SILLARAI KOTI | GANA BALA | RIP - 100 | SONG - 11

  Рет қаралды 1,058,139

GANA BALA

GANA BALA

Күн бұрын

Пікірлер: 361
@abishek9267
@abishek9267 Жыл бұрын
Aiyooo kadavuleee enna songs aiyaaa idhuuu indha paadal kekkumpoodhu romba manasu kashtama irukku
@jaiashok180
@jaiashok180 3 жыл бұрын
பாடல் வரிகள் மிகவும் அருமை அண்ணா...👌👌👌 பாடலை கேட்கும்போதே கண்ணில் நீர் வழிகிறது...
@vinithvinith9748
@vinithvinith9748 2 жыл бұрын
இந்த பாடலை கேட்குபொழுது என் அப்பா மற்றும் என்‌ தாத்தா ஞாபகம் வருது அண்ணா 😭😭😭😭😭😭nice song
@sankarlj3149
@sankarlj3149 3 жыл бұрын
இந்த பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் பாலா அண்ணா ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@சின்னப்பா-ட6ம
@சின்னப்பா-ட6ம 2 жыл бұрын
அருமையான வரிகள் 👌👌👌👌
@manimozhi7412
@manimozhi7412 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் அழகான மெட்டு வழக்கை நிகழ்வை எடுத்து சொல்லும் பாடல் Vera Leval BALA அண்ணா...... வாழ்த்துக்கள்.....
@anuanu2480
@anuanu2480 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@simbukumaran2901
@simbukumaran2901 Жыл бұрын
அருமையான வரிகள் பாலா அன்ணா
@cuteammukutty6010
@cuteammukutty6010 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் பொழுது என் தங்கச்சி ஞாபகம் வருது என்னை அறியாமல் கண் கலங்குகிறது நானும் என் தங்கச்சியாட போக ஆசைப்படுகிறேன் 😔😔😔😭😭
@videworld8802
@videworld8802 3 жыл бұрын
நெஞ்சை உருக்கி, உண்மை வாழ்வை கண் முன் கொண்டுவரும் பாடல்😭😭😭😭 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல் இதுவே நன்றி கானா புகழ் பாலா அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
கானா புகழ் என்றுமே தனி சிறப்பு 🙏🏽🙏🏽🙏🏽 சபாஷ் 🔥🔥🔥
@sharpsoundhar2079
@sharpsoundhar2079 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் அருமை மச்சான் மணிமாறன் ஞாபகம் தான் வருது miss you machan
@sivarajsivaraj4881
@sivarajsivaraj4881 2 жыл бұрын
Vere level Balanna enda song kekumbodu🥺😢🥺😢
@dineshshalini1864
@dineshshalini1864 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் அடித்து செல்ல பட்ட 6 மாணவிகள் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாது.
@rubanrubhanruban9643
@rubanrubhanruban9643 2 жыл бұрын
என்னுடைய அப்பா ஞாபகம் தான் வருது Really Miss So much Daddy 🥺😭😭😭😭😭😭😭😭 பாலா அண்ணா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@krishnaaphysiotherapy1473
@krishnaaphysiotherapy1473 Жыл бұрын
😢
@puthugaikingtamilan0910
@puthugaikingtamilan0910 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது என்னை அறியாமல் கண் கலங்குகிறது பாலா அண்ணா
@selvakumararumugam9136
@selvakumararumugam9136 3 жыл бұрын
Vera 11 paadal varigal 👌👌
@jayakumarjayakumar2562
@jayakumarjayakumar2562 Жыл бұрын
Anna intha padal kettuthum romba felling aguthu😭😭😭😭😭😭.... Sri mathi pappa nebagam varuthu....miss you pappa
@r.subash8776
@r.subash8776 2 жыл бұрын
இந்த பாடல் கே ட்கும் போது என் தங்கச்சி Srimathi ஞாபகம் தான் வருது 😭😭😭😭😭
@AlexAlex-nq9cb
@AlexAlex-nq9cb 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது எங்க அண்ணன் ஞாபகம் வருகிறது 😭😭😭❤️❤️
