பத்தல பத்தல, வேள்பாரி பத்தல ! - சு. வெங்கடேசன் உரை | வேள்பாரியைக் கொண்டாடுவோம் | SU Venkatesan

  Рет қаралды 220,215

Shruti TV

Shruti TV

Күн бұрын

களம் இலக்கிய அமைப்பு நடத்தும்
'வேள்பாரியைக் கொண்டாடுவோம்'
பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - கவிஞர் நந்தலாலா
பறம்பின் அரசியல் - இயக்குநர் கரு.பழனியப்பன்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்
ஏற்புரை :
எழுத்தாளர் சு. வெங்கடேசன்
#வேள்பாரி #SUVenkatesan #KaruPalaniappan
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 365
@ஆதினிதமிழ்பிரியா
@ஆதினிதமிழ்பிரியா 4 жыл бұрын
இந்த நாவலை படித்தபோது நீலனோடு சேர்ந்து கபிலர் மட்டும் பறம்பிற்கு செல்லவில்லை. இந்த நாவலை படித்த அனைவருமே பறம்பிற்கு சென்று கபிலரோடு பாரியோடு பறம்பின் மக்களோடு இருந்த உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.
@tamilinian
@tamilinian 2 жыл бұрын
நிச்சயமாக மக்களே 😃
@baskarsrinivasan7601
@baskarsrinivasan7601 2 жыл бұрын
உண்மை. ஆதினி. பாரியின் மனைவி பெயரும் உங்கள் பெயர் தான். ஆதினி. நீலன் குலத்தை பற்றி செல்லும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 жыл бұрын
அருமை
@asrafali9997
@asrafali9997 2 жыл бұрын
Thank for author mp venkatesan & Mr Tamilan aanmeegam KZbin channel
@kittenzone5196
@kittenzone5196 3 жыл бұрын
பாரியின் பெயரை கேட்கும்பொழுதே மனம் புத்தெழுச்சி கொள்கிறது... எதையும் சாதிக்கும் துணிவு பிறக்கிறது.. வாழ்க எம் தலைவன்.. திசை எட்டும் ஓங்குக வேள்பாரியின் புகழ்..
@Akilatailor449
@Akilatailor449 Жыл бұрын
Ama unmaye
@sarankaviyarasu9061
@sarankaviyarasu9061 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் முடியன் தளபதியின் மகன் ஆன வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்கள் படையை எதிர்த்து மூர்க்கத்தனமான வால் வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பு குதிரை படை தளபதி இரவாதன்...I love வேல்பாரி all characters love... special one இறவாதன் 💕
@kadkavperu5925
@kadkavperu5925 3 ай бұрын
சகோ நிறைய எழுத்துப் பிழை உள்ளது உங்களை அறியாமல் நிகழ்ந்திருக்கலாம், ஆனால் கண்டிப்பாக நாம் அதை சரி செய்ய வேண்டும். வாள் வீச்சு, வேள்பாரி, இரவாதன் போன்ற வார்த்தைகளை கவனியுங்கள்.
@thangamdharmaraj233
@thangamdharmaraj233 8 ай бұрын
திரு. வெங்கடேசன் ஐயா, உங்கள் பாதம் பணிகிறேன். என்னே அருமையான நூல் வேல்பாரி!!!!!!! திசைவேளரையும், தேக்கனையும் ஒரே சமயத்தில் ஒருசேர நீக்கிய வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஐயா,
@MechBoy-o4j
@MechBoy-o4j 5 ай бұрын
Bro unga kitte iruntha thanga bro
@venkatram7388
@venkatram7388 6 жыл бұрын
வேள்பாரி காலத்தின் கட்டாயம் அறத்தின் அடையாளம் அன்பின் இருப்பிடம் வீரத்தின் ஊற்று
@Malathi106
@Malathi106 4 жыл бұрын
என்னா புத்தகம் டா சாமி.. பொன்னியின் செல்வன் ,ஹாரி பாட்டர் போல இதுவும் அதன் உலகத்தில் இழுத்து,வாழ்ந்து ,முழுக வைத்தது ..நன்றிகள் பல.
@Manimegaladevi.
@Manimegaladevi. 2 жыл бұрын
என் முருக பெருமானை மிக அழகாக காட்டிய தற்கு நன்றி கள் பல
@ad7530
@ad7530 3 ай бұрын
என் சிறிய வேண்டுகோள்: வேள்பாரியை திரைப்படமாக எவ்வளவு சிறப்பாக செதுக்கினாலும்,புத்தகத்தின் வரிகளைகளை தாண்டி முழுமையாக பாரியின் பெருமையை வெளிப்படுத்த முடியாது...பாரி திரையில் அடைக்க முடியாத பிரமாண்டம் பாரியை பாரியாக பல ஆண்டு வாழ விடுங்கள்
@balasexbala
@balasexbala 6 жыл бұрын
எழுதுவது மட்டுமல்ல இவர் பேசுவதும் சுவைபட இருக்கிறது ... வாழ்க பல்லாண்டு
@priyadharshini965
@priyadharshini965 Жыл бұрын
பனை போல் வாழ்கட்டும்
@பிரபஞ்சசிறகுகள்-ய8ல
@பிரபஞ்சசிறகுகள்-ய8ல 4 жыл бұрын
வேள்பாரி வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே என் மனமும் கபிலருடன் சேர்ந்தே பறம்பில் பயணித்தது....பாரி,ஆதினி,தேக்கன்,நீலன்,அலவன்,இராவெரி மரம்,தேவாங்கு,குலநாகினி,கொற்றவைக்கூத்து....அப்பப்பா ...இவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் பதிகிறது....
@shenbagakumarikumari423
@shenbagakumarikumari423 Жыл бұрын
Vi va letter velpaari kathail varum name sollung
@priyank25781
@priyank25781 Жыл бұрын
​@@shenbagakumarikumari423 onnum puriyale.. konjam puriyura maadhri sollunga pls.
@nirmalavictus3919
@nirmalavictus3919 8 ай бұрын
Yes feel the same
@mirudhulakarunanidhi5098
@mirudhulakarunanidhi5098 2 жыл бұрын
நமக்கு மொழித்திமிரு அதிகம் இருப்பதில் தவறில்லை என்பதை வேள்பாரி எடுத்து சொல்லிவிட்டு கர்வமாய் சிரிக்கிறது! பிரான்மலை தற்போது எந்தன் Bucketlist இல் சேர்க்கப்பட்டுள்ளது! பாரி நடந்த மண்ணை தொட சீக்கிரம் விரைவேன்!🔥
@poornamathisivakumar8757
@poornamathisivakumar8757 4 жыл бұрын
நான் படித்த எல்லா நூல்களில் ஆக சிறந்த நூல். உங்கள் பாதம் பணிகிரேன்
@jgjeevaa
@jgjeevaa 6 жыл бұрын
பல்லாயிரம் ஆன்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியலை எம் தலைமுறைகளுக்கு அளித்த ஜயனே நீர் வாழ்க பல்லான்டு பல்லான்டு
@Poongkundran
@Poongkundran 5 жыл бұрын
அருமை.. பெருமை தந்தீர்கள் பாரிக்கு.. கூடவே தமிழுக்கு.. காடு செழிக்க வேண்டும்.. தமிழர் சாதி பித்து ஒழித்து பாரி போல காடு மண் பற்றிய புரிதல் வேண்டும்.. இன்னும் பலர் தமிழ் அறம், வரலாறு பற்றி உண்மையை உலகிற்கு உரைக்க வேண்டும்..!! நன்றிகள் பல..
@vijayaragavand9474
@vijayaragavand9474 6 жыл бұрын
வெங்கடேசனின் பேச்சில் சொக்கிபோய்விட்டேன்.இனிமையான குரல் ஆழமான மற்றும் சிந்திக்வைத்த கருத்துக்கள் இப்பேச்சில் இருந்தது.இவரை தமிழ் சமூகம் கொண்டாடவேண்டும்.
@aruna3906
@aruna3906 5 жыл бұрын
Vijayaragavan D
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் கொண்டாடுதே
@முன்ஏர்பின்ஏர்
@முன்ஏர்பின்ஏர் 5 жыл бұрын
அதான் திராவிடர்கள் கொண்டாடுகிறார்களே.... அது போதும்... தமிழர்கள் வேறு கொண்டாட வேண்டுமா என்ன????
@alliswellnsm4716
@alliswellnsm4716 2 жыл бұрын
நகைச்சுவை யும் பேச்சில் அருமையாக இருந்தது.
@ramumuthumani728
@ramumuthumani728 Жыл бұрын
இப்படைப்பில் பாரி மீது சற்று வருத்தம் இரவாதன் இறப்பிற்கு முன் களம் இறங்கி இருக்கவேண்டும்... இரவாதன் இறப்பை விட்டு மனம் எங்கும் செல்ல மறுக்கிறது. அதனிலும் பாரியின் வாக்கு சிலிர்க்க வைக்கிறது சிறைப்பட்டுகிடக்கும் நீலனிடம் கபிலர் பேசும் வசனம் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாரி வருவான் என்ற கபிலரின் சொல்லும் இனி பாரி பார்த்துக் கொள்வான் என்ற முடிநாதன் சொல்லும் கண்முண்ணே கடந்த கொண்டே இருக்கிறது
@mozhirajan8385
@mozhirajan8385 5 жыл бұрын
நான் வேள்பாரி தொடராக வந்த போது படிக்கவில்லை ஏனெனில் சிலசமயம் தொடர் விட்டு போகும் ஆனால் புத்தகமாக வெளிவந்த பிறகு வாங்கி படித்தேன் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப்படித்தேன் அமெரிக்கா வில் இருக்கும் என் மகளுக்கும் ஒரு பிரதிவாங்கி எடுத்துச் சென்றேன் எழுத்தாளர் சு .வெ. இது போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனைவுகளை எழுதவேண்டும் என்பது என் வாசகர்களின் பேராசை
@bharathiganesh2850
@bharathiganesh2850 2 жыл бұрын
Kandipa
@sasiway7187
@sasiway7187 6 жыл бұрын
தயவு செய்து இவரை பாதுகாக்க வேண்டும்...
@முன்ஏர்பின்ஏர்
@முன்ஏர்பின்ஏர் 5 жыл бұрын
கவலைப்படாதீர்கள்... திராவிடம் எபோதும் போல் பார்த்துக்கொள்ளும்
@shanjairahul5109
@shanjairahul5109 3 жыл бұрын
வெங்கடேசன் பேச்சை அருமையிலும் அருமை வாழ்க வளமுடன்.
@bharathi4908
@bharathi4908 6 жыл бұрын
இவர், இவர் போல் பலர் இன்னும் எழுத வேண்டும்
@veersamyashok8930
@veersamyashok8930 10 ай бұрын
தம்பி நீ வாழ்க பல்லாண்டு. உன் சேவை தொடரட்டும் என்றென்றும். வாழ்த்துகள்.
@TabletFamily-l3g
@TabletFamily-l3g 7 ай бұрын
வேள்பாரி ஒவ்வொரு கதை மாந்தர்களும் அற்புதம்.... ஆனால் பாரியை விட என்னை ஈர்த்த கதாபாத்திரம் நீலன்❤
@regisnirmala661
@regisnirmala661 4 жыл бұрын
வேள்பாரி இதைப் படித்து எனை மறந்து கதைக்குள்ளேயே இருந்து விட்டேன். மிகவும் நன்றி.
@nss.nambirajansevasangam.1559
@nss.nambirajansevasangam.1559 5 жыл бұрын
குறிஞ்சி தாய் வள்ளிநாயகியையும் குறிஞ்சி தலைவன் முருகனையும் அடையாளப்படுத்தி திணை மக்களை ஒன்றுபடுத்தும் பாங்கும். வீரமும் பண்பாடும் மலை மக்களின் வாழ்வியலையும் எடுத்து இயம்பி உங்களுக்கு குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பாக நன்றி!! வாழ்த்துகள்!!
@மோனிஷாகோபிநாத்
@மோனிஷாகோபிநாத் 11 ай бұрын
வேள்பாரியை போல இதுவரை ஒரு அற்புதமான புத்தகத்தை என் வாழ்வில் நான் படித்ததில்லை 🫡🔥🏹…எனக்கு மிகவும் பிடித்தது அங்கவை உதிரனை மரத்தின் மேலிழுத்து கட்டி எதிரிகளின் காதுகளில் துளைகளை கூட துல்லியமாக கண்டறிந்தது🫡🫡🫡hats off to her confidence in that toughest situation
@eyrtamizhan4866
@eyrtamizhan4866 4 жыл бұрын
வேள்பாரியை இன்னும் 20000 பக்கம் எழுதியிருந்தால் மகிழ்ச்சியோடு படித்திருப்பேன். வேள்பாரியை பற்றி இன்னும் இரண்டு மணிநேரம் பேசியிருந்தாலும் மகிழ்ச்சியோடு கேட்டிருப்பேன். இப்படிப்பட்ட மிகச்சிறந்த தொடரை எழுதியதால் உங்கள் புகழ் தமிழ் சமூகம் உள்ளவரை நீடிக்கும். வாழ்த்துக்கள் சகோதரா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@Sethupathi-oq2vr
@Sethupathi-oq2vr 2 жыл бұрын
அண்ணா நான் முமூ தொடரையும் 3முறை கேட்டுக்கொள்கிறேன் ஆனாலும் மறுபடியும் கேக்க தோன்றியது அண்ணா உங்களுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 5 жыл бұрын
ச.வெங்கடேசன் எழுத்தாளர் பயணம் வெல்க.
@MuthuKumar-zp9ls
@MuthuKumar-zp9ls 4 жыл бұрын
விகடனில் எழுதிக்கொண்டிருக்கும் போது அடுத்த வாரம் எப்போது வரும் என்று எங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த ஒரு அருமையான படைப்பு வேல்பாரி
@Manimegaladevi.
@Manimegaladevi. 2 жыл бұрын
நான் இதை மட்டுமே மீண்டும் மீண்டும் படிப்பேன். இது என்னை உள்ள தூய்மை யும் வளமான மனத்தையும் தருகிறது. இரவாதன் இறப்பு என்னை அழைத்து வைக்கிறது. நான் இப்பெரும் நிலத்தில் வாழ்வதை உணர்கிறேன்
@karthike5498
@karthike5498 2 жыл бұрын
பொற்சுவையின் காதலன் யார் என அறிந்தால் கூறவும்
@dudeonly1512
@dudeonly1512 5 жыл бұрын
நானும் சந்ரமுகி ஜோதிகா மாதிரிதான் இருந்தேன் வேள்பாரியை படித்த நாட்கள் முழுவதும்........
@kokilac9027
@kokilac9027 4 жыл бұрын
Me too 😉
@kamaliqueen9158
@kamaliqueen9158 4 жыл бұрын
Enga antha book kidaikum nu solla mudiyuma please...
@sivakumarjamuna9144
@sivakumarjamuna9144 2 жыл бұрын
Nanum
@varathuedits1957
@varathuedits1957 2 жыл бұрын
@@kamaliqueen9158 விகடன் பதிப்பகத்தில் கிடைக்கும். அது தவிர மற்ற எல்லா புத்தக நிலையங்களிலும் கிடைக்கும்
@kumaravel396
@kumaravel396 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நபர் சு. வெங்கடேசன் அவர் வெற்றி பெற வேண்டும் ஏன் என்றால் தமிழ் பற்றி அதிகம் பதிவு செய்யும் நபர் யார் என்றால் இவர்
@truelies3783
@truelies3783 4 жыл бұрын
Im frm malaysia..recently i came to chennai..i bought this book...my tears was keep on falling when i finish reading the novel....vengadesan, hats off....pls write more novels..we are waiting
@Pavithrathangaraj.
@Pavithrathangaraj. 4 жыл бұрын
பாரியின் புகழ் என்றென்றும் வாழ்க.
@ravindranravind1714
@ravindranravind1714 3 жыл бұрын
ஐயா சு.வெங்கடேசன் மிக்க நன்றி என்ன எனக்கு மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்கள் படைப்பு வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐
@VINODKUMAR-ib6gb
@VINODKUMAR-ib6gb Жыл бұрын
மிக அற்புதமான படைப்பு பாரியுடனான அந்த வாழ்வை வாழ முடியாத என்று ஏக்கமாக உள்ளது .நன்றிகள் பல உங்கள் படைப்புக்கு....
@vithyasagar2609
@vithyasagar2609 6 жыл бұрын
வாழ்த்துகள் தோழர், வளரவேண்டும் உங்கள் எழுத்துக்கள்.👌🙏👏👍❤❤❤❤❤
@thirushan2741
@thirushan2741 6 жыл бұрын
நன்றி தோழரே! தமிழர் வரலாறு உங்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்!
@just2minutes520
@just2minutes520 3 жыл бұрын
Mr.Tamilan fans
@varathuedits1957
@varathuedits1957 2 жыл бұрын
இப்போது தான் வேள்பாரியை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். சில அத்தியாயங்களிலேயே பறம்பு நாட்டுக்குள் குடியேறி விட்டேன். பாரியின் அன்பில் கலந்து விட்டேன்.... இப்படியான படைப்பினைத் தந்த சு.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றிகளும், அன்பும்
@mahendransubramani4945
@mahendransubramani4945 Жыл бұрын
ஐயா 💐 மிக்க நன்றி பல இனிய நாவல் குடுத்ததற்கு வணக்கம்
@chitrachitrak6513
@chitrachitrak6513 6 ай бұрын
Evlo oru arumaiyana naavalai engalku koduthu irukinga nandri ayya❤❤❤
@dr.kayalvizhip5298
@dr.kayalvizhip5298 3 жыл бұрын
Ipadi oru story ninaichi kooda enala pakka mudiyala.....manasula oru oru pathivum pathinjidichi enala paariya thaniya pirikka mudiyala...yen manasula irunthu....thank you sir
@msjpjprakash3178
@msjpjprakash3178 5 ай бұрын
வரும் காலத்தில் இந்த கதையை தமிழ் பட இயக்குனர்கள் யார் இயக்கினாலும் இந்த நாவலில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உள்ள கதாபாத்திரங்களில் முக பாவனைகளை ஒத்து இருக்கும் நடிகர்களை தேர்வு செய்து இந்த படத்தை எடுத்தால் இது மிகப் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்
@annamsomu6903
@annamsomu6903 4 жыл бұрын
தயவுசெய்து வேள் பாரி வாழ்க்கையை படமா எடுங்கள். இக்கால மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
@பாலக்கிருஷ்ணன்ந
@பாலக்கிருஷ்ணன்ந 6 жыл бұрын
தமிழர் வீட்டில் இந்த புத்தகம் அவசியம் இருக்க வேண்டும்
@venthanraj3592
@venthanraj3592 2 жыл бұрын
Telugan punai kathai yegaluku thevai illai nee vena vachuko da teluga
@ganesasivam4405
@ganesasivam4405 4 жыл бұрын
சு வெங்கடேசன் மதுரை க்கு கிடைத்த ஒரு பொக்கிசம் அதுமட்டுமல்ல தங்களை நாடாளுமன்ற தி ற்கு தேர்வு செய்த வர்கள் போற்றுதளுக்உரியவர்கள் நன்றி
@lotus4867
@lotus4867 5 жыл бұрын
படமாக்கும் முயற்சி பாராட்டுக்குரியது, ' வேள் பாரி ' விகடனில் 111-வது அத்தியாயம் தாண்டி தொடர்ந்து படிக்க /இரசிக்க கோடானு கோடி மக்கள் காத்திருக்கிறோம் ஐயா, தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.
@baskarsrinivasan7601
@baskarsrinivasan7601 2 жыл бұрын
முருகன் வள்ளி, நீலன் மயிலா, கோவன் செம்பா இவர்களின் காதலை மிக அருமையாக சொல்லி இருப்பார்.
@vijayalakshmi-rv4gd
@vijayalakshmi-rv4gd 5 жыл бұрын
இரண்டாவது முறை படித்துக்கொண்டு இருக்கிறேன் புதிதாக படிப்பது போல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ரசித்துப் படிக்கிறேன்
@pushpalathav4376
@pushpalathav4376 4 жыл бұрын
நான் ஐந்தாவது முறையாக ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறேன் அக்கா
@agm.12345
@agm.12345 4 ай бұрын
நீ புத்தகத்தை ரெண்டாவது முறை படி. உன் புருஷர் குழம்பை சூடு பண்ணி சாப்பிடட்டும். இல்லனா ஓட்டலில் சாப்பிடட்டும். உங்களை எல்லாம் உதைக்க ஆள் இல்லாம போச்சு.
@agm.12345
@agm.12345 4 ай бұрын
​​@@pushpalathav4376நீ புத்தகத்தை ஐந்தாவது முறை படி. உன் புருஷர் குழம்பை சூடு பண்ணி சாப்பிடட்டும். இல்லனா ஓட்டலில் சாப்பிடட்டும். உங்களை எல்லாம் உதைக்க ஆள் இல்லாம போச்சு.
@sivabalant8918
@sivabalant8918 Жыл бұрын
வேள்பாரி புத்தகம் படித்ததிலேயே மிக மிக சிறந்த புத்தகம் . I have never read like this book
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 2 жыл бұрын
வேள்பாரியைப் படித்தபோது தலைவர் பிரபாகரனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவில் நிறுத்தியது நாவலின் சிறப்பு.
@dkeviv83
@dkeviv83 2 жыл бұрын
I usually skimp when reading books. Velpari book made me read every single word. ருசித்துப் படிக்கிறேன்.. வார்த்தை வார்த்தையாக.. arumai..
@anbuarasan2092
@anbuarasan2092 6 жыл бұрын
I start reading it. The very start is so imaginative and I am also travelling with நீலன்.
@meenam4378
@meenam4378 4 жыл бұрын
முல்லைக்கு சொந்தமானவன் ,முத்தமிழுக்கு முத்திரையானவன்,என் பிள்ளைக்கு பாட்டனானவன்,இனியவன்,எளியவன்,ஏங்கித்தவித்த கொடிக்கு அன்பு காதலனை இன்று காற்றும் போற்றுகிறது கனிந்த பழங்களும் போற்றுகிறது.நாமும் போற்றுவோம் வாரீர்.......
@rajaakumar6376
@rajaakumar6376 2 жыл бұрын
சிறப்பு👏👏👏
@sivamalam7120
@sivamalam7120 Жыл бұрын
Wow superah potrukinga
@maniannamalai6501
@maniannamalai6501 2 жыл бұрын
மிக மிக அருமையான உயர்ந்த அன்பு உள்ளம் மிகுந்த தோழர் திரு வெங்கடேசன் அவர்கள் உரையாற்றிய இந்த அற்புதமான உரையாக அமைந்துள்ளது . அருமை அருமை தோழரே. உங்கள் தமிழ்த் தொண்டு தொடராட்டும். நன்றிகள்பல கோடிகள்.
