Simple Diet Changes to lose Belly Fat

  Рет қаралды 2,131

BV RAJAN Holistic Living

BV RAJAN Holistic Living

Күн бұрын

மேலும் தங்களுக்கு உணவு அட்டவணை மற்றும் எடை இழப்பு பற்றிய தகவல்கள் அறிய என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 09444608232.
For any personalised information or diet chart whatsapp the following mobile no. Only whatsapp 09444608232.
Disclaimer:
The information provided by the speaker on the is platform is for general informational purposes only. All information is provided in good faith, however we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information.
தங்களுக்கு எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் கீழே கமெண்ட் பகுதியில் தயங்காமல் கேட்கவும்.
If you have any doubts regarding this video, kindly feel free to comment us.
என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்ய இந்த லிங்கை அழுத்தவும், சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தவும், பெல் பட்டனை அழுத்தவும், ஆல் என்று இருக்கும் கருப்பு பெல் பட்டனை அழுத்தவும்.
Use the below link to subscribe my channel and long press the bell button then press the black bell button.
/ @bvrajanvlogs1473
Follow me Instagram
www.instagram....
Facebook
www.facebook.c...

Пікірлер: 17
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 28 күн бұрын
ஐயா நீங்கள் ஒன்னு சொன்னிர்கள் புரியவில்லை கொலாஜன் மாத்திரையா இல்லை உணவு பழக்கமா மாத்திரையாக இருந்தால் டாக்டர்களை கேர்க்காமல் சாப்பிடலாமா எத்தனை நாள் சாப்பிட வேண்டும் எப்படினு தெளிவாக சொல்லுங்க 🙏🙏🙏
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 28 күн бұрын
கொலாஜன் என்பது, ஆட்டுக்கால் சூப்பில் உள்ளது. வாரம் ஒரு முறையோ இருமுறையோ நீங்கள் ஆட்டுக்கால் வீட்டில் செய்து உண்டீர்களானால் உங்களுடைய மூட்டு வலுப்பெறும். மூட்டு வலுப்பெறுவதற்கான மூட்டு பயிற்சிகளை செய்ய வேண்டும். உணவு மூலம் எடுப்பதற்கு வாய்ப்பில்லை எனில் ஊட்டச்சத்து மாத்திரையாக எடுக்கலாம். அதற்கு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூட்டு வலி சரியானதும் நிறுத்தி விட வேண்டும். அது வலி நிவாரணி கிடையாது அதை புரிந்து கொள்ளுங்கள்.
@deepashanmuganathan1931
@deepashanmuganathan1931 9 ай бұрын
Wonderful info sir.. Thank you 😊
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 9 ай бұрын
Thank you 🙏
@musicstars2010ok
@musicstars2010ok 9 ай бұрын
நல்ல தகவல்,,,
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 9 ай бұрын
மிக்க நன்றி.
@arethinam
@arethinam 9 ай бұрын
Perfect information!!!
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 9 ай бұрын
Thank you 👍
@dhayanidhi3660
@dhayanidhi3660 9 ай бұрын
Gud information sir 😊
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 9 ай бұрын
Thank you 😊
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 28 күн бұрын
சார் நான் இப்போது ஒரு 40 நாள்களாக சாப்பிட்டு வாரேன் காலைல சுண்டல் ஒரு 2 கிராம் .பட்டாணி .கொண்டகடலை .பச்ச பயிறு .கொள்ளு .இப்டி மாத்தி மாத்தி காலைல மதியம் சாப்பாடு முன்பை விட குறைவா தான் இரவு உணவை 6மனிக்குல் சாப்பிட்டு வாரேன் கொஞ்சம் சோறு நிறைய காய்கறி கூட்டு இரண்டு முட்டை . இது பலனலிக்குமா சார் எனக்கு ரத்த அழுத்தம் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளது சார் 🙏
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 28 күн бұрын
கண்டிப்பாக பலன் அளிக்கும், உங்கள் உடல் எடையை நீங்கள் இதுவரையும் சொல்லவில்லை. நீங்கள் சாப்பிடும் உணவு முறை சரிதான் அதே நேரத்தில் ஒரு நாளைக்கு நீங்கள் சாப்பிடும் மொத்த அளவு குறைந்திருக்க வேண்டும்.
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 28 күн бұрын
@@bvrajan_holistic_living ஆம் ஐயா 200 கிராம் அளவிற்கு தான் சுண்டல் . மதியம் ஒரு டிபன் பாக்ஸ் சோறு . 6 மணிக்குள் கொஞ்சம் சோறு காய்கறி கூட்டு வகைகள் இடையில் உணவு கிடையாது சிகரெட் தண்ணி அடிப்பேன் இப்போம் இல்லை ரத்த அழுத்தம் ரத்தத்தில் கொழுப்பு அதிகம் GERD என்கிற நெஞ்சி எரிச்சல் நோய் இப்டி பல தொந்தரவு இருக்கு ஐயா 35 வயசு தான் இரண்டு சின்ன குழந்தைகல் இப்போது தண்ணி சிகரேட் அடிப்பதை நிறுத்தி விட்டேன் 50 நாள் ஆகுது !!! நான் ஆறு அடிக்கும் கொஞ்சம் குறைவு 93 கிலோ இருந்தேன் வயிறு தொப்பை உலை சதை உண்டு இப்போது எடை எண்ணும் பார்க்க வில்லை 40 நாள்களாக உணவு கட்டுபாடு காலை 1 மணி நேரம் நடை பயிர்ச்சி செய்கிரேன் !!!
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 28 күн бұрын
எக்காரணத்தை கொண்டும் மீண்டும் சிகரெட் மது பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டாம். கண்டிப்பாக உங்கள் எடை குறைந்திருக்கும். உடல் அளவும் குறைந்திருக்கும். மாவு சத்து உணவை குறைத்தாலே நெஞ்செரிச்சல் குறையும். நன்றி.
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 28 күн бұрын
@@bvrajan_holistic_living ஐயா உங்கள் பேச்சு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது நல்லது நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@bvrajan_holistic_living
@bvrajan_holistic_living 28 күн бұрын
உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கண்டிப்பாக நீங்கள் வெற்றி அடைவீர்கள். தொடர்ந்தும் விடாமலும் செய்யும் பொழுது வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.
"How Much Walking to Lose 1kg? The Ultimate Guide"
10:17
BV RAJAN Holistic Living
Рет қаралды 5 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
Benefits of sit ups  (Thoppukaranam) - Tamil
2:43
Physiocbe
Рет қаралды 58 М.
“Say Goodbye to Cravings: Simple Hacks for a Healthier You”
7:55
BV RAJAN Holistic Living
Рет қаралды 104
"Slim Down with Eggs: The Ultimate Weight Loss Superfood"
8:24
BV RAJAN Holistic Living
Рет қаралды 689
"Live Longer: Proven Tips for a Healthier, Happier Life"
8:42
BV RAJAN Holistic Living
Рет қаралды 484
"The Truth About Cholesterol and Body Fat: Myths vs. Facts"
7:51
BV RAJAN Holistic Living
Рет қаралды 159
"Feast or Buffet: How to Choose the Best Food"
8:53
BV RAJAN Holistic Living
Рет қаралды 212
PART 2 - Addiction Treatment -Dr. Arumugasamy -RRC
2:57
Redemptive Recovery care
Рет қаралды 13
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН