
பாரதிதாசனை போன்று சுரதாவை போன்று எதார்த்தாமான கவிஞன்.வாழ்க அவன் புகழ்...
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Book names???
@ajikhkeyan
@ajikhkeyan 4 жыл бұрын
லவ் யூ, அண்ணா...!
@ajaysreenivasan9585
@ajaysreenivasan9585 3 жыл бұрын
கவிஞர் இன்று மறைந்தார்💔
@daulton5125
@daulton5125 3 жыл бұрын
அற்புத கவிஞரே இறைவன் விரைவில் உங்களை அழைத்துவிட்டாரே! மனம் வருந்துகிறது
@bhobalan
@bhobalan 3 жыл бұрын
வறுமை வலியை தராமல் வார்த்தையாய் வடிவது ஆச்சரியம்.
@pasupathi_velu1767
@pasupathi_velu1767 Жыл бұрын
Miss you Genius ❤😢
@edwardsamurai9220
@edwardsamurai9220 3 жыл бұрын
தோழர் கிருபா... அருமை
@tayagvellairoja2736
@tayagvellairoja2736 3 жыл бұрын
அற்புதமான கவிஞன்....
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
பின்னணியில் வரும் ஹம்மிங் ஏதோ இதயத்தை நெருடுகிறது.
@mouleeswaran8315
@mouleeswaran8315 3 жыл бұрын
I've seen other episodes as well anchor is doing marvelous job the way she handles every guest just phenomenal ❤️
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா உங்களுக்கு
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா உங்களுக்கு 🙏🏻
@Gk-wl1lb
@Gk-wl1lb 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா
@5757ravi
@5757ravi 3 жыл бұрын
உலகம் உருண்டை அதில் சுரற்றுவது கற்பனய் ஆணும் பெண்ணும் இன்பம்
@arunnissi7867
@arunnissi7867 Жыл бұрын
மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம் 😭
@joelantony3420
@joelantony3420 10 ай бұрын
இறப்பை பற்றிய இவர் எண்ணம் ஏதோ செய்கிறது
@dr.marysuresh7063
@dr.marysuresh7063 Жыл бұрын
No words to say
@daulton5125
@daulton5125 3 жыл бұрын
ஐயா நீங்களே ஏறக்குறைய இறைவன்தானே!
@sundarsingh_11
@sundarsingh_11 3 жыл бұрын
உண்மை... அவர் ஏறக்குறைய இறைவன் 🌠💟
@mohamedfaizalfaizal8003
@mohamedfaizalfaizal8003 2 жыл бұрын
கொண்டாட படாத கொண்டாட படவேண்டிய மனிதர்
@senthilagilan
@senthilagilan 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭
@SKT20004
@SKT20004 3 жыл бұрын
🥺🥺
@panai3605
@panai3605 3 жыл бұрын
பின்னிசை மனசை இடையூறு செய்கிறது. பின்னணி செய்தவரெ நேரில் கண்டால் விரலை ஒடிச்சிடுவேன்
@wtf4853
@wtf4853 3 жыл бұрын
தமிழ் சமூகம் இழந்த ஒரு மாபெரும் சாகப்பதம்😔😔
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 3 жыл бұрын
Very nice 👍 very very sad
@zhiniandmagii866
@zhiniandmagii866 3 ай бұрын
Background humming which song any guess?
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 3 жыл бұрын
எழுத்து உலகத்தில் புதிய சிந்தனையை புகுத்திய இவன் நம்மை பிறிந்து 3 வாரங்கள் ஆகியது. உன் படைப்புகளை எங்களுக்கு கோடையாக கொடுத்தால் எங்கள் சிந்தையில் - ஏறக்குறைய நீ இறைவன்தான்!!!
@malarmathi5643
@malarmathi5643 3 жыл бұрын
தாங்கள் நீண்டூ வாழ வேண்டும்.. கவிதை உங்களால் வாழ வேண்டும் !