@Padmashri2000
@Padmashri2000 2 жыл бұрын
Fantastic novel. The author's narration makes us a citizen on pari’s world.
@priyank25781
@priyank25781 Жыл бұрын
*in" பாரி's world.. not on..!!
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
தமிழ் மொழி வாழ்க தமிழன் வாழ்க தமிழ் மொழி உங்களை வாழ வைக்கும் வெங்கடேசன் சார்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Arumaiyna padaipu valga valamudan 💐
@umasubbu384
@umasubbu384 2 жыл бұрын
இனி எப்போதும் பாரி,பறம்பு மலை,கபிலர் ஞாபகத்தோடு வாழ்ந்துக்கொண்டே இருப்பேன்
@Uyir.Ezhuthu
@Uyir.Ezhuthu 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eamXqWCDa6hkl6M
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Vallthukal
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 2 жыл бұрын
பரம்பு தமிழர்களின் நரம்பு.நான் நான்கு முறை வேள்பாரி ஒலி புத்தகத்தை கேட்க கேட்க ஆசையை அடக்க முடியாது
@sivatheva2307
@sivatheva2307 6 жыл бұрын
மக்களும் அறத்தை அறம் சார்ந்த வாழ்வை விரும்புவதை வேள்பாரி உணர்த்தி செல்கிறான்.
@senbagaraman2133
@senbagaraman2133 5 жыл бұрын
மதுரைக்கு சு.வெ அண்ணன் அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sibi.chakravarthy
@sibi.chakravarthy Жыл бұрын
சு வெங்கடேசன் நாயுடு வந்துதான் தமிழர் வரலாற்றை பேச வேண்டியுள்ளது😢😢😢 இவர்களது உள்நோக்கம் எப்படி இருக்கும் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 7 ай бұрын
உன்னை திட்டணும்னு தோணுது
@T.Gandhimathi
@T.Gandhimathi 28 күн бұрын
I am madly love on velpaari
@swethajanu1437
@swethajanu1437 4 жыл бұрын
பாரியின் வரலாறு தந்த நீவீர். எங்களுக்கு வள்ளல் தான்...!!! தமிழின்...சுவை மாறாது...!!! பறம்பினை கண்டேன் நின் தமிழ் வழியே...!!!
@Sakthivel-lr2wr
@Sakthivel-lr2wr 6 ай бұрын
Velpaari bala kuralil ketpathe oru sugam🙏🙏
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
நேர்மை ,உண்மை கடும் உழைப்பு ,தீவீர சிந்தனை மகனுக்கு இனிய வாழ்த்துகள்
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
முல்லைக்கு தேர் தந்த பாரியை உலக எல்லை கடந்து நிலை நிறுத்திய ஐயாவிற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்........
@MalathiN-b2n
@MalathiN-b2n Жыл бұрын
மனம் கவர்ந்த கள்வன், காதலன், வீரன் பாரி My evergreen hero❤ Venkatesan sir….. you are the gift of god
@karthikanbalagan8032
@karthikanbalagan8032 9 ай бұрын
,நான் இப்போது தான் கேட்டேன் ,,(autio) வடிவில் கேட்டேன் (mr.tamilan KZbin channel) கடைசில அழுதுவிட்டேன்.
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
Arumai nanbare. Vaalthukkal. Nandri Vaalha valamudan 🤗 Vaalha nalamudan 🎁
@canandcanand9682
@canandcanand9682 10 ай бұрын
சூப்பர்
@selvam3068
@selvam3068 5 жыл бұрын
மனிதன் தன்வாழ்வின் முடிவை அறிந்துணரந்து அனுபவித்த வாழ்வு குறிஞ்சி வாழ்வு. தேவையற்ற அறிவு பெருக்கத்தாலும் தேவையற்ற நம்பிக்கையாலும் அனைத்தையும் இழந்தான்.