@VeeraPathiran-ss6tm
@VeeraPathiran-ss6tm 2 ай бұрын
Veera
@baskarbaskar2565
@baskarbaskar2565 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@ajithaji7130
@ajithaji7130 3 жыл бұрын
Sammaya iruku anna👏👏👏👏👌👌👌
@vijayakumarvijayakumar4417
@vijayakumarvijayakumar4417 3 жыл бұрын
என்றும் அண்ணனின் பாடல் வரிகள் vera leval
@vijaykrish1409
@vijaykrish1409 2 жыл бұрын
Ipo intha song kekubothu..KALLAKURICHI SRIMATHI..niyabagam tha varuthu...miss you papa😭😔
@ajithromanandjokker2349
@ajithromanandjokker2349 Жыл бұрын
இந்த பாடல கேட்கம்போது என் உயிருக்கு மேல் என் அன்பு மாமா ஞாபகம் தான் வருது I miss you my mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mani-TN49Driver
@mani-TN49Driver 2 жыл бұрын
எனது தந்தையின் ஞாபகம் வருகிறது 😔I miss my appa😔
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽 கானா பாலா அண்ணா
@sunilkumar.t7192
@sunilkumar.t7192 2 жыл бұрын
அருமை அண்ணா
@KaviRamana-qz2rw
@KaviRamana-qz2rw Жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது என் தம்பி பாலா ஞாபகம் தா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@suruthivalavan8550
@suruthivalavan8550 2 жыл бұрын
மனசு உருகுது இந்த பாடல் அன்னா என் கனவர் அப்பா அம்மா ஞாபகம் அதிகமாக வருகிறது பாடல் அருமை 😭😭😭😭😭😭👌👌👌👌👌
@DcGAMING-kj8pv
@DcGAMING-kj8pv 2 жыл бұрын
Don't feel your family always with you 💯😔
@rajailoveu2017
@rajailoveu2017 2 жыл бұрын
,
@suryasaran4811
@suryasaran4811 2 жыл бұрын
🙏😔Feel Pannathinga Sister🙏😔
@manisharma2999
@manisharma2999 2 жыл бұрын
Super anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RajaRaja-ce4ur
@RajaRaja-ce4ur 2 жыл бұрын
Super Bala anna
@prabapraba330
@prabapraba330 3 жыл бұрын
Super varigal anna
@anbuanbu-ow6ib
@anbuanbu-ow6ib 3 жыл бұрын
அருமையான வரிகள் அண்ணா... 💐💐💐😔
@dsivakumarmani5934
@dsivakumarmani5934 2 жыл бұрын
இந்தப் பாடல் கேட்டாலே கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி ஞாபகம் தான் வருது
@smileysanjay143
@smileysanjay143 Жыл бұрын
இந்தப் பாடலை கே ட்கும் போது எங்க தாதா நியாபகம் வருகிறது 😭😭♥️💕😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jananis4407
@jananis4407 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எங்க தாத்தா நாபகம்😭😭😭
@vajithalavaji5294
@vajithalavaji5294 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்ன விட்டுட்டு போன எங்க மாமா ஞாபகம் வருது I miss you mama Govinthasamiy (TNEB)
@SaravananSaravanan-bg2pv
@SaravananSaravanan-bg2pv Жыл бұрын
Hi
@KaviKavi-gr2dr
@KaviKavi-gr2dr Жыл бұрын
இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறோம் பாலா அண்ணன்
@crazydheena6387
@crazydheena6387 3 жыл бұрын
அண்ணா வரிகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது
@icehouseganaselvam322
@icehouseganaselvam322 3 жыл бұрын
சூப்பர் அண்ணா பாடல்வரிகள். வாழ்த்துகள் 🙏
@mukeshsanju1179
@mukeshsanju1179 3 жыл бұрын
Miss vu huh
@pradeepapradeepa9182
@pradeepapradeepa9182 2 жыл бұрын
