நீங்க தான் தம்பி உண்மையான விவசாயி உங்களுக்கு தான் இளம் சாதனையாளர் இளம் விஞ்ஞானி விருது தமிழக அரசு இந்த ஆண்டிற்கு தரவேண்டும். இதற்கு மான்யம் இல்லாததால் விவசாய அலுவலர்கள் பரிந்துரை செய்யமாட்டார்கள்.அவர்கள் கணக்கு வேறு.
@uzhavankoodu22323 жыл бұрын
மிக்க நன்றி
@sathasivampalanisamy53523 жыл бұрын
ஏழை விஞ்ஞானி விவசாயின் நண்பன் இவரைபோற்றி வரவேற்போம் பயன்பெறுவோம்
@uzhavankoodu22323 жыл бұрын
Thanks
@kandhasamyrevathi21812 жыл бұрын
@@uzhavankoodu2232 kkķķķk
@thirupathithirupathi32977 ай бұрын
சூப்பர் தம்பி எங்களுக்கு இப்படி ரெடி பண்ணி கொடுங்கள்
@muthukumar26143 жыл бұрын
அருமையான கண்டு பிடித்து சாதனை படைத்தது எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி நன்றி நன்றி🙏💕
@mvelu0606 Жыл бұрын
இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் தர பிரார்த்திக்கிறேன். அற்புதமான முயற்சி..
@gothandaramana2682 Жыл бұрын
இயற்கை விவசாயின் எளிமையான கண்டுபிடிப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள் !!!
@Jayam-g4p2 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு நண்பரே, வாழ்த்துக்கள்.உங்களை நான் தொடர்கிறேன் நன்றி
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க👋👋👋👋👋🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🌏🌏🌏🌏 ஞானம் பெற்ற மனிதன்.
@e-effects31713 жыл бұрын
சிறந்த விளக்கம். 👌👍
@krishnarahul14703 жыл бұрын
நல்ல பதிவு விவசாயத்திற்கு நல்ல பயன் தரக்கூடிய கருவியாக இருக்கும் நன்றி
@kaliannanperiannan47472 жыл бұрын
தம்பி உண்மையிலேயே மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள். விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செலவு கம்மி பயன்கள் அதிகம். இந்த உபகரணத்தை நீங்கள் இன்னும் மேம்படுத்தி மலிவான விலையில் விற்பனை செய்யலாம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா. P.Kaliannan Prof .
@nathan.r97333 жыл бұрын
அருமை. வில்லேஜ் விஞ்ஞானிகள் நிறைய உள்ளார்கள்
@sivasivapraksamd24953 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி கருவியை முழமையாக வடிவமைப்பு காட்டியிருக்கலாம் அருமை
@ramesht48963 жыл бұрын
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@sivaramanp19982 жыл бұрын
எழிமையான கண்டுபிடுப்பு வாழ்த்துக்கள்
@padmanind3 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு பாராட்டுக்கள் நண்பரே
@ponniahmalaisay30913 жыл бұрын
சூப்பர் கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் இதை நீங்கள் அதே கம்பிகளை பிளாஸ்டிக் மோல்டு செய்து விற்பனை செய்ய முயற்ச்சி செய்யவும்
@uzhavankoodu22323 жыл бұрын
அண்ணா விற்பனை செய்வது நோக்கம் அல்ல உழவர்களே உருவாக்கி கொள்ள வேண்டும்.செய்முறை வீடியோ விரைவில்
@vmpsamy78773 жыл бұрын
மிக அருமை பாராட்டுக்கள்
@ஆதன்பொன்செந்தில்குமார்2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு வளர்க நலமுடன்
@ajex6613 жыл бұрын
Nanba unkal petchu arumai
@kalidasan19783 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@vasanth62663 жыл бұрын
சூப்பர் சகோ!,..விவசாயத்திற்கு எளிய முறையில் பயனுள்ள தகவல்களைக் கொடுக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்!,... 💝💝💝💝💝💝💝மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே!,......
@uzhavankoodu22323 жыл бұрын
நன்றி நண்பரே
@elangogovindarajan3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.
@smellofsoil92213 жыл бұрын
நல்ல வடிவமைப்பு.பாராட்டுகள்.👏🙂
@nehruramakrishnan54323 жыл бұрын
Arumai susee, vazthukkal
@AandalJagadevan2 ай бұрын
Vera level thambi
@lakshmananlakshmanan86383 жыл бұрын
Very innovative method, appreciate your efforts.
@uzhavankoodu22323 жыл бұрын
Thanks sir
@dharmur66563 жыл бұрын
வாழ்த்துகள்.... அருமையான தகவல்
@nedumarannedumaran38353 жыл бұрын
Super
@elangovanarjunan87943 жыл бұрын
Really you are guiding star for farmers
@uzhavankoodu22323 жыл бұрын
Thanks sir
@vetriselvam91053 жыл бұрын
Nanri valthgal anna
@natarajanmadhubalan83842 жыл бұрын
நான் பயன் படுத்தினேன் பயிர் நன்றாக உல்லது
@soosaiantonysories27386 ай бұрын
மனதார வாழ்த்துகிறேன்
@palanisamyc36443 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@uzhavankoodu22323 жыл бұрын
Thanks sir
@arunbhm007 Жыл бұрын
அருமை தோழரே
@Iyya_venkatesan3 жыл бұрын
மிக சிறப்பு
@sureshkumar-sk9mr3 жыл бұрын
நல்ல முயற்சி
@VashanPress3 жыл бұрын
அடுத்த வீடியோ கூடிய விளக்கத்துடன் இருக்கும் நம்புகினேறன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@kumarkayircenter71823 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@rajendiranr97452 жыл бұрын
Nanba neenga melum valara vazthugal
@perumalperumal39603 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் நண்பா.
@selvam11073 жыл бұрын
Super நல்வாழ்த்துக்கள்
@nagarani27903 жыл бұрын
பாராட்டுகள்! விவசாயினூடைய கண்டுபிடிப்புக்கு பாரத் பிரதமரிடம் விருது கொடுங்கள்!
@uzhavankoodu22323 жыл бұрын
நன்றி
@vani83222 жыл бұрын
ஆமாம்❤️👍🙏
@yazhinies244611 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sveeramanimani47753 жыл бұрын
Arumai sako
@balakrishnan3242 Жыл бұрын
Super device nice video very useful.......,,
@sivasamyc29083 жыл бұрын
செய்துகாட்டி ஒரு வீடியோ பொடுங்க
@uzhavankoodu22323 жыл бұрын
அடுத்த வீடியோ மிக தெளிவாக. செய்முறை காண்பிக்க உள்ளோம் நன்றிகள்
@ganeshkumarr10463 жыл бұрын
Good explanation congratulations
@prabhakarans31993 жыл бұрын
ரொம்ப 🙏நன்றி
@ramachandransomasundaram74373 жыл бұрын
இழுக்கும்போது நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படாதா? தெளிவாக விளக்கம் தாருங்கள் தம்பி அடுத்த பட்டத்திற்கு செய்து பார்க்கலாம் என உள்ளேன்
@alljdm86302 жыл бұрын
இல்லை நன்றாக உள்ளது நான் செய்து பார்தேன்
@srihari12413 жыл бұрын
மிகவும் அருமை தம்பி இது நீங்களே செய்து கொடுப்பீர்களா.
@dharmabalan27293 жыл бұрын
Nalla eruku
@umamaheswararao93533 жыл бұрын
கம்பி எப்படி வடிவமைபபை காட்டி இருக்கலாம். அது எப்படி வடிவமைப்பது என்பதை அடுத்த வீடியோவில் காட்டவும்.