இந்த பாடலை மனப்பாடம் செய்கிறேன் பிறக்கப்போகும் என் குழந்தைக்கு தாலாட்டு பாட ....
@jeyaanusha15026 жыл бұрын
Hi...sister...
@sathishkumarv6146 жыл бұрын
Jeya Anusha நல்ல முடிவு அக்கா
@duke_linga_246 жыл бұрын
O MY GOD Super😀😀😀
@sandhiya015 жыл бұрын
So sweet 💞...superb sissy
@akilasaga23155 жыл бұрын
Me also sister
@Brindailayaraja Жыл бұрын
Best version of chinnanjiru kiliye ever… love you Shweta🥰
@senthikanthia16573 жыл бұрын
எனது குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடி துயில் கொள்ள வைப்பேன். பிள்ளைகளுக்கு இப்போது அதை கூறி பாடலை கேட்க வைப்பேன். மகிழ்ச்சியாக கேட்பார்கள்.
@omnamonarayana13016 жыл бұрын
பாரதியின் இந்த பாடலுக்கு நீங்கள் செய்துள்ள சின்ன மரியாதை ! வாழ்த்துக்கள் !
@periyathambisampath9 жыл бұрын
பாரதிக்கு செய்யும் அஞ்சலி ..இந்த தலைமுறை ..தனக்கே உள்ள பாணியில் ..பாரதியின் பாடல் ஜீவன் கெடாமல் அதி அற்புதமாக பாடி இருக்கும் இந்த கண்மணிக்கு வாழ்த்து ...உணர்வு பூர்வமான உச்சரிப்பு ..பாரதியின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு ...தஞ்சாவூர் சம்பத்குமார்
@periyathambisampath7 жыл бұрын
நன்றி நண்பரே ..என் எழுத்தைப் படித்ததால்தான் அதில் உள்ள இனைப்பு எழுத்தை நினைவு கூர்ந்தீர்கள் .வாழ்க தமிழ் அறிவும் உங்கள் அன்பும்
@dreamsdressy7276 жыл бұрын
whats up dude
@nagendrakrishnamurthy66566 жыл бұрын
well said . Tamil the great language . I being a Telugu though . I love Tamil
@saisri43525 жыл бұрын
Very nice. Sampath sir I'm from Thanjavur. Today I sung kakkai siraginile Bharathiyar song for women day celebration in Delhi Tamil Sangam
@alameluranganathan2514 жыл бұрын
@@prithiv.official ĺĺ
@abishek.n46905 жыл бұрын
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.....பாரதி உன்னால் மட்டுமே இந்த வரிகல் சாத்தியம்🙏🙏🙏
@lifesymphony20245 жыл бұрын
Appadi feel pannatha parents. Pillai ilathe eneke ennode niece alutha leh pidikathu. Ava nalla siricha tan pidikum.
@harsha90953 жыл бұрын
Yes
@deenudiary2 жыл бұрын
"வரிகள்" ❤
@supratikchakraborty56709 жыл бұрын
Being a bengali, I don't even understand the lyrics. But everytime I listen to this one, brings tears to my eyes. Being a strong minded fellow, I hate shedding tears; but I love the way, this brings me down to my knees. If only I could understand the Lyrics........... With this I am sure, you even made Bharatiyar proud of his composition. :) God bless!!
@r4rasa9 жыл бұрын
+Supratik chakraborty you have undertook the song already. there is nothing more to it than joy of tears!
@sunitha8059 жыл бұрын
+Supratik chakraborty there is English subtiles for this song
@priyaraja98989 жыл бұрын
More than enough
@ViratChauhan116129 жыл бұрын
Kya
@rajahshan27497 жыл бұрын
that does not do justice at all..
@velayudhanap3152 жыл бұрын
பாரதியாரின் இந்த பாடலை இவ்வளவு அருமையாக பாட கேட்டதில்லை நன்றி சுவேத்தா மோகன்
@umapathypalaniappan96773 жыл бұрын
I have lived this life to hear the song written by Bharati. Sung by a devoted female voice. Why this man of God lived a short life. He lives as long as TAMIL lives. There is no death for Tamil; so Bharati also is immortal.