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 👍👍👍
@thamizhanpullingo5936
@thamizhanpullingo5936 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ....கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி நாபகம் தா........🥺
@elengokanesh2070
@elengokanesh2070 2 жыл бұрын
💔🥺🥀
@funboypugal7355
@funboypugal7355 2 жыл бұрын
😭💯💔🙏🥀
@pithalakunda0042
@pithalakunda0042 2 жыл бұрын
💔💔💔😭
@svelangannnijohnson8408
@svelangannnijohnson8408 2 жыл бұрын
😭
@jeevajeeva4440
@jeevajeeva4440 2 жыл бұрын
😭😭Aama nanba 😭😭
@RamyaRamya-bi9jr
@RamyaRamya-bi9jr 2 жыл бұрын
😭😭😭😭..i miss you appa... Miss you Thambi... Miss you mama.... Neenga ellama romba kastama iruiku... Missyou so much... 😭😭😭😭😭😭😭😭😭
@ramraj3185
@ramraj3185 Жыл бұрын
Miss you my Paatti..onna romba miss pandra 😭😭
@kirubasenthil2661
@kirubasenthil2661 Жыл бұрын
Voice ❤🥺🤧😭
@charutiger276
@charutiger276 8 ай бұрын
I love this song one day I will coming soon ⚰️💐⚰️💐⚰️💐🔜
@vmsmanualorchestras3756
@vmsmanualorchestras3756 3 жыл бұрын
What A Song Bala Anna
@senthilprabhusenthilprabhu727
@senthilprabhusenthilprabhu727 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது எங்களை விட்டு பிரிந்த எங்கள் குடும்பத்தின் ஆலமரம் என்னுடைய உடன்பிறப்பு அண்ணனின் நினைவுகள் வருகிறது 😂😂😂
@settusettu7439
@settusettu7439 6 ай бұрын
Intha paata kekum bothu enga appa neyabagam varuthu😭😭miss you Appa😭😭
@vasanthkumar257
@vasanthkumar257 Жыл бұрын
Gana Bala Anna is very great and most telent guy ..love you Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎶🎶🎶🎶🎶
@firesivasiva1809
@firesivasiva1809 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது எங்க அண்ணன் ஞாபகம் வருது i miss u bro... 😔 இந்த பாடல் semma feel ஆகுது
@navajothib3604
@navajothib3604 2 жыл бұрын
Super Anna 🔥🔥🔥
@vinilabi7727
@vinilabi7727 2 жыл бұрын
ஸ்ரீமதி இறுதி சடங்கில் கேட்ட பாடல் ஒவ்வொரு வரிகளும் மனதை உருக வைக்கின்றன
@svk143creations
@svk143creations 2 жыл бұрын
SS bro 🥲
@johnvika4557
@johnvika4557 2 жыл бұрын
Intha song kekkum pothu ennudaiya chinna anna nabagam varuthu 😭😭😭miss you anna😭😭😭
@varshad8670
@varshad8670 11 ай бұрын
Romba Tq Anna Indha Song Kettadhu ennku yen Kozhandha nayabagam vandhuduchi naa ahh
@NandhaKumar-df9rp
@NandhaKumar-df9rp 2 жыл бұрын
I miss you ஸ்ரீமதி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@madhans1913
@madhans1913 3 жыл бұрын
Wonderful song anna
@saranniji1501
@saranniji1501 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்ன விட்டுட்டு போ ன என் குடும்பம் ஞாபகம் வருது அண்ணா i miss u my அப்பா😭 i miss u அம்மா😭i miss uஅக்கா😭 இப்ப இந்த பாட்டு கேட்ட எனக்கு அழுகை வருது😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢
@aravindharavindh8510
@aravindharavindh8510 2 жыл бұрын
