சகோ என்னுடைய wireless mouse 1.5 v 11ma யில் இயங்குகிறது. ஆனால் இந்த 3.7 v பேட்டரியை 1.5 v ஆக மாற்றிய பின்னரும் அது வேலை செய்யவில்லை. Mouse பின்புற led லைட் வேலை ஒரு சில வினாடிகள் செய்யும். அதன் பிறகு செய்யவில்லை. காரணம் கரண்ட் மிக குறைவான வருகிறது. இனையத்தில் தேடிய போது capacitor பயன்படுத்த வேண்டும் என்கிறது . எந்த கேப்பாசிடர் பயன்படுத்த வேண்டும்.எனக்கு தெரியாது. தெரிந்தால் பதில் கூறவும். 3.7 v 800 mah battery to 1.5 v 11 ma mouse . I use BC 547 , and two 10 k register.
@udayakumarkudaya96836 ай бұрын
2.2 mf 6.2 volt (or) 4.7 mf 6.2volt =1no 1.5v out put la போட்டு பாருங்க. கிடைத்தால் 3.3mf ம் போடலாம். 4.7 mf கொஞ்சம் பெரியதாக இருக்கும்.