@mohanlynkesavan37882 жыл бұрын
Not a day pass without listening to your Chennan Chiru Kiliye. I am now 88 years old. Congratulations to your God given talent, God bless you and your family, Mohan, Malaysia, 2/4/22
@snehasatheesh61415 жыл бұрын
കരഞ്ഞോണ്ടല്ലാതെ ഈ പാട്ട് കേട്ട് അവസാനിപ്പിച്ചിട്ടില്ല.... Really Loveable
@dilludillu66285 жыл бұрын
TAMIL.... SUCH A FANTASTIC LANGUAGE.... ... I AM FROM KERALA.
@vijayana2510 Жыл бұрын
So nice of you..
@ZeroJune247 жыл бұрын
பாரதியார் பல யுகங்கள் கடந்தும் வாழ்வார்.
@saravanaperumal64766 жыл бұрын
நூரையில்லாத பாலாய் மாறிய கறையில்லாத வெண்நிலவை போல் பரிசுத்தமானது ஒரு தந்தையின் மகள் மீதான அன்பு!
நூரையா ? நுரையா ? பல லட்சம் பேர் பார்க்க கூடிய கமெண்ட் செக்ஷன் இது கொஞ்சம் கவனமாக பார்த்து தமிழ் எழுதக்கூடாதா ? இதில் கவிதை நடை வேறு
@vkdmedia3734 Жыл бұрын
@@ShaSha-su9gh அது என்ன சம்மந்தமே இல்லாமல் பா. சரோ என்று ஒரு வார்த்தை யார் அந்த பா. சரோ ?
@ashwhinkumar9492 Жыл бұрын
உங்கள் comment ஐ படிக்கும்போது இவ்வரிகள் நினைவுக்கு வருகின்றன... நீ தந்த சுகமெல்லாம் நெற்றியில் தீயெரியும் தியானத்தால் வந்ததில்லை வில்லாய் விரைக்கும் கலவியில் கண்டதில்லை தொட்டுக் கொண்டுறங்கும் சுகமொன்று கருதி உடலென்ற உலையில் கொதிக்குதென் குருதி...
@testndelete34317 жыл бұрын
I was just about to skip to the next song, but reading all the comments - I just decided to make my wife listen to this song.. She just delivered our girl baby yesterday..
@2n_entertainment6 жыл бұрын
🤗I feel my daughter . really good
@astrok43005 жыл бұрын
tc of u r wife
@K.Arulselvi5 жыл бұрын
Super
@SAMPATHSHRI4 жыл бұрын
Call her kannamma.....Bharati's favorite.(composer of this song Mahakavi Bharathiar)
@ranjithnathgs4 жыл бұрын
BABY 3 YEARS NOW
@babukrishnan65445 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் அழும் என் குழந்தை அழுகையை நிறுத்தி விடும். 22 வருடம் முன்பே என் அம்மா பாடி என் குழந்தை துவங்கி விடும். இப்போது அவள் தன் குழந்தைக்கு பாடுகிறாள்.
@rahulacl63245 жыл бұрын
am from kerala but i love tamil language😘😘 தமிழ் வாழ்க
@parthibanagastine10804 жыл бұрын
Superb
@ranjithnathgs4 жыл бұрын
I am also from Kerala. Love Tamil language. Tamil language is like a kavitha... beautiful language
@ezhilananth69624 жыл бұрын
நன்றி நண்பர்களே 👍.... தமிழ் உலகிற்கு தாய் மொழி ...I love u brothers 😍
@dharanikanthan79694 жыл бұрын
❤️❤️❤️
@musiclove48874 жыл бұрын
Pls tell this also to all ur fellow malayalees in kerala...sry to say they hv a false sense of over arrogance with their race n language...
@vasanthivasanthi28772 жыл бұрын
உங்களது இனிமையான குரல் மூலம் இப்பாடல் மேலும் மெருகூடியது ஸ்வேதா அக்கா
@narayanidas13 жыл бұрын
Shweta's rendition and the orchestra has done complete justice to this Gem from Mahakavi shri Bharathiyar. With great respect from Kerala💖
@herculesfernando80417 жыл бұрын
பாரதியார் பாடலை அமுதத்தில் குழைத்து நெஞ்சைத் தொடும் வண்ணம் இசையை அமைத்து இனிய குரலையும் கொடுத்து எங்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார்கள் மிகுந்த நன்றி
@abdulhackim22054 жыл бұрын
Good Song
@mi2burudas2633 жыл бұрын
அமிழ்தம் என்பதே சரியாகும்... அமிழ்து அமிழ்து அமிழ்து.... என்று தொடர்ச்சியாக சொல்லுங்கள்... 'தமிழ்' என்று முடியும்...