@cirrodai438
@cirrodai438 3 жыл бұрын
தமிழர் வாழ்வின் திறன் குறித்த தேடல் இன்றைய அரசியல், ஊடக தட மாற்ற சூழலில் மறைந்து விடாமல் அன்றைய திராவிட இயக்க முயல்வை முன்னெடுத்துச் செல்லும் கீழடி
@tholkappian1279
@tholkappian1279 2 жыл бұрын
excellent work
@ganeshank5266
@ganeshank5266 5 жыл бұрын
Sir, I am lucky to read your velpari both parts. I am nothing before your writings of literature, history, philosophy and political philosophy, epistemological research and so on.sir,to me your writings will be valuable up to my breath. Part_1,page 19 is enough to know your literature, history and epistemological thoughts through dialogue between kabilar and neelan and in part-2 page 43 for the explanation of truth, page no.398 and 466 to 472 on ethics and meta ethics , your explanation for love and karma in valli murugan storyand finally in page no. 712 to 715 regarding your explanation on civil disobedience is extraordinary than others through cosmologist or Astronomer Thisai Velar, the excellent character in your novel for me..beside this , so many of your research on flowers, birds,animals particularly your elephant psychology and your analogy, comparison,logic, perception,your research methods and novel structure and pictures are eloquent sir. My research will go on
@pbaliah
@pbaliah 4 жыл бұрын
I read it. Realy fantastic story. Superb narration. Great Venkatesan sir. 👍👍
@Shilpa-y-8t
@Shilpa-y-8t 2 жыл бұрын
தமிழும் தமிழரும் உள்ளவரை பாரியின் புகழைப் பாடிக் கொண்டே இருப்போம்
@manonmanimurugesan5435
@manonmanimurugesan5435 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m6W4hJqEZ5ekgtk
@Adventure9238
@Adventure9238 4 жыл бұрын
I had listened to Vel Pari audio in You Tube. Really I am gifted to listen to Vel Pari. Mr. Venkatesan Sir, you rocked, Million thanks to you.
@rizwanamohamedasen2088
@rizwanamohamedasen2088 5 жыл бұрын
மனம் இன்னும் வீர யுக நாயகனிக்குள்ளே இருக்கிறது. மறுபடியும் படிக்க ஆரம்பிக்க போகிறேன் எத்தனை முறை படித்தாலும் பாரி மூவேந்தரின் சூழ்ச்சியால் வீழ்ந்தான் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை அல்லவா....😂😂😂
@venkat6871
@venkat6871 3 жыл бұрын
பொய் வரலாற்று புத்தகம்
@divipugal4812
@divipugal4812 2 жыл бұрын
எதை சங்க இலக்கியத்தை வா கூறுகிறீர்கள்
@priyank25781
@priyank25781 Жыл бұрын
​@@venkat6871 எப்படி சொல்கிறீர்கள்? எதை வைத்து சொல்கிறீர்கள்??
@geotsnaselvaraj3872
@geotsnaselvaraj3872 2 жыл бұрын
இரண்டு முறை முழுதும் வாசித்து விட்டேன். இருந்தாலும் வெளிவர இயலவில்லை; பறம்பு மலையை விட்டு. மீண்டு எழவில்லை இன்றும் வேள்பாரி மீது கொண்ட காதலில் இருந்து 🤩
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 2 жыл бұрын
பெரும்பாண்மையான வாசகர்களின் நிலை இதுவே! நாவலினூடே எத்தனை எத்தனை தகவல்கள்! 👍👍👍👏👏👏
@mathasri6768
@mathasri6768 Жыл бұрын
எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.
@renugadevi2949
@renugadevi2949 3 жыл бұрын
காலத்தால் அழியாத படைப்பு ஐயா
@மதன்சிவா
@மதன்சிவா Жыл бұрын
Miga arumaiyaana naaval....padikka padikka salikaadha naaval 👍🙏🙏🙏
@mullaivendanmullaivendan589
@mullaivendanmullaivendan589 3 жыл бұрын
நீங்கள் வேளிர் குலத்தின் உச்சபட்ச பரதிபலிப்பு ,நான் சாண்டில்யனின் வாசகன், வேள் பாரி படித்தவுடன் உங்களை வேள் பாரியாகவே பார்க்கிறேன் ஐயா!
@cirrodai438
@cirrodai438 3 жыл бұрын
முதற்கொண்டு அனைத்து களங்களில் சுற்றி சுழன்று பணியாற்றும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் வெங்கடேசன் சார்
@haiyyaseethis
@haiyyaseethis 6 жыл бұрын
வேள்பாரி படித்தபின் ஆசிரியர் உரை கேட்பதே நல்படிப்பாளியின் நோக்கம், ஆதலால் படித்த பிறகு உரை கேட்கிறேன்.
@arunprasad3210
@arunprasad3210 3 жыл бұрын
இந்த நூல் ஒரு கற்பனை கதை.. நமது தமிழ் குடிகளுக்குள் பகைமை வளர்க்கும் நோக்கம்.. இவரின் மற்ற நூல்கள் அனைத்தும் உள் நோக்கம் இவரை அடையாளம் காண முடிகிறது.. இது வரலாற்று திரிப்பு...