@senthilagilan
@senthilagilan 3 жыл бұрын
இறந்து விட்டார்
@manikandant9443
@manikandant9443 3 жыл бұрын
ஒரு.விடிவு.ஏனோ. முடிவை தேடுது. முடிந்த.பின்தானே. விடிந்திருக்கு. விடிவுக்காக.கடமை என்னவோ.ஒளியின்.வெளுச்சமே. அதில்.அகம்மகிழும்.மனங்கள். ஆயிரம் இருக்கும்.பொழுது.கழிம்போது முந்துவிடத்தானே.போகின்றது. முடிவை.இதைநோக்கியே விடிவைத்தொலைக்கலாமா.கவிஞரே.
@srividhyag.b.738
@srividhyag.b.738 3 жыл бұрын
❤️
@Cheravanji
@Cheravanji 5 жыл бұрын
பிரான்சிஸ் கிருபா பொக்கிஷம். ஏறக்குறைய இறைவன். வேறென்ன சொல்ல. சௌம்யா.. எழுத்தாளர் ஒருவர் சொன்னார் என்று சொல்வதைத் தவிர்த்து யார் சொன்னார்கள் என்று சொல்லுங்கள். வெறுமையாக எழுத்தாளர் எழுத்தாளர் என்றால் அது சற்று நெருடலாக இருக்கிறது.
@thomasdanielraj
@thomasdanielraj 3 жыл бұрын
🙏🏿
@thomasdanielraj
@thomasdanielraj 3 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 5 ай бұрын
மல்லிகைக் கிழமைகள்
@umahariharan6502
@umahariharan6502 3 жыл бұрын
Plz திரும்பி வந்துடுங்க...ஏத்துக்கவே முடியல
@nesanthanjai90
@nesanthanjai90 3 жыл бұрын
சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்
@garunachalam9952
@garunachalam9952 5 жыл бұрын
❣️
@thomasdanielraj
@thomasdanielraj 5 жыл бұрын
❤❤❤❤❤
@maaran4317
@maaran4317 Жыл бұрын
மது விழ்ங்கிய விண்மீன் 😔
@v_spread_smile_6088
@v_spread_smile_6088 2 жыл бұрын
Kalanjanin saabam vaazhkai Kalain saabam irappu
@Common_Manithan
@Common_Manithan Жыл бұрын
Idhayam ganathu pogirathu.... 😭
@shanmugaganeshganesh7165
@shanmugaganeshganesh7165 Жыл бұрын
நெல்லை மண்ணிலிருந்து நிறைய விதைகள் .... அங்கொன்றும்.... இங்கொன்றுமாய் ......சிதறிவிடுகிறது. ஆனால் வளர்ந்து கொண்டே இருக்கிறது .......😂😂😂😂
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 3 жыл бұрын
Why many intellectuals addicted to liquor and prohibited drugs. Their contribution necessary to society and nation buildings. I pity him.
@cupido4amor
@cupido4amor 3 жыл бұрын
The more you know and understand the world then it's depressing hence some choose to get drunk to alleviate the pain.
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
Book names he had written???
@sailoroffshore8373
@sailoroffshore8373 2 жыл бұрын
Kanni
@imsimplycrazy
@imsimplycrazy 2 жыл бұрын
@@sailoroffshore8373 antha book name theriyum pa nan avar read pannuvaru oru Kavitha in award function antha book name therila
@sriharicoconut6411
@sriharicoconut6411 3 жыл бұрын
போதுமான சத்தம் இல்லை பேச்சில் தெளிவு இல்லை
@shivanika.g9718
@shivanika.g9718 Жыл бұрын
ஒருமுறை சொன்னாலே புரியலே, உனக்கு என்ன தெளிவு இருக்கு ! போயி வட்டி வசூல் கணக்கைப் பாரு
@sriharicoconut6411
@sriharicoconut6411 3 жыл бұрын
இவர் பேசுவதே புரியவில்லை
@shivanika.g9718
@shivanika.g9718 Жыл бұрын
இறந்தவனுக்கு கூச்சல் தான் புரியும்
@lokeshneymar5400
@lokeshneymar5400 Жыл бұрын
@MADHEAVEN11
@MADHEAVEN11 3 жыл бұрын
❤️❤️
@joelprabhakaran5066
@joelprabhakaran5066 6 ай бұрын
❤❤❤
@VanaDevadhai
@VanaDevadhai 2 ай бұрын
❤❤
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41