👉SHUTTER தயாரிப்பு - For my new HOUSE🔥 || Factory Visit || Sakalakala Tv ||

  Рет қаралды 193,512

Sakalakala Tv

Sakalakala Tv

Жыл бұрын

In this video, I've shared my experience on fixing rolling remote controlled motor operated shutter for our glass studio.
For Shutter Enquiry: 98401 04017 / 90802 96053
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#rollingshutter #shutters #studio #hometour

Пікірлер: 126
@yoguraj3552
@yoguraj3552 Жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறேன் , எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கிறீங்க... உங்க ஓழ் வாய நீங்க மூடவே மாட்றீங்க...... மிக்க மகிழ்ச்சி.....
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
மகா பிரபு இங்கேயும் வந்து விட்டீர்களா சூப்பர்
@arockiasamysamy8798
@arockiasamysamy8798 Жыл бұрын
சார் உங்கள் வீட்டின் முழு வீடியோ போடும்போது பிளஸ் மைனஸ் இரண்டையும் சொல்லுங்கள் அப்பொழுதுதான் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி.
@mohan250s
@mohan250s Жыл бұрын
Idhu Veda illa experiment godown ah teriyale
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
சூப்பர் பாஸ் அருமையான வீடியோ போட்டீங்க எப்பவுமே நீங்க சொன்னா சரியா இருக்கும் அப்படிங்கறது எங்க நம்பிக்கை அந்த நம்பிக்கை இதுவரைக்கும் நல்லா செஞ்சு இருக்கீங்க நீங்க வந்து உங்க பெயிலியர் ஆன வீடியோ போடுங்க அப்பத்தான் நாங்களும் தெரிந்து கொள்ள முடியும் நீங்க இருக்கிற உண்மையும் அப்படியே சொல்லுறீங்க நாங்க கேட்க நினைக்கிற கேள்வியும் கேக்குறீங்க ரொம்ப நன்றி நிறைய அறிவு திறமை உள்ளவர்களையும் வெளிக்காட்டுறீங்க அந்த உள்ளத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள் ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் பேசும் போது நக்கலாக சில சமயம் தெரிகிறது அதை மட்டும் கொஞ்சம் சரி செய்து கொள்ளவும் தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🥰
@freehit5983
@freehit5983 Жыл бұрын
அண்ணனை பார்த்தால் லொள்ளு சபா மனோகர் அண்ணா போலவே இருக்கிறார்
@kumarancvk
@kumarancvk Жыл бұрын
Ore naalaa 10000 plus booking tata ev.. adhu pathi oru video podungaa.. matram varadhu .. rombo kastamnu sonna.. silaruku puriyatum...
@jmfishingshorts
@jmfishingshorts Жыл бұрын
சொதப்பல்களையும் வீடியோ வாக போடுங்க சார். பயனுள்ள தாக இருக்கும்.
@goksnarasi
@goksnarasi Жыл бұрын
tamil naatin tony stark namma boss dan
@thiruviwes5004
@thiruviwes5004 Жыл бұрын
5th கமெண்ட்
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
KZbin is transforming lifestyle
@vinod2leo
@vinod2leo Жыл бұрын
Thank you for sharing. Please share your failures as well so that we can learn from it.
@hussainmeeran
@hussainmeeran Жыл бұрын
Super sir very clear explanation...
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 Жыл бұрын
Enga ponalum intha hindi karanuga tholla thanga mudiyala ...
@skajasheriff
@skajasheriff Жыл бұрын
Excellent!
@kannanp553
@kannanp553 Жыл бұрын
Good question Anna
@jayasuriya4696
@jayasuriya4696
Good Job .,
@ma-lakshmifabricator7549
@ma-lakshmifabricator7549
Nice information video.
@harryharan6926
@harryharan6926 Жыл бұрын
ஒரு தொழில் இடத்திற்கு சென்றால் அங்கு இருக்கும் செயல்பாடுகளை அதனுடியே பணிபுரியும் ஆட்களுக்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு குடுங்க சார்....ஆவாரு செய்தால் அவர்களுக்கு உங்களது காணொளியை காணும் போது ஒரு தனி மகிழ்ச்சி உணர்வு கிடைக்கும்....நீங்களே அனைத்தும் எடுத்துரைத்தால் அவர்கள் எதற்கு...? அவர்களுக்கும் ஓரு வாய்ப்பு கொடுங்கள்...
@giribodipatti4241
@giribodipatti4241 Жыл бұрын
Super
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 86 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
price of Shop Rolling Shutter commercial kin batonka dhayn rakhna
4:19
Life is Awesome Civil Engineering Plans
Рет қаралды 27 М.
Rolling motor shutter installation in Bistupur
12:11
Rz Rolling Shutter
Рет қаралды 30 М.
Rolling shutter fitting in nepal
2:36
Dhruba Selwal
Рет қаралды 17 М.
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4,2 МЛН