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
👏👏👏👏👏
@venthanraj3592
@venthanraj3592 2 жыл бұрын
Unmai bro Ivan teluga
@VIJAYAKUMARI-yj9zw
@VIJAYAKUMARI-yj9zw 6 ай бұрын
வேல்பாரிபடிக்க படிக்க தெவிட்டாத தேன்இன்பம் பாரியைக்காண மனம் ஏங்குகிறது பறம்பு மக்களின் வீரம் அறிவியல் மருத்துவம் வானிலையியல் அந்த காட்டின் பாதுகாப்பு அரணாக இருந்த இயற்கை எதை வர்ணிப்பது&எதைவணங்கவும்செய்யமனம்விழைகிறதுஆசிரியரைஅதைவிடபாராட்டவும்வணங்கவும்தோன்றுகிறதுநன்றிநன்றிநன்றி❤❤❤❤❤❤❤❤
@vasanthkumar-vk
@vasanthkumar-vk 4 ай бұрын
பிரம்மாண்டத்தின் உச்சம்; காதலின் அழகு எழுதிய விதம் அடாடாடா❤
@sivaparam
@sivaparam 5 жыл бұрын
Thank you for you contesting the election in Madurai . People like you come to politics. Ayya mei silirkum pechu
@cmthangaraj4443
@cmthangaraj4443 2 жыл бұрын
ஒரே ஒரு வாக்கியம் தான் அதை இன்னமும் சொல்லபோனால் மூன்று வார்த்தைகள் பாரி கதைக்குள் மன்னிக்கவும் காவியத்தில் வரவே இல்லை நீலனின் வார்த்தை மூலமே உள்ளே நுழைகிறான் ஆம் எங்கள் பாரியை விடவா? எல்லையற்ற கடலின் விஸ்தீரனம்பற்றி கூறும் ஒரு புலவருக்கு எங்கள் பாரியை விடவா? அந்த ஒரு கேள்விலேயே என் கண்களிலே பொல பொல வெனறு கண்ணீரை கொண்டுவந்துவிட்டார். எவ்வளவு ஒரு பெருமைக்குரிய சமுகத்தின் எச்சம் நாம் என்பதை நினைக்கும்போதே ஒரு திமிரும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டுமே என்ற பொருப்புணர்வும் ஏற்படுகிறது.
@VennadhiVennadhi
@VennadhiVennadhi 2 жыл бұрын
இந்த தொடர் வரும் போதே நான் முடிவு பண்ணியிருந்தேன் ஆண் குழந்தை பிறந்தால் பாரினு பெயர் வைக்கனும்னு அதே மாதிரி வைத்தேன் மகன் பெயர் (உதியன் பாரி 😍😍) அந்த அளவுக்கு இந்த நாவல் ரொம்ப நெருக்கம்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 2 жыл бұрын
👍👍👍👏👏👏
@manonmanimurugesan5435
@manonmanimurugesan5435 2 жыл бұрын
kzbin.info/www/bejne/m6W4hJqEZ5ekgtk
@lotus4867
@lotus4867 6 ай бұрын
குழந்தை உதியன் பாரி சிறந்த தமிழ்மகனாக வாழ்ந்திட இறைவன் அருள் பொழியட்டும் , வீரமும் ஒழுக்கமும் நிறைந்த பிள்ளையாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன், வளமும் நலமும் பெற்று உதியன் பாரி நீடூழி வாழ்க வாழ்க.
@mugilconstruction5387
@mugilconstruction5387 2 жыл бұрын
பெரும் வணக்கம் 🙏🏻....... ஆக சிறந்த படைப்பு...
@muthubala8084
@muthubala8084 2 жыл бұрын
இவ்வளவு பெரிய காணொளியை பார்ப்பதா என சோம்பேறி பட்டேன்...ஆனால் பார்க்க ஆரம்பித்தது எனக்கு தெரிந்தது எப்படி முடிந்தது என எனக்கு தெரியவில்லை
@Uyir.Ezhuthu
@Uyir.Ezhuthu 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eamXqWCDa6hkl6M
@ganeshtemp3781
@ganeshtemp3781 7 ай бұрын
வரலாறு கதை அல்ல புனைவு கதை.
@jam6851
@jam6851 6 жыл бұрын
அந்த நாகப்பட்டினம் அருகே வாழும் நூலகரின் ஊரையும் , பெயரையும் கூறி அவரை பெருமைப்படுத்தியிருக்கலாம்.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
must recognize
@kannathasansaravanan7381
@kannathasansaravanan7381 3 жыл бұрын
என் தமிழ் இனிது
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН