கிளிப் வளையல் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர கடவுளிடம் பிராத்திக்கின்றேன்🎉🎉🎉
@kumaresanmanjula98962 ай бұрын
@@sandli_kevin_6 மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙌🙌🙌🙌
@chindunandu49632 ай бұрын
அனைத்தும் அருமை உன் மோட்டிவேஷனல் ஸ்பீச்சும் 👍❤️👌👌
@kumaresanmanjula98962 ай бұрын
நன்றி அக்கா 💛🤗🙏💛💛
@kokilac902722 күн бұрын
Nalla manathu , nalla valvai amma
@kumaresanmanjula989621 күн бұрын
நன்றி சிஸ்டர் 🙏🙏
@Shamyukdha_art4672 ай бұрын
Super sister😊 nice explanation good 😊 all the best😊
@kumaresanmanjula98962 ай бұрын
Tq so much sister 🙏🙏💛🤗
@andalsambasadasivam94312 күн бұрын
Congratulations
@kumaresanmanjula989611 күн бұрын
Tq sister 🙏
@sudhalakshmi39772 ай бұрын
Super mam, Hard work never fails, but it takes some time. Keep going and keep rocking 💐
@kumaresanmanjula98962 ай бұрын
Ok sister 🙏 tq so much sister 🤗
@jayaramjayaram2145Ай бұрын
Ok sister neega supper sis❤
@kumaresanmanjula9896Ай бұрын
@@jayaramjayaram2145 tq sister 🙏💛🤗
@Rio_Moana2 ай бұрын
உங்கள மாதிரி தான் நானும் எப்பவும் நினைக்கிறேன். ரெண்டு பேர் thinking ம் same தான் sis. All the best 👍🏻. நானும் இரண்டு கை குழந்தைகள் வச்சிட்டு தான் எல்லாத்தையும் manage பண்ணிட்டு இருக்கேன். Future la நானும் ஏதாவது சாதிக்கணும், ஏதாவது நமக்குன்னு ஒரு அடையாளம் உண்டு பண்ணனும் தான் wait பண்ணிட்டு இருக்கிறேன்.
@kumaresanmanjula98962 ай бұрын
Super sister 🙏 all' the best sister
@ananya.scutebaby5102 ай бұрын
Hai sister enga product resale panna viruppam irunthal reply me sister...😊😊😊
@T.G.SARANYA2 ай бұрын
2022யில் 2023யில் வாங்கினேன்
@kumaresanmanjula98962 ай бұрын
@@ananya.scutebaby510 hi sister தீபாவளிக்கு சேல்ஸ் பண்ணுவேன் சிஸ்டர்
Akka our request customers order eppadi pudikkarathu tips sollunga pls
@kumaresanmanjula98962 ай бұрын
@@18riyasvlogs WhatsApp status Instagram reels pa First time order banana complementary gift குடுங்கப்பா.
@LeenaKonchada2 ай бұрын
Hai akka. My language telugu from andhra. I dont know thamil but but i understand.I did not see your face, just i watched center clip video 10 mints back. In my mind iam appresheate you wow who is she doing very neat work.know i saw your face in next video, this akka made all this thread works . Thats why Dont judge by book by its cover. Very beautiful and excellent tallent you have akka. All the best.plz do more videos.
@kumaresanmanjula98962 ай бұрын
Very tq so much pa 🙏🤗🙏💛 ok sure pa
@kumaresanmanjula98962 ай бұрын
Hi pa 🙏
@ezhilmadhicreation82212 ай бұрын
Super...❤❤❤❤sister...nenga sales ..epdi pandringa...marketting பண்றது எப்படி சிஸ்டர்...pls help me..
@kumaresanmanjula98962 ай бұрын
Tq so much sister 🤗💛🙏💛 marketing இப்ப எல்லாமே ஆன்லைன் தான் சிஸ்டர். நெக்ஸ்ட் வீடியோல வேணா நான் டீடைலா சொல்றேன் சிஸ்டர்.