@Sigaan3 жыл бұрын
@@mi2burudas263 எம் மொழிக்கு ஈடு இணை உண்டோ இவ்வுலகில் *தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே*
@renga24753 жыл бұрын
Bharathi what a poet you are !!,Swetha what a singer you are!! Blessings
@ramjiiyer7814 Жыл бұрын
Superb song with excellent piano music with deep meanings. Proud to have a girl child at home. Thank you shweata for such a wonderful poem by Shri Shri Maha kavi Bharati
@narayanaswamimahedevaiyer83203 жыл бұрын
Very much involved by Swetha Mohan.
@vivekvivi26744 жыл бұрын
Even through am a malayali this Sweet language touch my soul everytime!!!. Bharathi ni vaazhga un tamil vaazhga😘
@bheemaprabhu56614 жыл бұрын
Malai alum makale Malayali ... Malayalathin Thai allavo Tamil ... Yam tholaitha ... Agathayum purathayum ... Innum pidithirukum ... Malayalam me vallga ne pallayiram aanduuu...
@anandhu82084 жыл бұрын
@@bheemaprabhu5661 how sweat❤️
@nayana30127 жыл бұрын
Tamil is sweetest language on earth...This song proved it..
@muhammedashkar.a84716 жыл бұрын
I am a malayali. But tamil is sweetest
@pradeepdeviSri5 жыл бұрын
I'm a malayali and I agree with you.
@MaruthiPSPavanapuraAni5 жыл бұрын
I am Kannadiga, yes I agree with u. Because Tamil is the mother of Kannada, Telugu and Malayalam, the context of song suits to love between these languages too. Loads of love from Karnataka 😍😍
@shreesnook5 жыл бұрын
True
@nagapandeeswarann67715 жыл бұрын
I'm a Tamilan , I love malayalam more , with absolutely due respect to my language Tamil
@Guruharishkvp11 ай бұрын
உங்களது இனிமையான குரலுக்கு நான் என்றும் அடிமை மனதை மயில் இறகை கொண்டு வருடியது போல் உள்ளது ❤ து❤
@ifaanailyas68414 жыл бұрын
Is there any language beautiful like tamil on this earth? Proud to talk tamil... The best language to bring out human feelings and emotions. Love tamil
@v_k16324 жыл бұрын
poda english is best
@thirumurugangopal7814 Жыл бұрын
very nice in new approach with western music to more and more flame up the BHRATHI'S Lyrics endless
@christinechandran38097 ай бұрын
No matter how many times I listen to this… my eyes brims with tears of happiness for my Kannama
@ps1965erode5 ай бұрын
Yeea.... Everybody had their own kannamma....!!
@sureshkannan17485 ай бұрын
உன் குரலில் இந்த பாடல் கசிந்து என் செவியில் அமுதம் பாயந்ததடி..நன்றுடன் நன்றிகள்.
@kpkarupi73026 жыл бұрын
தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே 😊
@tharavenkat86303 жыл бұрын
Hi Swetha excellent voice soulful song Bharathiyar songs endral enaku romba pidikum
@balavannan209 жыл бұрын
I got tears of joy.. vaazhga bharadhi.. vaazhga Tamil.
@dayalansuntha75659 жыл бұрын
Hi
@min81906 жыл бұрын
bala vann Cree , siti ,
@ganeshauto78525 жыл бұрын
Nandri brother
@premalachanna6448 Жыл бұрын
Beautiful voice so melodious🙏
@pavypavithra12953 жыл бұрын
My 5 months old baby girl had been listening to this song since her birth. This song comes handy when we want to make her sleep. We play from 1:58, she immediately stops crying, smiles, listens till d end and doze off. Beautifully done. Thanks...😀
@sathyashanthi85033 жыл бұрын
Yes. I too tried to my grand daughter and son. After listening they go to sleep immediately.
@hariramrm71433 жыл бұрын
Yes very beautiful song indeed 😍😍. thanks pavy.. big thanks to Shwetha Mohan for her soulful singing that brings life to this song..
@krishnansivakarthikeyan3143 Жыл бұрын
10 நிமிடங்கள் முழுமையான ஆனந்தம்.. 10 minutes of absolute bliss.
@christinechandran38097 ай бұрын
I sing this to my baby girl in my womb ♥️ my love, my precious one, love of my life
No one can compose a beatiful song like this except bharatiyar and that in tamil language.
@akt18074 жыл бұрын
தமிழுக்கு பெருமை சேர்த்த மலையாள பெண்ணே உனக்கு நன்றி ..நீ நீடுழி வாழ்க ..என்னுடைய அஸீர்வதங்கள்
@pradeeprahul29082 жыл бұрын
Mahakavi!!!! The Greatest ever!!!! Tears everytime I hear this lyrics.
@ananththirumani90142 жыл бұрын
பாரதியே, தமிழ் இருக்கும் வரை உன் புகழ் மங்காது... தமிழன் என்பதில் கர்வம் கொள்கிறேன்.. வாழ்க தமிழ் 💛
@kaliannanperiannan4747 Жыл бұрын
இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் தாரை தாரையாக வந்துவிடுகிறது பாடகருக்கு 1000 பாராட்டுக்கள். வாழ்க வளத்துடன். பேராசிரியர் முனைவர் காளியண்ணன்.
@gokulmass67383 жыл бұрын
Superb mam....Semma voice....superb akka❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍👍👍best of luck ❤️❤️❤️❤️👍👍👍👍👍
@NaFa-rt3ji5 ай бұрын
Who only likes shwetha version ❤
@mahalaxmiramanathan9178 Жыл бұрын
One of my favourites, and Sweta you have sung awesomely beautiful. Hats off to you.
@hariniraman41662 жыл бұрын
Shweta ma'am you give rebirth to this song with your singing and face expression... And I was addicted to your face expression....
@nazeemunneeza94174 жыл бұрын
My favourite song of (Subramania) Bharathiyar.ராகம் அதே தான். ஆனால் ஸூப்பரான. இசையமைப்பில் பாடிய பாணி அப்பப்பா.எப்படி சொல்ல..ஸ்வேதாவின் ஹைலைட்களில். ஸூப்பர்மா
@mahalakshmidinakaran337510 жыл бұрын
After hearing this song(I'm not mother yet) I feel the motherhood. I want to be a mom.. wow wat a lovely song wat a lovely voice with excellent music... love it...
@ahamedzia8827 жыл бұрын
Minu prabhu I hope now you are having a baby and feel this now ..
@sivasubramanianmanian4937 жыл бұрын
super
@chinnakolandaichinnakolada40716 жыл бұрын
+Ahamed Zia SUPER
@kbkgokul6 жыл бұрын
Everything will be fine...
@mahalakshmidinakaran33756 жыл бұрын
Ahamed Zia... I have a 2 year old girl now and have even more goosebumps while hearing this song...
@screations7864 жыл бұрын
Such an powerful heart melting lyrics...... This song caught every women into deep feeling.....
@gengabalathayayalan61593 жыл бұрын
are you all Came from heaven Swetha So sweet extremely super😇🤝🤝🤝colombo
@sethudon70326 жыл бұрын
yappa saami kanneere vanthuruchuda....sema voice
@devikadevu50614 жыл бұрын
Paadi tudangiypol sounded exactly like ur great mom..sujatha chechy..sandoshm kond ano sangadam kond anonn aryilla felt nostalgic and cried while hearing..great singing mam..😍
@angelinaangelina41344 жыл бұрын
I like bharathiyar kavithykal school days good song Amma teacher avanga kavithygal bharathiyar book's Reed pannuvanga ennakku pedikkum 🌿🌹❤🌿🌹🌟🙏❤🙏❤🦋🙏sister happy Valentine's Day
@mdyaqub93 жыл бұрын
I really don't know, why I get goosebumps and cry whenever I listen to this song....
@kasthurirajan58902 жыл бұрын
Awesome Mind Blowing Shweta Mohan Madam.. I Love Your Covers Than Your Film Songs.. So Do More Covers Madam .. Lot's Of Love To You & Whole Family..
@draghuna5 жыл бұрын
What a masterpiece, by not only the poet but also the artists who have composed and rendered this version of this classic! I've enjoyed Shweta's singing always but with this one now, young lady, new respect!!!
@mathimathi1085 жыл бұрын
அம்மாவின் தாலாட்டு பாடல் கேட்க கேட்க இனிக்கிறது..... சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா......
@roobadharshiniramakrishnan83325 жыл бұрын
எம் மொழிக்கு ஈடு இனை உண்டோ இவ்வுலகில்..😍😘
@jayasurya43813 жыл бұрын
🔥🔥🔥
@narayanan76293 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌷🌷💐💐💐🌷
@divyakarthikvlog..75292 жыл бұрын
Super mam en papa ku intha paatu paadi than thoonga vaikiren😍👌🏻🙏🏻
@anushaa14714 жыл бұрын
Such a beautiful rendition 💞💞💞💞💞shweta mohan we love you 😘😘😘💞💞💞💞💞💞💞🎤🎼🎧
@anuare7544 жыл бұрын
anusha A shweta mohan 🥰🥰🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@sunischannaelu8184 Жыл бұрын
ദൈവത്തിന്റെ വരദാ നം മക്കളാണ്. മോൾക്ക് ദൈവം ശബ്ദ ത്തിന്റെ രൂപത്തിൽ അനുഭവിച്ചിട്ടുണ്ട്. മോളെ, എന്റെ മോൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കണേ.
@vadacurry8033 жыл бұрын
Worth watching mam...
@Dilukshandilu-lt5lj7 ай бұрын
Onga voice semm onga voice ku na adimai agite❤ I love you so much ❤❤❤ Nanu onga maari aganum nu enaku asa 🥰🥰🥰🥰
@Priya-jv7ui4 жыл бұрын
I wish I could give million likes to this. I don't know how to express my happiness after hearing this version. I heard it repeatedly but can't stop hearing it. It's really calming and heart melting. Thank you swetha mam for singing this
@kalpanakumar71186 жыл бұрын
Excellent chinna kili Shweta Mohan Excellent. Outstanding performance. Ever Green Bharthi song and Ever Green Shweta. I used to listen this song daily before i go to bed. It gives me good sleep
@shaikhjabir49193 жыл бұрын
One of the most soulful song of universe... shweta mohan deserves everything
@jothiganesh69102 жыл бұрын
Not only sm lyrics by mahakavi barathi! Aslo
@rajaamohamed29162 жыл бұрын
அடடா குரல் வளம் இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என்னை அறியாமல் என் இரு கண்களிலும் நீ நீர் சுவடுகள் வழிகின்றன இதற்கு இசையும் இசையோடு கலந்து மெல்லிய குரல் என்னை ஆர்ப்பரித்து விட்டன வாழ்க பாரதி புகழ்
My 5 yrs old son is gonna sing this master piece..I'm excited
@sakthivelchockalingam15063 жыл бұрын
பாரதியார் வரிகள் ❤️உங்கள் குரல் தேன் 🌹🌹🌹👌👌👌
@nanmaran.p5023 Жыл бұрын
பாரதி வைர வரிகளுக்கு ஈடு இணை கிடையாது. வைர வரிகளுக்கு குயில் போல் குரல். அருமை 👏👏👏👏👏👍👌
@kishorkb7847 Жыл бұрын
I am 15 years old girl ,after hearing this song and i started to cry somewhat touched my heart ,thank you so much for this song my dear shweta akka
@mahamaha66173 жыл бұрын
I dedicate this song for my daughter ,who achieves a lot in her academic as well as in extracurricular activities in her school...whenever I feel very proud on her ,I'm singing this song for her...I love Bharathiar..
@divyabharathig79575 жыл бұрын
இந்த பாட்டுக்கு ஈடு இணையாக எந்த பாடலும் உலகில் இல்லை
@aparnakp6596 Жыл бұрын
Wow …swethaji awesome performance ❤❤
@manikyavelu81903 жыл бұрын
Sweet Singer, it is certain that your celebrated Singer-Mother fed you milk with Nectar, else bringing out this much Heavenly feeling in your voice is impossible. THANKS angel, for lifting up all the audience to the Sky.
@pradipdasgupta26705 жыл бұрын
i m a kolkata bengali. i dont the language of this song. who is compose the song hats of to honour, and you shweta nohan is outstanding.i enjoyed the song too much as it is our true indiand music which is flourish in future . i m now 64 age. yr mother sujata i knew her for the roja film song.
@TheNameIs-YOUNUS7 жыл бұрын
Goosebumps lines... Un kannil neer vadinthal..... Superb singing...
@Navam273 жыл бұрын
Words cannot express my feelings every time I listen to this song! ஊனின்றுருக்கி, உள்ளொளி பெருக்கும் அற்புதம் நிறைந்த பாடல்!
@TheVenkataswamy10 жыл бұрын
A soul rendering song by Shweta Mohan is my Six Months old Grand Daughter Sadhana's favourite song. She hears this song alteast 10 times daily. Our Salutes to our Patriotic Poet " Bharathiar "
@madhunair20234 жыл бұрын
Any oldie will fall in love for this cutie pie after listening to this song the way she rendered....my God.....what an indulgence......😍😍😍😍
@chandramoulidharmarajan36749 жыл бұрын
Superb! I bow my head to Mahakavi Bharathiyar. What a song! I would have heard this song hundreds of times but every time it is pure bliss. The rendition by the singer is excellent. Heart melts.
@sivakami25115 жыл бұрын
ஆஹா மிகவும் இனிமை மகாகவியின் வரிகளை உணர்ந்து தந்த பாவம் மிக அழகு. நன்றி
@saisrutisitharaman95397 жыл бұрын
What a composition and Shweta Mohan as always has shown that singing with that feeling is what enhances the beauty of the composition. Shweta Mohan is a rare gem that cannot be found in the deepest corner of the world! She is one of her kind!
@rohitvignesh41565 жыл бұрын
இனிமையான குரலில் பாரதி வரிகளை கேட்பது ஒரு வரம் மெய் மறந்தேன் கேட்கையில்
@veerapparamalingam54856 жыл бұрын
The beauty of Tamil finds the fullest expression in my 'appan' bharathi's words and this young lady's voice. I wish every mother has a daughter (or son) like you.
@mageshg20585 ай бұрын
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!!!!தமிழை பாரட்டும் போதாவது........
@DS-rf3md4 жыл бұрын
Chechiiiii love u...oru rekshayum ella to..... Waaaaaawwww
@kiranurn.subramanian34415 жыл бұрын
I have listened to this Bharatiyar masterpiece sung by many singers previously, and many of them are very good. But this rendition by sheets really touched my heart!
I have sung this composition , and also heard it being sung many many times, but this performance gives me a whole different refreshing perspective. I am hearing Shwetha for the first time (Sorry for that) , but I feel she has a very brilliant future ahead of her.
@EvaAnjelina.A Жыл бұрын
Super bharathiyar kavithaigal nice voice sweet shweta Sujatha Mom super chellam konjranga pitcherla 🙏🙏🌹🌿🌹🌿🍧🍨🍬🍫🌟🌟💚🧡Enaiyom chellam konjvengala Sujatha Mom ❤
@swathimeenal1459 Жыл бұрын
I always listened to this song when I was pregnant, on sep 10 2022 I'm blessed with baby girl 😍, we named her as VeluNachiyar,,,, now my kannamma hearing this as lullaby ❤️
@vkdmedia3734 Жыл бұрын
இதுபோன்ற பாடலுக்கு மென்மை + மேன்மை வேண்டும்தான் அதுக்காக ரொம்ப இழுக்குறீங்கய்யா, ஆரம்பத்துல எதுக்கு அவ்வளவு இழுவை
@mohanlynkesavan37882 жыл бұрын
Dear Swetha Mohan, You are absolutely fantastic and adorable in presenting your Chinnan Chiru Kiliye. I have listened to may many artists presenting this same melody, but you are the best of the best. Keep up your best efforts and take care of your health. CONGRATULATIONS. Truly yours, Mohan from Malaysia.
@sasipriya.kumaresan34916 жыл бұрын
Fantastic Tamil...,😎😍😎 by our great poet Bharathi 😍😘😍😘 and super voice ...too
@rameshmahalingam66995 жыл бұрын
CLASSIC OLD MELODY TO BE REMEMBERED FOR CENTURIES. HOW ONE CAN BRING IN INNOVATION IN MUSIC--THIS TEAM TAKES THE CAKE. AWESOME EFFORT. GOD BLESS THIS TEAM.
@murugaguru43322 жыл бұрын
தேனினும் இனிது எனது தமிழ் அதை உங்கள் வாயிலாக கேட்பது மிகவும் அழகு!!...
@Iamsivaranjini3 жыл бұрын
Thank u for singing this song mam.... I just practiced ur song... and I participated in competition... judges were so happy with my singing its all because of u..... this song.. and ur voice were the only hope for that competition and I done it... happily 😍😍😍😍
@TamilManiNatarajan10 ай бұрын
Excellent singing and instrumentals. But one small correction. Its not "Ennai kali theerthey ulagil yetram puriya veithaai". It is "Ennai kali theerthey ulagil yetram puriya vanthaai". என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்