Uuuuuuuuuuuuuuuu7uuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyyhhhhhhhhhhuuuuuuuu7uyy6yyyyyyy666yyyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7u7uuuuuuuuuuuuuuu777u77uuuuuuuuuuuuuuuuuuuuyyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7u7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu77uuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuu7uu7uuuuuuu7u7uuuuuu7uuu7uuuu7uuuuuuuuuuuuuu77u7u7777u77uu77u7u777u7uyuuuuuuuuu77u7uu
@aravindharavindh8510
@aravindharavindh8510 2 жыл бұрын
7 you7u7uuuu
@aravindharavindh8510
@aravindharavindh8510 2 жыл бұрын
Hu yu u77uuu
@aravindharavindh8510
@aravindharavindh8510 2 жыл бұрын
Hu yu u77uuuu
@aravindharavindh8510
@aravindharavindh8510 2 жыл бұрын
7uuuuuuu
@mahendranbe5332
@mahendranbe5332 Жыл бұрын
மனதை உருக்கும்
@newgananambasaroogana9376
@newgananambasaroogana9376 2 жыл бұрын
உண்மையாகவே பாலா அண்ணா குணத்தில் நல்லா மனிதர்
@vishwam9488
@vishwam9488 2 жыл бұрын
Super 🤩🤩🤩🤩 song 😍😍😍😍😍🙌🙌🙌🙌
@kamarajkamaraj8038
@kamarajkamaraj8038 3 жыл бұрын
உண்மையான வரிகள்
@ammuammu6
@ammuammu6 Жыл бұрын
😭😭😭
@aravintha2331
@aravintha2331 2 жыл бұрын
Fact the Lines Super Bala Sir❣️🙏
@JeevaJeeva-mr1du
@JeevaJeeva-mr1du Жыл бұрын
Inthe song keakkum bothu ya friend nabagam vanthu na aluthuttea ..😢
@aishuaishuchanel6957
@aishuaishuchanel6957 2 жыл бұрын
Super bro 😥😥👌👌...I Miss You My frd 😢😢Thangarasu 😭😭😭
@VijayKumar-ux9vx
@VijayKumar-ux9vx Жыл бұрын
Mm
@vigneshs8605
@vigneshs8605 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍 Bala anna 😭🙏🙏
@lovelyvicky585
@lovelyvicky585 2 жыл бұрын
En uriru nanban nayapagam varuthu😭misss u da macha😭
@priyankakutti5087
@priyankakutti5087 Жыл бұрын
gana anna super 💔💔💔💔💔🧡🧡🧡😭😭😭😭😭😭😭😭
@sedhut4014
@sedhut4014 7 ай бұрын
என்னுடைய சித்தப்பா மாமா நேபகம் தான் வரும்😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@manibalan492
@manibalan492 Жыл бұрын
I miss you appa I love you appa😭😭😭😭😭😭😭😭😭😭
@yuvamelodies8278
@yuvamelodies8278 2 жыл бұрын
Sri mathi niyapagm .... Sri mathikku neethi kedaikkanum😭
@isairasigan2478
@isairasigan2478 3 жыл бұрын
Lyrics Super Bala Annan
@cskcricketersmylife6519
@cskcricketersmylife6519 Жыл бұрын
Favorite song...❤😍💞
@durgakarthick3992
@durgakarthick3992 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய அத்தையின் ஞாபகம் தான் i miss you my second mom😭😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@p.vinayagamvinaya8386
@p.vinayagamvinaya8386 Жыл бұрын
Super
@a.mmadhavan7026
@a.mmadhavan7026 2 жыл бұрын
Enaku romba pidichirukku Anna song
@manirev8543
@manirev8543 2 жыл бұрын
En nanban Naveen en appa nayabakam enikumae intha song kekum pothu vallikum 😭😭
@tamizhvanan680
@tamizhvanan680 2 жыл бұрын
இந்த நேரத்தில் அண்ணன் சிலித் ஞாபகம் தான் வருது😭😭😭😭😭😭
@saravanankaviya1275
@saravanankaviya1275 2 жыл бұрын
Vera leval anna
@ganasettumedia6913
@ganasettumedia6913 3 жыл бұрын
Bala anna nega vara livel naa🥰🥰🥰 i love u Anna ♥️♥️♥️
@ganeshdhinesh6880
@ganeshdhinesh6880 Жыл бұрын
Semma song lyrics ❤️❤️
@kuttyraja773
@kuttyraja773 3 жыл бұрын
Super lyrics.
@dolakdineshp9410
@dolakdineshp9410 3 жыл бұрын
Gana Bala Anna unga song ellamey Vera leval Vera lavel vosic samaaa majaaaa anna
@gowthamsb5448
@gowthamsb5448 Жыл бұрын
அப்பா இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் உன் நெனப்பாவெ... இருக்குதுப்பா........Appa................😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. Date: 16/12/2022 Day : Friday Time:10:52pm
@gowthamsb5448
@gowthamsb5448 Жыл бұрын
Ennudaya life la marakka nudiyatha oru nal😭😭😭😭😭
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
கண்களில் கண்ணீரோடு 😭😭😭😭
@Lokesh24401
@Lokesh24401 3 жыл бұрын
Vera level lyrics 😭😭😭😭
@ThusyThambi
@ThusyThambi 4 ай бұрын
I love you அப்பப்பா, அன்ரி
@DioVijay-kz3ix
@DioVijay-kz3ix 2 жыл бұрын
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் அருமையான பாடல் வரிகள் கானா பாலா அண்ணா 🥰
@kalaivani6322
@kalaivani6322 7 ай бұрын
Naangalum Puratchi Bharatham katchi than
@NagaArjun-h4v
@NagaArjun-h4v Жыл бұрын
இந்த பாடல் கேற்கும் போது என் நண்பன் புதுக்கோட்டை மச்சுவாடி model ஸ்கூல் மாதேஷ்வரேன் யாபகம் வருகிறது 😭😭😭
@MohanaPriya-yj4ff
@MohanaPriya-yj4ff Жыл бұрын
Semma romba feeling bro
@gnanasekar5124
@gnanasekar5124 2 жыл бұрын
Super na
@ganasolomonlarancemedialsb8281
@ganasolomonlarancemedialsb8281 2 жыл бұрын
இந்த பாடல் எங்க அண்ணாண் க்கு என்று எழுதிய பாடல் போல் இருக்கிறது Miss you Anna solomon சாலமோன்
@rajesh7005
@rajesh7005 Жыл бұрын
என்னுடைய மாமா ஞாபகம் தான் வருது 😭😭
@kumaravelmurugan444
@kumaravelmurugan444 Жыл бұрын
Nice song.. enga akka ponnu nybakam varudhu
@kutty_poovan_1434
@kutty_poovan_1434 2 жыл бұрын
Semma padal thalaiva rip
@vimadeva1274
@vimadeva1274 2 ай бұрын
Entha padallai ketkum poothu yaa nayabagam varuthu i miss you appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Kishoremugeen
@Kishoremugeen 10 ай бұрын
இந்த பாடலை கேட்டேன் மாமா என் நினைவுக்கு வருவார் 😭😭😭😭❤️‍🩹🥀
@shortgana8698
@shortgana8698 3 жыл бұрын
Vera level sir
@thangamani1041
@thangamani1041 2 жыл бұрын
Nice song and nice voice I like it
ENGA VEETU RAAJAVAAM  | GANA BALA | RIP - 100 | SONG - 26
6:15
GANA BALA
Рет қаралды 1,1 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
Gana Bala Songs | Puthiya Alaigal Music Band | Tamil Cini Gana Songs
10:23
Puthiya Alaigal Arts Academy
Рет қаралды 1,5 МЛН
ENGA MANASA NOGA | GANA BALA | RIP - 100 | SONG - 10
6:02
GANA BALA
Рет қаралды 1,5 МЛН
Lolayee (feat. Gana Achu)
6:09
Gana David - Topic
Рет қаралды 53 М.
VANDHUDICHI OLA | GANA BALA | RIP - 100 | SONG - 1
5:30
GANA BALA
Рет қаралды 1,2 МЛН
RIP - 100 | JUKE BOX - 1 | IRANGAL SONGS | GANA BALA
37:20
GANA BALA
Рет қаралды 433 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37