@veeraprem58912 ай бұрын
1 st view and 1 st comment sis
@kumaresanmanjula98962 ай бұрын
🙏🤗🤗 happy morning sister
@saichannel12082 ай бұрын
Super sis❤
@kumaresanmanjula98962 ай бұрын
Tq so much sister 🤗💛
@kanishkfashions3422 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் தெளிவுபடுத்தவும். வளையல் நூல் சுற்றி குடுப்பது அனைத்திற்கும் நாம் விலை நிர்ணயம் செய்து சொல்வோம். ஆனால் இப்போது அனைத்து மெட்டீரியலும் தந்து விடுகிறோம் நூல் சுற்றுவது. ஸ்டோன் டிசைன் செய்வது மட்டும் செய்து தர எப்படி கூலி நிர்ணயம் பண்ணுவது தயவுசெய்து பதில் சொல்லவும்
@kumaresanmanjula98962 ай бұрын
சிஸ்டர் நாளில் ஒரு பங்கு கூலி நிர்ணயம் செய்யலாம் சிஸ்டர் மேலும் விவரங்களுக்கு நான் வீடியோல தெளிவுபடுத்துகிறேன். சிஸ்டர்
@s.sharmilapriya8836Ай бұрын
4வளையல் சுற்றி தர 20 ரூபாய் வாங்கலாம்
@kumaresanmanjula9896Ай бұрын
@@s.sharmilapriya8836 தாராளமா வாங்கலாம் சிஸ்டர்
@vichu.012 ай бұрын
❤❤❤
@kumaresanmanjula98962 ай бұрын
💛💛💛🤗🙏🙏
@revathir52452 ай бұрын
Hai sister unga video ippathan pakkaran puthu subscriber neenga enga metriyal vangininga nanum puthusa try pannaran sister❤
@kumaresanmanjula98962 ай бұрын
@@revathir5245 hi sister Madurai Big valaylkara Street. என்னுடைய short வீடியோல கடையோட விசிட்டிங் கார்டு ஓட அட்ரஸ் கொடுத்திருக்கேன் சிஸ்டர். Please செக் பண்ணி பாருங்க சிஸ்டர் 🙏💛
@revathir52452 ай бұрын
@@kumaresanmanjula9896 M k sister Tq🙏
@kumaresanmanjula98962 ай бұрын
@@revathir5245 ,🙏🙏
@shibivinothashibivinotha84542 ай бұрын
Hi sister Good evening ❤❤❤ Advance Happy Onam
@kumaresanmanjula98962 ай бұрын
Hi sister good evening 🙏🤗💛 happy onam sister
@jayaramjayaram2145Ай бұрын
Akka maduraila shop enga irugu na madhurai than
@kumaresanmanjula9896Ай бұрын
Madurai big valaylkara Street sister and please check the short video sister address and visiting card iruku sister
@srinidhisinha2 ай бұрын
Enna price kku send pannalaamnu oru detail video podunga ❤
@kumaresanmanjula98962 ай бұрын
Ok sister Kandipa sister 🙏🤗💛
@somuessakiillam68862 ай бұрын
Hi akka bangles wrapping pannitharalam
@kumaresanmanjula98962 ай бұрын
Hi pa Mmm pa
@somuessakiillam68862 ай бұрын
Unga no akka
@kumaresanmanjula98962 ай бұрын
@@somuessakiillam6886 புரியலப்பா மறுபடியும் மெசேஜ் பண்றீங்களா
@somuessakiillam68862 ай бұрын
Ungalota phone number
@nivetha1732 ай бұрын
Akka indha material la enga kedaikum
@kumaresanmanjula98962 ай бұрын
Material எல்லாம் pa Madurai big valaylkara Street.pa இந்த மாதிரி மெட்டீரியல் எல்லாம் இப்ப நம்ம ஊரு கடையிலே கிடைக்குதுப்பா கேட்டு பாருங்க
@amalaroseline10012 ай бұрын
Centre la round shape plastic name enathu ka
@kumaresanmanjula98962 ай бұрын
Gold coin sheet pa கடையில போய் கேட்டு வாங்குறீங்கன்னா ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கூட போய் கேட்டு வாங்கிக்கலாம் பா
Super sister எல்லாமே இப்ப ஆன்லைன் ஆர்டர் தான் சிஸ்டர் whatsapp instagram மூலமாக போஸ்ட் ரிலீஸ் எல்லாம் போட்டு நம்ம பிரண்ட் அண்ட் பேமிலிக்கு வந்து சேல்ஸ் பண்ணலாம் சிஸ்டர். நெக்ஸ்ட் வீடியோல கூட சொல்றேன் சிஸ்டர்
@karaias7752 ай бұрын
@@kumaresanmanjula9896 kk sis thank you sis
@Akfashioncreation2 ай бұрын
Epadi akka sales pannanum
@kumaresanmanjula98962 ай бұрын
@@Akfashioncreation online thappa WhatsApp Instagram reels போட்டு நம்ப ஆர்டர் எடுத்து அந்த மாதிரி sles பண்ணலாம் பா. எப்படி சேல்ஸ் பண்றது நெக்ஸ்ட் வீடியோ போடறேன் பா
@Akfashioncreation2 ай бұрын
Thanks akka ❤
@hemavk95hemavk952 ай бұрын
Rate solunga sis
@kumaresanmanjula98962 ай бұрын
One set 50 rs sister
@VedhanthRaja2 ай бұрын
Each 1 bangles or 2 bangles sis@@kumaresanmanjula9896
@YogeshYogesh-m4d2 ай бұрын
Sis class thaniya yedukirikala online la
@kumaresanmanjula98962 ай бұрын
Sorry sister ella sister 🙏 வீடியோலே நான் எல்லா விஷயமும் மென்ஷன் பண்ணி இருக்கேன் சிஸ்டர். உங்களுக்கு டவுட்னா கமெண்ட் பண்ணுங்க நான் பதில் சொல்றேன் சிஸ்டர்.
@YogeshYogesh-m4d2 ай бұрын
Ok sis thank you
@sathiyavenij9682Ай бұрын
Hiw to sale sister
@kumaresanmanjula9896Ай бұрын
தீபாவளிக்கு கடை போட்டு சேல்ஸ் பண்ணுவேன் சிஸ்டர்
@Jeev_designer2 ай бұрын
Hi sister
@kumaresanmanjula98962 ай бұрын
Hi sister
@Jeev_designer2 ай бұрын
First ungaluku rombha rombha thanks sollikra sister oru happy news ungakita share pannanumnu wait pantu iruntha.unga vedios enaku vera 11 la help panni iruku na tailor veetla stitch panni kudukra na center saree pin bangle ipd material vaangi ungaloda vedios paathu na make panni ennoda customer ku complementary gifts kudutha athu thodarnthu enaku center clip ku order vanthu iruku customer veetla navaratri kaga keytu irukaga return gift kudukanuma sooo rombha happy iruku thank you sooo much sister single mother ennoda 2 kids paathutu enaku oru additional bussiness idea ithu rombha thank you nanum youtube channel run pandra Jeev_designer ungaloda support enaku kudunga sister 🙏 thank you.....
@kumaresanmanjula98962 ай бұрын
@@Jeev_designer ரொம்ப ரொம்ப சந்தோஷம் 🤗🤗🤗🤗all very best 🙏🙏🙏🙏🙏🙏
@kumaresanmanjula98962 ай бұрын
@@Jeev_designer நெக்ஸ்ட் வீடியோல இந்த மெசேஜை நான் ஷேர் பண்ணலாமா sister
@Jeev_designer2 ай бұрын
@@kumaresanmanjula9896 sure sister
@suganyasudharsan25252 ай бұрын
Sis unga kitta konjum paesanum. Unga contact number or email vaenum...
@kumaresanmanjula98962 ай бұрын
Sorry sister contact number ella sister 🙏 kvmkumarsanvajju114@gmail.com
@suganyasudharsan25252 ай бұрын
Nan mail panirukan parunga sis@@kumaresanmanjula9896