Рет қаралды 241,090
உயிர்கலை சிலம்பப் பயிற்சி பள்ளியின் சிலம்பம் ஆரம்பநிலை அடிப்படை பயிற்சிகள் ஆஸ்திரேலியா தமிழ் ஆர்ட்ஸ் அமைப்பிற்காக எடுக்கப்பட்ட காணொளி...
தொலைதூரத்தில் நம் கலை ஆர்வம் உள்ள நம் தமிழ் உறவுகளுக்காக அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் காணொளி எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது....
பாடங்கள் :
வணக்கம்
முதல் காலடி ஏறுவரிசை ,இறங்கு வரிசை
முன் சுற்று (உள் சுற்று)
பின்சுற்று (வெளி சுற்று)
முன் ,பின் சுற்றுகள் முதல் காலடி ஏறு வரிசை இறங்கு வரிசையுடன்.
இடதுகால் நிலை படை வீச்சு
வலதுகால் நிலை படை வீச்சு
நாளொன்றுக்கு குறைந்தது 20 முறையாவது நன்றாக பயிற்சி எடுக்கவும்..
இதுதொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்9698328738