பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - நந்தலாலா | சு. வெங்கடேசன் - வேள்பாரி | Nandalala speech

  Рет қаралды 83,477

Shruti TV

Shruti TV

Күн бұрын

களம் இலக்கிய அமைப்பு நடத்தும்
'வேள்பாரியைக் கொண்டாடுவோம்'
பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - கவிஞர் நந்தலாலா
பறம்பின் அரசியல் - இயக்குநர் கரு.பழனியப்பன்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
ஏற்புரை :
எழுத்தாளர் சு. வெங்கடேசன்
#வேள்பாரி #SUVenkatesan
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 73
@ayanannamalai1999
@ayanannamalai1999 4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சுவை குறையாத உரை👏👏👏 வாழ்த்துகள் நந்தலாலா அவர்களே💐💐💐💐
@mugilsaravanan1979
@mugilsaravanan1979 3 жыл бұрын
முல்லைக்கு தேர் ஈந்த பாரியை மட்டும் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைக்காமல் வீரம் மிகுந்த பாரியாகவும் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டுங்கள்.....
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 3 жыл бұрын
மதிப்புக்குரிய சு. வே .அவர்களே குறிஞ்சத் திணைக்கு செம்மையாய்ச் சிறப்புச் செய்திருக்கிறீர்கள். அதுபோல முல்லை மருத நெய்தல் பாலை த்திணைகளுக்கும் செழும் சிறப்பு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏
@venkatram7388
@venkatram7388 5 жыл бұрын
காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளம் 😍😍😍😘
@subin9952
@subin9952 4 жыл бұрын
OOOijoh IP ji hi y tu we
@top5creations882
@top5creations882 4 жыл бұрын
கவிஞர் நந்தலாலா வின் வேள்பாரி யின் விளக்க உரையாடல் அற்புதம் .
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 5 жыл бұрын
முழுவதும் கேட்டேன். நான் வேள்பாரி முதல் பாகம் படித்திருக்கிறேன். அற்புதமான உரை. மகிழ்ச்சி. நன்றி
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 5 жыл бұрын
நையாண்டியாக அரசியல் பேசி ஒருவரை கேவலப்படுத்திவிடுவது அற்புதமான ஆயுதம். வாழ்க வேள்பாரி. ச.வெங்கடேசன். மா.செ.
@jodanjd3725
@jodanjd3725 4 жыл бұрын
உண்மை தான்
@ashokkumar-ux8qe
@ashokkumar-ux8qe Жыл бұрын
தேடல் பறம்பு மக்களை மயக்கியதை விட, அதிகமாக வேள்பாரியின் அறவுணர்ச்சிக்கு மயங்குகிறேன்.
@ashokkumar-ux8qe
@ashokkumar-ux8qe Жыл бұрын
தேறல்
@user-vk7xk3md2b
@user-vk7xk3md2b 5 жыл бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் உறவே வேள்பாரி நாடு இளமுருகன் நாம் தமிழர் கட்சி விகடனுக்கு எங்கள் வாழ்த்துக்கள் உங்கள் வரலாற்று வெற்றி பயனம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@jodanjd3725
@jodanjd3725 4 жыл бұрын
🙏👍
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
அருமை பேச்சு நந்தலாலா சார் அள்ளங்காடி நாலங்காடி புதுமை
@cadejiil4741
@cadejiil4741 5 жыл бұрын
அல்லங்காடி, நாளங்காடி
@mindoxygen7695
@mindoxygen7695 5 жыл бұрын
OMG, what a superb video! I am still rubbing my eyes in disbelief! Thanks a lot for Shruti TV and Vikatan Publications!
@riyavalli9315
@riyavalli9315 Жыл бұрын
அற்புதமான பேச்சு ஐயா👏🏻,,அற்புதமான ரசிகர் நீங்கள்👏🏻
@gayathrikamali2525
@gayathrikamali2525 Жыл бұрын
எரி மதம்=H.Raja 🔥🔥🔥 ultimate
@selvabharathi8828
@selvabharathi8828 2 жыл бұрын
அருமையாய் சொன்னீங்கய்யா 🙏 உயர்திரு.சு.வெ.அவர்களால் பரம்புமலையின் மகத்துவத்தை உணர்ந்தோம்.
@deepstamizh5362
@deepstamizh5362 3 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு.... வேள்பாரியின் விசிறி வாசம் உங்கள் மீது வீசுகிறது😍😍😍😍😍
@rajup3628
@rajup3628 3 жыл бұрын
வேள்பாரி என்று சரியாக எழுதுங்கள்
@sakthivelt6385
@sakthivelt6385 Жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு அருமை நந்தலாலா அவர்களே.. வாழ்த்துக்கள்
@gunasekar5627
@gunasekar5627 3 жыл бұрын
கவிஞரின் உரை மிகவும் அருமை
@mrg3336
@mrg3336 5 жыл бұрын
அறிவான உரை. வாழ்க.
@thamarub
@thamarub 5 жыл бұрын
தமிழுக்கு அமுது என்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ............நாம் தமிழர்.
@jodanjd3725
@jodanjd3725 4 жыл бұрын
அருமை
@samiveni
@samiveni 5 жыл бұрын
SUPER SIR... ARUMAIYANA VILAKANGAL...
@sathiyannarajuraju989
@sathiyannarajuraju989 5 жыл бұрын
நந்தலாலா அருமையான பேச்சு வாழ்த்துக்கள்!!!
@sharmilaarumainayagam1432
@sharmilaarumainayagam1432 4 жыл бұрын
Valthukal su. Vegatesan.
@anbuarasan5489
@anbuarasan5489 5 жыл бұрын
மிகவும் அருமை அருமை ஐயா
@sriramlevan
@sriramlevan 5 жыл бұрын
அய்யா மிகவும் அருமை.
@chandrakmc2215
@chandrakmc2215 5 жыл бұрын
நன்றி தமிழே
@gopalanr5359
@gopalanr5359 Жыл бұрын
மிக அருமை,மிக்க மகிழ்ச்சி அய்யா 💐💐🙏🏻🙏🏻
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு
@VINODKUMAR-ib6gb
@VINODKUMAR-ib6gb Жыл бұрын
அருமையான உரையாடல் அய்யா.சங்கிகள் பார்க்க வேண்டிய பதிவு....
@ThiruNews
@ThiruNews 5 жыл бұрын
Nanri Ayya
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 5 жыл бұрын
Valuable explanation ,thank you sir.
@nagarajanerode
@nagarajanerode 5 жыл бұрын
Good thought provoking speech
@aravamuthanr8203
@aravamuthanr8203 5 жыл бұрын
அருமை
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
தமிழின் சுவையை அளவுக்கு அதிகமாகவே அனுபவித்தோம் மிக்க நன்றி
@jodanjd3725
@jodanjd3725 4 жыл бұрын
முடிவில் அருமையான கவிதை ,, நன்றி அய்யா
@santhanaazhagan7915
@santhanaazhagan7915 5 жыл бұрын
அற்புதமான உறை
@LokeshKumar-lo8us
@LokeshKumar-lo8us 3 жыл бұрын
அருமை பேச்சு ஐயா... !!!
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 3 жыл бұрын
Very nice speech sir.. Quotes are truly amazing... I loved Velpaari ...really a great creator... As u mentioned after Kalki his words are truly wonderful and different...
@beautyofnature1683
@beautyofnature1683 5 жыл бұрын
Sema iyyaa
@selvanevin3545
@selvanevin3545 Жыл бұрын
அல்லல் பகல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீணடிக்க கூடாது என்று இன்றும் கூறுவோர் பலர் உண்டு அதை நானும் கேட்டு அறிந்துள்ளேன்
@summerrains8082
@summerrains8082 4 жыл бұрын
Great speach. Vel pari is a fantastic work in Thamizh literature.
@sivasubramanianr6895
@sivasubramanianr6895 3 жыл бұрын
நல்ல தமிழ் உரை வாழ்க
@santhanam4671
@santhanam4671 3 жыл бұрын
அருமை வேள்பாரி
@shanmugadeepak520
@shanmugadeepak520 4 жыл бұрын
Aarumaii...💞💞
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
💥💥
@ganapathyvijayakumar9740
@ganapathyvijayakumar9740 5 жыл бұрын
👋
@selvakumarchelladurai9814
@selvakumarchelladurai9814 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏😢😢
@alfredhunt3415
@alfredhunt3415 5 жыл бұрын
அய்யா வெங்கடேசன் அவர்களே, வேள்பாரியை முழுவதும் படித்து பின் நான் உணர்ந்த ஒன்று, எத்தனை முறை எனையரியாது கண்கள் உணர்ச்சி மிகுதியால் உப்பு கரிக்கும் நீரையும், சுவையற்ற நீரையும் கண்களின் எந்த ஓரத்தில் இருந்து சுரக்க முடிகிறது என்பதை. நன்றி. எனது கேள்வி ஒன்றுதான். நீங்கள் குறிப்பிட்ட காக்காசிவிறிச்சி, JAMES CAMAROON குடுத்த AVATAR திரைப்படத்தில் வரும் TORUK MAKTO பறவையின் இனமா? அதே சமயம், இரண்டாவது, நீங்கள் ஆளிமிருகத்தை பேசுவது எதனால்?
@ramasamyramasamy3728
@ramasamyramasamy3728 5 жыл бұрын
Super
@HuaweiSeelan-lc8cf
@HuaweiSeelan-lc8cf Жыл бұрын
கற்பனையால் வரலாற்றை மாற்றக்கூடாது
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 5 жыл бұрын
Valparai allies Murugavel( Lord Murugan )
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 5 жыл бұрын
Velpari allies Murugavel (vel) correction.
@vivekmad2010
@vivekmad2010 Жыл бұрын
நந்தலாலா என்பது தமிழ் பெயரா?
@user-ih4zv2nj5f
@user-ih4zv2nj5f Жыл бұрын
இந்த நாடு நாசமா போவதற்கு இரண்டு காரணங்கள் ஒண்ணு புராணம் சிறிதும் உண்மை தன்மை இல்லாத மிக படுத்தல் மட்டுமே இரண்டு பழைய கால பெருமை பற்றி வாய்கிழிய பேசுவது கொஞ்சம் கூட உண்மைக்கு பொருந்தா கற்பனை கதை கூறுவது அதை எல்லோரும் கேட்டு அதுதான் வரலாறு என்று பேசுவது காலத்தின் கொடுமை புதினம் இன்று வரலாறு என்று பகிர்வு செய்யபடுகிறது நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வை கூட சரியாக எழுத முடியாது பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளை ஒருவன் எழுதுகிறான் அது எப்படி வரலாறு ஆகும்
@user-ih4zv2nj5f
@user-ih4zv2nj5f Жыл бұрын
உங்கள் எல்லாம் சுனாமி தூக்கி செல்லவில்லை வெட்டி பெருமை பேசும் வீணார்கள் கீழே உள்ளதை படித்து பாருங்கள் ஒரு நம்மவர்கள் இல்லை எது பெருமை பென்சிலின் அலெக்ஸ்சாண்டர் பிளம்மிங் ஆன்டிசெப்டிக் ஜோசப் பிளஸ்டர் ஆஸ்பெரின் மீபெல் லிக்ஸ் ஹாப்பன் இரத்த ஓட்டம் வில்லியம் ஹார்வி இரத்த வகைகள் ஓட்னஸ் டெயினர் இரத்த மாற்றுதல் ஜேம்ஸ் பிளண்டர் காலரா, டி.பி இராபர்ட் கோச் எலக்ட்ரோகார்டியோகிராம் வில்லியம் ஜய்ந் தோவன் இதயம் நுரையீரல் கருவி ஜான் கைகன் சான் கிப்பான் சிரஞ்சு சார்லஸ், கேப்ரியல், பிரவாஸ் இதயம் மாற்றுதல் கிறிஸ்டியன் பர்னார்டு எதிர்கால நம் குழந்தைகள் வாழ்வில் முன்னேற வழிவிட்டு கள்
@senthilkumar-hp4ks
@senthilkumar-hp4ks 9 ай бұрын
இராமாயணம் மகாபாரதம் போன்றவைகளும் கற்பனை கதைகள் தான் என்கிறார் நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்...😅 ஆனாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் கோயில் கட்டி வழிபாடு செய்வது இயல்பே 😂
@gopinath6290
@gopinath6290 5 жыл бұрын
Erimadham vera legal 🤣🤣🤣
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
அருமை அருமை
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 505 М.